நான் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகின்றேன் முன்பு எல்லாம் ஒரு பதிவு தேடி நூலகம் செல்லும் நிலை இருந்தது இப்போது எனக்கு தேவைப்பட்டால் தங்களுடைய பதிவை பார்த்து பயன் பெறுகின்றேன் தங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மதிப்புள்ளவரே

நன்றி மகனே.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்..
நன்றி தமிழ் அம்மா 🙏
நன்றி மகனே..
நன்றி அம்மா .
நன்றி மகளே..
நன்றி மேடம்
நன்றி மகனே..
அகப்பொருள் இலக்கணம் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா..
நன்றி மகனே..
நிலங்களின் வகைள் - 10 மற்றும் காலம் - 2 இரண்டிற்கு மட்டும் விளக்கம் தாருங்கள் அம்மா.
உரிப்பொருள் மீதம் 5- எவை? என்பதை அறியப் படுத்துங்கள் அம்மா ....
சிறு பொழுதின் வகைகள் ஆறு தானே அம்மா?
Nandri amma mega arumiyana vilakkam
நன்றி மகனே..
நன்றி அம்மா 🙏