Nirosha Karthick  Audio Novels
Nirosha Karthick  Audio Novels
  • 44
  • 1 544 259
பாற்கரனில் உருகும் பார்தவியே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
th-cam.com/video/pqrNBRyDlmc/w-d-xo.html
PTN பத்மினி நாராயணனின், "பாற்கரனில் உருகும் பார்தவியே"
விவரம் அறியாவயதில் தன் சொந்த குடும்பத்தினராலே ஒதுக்கிவைத்து வீதியில் தனித்துவிடப்பட்டு குடும்ப உறவுகளையே வெறுக்கும் நாயகன் ஒருபுறம்.. தன் வாழ்க்கையின் மொத்த சந்தோசமே தனது குடும்பமும் உறவுகளும்தான் என்று கும்பதினருக்காக எதுவும் செய்யும் நாயகி மறுபுறம்.. வெவ்வேறு கோணத்தில் இருக்கும் இருவரது வாழ்க்கையும் காதலெனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க.. காதலோடு தொடங்கிய இவர்களது பயணம் கல்யாணத்தில் தொடர்ந்து மகிழ்ந்திடும் நேரம் சுற்றியிருக்கும் துரோகங்கள் துகிலுரித்து தத்தம் சுயரூபத்தை காட்டியபடி பெண்ணவளின் கற்பை பணயமாய் வைத்து இருவரது இல்லறத்தை கெடுக்க நினைத்திட, மானத்தையே உயிரினும் மேலாக நினைக்கும் மங்கையவளை தக்க சமயத்தில் வந்து காத்திவானா ஆணவன்..? முழுக்க முழுக்க காதல் நட்பு ரொமான்ஸ் குடும்பம் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே கேட்டு மகிழுங்கள்…!
To read in kindle: amzn.in/d/0voXxp7
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்
มุมมอง: 12 112

วีดีโอ

என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே | Renuga Selvam | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 25K12 ชั่วโมงที่ผ่านมา
th-cam.com/video/A1K8Mt0LmEc/w-d-xo.html ரேணுகா செல்வமின்,, "என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே" நாயகன் : டென்வர் ஹென்றி நாயகி : தியா இராக்கதனின் அளத்தி ஸ்டோர்ல வர ஹென்றி - தியா கதை என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே... தான் காதலித்த பெண்ணின் மனதில் தன் மேல் காதல் இல்லை என்று தெரிந்த உடன் அவளை விட்டு விலகி செல்கிறான் நாயகன்.. பின்பு இரண்டு வருடம் கழித்து அவன் பௌர்ணமி என்ற பெண்ணை தேடி வரும் இடத்தில் அவன...
யமுனையில் உருகிடும் நாள் இதுவோ | tamil audio novels | tamil novels audiobooks|love romantic novels
มุมมอง 23Kวันที่ผ่านมา
ஒரே வீட்டில் கணவனுடன் வாழ்ந்தாலும், மன வலியுடன் கணவனின் அன்பை பெற முடியாமல்,விரக்தியுடன் வாழும் யமுனா,கணவனின் அன்பை பெற்றாளா. நந்தா மனம் மாறி மனைவியை ஏற்றுக் கொண்டானா...படித்து தெரிந்து கொள்ளுங்கள். To read in kindle: amzn.in/d/0NcahWT #tamilnovelsaudiobooks #tamilnovelsaudiobooks #ramanichandrantamilnovelsaudio #lovestorytamil #newtamilnovels #novelsintamil #noveltamil #tamilkathaigal #tamilno...
வாகை சூடும் தாரகை| Renuga selvam | tamil audio novels | tamil novels audiobooks|love romantic novels
มุมมอง 38K14 วันที่ผ่านมา
th-cam.com/video/pFRjQu_Yx_w/w-d-xo.html ரேணுகா செல்வமின்,, "வாகை சூடும் தாரகை" முதல் திருமணத்தில் வதைபட்டு வாழ்க்கையை தன் தங்கைக்காக வாழ முடிவெடுத்து ஊரை விட்டு வெளியேறுகிறாள் நாயகி.. உயிரை காக்கும் மருத்துவம் படித்தும் மற்றவர்களின் உயிரைவிட பணமே பிரதானம் என நினைக்கும் நாயகன்.. இருவருக்கும் இடையே ஆன உறவு எப்படி இருந்தது.. பணத்தை பிரதானமாக நினைப்பவன் அன்புக்கு அடிமை ஆவானா? வாழ்க்கையை தொலைத்து ந...
Ithayathin Thedal|Vasanthi Shankar| tamil audio novels | tamil novels audiobooks |love and romantic
มุมมอง 35K14 วันที่ผ่านมา
#tamilnovelsaudiobooks #tamilnovelsaudiobooks #ramanichandrantamilnovelsaudio #lovestorytamil #newtamilnovels #novelsintamil #noveltamil #tamilkathaigal #tamilnovel #tamilnovelstory #tamilromancenovels #niroshakarthicknovels #nishalakshminovels #niroshakarthickaudionovels #தமிழ்ஒலிப்புத்தகம் #ஒலிப்புத்தகம் #தமிழ்நாவல்கள் #நிரோஷாகாரத்திக்நாவல்கள் #நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்
அனலியின் துகினம்|ரேணுகா செல்வம்| tamil audio novels | tamil novels audiobooks |love and romantic
มุมมอง 30K21 วันที่ผ่านมา
#tamilnovelsaudiobooks #tamilnovelsaudiobooks #ramanichandrantamilnovelsaudio #lovestorytamil #newtamilnovels #novelsintamil #noveltamil #tamilkathaigal #tamilnovel #tamilnovelstory #tamilromancenovels #niroshakarthicknovels #nishalakshminovels #niroshakarthickaudionovels #தமிழ்ஒலிப்புத்தகம் #ஒலிப்புத்தகம் #தமிழ்நாவல்கள் #நிரோஷாகாரத்திக்நாவல்கள் #நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்
மித்ரனின் ரோஜாப்பூவே 2| திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks |love and romantic
มุมมอง 33K28 วันที่ผ่านมา
th-cam.com/video/gQ8PkXcIRRE/w-d-xo.html PTN திவ்யசோபனாவின், "மித்ரனின் ரோஜாப்பூவே" தந்தையின் துரோகத்தால் வாழ்வையே வெறுக்கும் வள்ளலின் பெயர் கொண்ட நாயகனை அன்பால் அணைத்து உருகி காதலித்து மரம் போன்ற ஆடவனை மனிதனாக மற்ற வருகிறாள் மலர்களின் ராணியின் பெயரை கொண்ட நாயகி.. கிராமத்து காளையாக ஊர் மக்களின் அன்பை பெற்ற நாயகன் அவள் அன்பை உணர்வானா?? தந்தையை மன்னித்து ஏற்று கொள்வானா?? தன்னையும் தன்னவளையும் சுற...
மித்ரனின் ரோஜாப்பூவே 1| திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks |love and romantic
มุมมอง 41Kหลายเดือนก่อน
th-cam.com/video/5EFnhkFXJsc/w-d-xo.html PTN திவ்யசோபனாவின், "மித்ரனின் ரோஜாப்பூவே" தந்தையின் துரோகத்தால் வாழ்வையே வெறுக்கும் வள்ளலின் பெயர் கொண்ட நாயகனை அன்பால் அணைத்து உருகி காதலித்து மரம் போன்ற ஆடவனை மனிதனாக மற்ற வருகிறாள் மலர்களின் ராணியின் பெயரை கொண்ட நாயகி.. கிராமத்து காளையாக ஊர் மக்களின் அன்பை பெற்ற நாயகன் அவள் அன்பை உணர்வானா?? தந்தையை மன்னித்து ஏற்று கொள்வானா?? தன்னையும் தன்னவளையும் சுற...
முரணாய் வந்த ராட்சசியே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks | romantic
มุมมอง 54Kหลายเดือนก่อน
th-cam.com/video/m9sG673q6lc/w-d-xo.html PTN பத்மினி நாராயணனின், "முரணாய் வந்த ராட்சசியே" .. திருமணத்துக்கு முன்பே, விதியின் சதியால் தான் சுயநினைவை இழந்திருந்த சமயம், முன்பின் முகம்தெரியாத ஒருவரிடம் கற்பை பறிகொடுத்த நம் நாயகியோ, சொத்துக்காக தன் வாழ்க்கையை கெடுக்க துடிக்கும் தன் உறவினர்களின் தூற்றுதலின் மத்தியில், தன் வாழ்க்கையை நாசம் செய்தது யார்..? என்று ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, பார்க்கும் ...
காதல் கிழத்தி | Renuga selvam | tamil audio novels | tamil novels audiobooks | love romantic novels
มุมมอง 33Kหลายเดือนก่อน
th-cam.com/video/waflB4xovB0/w-d-xo.html ரேணுகா செல்வமின்,, "காதல் கிழத்தி" கிராமத்து கட்டிளம் காளை ராணாவின் உயிரை காப்பாற்ற தன் கற்பை அவனிடம் இழந்து அவனை தன் மானசிக கணவனாக நினைத்து வாழ்கிறாள் தேனிசையாழ்.. தன் உயிரை காத்தது மதுரா என்று நினைத்து அவளை திருமணம் செய்ய நினைக்கிறான் ராணா.. ராணாவை அடைவதற்காக அனைத்து சதி வேலையையும் செய்து அவனை அடைய காத்திருக்கின்றாள் சதிரா.. சதியை முறியடித்து தன் இணையை...
இராக்கதனின் அளத்தி | Renuga selvam | tamil audio novels | tamil novels audiobooks | romantic novels
มุมมอง 53Kหลายเดือนก่อน
th-cam.com/video/VI8l9T9934k/w-d-xo.html ரேணுகா செல்வமின்,, "இராக்கதனின் அளத்தி" டீசர் :- அர்த்த ஜாமத்தில் அடை மழை வெளுத்து வாங்க அந்த மழையில் நனைந்தபடி சேரும் சகதியும் உள்ள காட்டினுள் தனது உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக ஓடிக்கொண்டிருந்தான் ஒருவன்.. அவன் கால்களின் தள்ளாட்டம் கூறியது அவன் பசியின் அளவை உணவை கண்ணால் பார்த்தே ஒரு வாரம் ஆனது.. இரண்டு கைகளும் வெந்து போய் இருந்தது.. ஒருவாரமாக கொதிக்க ...
மயக்காதே மைவிழியே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 38K2 หลายเดือนก่อน
th-cam.com/video/xON9c2D3Xq8/w-d-xo.html PTN பத்மினி நாராயணனின், "மயக்காதே மைவிழியே" .. குடும்ப பகையினால், ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இருந்து தன்னவளை மீட்க போராடுகிறான் ஆதவ்.... வாழ்க்கையில் எதிலும் நாட்டமில்லாமல் இருப்பவனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த வருகிறாள் கயல்.. எதிர்வரும் துயரங்களை சமாளித்து இறுதியில் இருவரும் இணைந்தார்களா .... ரொமான்ஸ் கலந்த குடும்ப காதல் காவியம் To read in ...
அனலின் நிழலே என்னழகா | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 84K2 หลายเดือนก่อน
th-cam.com/video/eqaQgyPrf2U/w-d-xo.html PTN பத்மினி நாராயணனின், "அனலின் நிழலே என்னழகா" .. வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் வாடகை தாய் மூலம் பிறந்த வாரிசு என்ற ஒரே காரணத்தினால், சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நம் நாயகன்.. தொழில்துறையில் சாதித்தாலும், அனாதை என்ற பெயரைக்கொண்டு தனிமையின் பிடியில் தவிப்பவனின் தனிமையைப் போக்க, அனாதை என்ற கலங்கத்தை துடைக்க, இறைவன் கொடுத்த வரமாக காதல் எனும் ஆயுதத்த...
விழிதனில் அரும்பிய மனமே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 64K2 หลายเดือนก่อน
th-cam.com/video/ifZ_GPccl0A/w-d-xo.html PTN பத்மினி நாராயணனின், "விழிதனில் அரும்பிய மனமே" .. விபச்சார விடுதியில் வளர்ந்த பெண்..! என்ற ஒரே காரணத்திற்காகவே, தாலி கட்டிய தன்னவளை தள்ளிவைக்கும் நாயகன் ஒருபுறம், ஒரு பெண்ணின் கற்பு அவளுடைய குணத்தை பொறுத்ததே தவிர, அவள் வளர்ந்த இடத்தை பொறுத்ததல்ல..! என்று நாயகனுக்கு உணர்த்த போராடும் நாயகி மறுபுறம், ஒரு கட்டத்தில் இவ்விருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்...
சூடித் தந்த சுடர்க்கொடியே | திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks | romantic
มุมมอง 56K3 หลายเดือนก่อน
சூடித் தந்த சுடர்க்கொடியே | திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks | romantic
தேவதை பெண்ணே என் மனதில் நீயடி | Renuka selvam | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 98K3 หลายเดือนก่อน
தேவதை பெண்ணே என் மனதில் நீயடி | Renuka selvam | tamil audio novels | tamil novels audiobooks
இரும்பு இதயனின் அனிச்சம் மலரே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 88K4 หลายเดือนก่อน
இரும்பு இதயனின் அனிச்சம் மலரே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
கயவனே என் கணவனே | திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks | love and romantic
มุมมอง 60K4 หลายเดือนก่อน
கயவனே என் கணவனே | திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks | love and romantic
என் மனதை திருடிக் கொண்டாய்|Nirosha Karthick | tamil audio novels | tamil novels audiobooks |
มุมมอง 42K4 หลายเดือนก่อน
என் மனதை திருடிக் கொண்டாய்|Nirosha Karthick | tamil audio novels | tamil novels audiobooks |
நெஞ்சம் மயங்குது மையலில் | Tamil Audio novels |Tamil Novels audiobooks| Nirosha Karthick |Full Novel
มุมมอง 46K5 หลายเดือนก่อน
நெஞ்சம் மயங்குது மையலில் | Tamil Audio novels |Tamil Novels audiobooks| Nirosha Karthick |Full Novel
இவன் வசம் நான் 1 | Tamil Audio novels |Tamil Novels | Nirosha Karthick | ஒலிப்புத்தகம் | முழு நாவல்
มุมมอง 15K6 หลายเดือนก่อน
இவன் வசம் நான் 1 | Tamil Audio novels |Tamil Novels | Nirosha Karthick | ஒலிப்புத்தகம் | முழு நாவல்
கண் ஜாடையில் எனை வெல்கிறாய் | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks|Tamil
มุมมอง 23K7 หลายเดือนก่อน
கண் ஜாடையில் எனை வெல்கிறாய் | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks|Tamil
உருகாதே என் பனிப்பபூவே | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks |Tamil
มุมมอง 31K7 หลายเดือนก่อน
உருகாதே என் பனிப்பபூவே | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks |Tamil
ஜீவன் மருகி நின்றேன் | Nirosha Karthick | Tamil Audio novels | tamil novels audiobooks | tamil
มุมมอง 36K8 หลายเดือนก่อน
ஜீவன் மருகி நின்றேன் | Nirosha Karthick | Tamil Audio novels | tamil novels audiobooks | tamil
நீ வந்தாய் என் வாழ்விலே | Nirosha Karthick | Tamil Audio novels | tamil novels audiobooks | tamil
มุมมอง 21K8 หลายเดือนก่อน
நீ வந்தாய் என் வாழ்விலே | Nirosha Karthick | Tamil Audio novels | tamil novels audiobooks | tamil
தீராக்காதல் பேசுமோ விழிகள் | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks |Tamil
มุมมอง 91K9 หลายเดือนก่อน
தீராக்காதல் பேசுமோ விழிகள் | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks |Tamil
கண் மூடினேன் மெய் தீண்டினாய் | Nirosha Karthick | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 39K9 หลายเดือนก่อน
கண் மூடினேன் மெய் தீண்டினாய் | Nirosha Karthick | tamil audio novels | tamil novels audiobooks
En Kanaa Nee Thaane|Tamil Audio Novels|Tamil Novels|Nirosha Karthick Novel|முழு நாவல்|தமிழ் நாவல்கள்
มุมมอง 15K9 หลายเดือนก่อน
En Kanaa Nee Thaane|Tamil Audio Novels|Tamil Novels|Nirosha Karthick Novel|முழு நாவல்|தமிழ் நாவல்கள்
Uyiril Nirainthaay Neeye|Nirosha Karthick Audio Novels|Tamil Audio Novels|முழு நாவல்|ஒலிப்புத்தகம்
มุมมอง 12K10 หลายเดือนก่อน
Uyiril Nirainthaay Neeye|Nirosha Karthick Audio Novels|Tamil Audio Novels|முழு நாவல்|ஒலிப்புத்தகம்
Neeyindri Naanumillai|Tamil Audiobooks|Tamil Novels|Nirosha Karthick|முழு நாவல்|ஒலிப்புத்தகம்
มุมมอง 21K10 หลายเดือนก่อน
Neeyindri Naanumillai|Tamil Audiobooks|Tamil Novels|Nirosha Karthick|முழு நாவல்|ஒலிப்புத்தகம்

ความคิดเห็น

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 5 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍

  • @maarasworld7959
    @maarasworld7959 7 ชั่วโมงที่ผ่านมา

    No words mam aallamana kadhai super voice ❤❤❤❤❤

  • @parames1873
    @parames1873 7 ชั่วโมงที่ผ่านมา

    Hi sis ❤😊🎉❤😊😅

  • @kalavathirajesh
    @kalavathirajesh 9 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @madhumitha6799
    @madhumitha6799 9 ชั่วโมงที่ผ่านมา

    Weldon superb

  • @limramobiles7441
    @limramobiles7441 16 ชั่วโมงที่ผ่านมา

    Super cute story Akka

  • @KathiravanSathana
    @KathiravanSathana 18 ชั่วโมงที่ผ่านมา

    Very ncice 👌👌👌👌👌👌♥️♥️💕💕💕💕♥️♥️♥️♥️♥️♥️💋💋🥰🥰🥰🥰🥰💋💋💋💋💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 18 ชั่วโมงที่ผ่านมา

    Super cool story for subeetha madam’s voice 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝

  • @jaganSriS
    @jaganSriS 18 ชั่วโมงที่ผ่านมา

    கிளவி செய்தவேலைக்கு கூலி கொடுக்கலையா இதெல்லாம் ஒரு ஜென்மம் தூ.....

  • @MdevikaDevika
    @MdevikaDevika 19 ชั่วโมงที่ผ่านมา

    ஹாய் சிஸ்டர் கதை ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த கதை இல்ல எல்லாரையும் எனக்கு புடிச்சி இருந்துச்சி வில்லன் கூட மிதுலாவை கடத்திக்கிட்டு போயிட்டு கொடுமை படுத்தினா அவமானப்படுத்தல ஆனால் அந்த பாட்டி இந்தக் கதையில மொத கொள்ள வேண்டியது அந்த பாட்டியா தான் கதை சூப்பரா இருந்துச்சு நன்றி வாழ்த்துக்கள்

  • @logapamathas3
    @logapamathas3 20 ชั่วโมงที่ผ่านมา

    பத்மினி நாவல் சபிதா சிஸ் குரலில் நாவல் அருமை கேக்க இனிமை அருமை சுப்பர்😘😘😘

  • @narmathasintha7380
    @narmathasintha7380 20 ชั่วโมงที่ผ่านมา

    Super sister 🎉🎉🎉🎉

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 20 ชั่วโมงที่ผ่านมา

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤

  • @cwd7760
    @cwd7760 22 ชั่วโมงที่ผ่านมา

    அருமையாக இருக்கு. Climax நீண்டு இருக்கலாம்.

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 22 ชั่วโมงที่ผ่านมา

    Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumitraguru2916
    @sumitraguru2916 22 ชั่วโมงที่ผ่านมา

    Nice stoty

  • @kailasamramakrishnan3358
    @kailasamramakrishnan3358 23 ชั่วโมงที่ผ่านมา

    Good evening sister and RJ voice super

  • @Maheshwari-i7f
    @Maheshwari-i7f 23 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓💓💓♥️♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @S.janani6d
    @S.janani6d วันที่ผ่านมา

    Super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @ShanthiSahana-k8c
    @ShanthiSahana-k8c วันที่ผ่านมา

    Super story sister 💗💕😊

  • @sugumala5628
    @sugumala5628 วันที่ผ่านมา

    Super novel

  • @PushparaniMuthusamy
    @PushparaniMuthusamy วันที่ผ่านมา

    Super jii

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sallukaramath2514
    @sallukaramath2514 วันที่ผ่านมา

    Hi subitha dear unga name partha udhanea vanthutthea ❤❤

  • @gomathijesis2260
    @gomathijesis2260 วันที่ผ่านมา

    அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 วันที่ผ่านมา

    Hi சகோதரி உங்கள் நாவல்,ஸ் எல்லாமே வேர லெவல்❤❤❤

  • @PremaPrema-ud8rs
    @PremaPrema-ud8rs วันที่ผ่านมา

    Hi நித்திமா உங்கள் வாய்ஸ் கேட்கவே வந்து விட்டேன்

  • @foxesintution1599
    @foxesintution1599 วันที่ผ่านมา

    Good morning sister

  • @sabithasenthil6692
    @sabithasenthil6692 วันที่ผ่านมา

    Thank you sister ♥️♥️♥️♥️♥️🙏

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu วันที่ผ่านมา

    ஹாய் சுபி மேம் பத்மினி மேம் தேங்க்யூ சோமச் கேட்டு விட்டு சொல்கிறேன் ❤❤❤❤❤😊😊😊😊😊😮😮😮

  • @mangaik4302
    @mangaik4302 วันที่ผ่านมา

    😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SG-pk3su
    @SG-pk3su วันที่ผ่านมา

    Super sister👌

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww วันที่ผ่านมา

    ஹாய்,சுபீதா நலமா தங்களின் குரலில் கதை கேட்க போகிறேன்.தலைப்பு வித்தியாசமாக உள்ளது

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 วันที่ผ่านมา

    superb story nice voice ❤❤❤❤❤❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉good morning சுபிதா மேடம் 💕💕💕💐💐💐

  • @rubydurai4761
    @rubydurai4761 วันที่ผ่านมา

    😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉

  • @shalinisundaradass5051
    @shalinisundaradass5051 วันที่ผ่านมา

    And 1st view

  • @shalinisundaradass5051
    @shalinisundaradass5051 วันที่ผ่านมา

    Hi sis naatha 1st comment

  • @Suganyamathy
    @Suganyamathy วันที่ผ่านมา

    Super

  • @NaseemMd-m9m
    @NaseemMd-m9m วันที่ผ่านมา

    Super❤

  • @poovizepoo8321
    @poovizepoo8321 วันที่ผ่านมา

    Super super super super super super ❤❤❤❤❤

  • @MurugeswariLakshmanan-hz6cg
    @MurugeswariLakshmanan-hz6cg 2 วันที่ผ่านมา

    ரொம்ப பிடிச்சிருக்கு கதை மிகவும் அருமை 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @gomathikani7740
    @gomathikani7740 2 วันที่ผ่านมา

    Semma semma semma semma semma semma semma semma semma semma semma semma Lovely Super 👌💝💖💝💝💝💝❤️💝💝💝💝❤️💖💕💕💕💕💕💕💕💕💕 ur voice nice ma

  • @gomathijesis2260
    @gomathijesis2260 3 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் ஸ்டோரி அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 3 วันที่ผ่านมา

    கதை மிக அருமை சகோதரி❤❤❤

  • @mahalakshmlk5504
    @mahalakshmlk5504 3 วันที่ผ่านมา

    💐💐💐🙏🏼🙏🏼🙏🏼👌👌👌

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 3 วันที่ผ่านมา

    Really Really Really nice story sreema Gomati character is amazing and always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤

  • @samant3902
    @samant3902 3 วันที่ผ่านมา

    Story super....