- 41
- 166 983
Ajith Bharathi
India
เข้าร่วมเมื่อ 17 ส.ค. 2018
எமக்கு தொழில் கவிதை✒ நாட்டுக்குழைத்தல்,
இமை பொழுதும் சோராதிருத்தல்... 🤍
இமை பொழுதும் சோராதிருத்தல்... 🤍
🔴புதிய ஆத்திச்சூடி - 01 | Bharthiyar kavithaigal | dolby Audio🎧 | Ajith bharathi | Tamil
புதிய ஆத்திச்சூடி என்பது ஒளவையாரின்
ஆத்திச்சூடியை தழுவி பாரதியரால்
எழுதப்பட்ட ஒரு நீதி நூல் ஆகும்.
இது மொத்தம் 110 அறிவுரைகளை எளிய
நடைமுறையில் கொண்டு
அமைந்துள்ளது.
அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்த லிகழ்ச்சி.
ஈகை திறன.
உடலினை உறுதிசெய்.
ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட•
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
கால மழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலுந் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று.
கொடுமையை யெதிர்த்துநில்.
கோல்கைக் கொண்டுவவாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள்.
சாவதற் கஞ்சேல்.
சிதையா நெஞ்சுகொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக் கிளைத்திடேல்.
சூரரைப் போற்று.
செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்துசொல்.
சோதிடந் தனை யிகழ்.
சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வ தருளின்.
ஞேயங் காத்தல்செய்.
தன்மை யிழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க் கஞ்சேல்.
துன்ப மறந்திடு.
தூற்றுத லொழி.
தெய்வம் நீ யென்றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உயர்வு செய்.
தொன்மைக் கஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய்.
நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக் கிடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக் கஞ்சேல்.
பொய்மை யிகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமா றுணர்ந்துகொள்.
முனையிலே முகத்துநில்.
மூப்பினுக் கிடங்கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ்செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனங் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபஞ் செம்மைசெய்.
ரேகையிற் கனிகொள்.
ரோதனந் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்
லீலை யிவ்வுலகு.
(உ)லுத்தரை யிகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிக மாற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்.
வௌவுதல் நீக்கு.
#bharathiyarkavithai #ajith #bharathiyarquotes #essaywriting #bharathiyarsongs #bharathiyarpoem #recetation
ஆத்திச்சூடியை தழுவி பாரதியரால்
எழுதப்பட்ட ஒரு நீதி நூல் ஆகும்.
இது மொத்தம் 110 அறிவுரைகளை எளிய
நடைமுறையில் கொண்டு
அமைந்துள்ளது.
அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்த லிகழ்ச்சி.
ஈகை திறன.
உடலினை உறுதிசெய்.
ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட•
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
கால மழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலுந் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று.
கொடுமையை யெதிர்த்துநில்.
கோல்கைக் கொண்டுவவாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள்.
சாவதற் கஞ்சேல்.
சிதையா நெஞ்சுகொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக் கிளைத்திடேல்.
சூரரைப் போற்று.
செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்துசொல்.
சோதிடந் தனை யிகழ்.
சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வ தருளின்.
ஞேயங் காத்தல்செய்.
தன்மை யிழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க் கஞ்சேல்.
துன்ப மறந்திடு.
தூற்றுத லொழி.
தெய்வம் நீ யென்றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உயர்வு செய்.
தொன்மைக் கஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய்.
நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக் கிடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக் கஞ்சேல்.
பொய்மை யிகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமா றுணர்ந்துகொள்.
முனையிலே முகத்துநில்.
மூப்பினுக் கிடங்கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ்செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனங் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபஞ் செம்மைசெய்.
ரேகையிற் கனிகொள்.
ரோதனந் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்
லீலை யிவ்வுலகு.
(உ)லுத்தரை யிகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிக மாற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்.
வௌவுதல் நீக்கு.
#bharathiyarkavithai #ajith #bharathiyarquotes #essaywriting #bharathiyarsongs #bharathiyarpoem #recetation
มุมมอง: 291
วีดีโอ
நீந்தத் தெரியாத சில மீன்கள் / kavithai Book Release Event /check description / Ajith bharthi / 🎧✅
มุมมอง 3732 ปีที่แล้ว
#பருந்தாகுது_ஊர்_குருவி place order by whatsapp 8110008126 Name of the book : Neenthath theriyaatha sila meengal Author : P.Ajith Journal : kavithai No.of.pages : 124 ISBN : 978-93-92293-66-5 Publication : Inam pathippagam, coimbatore size of the book : 12 cm x 18 cm Price of one copy : Rs.150 ( one hundred and fifty only )
🦋உள்ளம் காப்பாயடீ💞 | Headphones must💯 | Ajith bharathi kavithai | Tamil kavithaigal
มุมมอง 3272 ปีที่แล้ว
தலைவன் தலைவியின் மீது தன்னையறியாமல் காதல் வயப்படுகிறார் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்பதையும் தனக்குள்ளாக எழுந்த காதல் மாற்றங்களையும் கவிதையாய் அவன் எழுதிய வரிகள் இதோ தலைப்பு : உள்ளம் காப்பாய் அடி மெல்ல வீசுமந்தத் தென்றல்🍁- என் மேனி தடவிட சுகம் கண்டேன்! காரிருள் பொழுதினில் அக்கருங்குயில்கள்🦜 காதல் பொழிந்திட கண்டேன்❣ நிலவுக்கு துணையாய் நானும் வானம் பார்த்து விழித்திருந்தேன்👀 காதல் மயக்கத்தில் ...
🌀யார் இவள்👸? | Headphones must💯 | Ajith bharathi | Tamil kavithaigal
มุมมอง 3883 ปีที่แล้ว
யார் இவள் ? வருடும் பூங்காற்றோ?🍃 - இவள் வானத்து தேவதையோ?🧚♀️ கலையாத கருங்கூந்தல் - அவை கருமேகம் தந்தவையோ?💭 நிகரில்லா அழகு தெய்வம் - இவள் நீங்காத நிலவொளியோ?🌙 எதிரொலிக்கும் புன்னகைதான்- அது எவன் செய்த மந்திரமோ?🌀 காதல் நோய் தருகிறாள் - இவள் காமன் தலைமகளோ?💘 ஊடுருவிப் பார்க்கிறாள் -இவள் உண்மையில் தெய்வப் பெண்ணோ?🙏 உயிர் பறிக்கும் ஒருதெய்வம்-அது எமன் என்றுகதைகள் உண்டு...🔱 இவள் விழிகளிலே எமன் சாயல் உள்...
பிரிவாற்றாமை💔 | headphones 💯|Ajith bharathi kavithaigal |
มุมมอง 2963 ปีที่แล้ว
பிரிவாற்றாமை மாலைப் பொழுதும்...அன்று மயக்கம் தரவில்லை-சகியே ஆதவன் மறைவதிலும் எந்த ஆரவாரமும் எனக்கில்லை... கண்களில் நீரோடு...🥺 காத்துக் கிடந்திருந்தேன்...-சகியே காதலி உனைப் பிரிந்து💔 கடும் அவதியில் நொந்திருந்தேன்... காதுக்கு இனிமையாய் பாடிய குயிலையும்🕊 கல்லால் அடித்து விரட்டி விட்டேன்...😣 நீ இல்லாது நான்அழும் நிலையினை அது ஏளனம் செய்ததென்று போல் எண்ணினேன்...😫 செல்லமாய் வளர்த்த நாய்கூட 🐕🦺சிலநொடி ...
🔴நின்முகம் கண்டேன் Bharathiyar kavithaigal | Headphone💯 | Ajith bharathi | Tamil
มุมมอง 7K3 ปีที่แล้ว
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல் கவிதை: மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற் கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின்...
🔴சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா | Bharathiyar kavithaigal | Headphone💯 | Ajith bharathi | Tamil
มุมมอง 1.7K3 ปีที่แล้ว
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு கவிதை: சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திர ரோ? வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத் திரங்க ளடி! சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்? நீலக் கட லலையே-உனத நெஞ்சி லலைக ளடி! கோலக் குயி லோசை-உனது குரலி னிம...
🔴தமிழ் வாழவேண்டுமா? || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
มุมมอง 9623 ปีที่แล้ว
தமிழ் வாழ வேண்டுமா? 1970 நோக்கம் ; தமிழ் வாழ்க என்று உரக்க முழங்குவதிலும் பட்டிமன்றம் வைத்து வழக்கிடுவதிலும் பாட்டரங்கில் இசைப்பதிலும் தமிழ் வாழாது; தமிழ் கற்ற அறிஞர்களை போற்றுங்கள்; புரந்து நில்லுங்கள்; தூயதமிழை பேசுங்கள். அறிவியல் , கலை , அனைத்தயும் தமிழ் ஆக்குங்கள். அப்பொழுதுதான் தமிழ் நிலைத்து வாழும் என்கிறது இப்பாட்டு. பாடல்; 'தமிழ் வாழ்க' வென்பதிலும் தமிழ்வா ழாது; தமிழ்ப் பெயரை வைப்பதிலும...
🔴தமிழ் நெஞ்சம் || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
มุมมอง 5153 ปีที่แล้ว
தமிழ் நெஞ்சம் 1967 நோக்கம் ; இக்கால கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கின்ற இளைஞர்க்கும் மங்கையர்க்கும் செந்தமிழ் மேல் ஆவல் இருப்பதில்லை .அவர்கள் நெஞ்சில் தமிழ் இல்லை .இந்த நிலை மாறவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது இந்தப் பாடல். பாடல்; வானார்ந்த பள்ளிகளில் கல்லூரி தன்னில் வளர்கல்வி பயில்கின்ற இளைஞர்எல் லார்க்கும் தேனார்ந்த செந்தமிழ் மேற் பற்றில்லை; முன்னோர் தேக்கி வைத்த நூல்களிலே ஈடுபா டில...
🔴தமிழனே இணைக || பாவலரேறு பாடல்கள் || paavalareru perunjithiranaar || Ajith bharathi || Tamil
มุมมอง 3063 ปีที่แล้ว
தமிழ் எனும் கூட்டினுள் தமிழனே இணைக- 1970 நோக்கம் ; தமிழனைத் தமிழனே தலையறுக்கின்றான். மிகக் கொடிய இந்நிலை மாற வேண்டும். தமிழ் எனும் ஒரு கூட்டினுள் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும் என்று முழங்கும் பாடல் இது. பாடல்; நெஞ்சிலும் நினைவிலும் தமிழனே நீதான்! நெட்டுயிர்க் கின்றஎன் மூச்சிலும் நீதான்! எஞ்சிய புகழினை எண்ணுதல் செய்வாய். எத்தனை நாட்டினை அடைக்கலம் கொண்டாய். கொஞ்சமும் நம் நிலை கருதுகி லாயே! கூறு மொழ...
🔴தாயுரை || பாவலரேறு பாடல்கள் || Ajith bharathi || Tamil
มุมมอง 2683 ปีที่แล้ว
தாயுரை -1959 உன்னை பெற்ற தாயுனக் கிதனை உரைகின் றேனடா , மகனே - இது முன்னை கொடுத்த செல்வங் களிலும் மூத்தது கேளடா , மகனே! உண்ணக் கொடுத்த பாலிலுஞ் சோற்றிலும் ஊட்டி கொடுத்த தமிழை - உளம் எண்ணக் கடுத்த வகைபோல் - அதனின் எழிலை கெடுத்தனர் அடடா! மண்ணை படுத்தினர் அடிமை ! தமிழின் மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் - நம் கண்ணை கெடுத்தனர் எனினும் உய்வோம்; நம் கருத்தை கெடுத்தனர் அடடா! பண்ணைக் கொடுத்த யாழை இசைக்கயில்...
காதல் நோய் இதுவோ || Ajith bharathi kavithaigal || Earphone must || 8D AUDIO||
มุมมอง 4303 ปีที่แล้ว
#onesidelove #love #sad #tamil #ajithbharathi #tamilkavithaigal #kavithaigal #kaathalkavithaigal
🔴குருவிபாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 2K3 ปีที่แล้ว
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: குருவிப் பாட்டு கேள்வி சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன? வன்னக் குருவி - நீ வாழும் முறை கூறாய்! குருவியின் விடை கேளடா மானிடவா - எம்மீல் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம் உணவுக்குக் கவலையில்லை - எங்கும் உணவு கிடைக்கு மடா. பணமும் காசுமில்லை - எங்குப் பார்க்கினும் உணவேயடா. சிறியதோர் வயிற்றினுக்க...
🔴தமிழ்த்தாய் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 1.5K4 ปีที่แล้ว
நூல்: பாரதி கவிதைகள் பாடியவர்: மகாகவி. பாரதியார் தலைப்பு: தமிழ்த்தாய் கவிதை: ஆதி சிவன் பெற்று விட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து...
🔴பாரத தேசம் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 7K4 ปีที่แล้ว
🔴பாரத தேசம் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴முரசு 02 | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 1.4K4 ปีที่แล้ว
🔴முரசு 02 | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴முரசு 01| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 5K4 ปีที่แล้ว
🔴முரசு 01| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴செந்தமிழ் நாடு| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 9K4 ปีที่แล้ว
🔴செந்தமிழ் நாடு| Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴பாப்பா பாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 6K4 ปีที่แล้ว
🔴பாப்பா பாட்டு | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴பெண் விடுதலை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 42K4 ปีที่แล้ว
🔴பெண் விடுதலை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴 நடிப்பு சுதேசிகள் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 12K4 ปีที่แล้ว
🔴 நடிப்பு சுதேசிகள் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴 சுதந்திரப் பெருமை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 2.2K4 ปีที่แล้ว
🔴 சுதந்திரப் பெருமை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
Tamil kathaigal | kathai pesuvom vaarungal | The story of perception | Ajith bharathi | Tamil
มุมมอง 3344 ปีที่แล้ว
Tamil kathaigal | kathai pesuvom vaarungal | The story of perception | Ajith bharathi | Tamil
Tamil kathaigal 01 | kathai pesuvom vaarungal | Ajith bharathi |bhuddha stories | Tamil |
มุมมอง 2534 ปีที่แล้ว
Tamil kathaigal 01 | kathai pesuvom vaarungal | Ajith bharathi |bhuddha stories | Tamil |
🔴ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 3.5K4 ปีที่แล้ว
🔴ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
மரணப்படுக்கையில் ஒரு காதலன் | kavithaigal | Ajith bharathi | Tamil
มุมมอง 1954 ปีที่แล้ว
மரணப்படுக்கையில் ஒரு காதலன் | kavithaigal | Ajith bharathi | Tamil
🔴வலிமையற்ற தோளினாய் போ போ போ | Bharathiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 8194 ปีที่แล้ว
🔴வலிமையற்ற தோளினாய் போ போ போ | Bharathiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴நெஞ்சு பொறுக்கு தில்லையே | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 45K4 ปีที่แล้ว
🔴நெஞ்சு பொறுக்கு தில்லையே | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 5704 ปีที่แล้ว
🔴அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
🔴சாதி சண்டை போச்சோ | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
มุมมอง 8914 ปีที่แล้ว
🔴சாதி சண்டை போச்சோ | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil