முரணாய் வந்த ராட்சசியே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks | romantic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • • முரணாய் வந்த ராட்சசியே...
    PTN பத்மினி நாராயணனின், "முரணாய் வந்த ராட்சசியே"
    ..
    திருமணத்துக்கு முன்பே, விதியின் சதியால் தான் சுயநினைவை இழந்திருந்த சமயம், முன்பின் முகம்தெரியாத ஒருவரிடம் கற்பை பறிகொடுத்த நம் நாயகியோ, சொத்துக்காக தன் வாழ்க்கையை கெடுக்க துடிக்கும் தன் உறவினர்களின் தூற்றுதலின் மத்தியில், தன் வாழ்க்கையை நாசம் செய்தது யார்..? என்று ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, பார்க்கும் ஆண்களையெல்லாம் பெண் பித்தர்கள்.. என்று நினைத்துக்கொண்டிருந்தவளுக்கோ, தன் தோழியின் குடும்பத்தின்மீதும், அவர்களது பாசத்தின்மீதும் ஏக்கம் கொண்டு, தன் உயிர் தோழியின் அண்ணனான நம் நாயகன் கௌதமின்மீது காதல் பிறக்க, அவனுக்கும் அவளின்மீது இனம்புரியாத ஓர் உரிமையான உணர்வு தோன்றவே, இருவரும் காதலெனும் வானில் இணைபிரியாத உயிர் பறவைகளாக சிறகடித்துபறந்து மகிந்துக்கொண்டிருந்த வேளையில் எதிரிகளின் சதியால், அன்று அவள் சுயநினைவு இழந்திருந்த சமயம், அவளது வாழ்க்கையை கெடுத்தது அவளுடைய அன்பு கணவன்தான்..! என்று தெரிய வரவே, தன்னவனின் பக்க நியாயம் புரியாமல், அவனை விலக்கி ஒதுக்கி தள்ளிவைத்து வெறுத்தவளுக்கு, அதே விதியால் ஒரு நாள் உண்மை புரிந்திடும்போது, தன் தவறை உணர்ந்து மீண்டும் தன்னவனின் கரங்களுக்குள் சேர்ந்திடுவாளா பெண்ணவள்..? இன்பமான உறவுகளுடன் கூடிய குடும்பம், ரொமான்ஸ் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே…! படித்து மகிழுங்கள்…!
    To read in kindle: amzn.in/d/gyz7f1z
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #ramanichandrantamilnovelsaudio
    #lovestorytamil
    #newtamilnovels
    #novelsintamil
    #noveltamil
    #tamilkathaigal
    #tamilnovel
    #tamilnovelstory
    #tamilromancenovels
    #niroshakarthicknovels
    #nishalakshminovels
    #niroshakarthickaudionovels
    #தமிழ்ஒலிப்புத்தகம்
    #ஒலிப்புத்தகம்
    #தமிழ்நாவல்கள்
    #நிரோஷாகாரத்திக்நாவல்கள்
    #நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்

ความคิดเห็น • 54

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh7276 หลายเดือนก่อน +28

    கதை அருமையாக இருந்தது ❤ கெளதமை ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤சைந்தவியை எனக்கு பிடிக்கல கௌதம் சிறந்த அண்ணன் , நண்பன் கணவன் அப்பா❤ இந்த மாதிரி ஒரு கணவன் ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால் போதும் அது ஒரு வரம் police great ❤❤🎉👍🙏 மனோ உங்க குரலில் கதைக்கேட்டது சூப்பர் ❤🎉

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 หลายเดือนก่อน +4

    மனோ குரலும் கதையும் அருமையோ அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 หลายเดือนก่อน +15

    ஹலோ மனோஉங்க குரல் ரொம்ப நல்லா இருக்குகதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤

  • @user-pr4lv1vk5b
    @user-pr4lv1vk5b หลายเดือนก่อน +5

    கௌதம் போல ஒரு கணவர் கிடைப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் பெண்களுக்கு....❤

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 หลายเดือนก่อน +4

    உங்க கதையை தேடி கேட்பேன். ❤❤❤ ஆரம்பமே விறுவிறுப்பாக உள்ளது

  • @foxesintution1599
    @foxesintution1599 หลายเดือนก่อน +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story

  • @dreamygirleditz139
    @dreamygirleditz139 หลายเดือนก่อน +9

    Mano voice super

  • @AngelNivedhitha
    @AngelNivedhitha หลายเดือนก่อน +4

    mano padmini narayanan combination super all the best for both

  • @KarthiKeyan-lz9yk
    @KarthiKeyan-lz9yk หลายเดือนก่อน +10

    மனோ ungal குரல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaiSelvi-hk8vz
    @KalaiSelvi-hk8vz หลายเดือนก่อน +4

    Mano sis unga voice LA kadhai kekka super O super sis unga voice LA erukka kadhaiyai thedi thedi ketkiren sis

  • @elarasu14261
    @elarasu14261 21 วันที่ผ่านมา +1

    Nice story

  • @MuthuKumar-vc9vh
    @MuthuKumar-vc9vh หลายเดือนก่อน +7

    Mano kural supar ❤❤❤❤❤

  • @tharuntp1308
    @tharuntp1308 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர் கௌதம் கேரக்டர் சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @logapamathas3
    @logapamathas3 หลายเดือนก่อน +1

    வணக்கம் மனோ பத்மினி நாவல் உங்க குரலில் கேக்க சந்தோசம் நன்றிம்மா மனோ😘😘😘😘😘😘😘😘

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +29

    சுபீதா மேம் குரல் ரொம்ப நல்லா இருக்கும்

  • @umaravibharath5519
    @umaravibharath5519 หลายเดือนก่อน

    Beautiful story 👌👌👌👌👌👌. Narration superb 🙌🙌🙌🙌🙌

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 หลายเดือนก่อน +3

    Super. Super. Super

  • @rubydurai4761
    @rubydurai4761 หลายเดือนก่อน +1

    Next also uploaded
    PADMINI NARAYANAN
    NOVELS MAM😊😊😊😊😊😊

  • @Thilahavathithilahavathi-h5z
    @Thilahavathithilahavathi-h5z 27 วันที่ผ่านมา

    அருமையான கதை மற்றும் குரல் ❤🎉❤🎉

  • @sumathi447
    @sumathi447 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 หลายเดือนก่อน +5

    Hi mano really very happy your voice with story tq so much

  • @babithaselvam4547
    @babithaselvam4547 25 วันที่ผ่านมา

    Super story ❤❤❤ very nice voice mano sister ❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 หลายเดือนก่อน +5

    Thanks.
    And super sister😊😊😊😊😊😊😊😊

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 หลายเดือนก่อน +3

    Story super eruku ❤❤❤❤❤

  • @srividhyas1845
    @srividhyas1845 หลายเดือนก่อน +4

    சுபி mam miss you lot❤️

  • @Meenakshi-tx9uo
    @Meenakshi-tx9uo หลายเดือนก่อน +2

    Gautam is best

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv หลายเดือนก่อน +1

    Super super story ❤❤❤🎉🎉🎉🎉

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 15 วันที่ผ่านมา

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 หลายเดือนก่อน +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @meenuanbu118
    @meenuanbu118 หลายเดือนก่อน +2

    Super Different love story voice super

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +1

    கௌதம் கேரக்டர் ரியலி சூப்பர்

  • @PremaN-z8n
    @PremaN-z8n 21 วันที่ผ่านมา +1

    ❤❤️😢😢💖🏆💞

  • @mathspreceptor1466
    @mathspreceptor1466 หลายเดือนก่อน +1

    🎉மிக சிறப்பு

  • @logapamathas3
    @logapamathas3 หลายเดือนก่อน

    வணக்கம் மனோ பத்மினி நாவல் சுப்பர் படம் “பாத்ததுபோல் அருமை சுப்பர் 😘😘😘😘😘💐

  • @SLR_MODS_TN
    @SLR_MODS_TN หลายเดือนก่อน

    ❤❤❤ menu charter is true friendship 😊

  • @SenthilManju-n8l
    @SenthilManju-n8l หลายเดือนก่อน

    Story super akka ❤❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 หลายเดือนก่อน

    Very touching last part story

  • @priyababu2825
    @priyababu2825 หลายเดือนก่อน

    I ❤ that voice & story

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 หลายเดือนก่อน

    I love Mano voice

  • @VimalInfant
    @VimalInfant หลายเดือนก่อน +2

    ⭐️⭐️⭐️

  • @MuruganV-mp2xo
    @MuruganV-mp2xo หลายเดือนก่อน +3

    Ellastory mano voicil poduga please mam

  • @sundaramathi8426
    @sundaramathi8426 หลายเดือนก่อน

    ட செம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pr4lv1vk5b
    @user-pr4lv1vk5b หลายเดือนก่อน +1

    கதை மிகவும் அருமை

  • @foxesintution1599
    @foxesintution1599 หลายเดือนก่อน +1

    Good afternoon sister

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 หลายเดือนก่อน +1

    👍👍👍👌👌👌💓💓💓🌹🌹🌹🙏

  • @serenaiii
    @serenaiii หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @SLR_MODS_TN
    @SLR_MODS_TN 29 วันที่ผ่านมา

    Ithuku part 2 varuma story liveable la irku

  • @VictoriyaJohncy
    @VictoriyaJohncy หลายเดือนก่อน

    ஸ்டோரி 👌👌👌👌👌👌

  • @mangaik4302
    @mangaik4302 หลายเดือนก่อน +3

    😊😊😊😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 26 วันที่ผ่านมา

    Manokuralsupar

  • @subhashinimagesh7814
    @subhashinimagesh7814 18 วันที่ผ่านมา

    அது என்னங்க அந்த சைந்தவிக்கு கோபம் மட்டும் தான் வரும் போல. மோசமாக எப்படி இவ்வளவு வார்த்தைகளை விட முடியுது. படிச்ச பொண்ணு போல இல்ல.

    • @subhashinimagesh7814
      @subhashinimagesh7814 18 วันที่ผ่านมา

      அருமையான வாசிப்பு மனோ சங்கரி madam

  • @tharuntp1308
    @tharuntp1308 หลายเดือนก่อน

    கதை சூப்பர் கௌதம் கேரக்டர் சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 15 วันที่ผ่านมา

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤