தீராக்காதல் பேசுமோ விழிகள் | Nirosha Karthick | Tamil audio novels | Tamil novels audioboooks |Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • • தீராக்காதல் பேசுமோ விழ...
    நிரோஷா கார்த்திக்கின் “தீராக் காதல் பேசுமோ விழிகள்.” ஆர்.ஜே.ஆதியின் குரலில்....
    “நீங்க ரொம்ப ஜென்டில் மேன்னு நினைச்சேன் விக்ராந்த். பொறுக்கி மாதிரி பேசிட்டு இருக்கீங்க "எனவும்,
    “உன்கிட்ட தான பொறுக்கி மாதிரி பேசறேன்.வேற யார்கிட்டயும் அந்த மாதிரி நடந்தா தான் தப்பு "என்று கொஞ்சமும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே சொல்ல,
    “நீங்க இதுக்கு முன்னாடி இப்படி இல்ல. திடீர்னு என்னாச்சு? நான் இன்னமும் முழுசா கல்யாணத்துக்கு சம்மதிக்கலையே? "என்று அவனை தன்னிலைக்கு கொண்டு வருவதற்காகவே திருமணம் என்ற பேச்சை கொண்டு வர,
    “நீ சம்மதித்தாலும்.. சம்மதிக்கலன்னாலும் என்னோட மனைவி நீதான்றதுல, நான் ரொம்ப தெளிவா இருக்கேன். ஒரு வேளை உனக்கு என்னை கடைசி வரைக்கும் பிடிக்காமலே போயிட்டாலும், என்னை தவிர நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணியிருக்க முடியாது. பண்ண விட்டிருக்க மாட்டேன்.
    “நீ எனக்கு மட்டும்தான்…!என்னோட உணர்வுகளோட கலந்த உன்னை.. வேற யாரும் மனசால நினைக்கக் கூட கூடாது” என்று தீவிரமாக பேசிக் கொண்டிருக்க,
    “நான் வேற யாரையும் லவ் பண்ணியிருந்தா "என்று அதிர்ச்சியாய் கேட்க,
    “உன்னால என்னை தவிர வேற யாரையும் மனசால கூட நினைக்க முடியாது. உன்னை பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும் "எனவும்,
    “நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல. நான் வேற யாரையும் லவ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க ?"என்று கேட்க,
    “நீ உன்னோட பார்வையை.. வேற யார் பக்கம் திருப்பியிருந்தாலும் எனக்கு தெரிஞ்சிருக்கும் அதிதி..ஒரு வேளை.. வேற யார் மேலயும் உன்னோட எண்ணம் போற மாதிரி இருந்தா, உடனடியா உன்ன தூக்கியிருந்திருப்பேன்.
    “உன்னோட மறுப்பை மதிக்காம கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன்.. குடும்பமும் நடத்தியிருப்பேன் "என்று அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போக,போனை வைத்து விட்டாள்.
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #ramanichandrantamilnovelsaudio
    #atmtamilnovels
    #lovestorytamil
    #newtamilnovels
    #novelsintamil
    #noveltamil
    #tamilkathaigal
    #tamilnovel
    #tamilnovelstory
    #tamilromancenovels
    #niroshakarthicknovels
    #nishalakshminovels
    #niroshakarthickaudionovels
    #தமிழ்ஒலிப்புத்தகம்
    #ஒலிப்புத்தகம்
    #தமிழ்நாவல்கள்
    #நிரோஷாகாரத்திக்நாவல்கள்
    #நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்

ความคิดเห็น • 81