சூடித் தந்த சுடர்க்கொடியே | திவ்யசோபனா | tamil audio novels | tamil novels audiobooks | romantic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 143

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 หลายเดือนก่อน +10

    சூப்பர், அருமையான காதல் கலந்த குடும்ப கதை ஆசிரியர் மற்றும் வாசிப்பாளர் வர்ணனையில் மெருகேற்றி அழகுகூடுயது.வாழ்த்துக்கள் 💐💐💐💕👏🙏

  • @PechiammalAmmal-in8gv
    @PechiammalAmmal-in8gv 4 หลายเดือนก่อน +11

    கடைசியில் நாயகியின் மரணம் நிஜம் என அழுத பின் உயிருடன் வந்த நாயகி. கதை திருப்பம் அற்புதம். ஆழமான & அழகான காதல் சூப்பர். நன்றி தோழி.❤❤❤❤❤👌👌👌👌🌹🌹🌹🙏🙏

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh7276 5 หลายเดือนก่อน +7

    அழகான கதையை உங்கள் குரலில் கேட்டது ரொம்ப பிடிக்கும் இக்கதை வேற லெவல் ❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 5 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉 👌🏻👌🏻👌🏻ஆர்த்தி அழகான பிரமிப்பு,காதல் காவியமானது,இப்படி இருப்பார்களா?பெண்ணா எனக்கே ஆச்சிரியம் தான்,மேம் கதை அழகான தாஜ்மஹாலே 🌹🌹🌹🌹🌹சபீதா மேம் வாய்ஸ் எப்பவும் கம்பீரமான குரல் 👌🏻👌🏻👌🏻

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 หลายเดือนก่อน +1

    அருமையான கதை மனசு க்கு ரொம்ப நிறைவான முடிவு❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 5 หลายเดือนก่อน +15

    🎉🎉🎉 இப்போ தான் கேட்க போறேன்,கமெண்ட்ஸ் அப்புறம் மேம் ❤❤❤

  • @madhanamurali9088
    @madhanamurali9088 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் ஹீரோயின் இறந்துவிட்ட மாதிரி சொன்ன போர் நெஜமாவே அழுது வந்துடுச்சு கதையை என்னால அந்த சீன் நெனச்சு பாக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருந்தது கருப்பா நிஜமாவே ரொம்ப அருமையா இருக்கு.

  • @munthulakshmi
    @munthulakshmi 5 หลายเดือนก่อน +21

    ஒவ்வொரு கதையும் கதையா தெரியல.❤❤❤❤ கண்ணு முன்னாடி நடக்குற ஒரு புது உலகமா தெரியுது❤❤❤❤❤❤❤

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 5 หลายเดือนก่อน +5

    Super naval sister voice cute 🥰🥰🥰 thanks 👍👍🙏🙏❤❤ இனிமையான காதல் கதை மிகவும் அருமை சகோதரி குரல் இனிமை நன்றி ❤❤

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 5 หลายเดือนก่อน +4

    அழகான செங்கரும்பு 🥰சேலை 🌟கட்டி வந்தது செமங்க💖 வர்ணித்த வரிகள்💯

  • @vellayammama6234
    @vellayammama6234 5 หลายเดือนก่อน +9

    என்ன சொல்ல சூப்பர் 👍👍👍👍நல்ல வேலை நாயாகீய் கொல்ல வில்லை தேங்க்ஸ்

  • @gomathikani7740
    @gomathikani7740 23 วันที่ผ่านมา

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது திவிமா சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அற்புதமாக இருந்தது 👍👍👍👍👍 உண்மையான காதலுக்காக (ஆர்த்தி)ஒரு பெண் இந்தளவு தன் உயிரைக் கொடுத்து காதலுக்காக இருக்கும் போது அந்த கடவுளே அவளது ஆயுளை நீட்டிப்பார்💕💕💕💕💕💟💟💟💟💟💟💚💚💚💚💚💚💚💚 விஜய் ஆர்த்தி காதல் மிகவும் புனிதமானது 💟💟💟💟💟💟💟யுவதி ஆர்த்தி சகோதர பாசம் என்பதை விட அப்பா மகள் பாசம் சூப்பர் 👌👌👌👌👌👌யுவி மாதிரி ஒரு சகோதரர் கிடைக்க ஆர்த்தி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்😢😢😢😢😢😢அச்சு குட்டி கியூட் பேபி ஆர்த்தி ஒரு தேவதை 🧚🧚🧚🧚🧚சுபிமா உங்கள் குரலில் நிறைய நாவல் கேட்டுள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤ஹுரோ ஹீரோயின் அப்புறம் குழந்தைகள் போல் பேசுவது எல்லாம் அருமை வாய்ஸ் எக்ஸ்பிரசன் மிக முக்கியமான ஒன்று அது உங்களுக்கு உள்ளது வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @kannigavijay350
    @kannigavijay350 5 หลายเดือนก่อน +5

    Neraya story padichiruka, audio novelum keturuka but intha novel kekum pothu ulla etho panniduchi . Enna ye meri 2 hours alutha. Mukiyama yugi and arthi oda relationship and arthi parents death apo atcha nu alumpothu and yugi arthi kitta enna thaniya vittutu poriya nu azhum pothu ayo my god atha vida last arthi delivery appo ethu ayida kudathu nu unmayave pray panna. Arthi death nu sonna odane odanji alutha. Fulla kannu munnadi nadakara mathiri irrunthuchi. ❤ Unga channel ku na fan aitta. Ninga podra ella novelum ini continuea kepa.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 5 หลายเดือนก่อน +10

    முதலில் கதை பிறகு விமர்சனம். உங்கள் குரல் மிகவும் அருமை

  • @nirmaladevi582
    @nirmaladevi582 5 หลายเดือนก่อน +4

    அழகான காதல் கதை.....

  • @srajeswari6071
    @srajeswari6071 5 หลายเดือนก่อน +8

    கதை மற்றும் உங்களின் குரல் மிகவும் அருமை Super Super Super

  • @rubydurai4761
    @rubydurai4761 5 หลายเดือนก่อน +4

    Divya shobana all novels uploaded mam....
    All novels from this author so good.😊😊😊😊😊😊😊

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 5 หลายเดือนก่อน

    🌹🌹🌹கதை super சகோதரி. விஜய் ஆர்த்தி காதல் செம சூப்பர். வழக்கம்போல் உங்கள் குரல் super 🌹🌹🌹

  • @MdevikaDevika
    @MdevikaDevika 5 หลายเดือนก่อน +10

    ஹாய் மேம் எப்படி நல்லா இருக்கீங்களா உங்க பேர பார்த்ததற்கு கதை கேட்க வந்துட்டேன் 😊

    • @subeetha_kannan
      @subeetha_kannan 5 หลายเดือนก่อน

      ❤fyn dear TQ so much for your love❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +3

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super good story

  • @akilsakila5330
    @akilsakila5330 5 หลายเดือนก่อน +5

    கதை எப்படி இருக்குமோ என்று தான் கதை கேட்க ஆரம்பித்தேன் ஆனால் கதை‌சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது

    • @mangaik4302
      @mangaik4302 5 หลายเดือนก่อน +1

      நிரோஷா கார்த்திக் சேனலில் வரும் கதைகள் எல்லாமே சூப்பராகத் தான் இருக்கும்😅😅😅😅😅😅

  • @SriranginyParthipan
    @SriranginyParthipan 5 หลายเดือนก่อน +2

    ரொம்ப அருமையான கதை 👍

  • @VimalInfant
    @VimalInfant 3 หลายเดือนก่อน

    ஆர்த்தி காதல் சொல்ல வார்த்தை இல்லை வெகு நாட்களுக்கு பிறகு என்னை என்னையும் அறியாமல் கண்ணீர் வர வைத்த கதை. தன் துனைக்காக எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யும் ஓர் உண்னத உணர்வு ❤காதல்❤ நன்றி திவ்யசோபனா🙏

  • @meenuanbu118
    @meenuanbu118 5 หลายเดือนก่อน +3

    Super different type of love family story voice super lovely 😊

  • @MUHAMMADJALEEL-o3o
    @MUHAMMADJALEEL-o3o 5 หลายเดือนก่อน +5

    உங்கட கதை எல்லாம் தனி அழகு தான் மேம் ❤❤❤ நாயகன் நாயகி உடைய காதல் அற்புதமானவை......❤❤❤

  • @kiruthika.m9768
    @kiruthika.m9768 4 หลายเดือนก่อน +1

    உங்கள் குரலில் ஆர்த்தியின் விஜய் பெயர் நீங்கள் கூறுவது அருமை

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 หลายเดือนก่อน +11

    கதையின் நாயகன்,நாயகி விட யுவராஜ் கதாபாத்திரம் நேர்த்தியான செதுக்கப்பட்டுள்ளது.சூப்பர் இப்படிபட்ட தம்பியே அண்ணனோ பெண்களுக்கு கிடைப்பது வரம்

  • @jayachitra344
    @jayachitra344 5 หลายเดือนก่อน +2

    கதை அருமை super 😘😘😘

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff วันที่ผ่านมา

    Super sis story ❤❤❤❤ love Love love unmaiyaana love sis ala vajutinga story nice sis ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thozhanthozhis6702
    @thozhanthozhis6702 4 หลายเดือนก่อน

    Ithu kadhai ilaamal nijama iruntha antha couple romba lucky... Really nice story .
    It's touch my heart❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 5 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 5 หลายเดือนก่อน +9

    Novel super super super

  • @manorajes1420
    @manorajes1420 5 หลายเดือนก่อน

    கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 5 หลายเดือนก่อน +9

    ❤❤❤ rj subeetha voice

  • @sumis7768
    @sumis7768 หลายเดือนก่อน

    Wowwwww semma voice ❤️❤️❤️❤️❤️ kathai vera level superrrrrrrrrr 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @maarasworld7959
    @maarasworld7959 2 หลายเดือนก่อน

    No words mam aallamana kadhai super voice ❤❤❤❤❤

  • @Nandhinipurushothaman18
    @Nandhinipurushothaman18 5 หลายเดือนก่อน +4

    Beautiful story❤❤❤❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 หลายเดือนก่อน

    Thanks Subitha sister Aarthi n Vijay characters nice good voice long story but good 🎉🎉🎉

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 5 หลายเดือนก่อน +2

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 22 วันที่ผ่านมา

    Ungal novel ellamo super voice very nice ❤❤❤❤

  • @poovizepoo8321
    @poovizepoo8321 2 วันที่ผ่านมา

    Super super super super super super super super super

  • @geethasundar6118
    @geethasundar6118 5 หลายเดือนก่อน +2

    Aramaic thozi.nantri🎉

  • @tamilselvitamil1613
    @tamilselvitamil1613 5 หลายเดือนก่อน +78

    சிஸ்டர் ஹீரோயின் இறந்த மாதிரி கொஞ்ச நேரம் கூட்டி போய்ட்டீங்க கதையை நான் உண்மையிலேயே அழுதுட்டேன் ஏன் சிஸ்டர் இந்த ட்விஸ்ட் என்ன ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காத வாழ எங்களுக்கு தெரியும் பிரிவோடு வலி

    • @divyashobana4579
      @divyashobana4579 5 หลายเดือนก่อน +2

      Tanq dr🥰

    • @semsengga8491
      @semsengga8491 5 หลายเดือนก่อน +3

      நான் கொஞ்சம் நேரம் சோகமா ஆயிட்டேன்.... ஷாபா... . !

    • @jagadeeshwari4922
      @jagadeeshwari4922 13 วันที่ผ่านมา

      And 😊🗻

  • @anithaselvaraj1143
    @anithaselvaraj1143 8 วันที่ผ่านมา

    Semma story sister ❤

  • @shajitharahim2184
    @shajitharahim2184 5 หลายเดือนก่อน

    யுவி.மாப்பிள்ளையாக
    வோண்டும் சூப்பர் மனசு பிச்சிகிச்சி இந்த okகண்ணு

  • @kalaivaniselvaraj2568
    @kalaivaniselvaraj2568 5 หลายเดือนก่อน +2

    Story Super.voice super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @achuarun4117
    @achuarun4117 5 หลายเดือนก่อน +2

    Super story akka❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 5 หลายเดือนก่อน +2

    Super vioce 🎉🎉🎉
    Super story🎉🎉🎉

  • @vaidegiranganathan7541
    @vaidegiranganathan7541 5 หลายเดือนก่อน

    Novel megavum arumayaga ullathu sister

  • @nathiyamanivel8891
    @nathiyamanivel8891 5 หลายเดือนก่อน +4

    Story super👍

  • @tharuntp1308
    @tharuntp1308 5 หลายเดือนก่อน

    கதை சூப்பர் சகோ ❤❤❤

  • @PVanitha-b5k
    @PVanitha-b5k 5 หลายเดือนก่อน +2

    Story semma ❤

  • @HariDhuvara
    @HariDhuvara 3 หลายเดือนก่อน

    Super story thank you mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you

  • @thamilchelvi0308
    @thamilchelvi0308 2 หลายเดือนก่อน

    Wow story really superb

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 5 หลายเดือนก่อน +3

    The story is very nice

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 หลายเดือนก่อน +2

    காதல் கொண்டால் கண்ணீர் இலவசம் அல்லவா

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 3 หลายเดือนก่อน

    So cute story awesome , romantic lovely 🙏🏿🙏🏿👌👌👌👌

  • @vaidegiranganathan7541
    @vaidegiranganathan7541 5 หลายเดือนก่อน

    Ungal novels ippothuthan ketkapogiren kettapin comments pathiveduhiren sister

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +4

    Voice very very nice voice is amazing and beautiful

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 5 หลายเดือนก่อน +2

    Super nice story ❤❤❤❤❤

  • @gandhimathigovindasamy
    @gandhimathigovindasamy 5 หลายเดือนก่อน +2

    Yes nice story good

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy 5 หลายเดือนก่อน +2

    Super story mam

  • @savithasavitha5207
    @savithasavitha5207 5 หลายเดือนก่อน +2

    Super super super ❤

  • @sujithayogaruban4885
    @sujithayogaruban4885 5 หลายเดือนก่อน +2

    Super reading ❤❤❤

  • @SangeethaSangi-x9o
    @SangeethaSangi-x9o 5 หลายเดือนก่อน +2

    Vera level

  • @SG-pk3su
    @SG-pk3su 2 หลายเดือนก่อน

    I hear ever story for your voice sister
    Story also super

  • @iphotos3109
    @iphotos3109 2 หลายเดือนก่อน

    real Love Story, I Love of story

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 หลายเดือนก่อน

    Very nice story ✍️🤝🤝🤝🤝

  • @ParamalaDevi
    @ParamalaDevi 15 วันที่ผ่านมา

    Super ,wow

  • @Maheshwari-i7f
    @Maheshwari-i7f 3 หลายเดือนก่อน +2

    என்னங்க.இப்படி.மிறலவேச்சுட்டிங்க.கடைசியில்.கிரோயினி.இறந்துட்டாங்ஙனு.பயந்துட்டேன்.அவ்வலுதான்.அப்படி.ஆயிடுச்சு.நாஅலுகுரமாதிரிஆயிடுச்சுங்க.காதல்னா.இப்படித்தாங்க.இருக்கனும்.புருசன்னா.இப்டியாராவது.இப்படிஇருப்பாங்க.இறன்டிபேர்.பாசம்.காதல்.எல்லாமேநல்லாஇருக்கு.இந்தகதை.எனக்கு.கேக்கும்போது.அப்ப.புரியல.இப்ப.கதைகடைசில்.மனதை.வலிக்கசெய்தது.😢😢இருந்தாலும்.கதைல.வரமாதிரி.கனவன்.நிஜமா.யாருக்கும்.கடைக்கமாட்டாங்க.100.த்துல்.10.பேருதாஇருப்பாங்க.😢😢😢. கணவன்.இந்தகதையில்.கனவன்.மனைவி.இரன்டுபேரும்.காதல்.பாசம்.அன்பு.இதுஎல்லா.👌அந்நபாசம்.கனவன்இல்லாதவங்கலுக்குதான்தரியும்.😢😢😢கதைநால்லாஇருக்கு.சுபித்தாகண்ணனுக்காகவே.கதைகேகனும்.உங்க.குரல்.அவ்லவுஅழகா.இருக்கு.எல்லாகதைக்கும்.நன்றி.❤❤❤❤❤❤💓💓💓💓🥰🥰🥰🥰👌👌👌💐💐💐💐💐💐😢😢😢😢😢😢

    • @subeetha_kannan
      @subeetha_kannan 2 หลายเดือนก่อน

      TQ dear

    • @prabha9690
      @prabha9690 2 หลายเดือนก่อน

      Sana geeth novels maadhiri, writer try pannitanga pola.. Sana novels la, eppadi dhaan neraya heroin scenes varum😊

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 5 หลายเดือนก่อน +2

    Thanks sister ❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 หลายเดือนก่อน

    Super super super super super story. Epilogue excellent. Covered every character. 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 หลายเดือนก่อน

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤

  • @ujjay2303
    @ujjay2303 5 หลายเดือนก่อน +2

    Nice story

  • @shameesha271
    @shameesha271 4 หลายเดือนก่อน

    Hi I really enjoying your all stories

  • @mallikanagarajan
    @mallikanagarajan 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤suer story

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 5 หลายเดือนก่อน +2

    Super. Super. 100. Times. Friend.

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 5 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤ Hi akka super story

  • @SasiMurugan-m7h
    @SasiMurugan-m7h 5 หลายเดือนก่อน

    Vijay. Aarthi. Lovestorysuper. Verynice. Veryclover. Mamyourvoice.. Supermam

  • @MdevikaDevika
    @MdevikaDevika 5 หลายเดือนก่อน +5

    ஐயோ மேம் கடைசியா எங்க இதயத்தை நிக்க வெச்சிட்டீங்களே ரொம்ப கவலையா போய்டுச்சு கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு உங்க குரல் சூப்பர் கிழமைக்கு இரண்டு கதை தரலாமே

  • @mangaik4302
    @mangaik4302 5 หลายเดือนก่อน

    சுமிதா கண்ணன் குரலில நிறைய கதைகள் கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்தக்கதையில் என்னை அறியாமல் அழறேன்😭😭😭😭😅😅😅😅❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nithyaraja3047
    @nithyaraja3047 หลายเดือนก่อน

    Novel super ❤❤❤❤❤❤

  • @sansithaasubramaniam7394
    @sansithaasubramaniam7394 5 หลายเดือนก่อน

    It's really super duper story sis.frm Malaysia

  • @Ajay-u6s5f
    @Ajay-u6s5f 5 หลายเดือนก่อน +2

    Superrrrrr❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthamurugan8298
    @amuthamurugan8298 5 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 5 หลายเดือนก่อน +2

    Divya shobana all novels uploaded soon 😊😊😊😊😊😊😊😊😊

  • @dhanalakshmijaganathan695
    @dhanalakshmijaganathan695 5 หลายเดือนก่อน +2

    Super

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 หลายเดือนก่อน

    Best ending. Excellent story. Vijay & Aarthi love is amazing 🙌🙌👌👌👏👏👏👌🙌🙌 Amazing awesome story 🙌🙌👌👌👌👏👏👏👏👌👌once again narration of Subeetha Kannan beautiful 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉🎉story super voice very nice madam 🙏🙏🌹🌹🌹🌹❤️❤️💕💕💕💕👌👌👌👌y💐💐💐💐

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 5 หลายเดือนก่อน +2

    Wonderful voice super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ story nice super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 หลายเดือนก่อน

    Oh my God for few minutes u made us die sister. Otherwise beautiful story. Awesome narration 👏👏👏👌👌👌🙌🙌🙌🙌🙌🙌👌.

  • @MrKristinal
    @MrKristinal 5 หลายเดือนก่อน

    Wow ❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +4

    Good morning sister

  • @divyadharshinidivyadharshi-b2v
    @divyadharshinidivyadharshi-b2v 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 5 หลายเดือนก่อน +4

    ஒருநிமிடம்என்னையும் சாகடித்துவிட்டிர்கள் நான் அலுதுஅலுதுஎன் மணம் படமாக்குவது இனத்துக்கும் இரண்டுநாள் மனதை திண்ரதுநானமிகவும்இழகியமணம்கொண்டவள்என்னாள் தாங்கக்கூடிய போங்க மேம்

  • @shameesha271
    @shameesha271 4 หลายเดือนก่อน

    Thanks

  • @VellakshmiVellakshmi
    @VellakshmiVellakshmi 5 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️super super 👌👌👌👌👌

  • @ranit.s2457
    @ranit.s2457 4 หลายเดือนก่อน

    I am sorry very nice solaamudiyalai crying

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 5 หลายเดือนก่อน +2

    எனக்கென்னவோ அஷ்சயா ஆர்த்தியோட பொண்ணுன்னு தோணுது

  • @sakthideepa4016
    @sakthideepa4016 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤