கண் மூடினேன் மெய் தீண்டினாய் | Nirosha Karthick | tamil audio novels | tamil novels audiobooks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • கண் மூடினேன் மெய் தீண்டினாய் :
    ஹாலில் சிறிய பெட்டை விரித்து படுத்துக் கொண்டவனுக்கு தூக்கம் வரவில்லை.
    சில நாட்களில் என்றாலும்…அவளது அருகாமையை பழக்கப்படுத்தி இருந்தாள்.
    படுக்கை அறையில் அவளுடைய வாசனையும்… தூக்கத்தில் திரும்பிப் படுக்கும் பொழுது தெரியாமல் உரசிக்கொள்ளும் இருவரின் ஸ்பரிசங்களும்…அந்த கணத்தில் பெரிதாய் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காவிட்டாலும்.. தனியாக இருக்கும் பொழுது அவனுக்கு அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
    'இது என்ன புது இம்சையா இருக்கு 'என்று தவித்தவனால் தூங்கவே முடியவில்லை.
    நள்ளிரவுக்கு மேல் சென்று கதவைத் தட்ட நினைத்தாலும், தூங்கியிருப்பாளோ.. எழுப்ப வேண்டாம் என்று நினைத்தாலும்,
    "என்னை விட்டுட்டு அவ மட்டும் எப்படி தூங்கலாம் "என்று கோபத்தில் சென்று மீண்டும் கதவைத் தட்ட,
    "நீங்க என்ன பண்ணாலும்..நான் வெளியில வரமாட்டேன் "என்று குரல் கொடுக்கவும்,
    "நீ தூங்கலன்னு தெரியுது..வெளியில வா ஷாலினி. தனியா தூங்க பிடிக்கல" என்றவனின் குரலில் உள்ள தவிப்பு அவளுக்குள் இறங்க, அவனது முகபாவனை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது.
    அதே நேரத்தில் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தில்… வெளியே வரவும் பிடிக்கவில்லை.
    "வெளியில் வா ஷாலினி..ரொம்ப கெஞ்ச வைக்கிற. நான் யார்கிட்டயும் இவ்வளவு தூரம் இறங்கி போனதே இல்லை. ப்ளீஸ். வெளியில வா "என்று கெஞ்சிய பின்னர் அவளால் மிஞ்சிக் கொண்டு அறைக்குள் இருக்க முடியவில்லை.
    தன்னை கண்டு கொள்ளாமல் தூங்கியிருந்தால், மறுநாளும் பேசாமல் மௌன விரதம் இருந்திருப்பாள்.
    அவன் பலமுறை கதவை திறக்க சொல்லி கெஞ்சவும், மனமிறங்கி கதவை திறக்க, எந்த யோசனையும் இல்லாது அவளை அணைத்துக் கொள்ள, அவனது அணைப்பின் இறுக்கம் அவள் எதிர்பாராதது
    Novel: Kan moodinen Mei Theendinai
    Writer : Nirosha Karthick
    Voice over: RJ Subeetha Kannan
    #tamilnovelsaudiobooks
    #niroshakarthickaudionovels
    #tamilaudionovels
    #tamilnovels
    #romancenovels
    #lovestory
    #tamilnovelsaudiobooks
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobook
    #atmtamilnovels
    #atmnovels
    #tamilaudiobooks
    #audiobookstamil
    #tamillove
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #tamillovestory
    #audiblenovels
    #atmaudionovels
    #tamillovebooks
    Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at Nirosha Karthick tamil novel audiobooks Channel.
    Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
    The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
    Tamil audiobooks produced by Nirosha Karthick Tamil Novels Audiobooks
    Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.

ความคิดเห็น • 30