ARS Presents
ARS Presents
  • 136
  • 7 026 666
V.K.R-ன் ஆரம்ப கால நாடக சிக்கல்கள் | VKR’s EARLY STAGE MIS ADVENTURES | ARS #vkramasamycomedy #mgr
V.K.R-ன் ஆரம்ப கால நாடக சிக்கல்கள் | VKR’s EARLY STAGE MIS ADVENTURES | ARS #vkramasamycomedy #mgr
#cinema #tamilnadu #tamil #cinema #history #historyoftamilcinema #tamilcinema #tamilcinemanews #mgr #tamil #history #mgrstatus #sivaji #sivajiganesan #sivajiganesansadsongs #sivajitamilmovies4k #mgr #mkt #vvs #vvsadagopan #mgr #kattabomman #shortsfeed #shortsvideo #shortsfeed #sivaji #sivajiganesan #sivajiganesansadsongs #mgr #mgrstatus #shorts #shortfeeds #shortfeedshorts #mkt #mk #shortsvideo #ars #mgr #msv #mgrstatus #msviswanathan #jai #jaishankar #jaishankar #jaishankar #actors #actorjaishankar #jamesbond #jamesbondjaishankar #chandrababu #chandrababucomedy #actors #acror #comedy #comedyacting #msv #msviswanathansongs #msviswanathan #viswanathanramamoorthy #jayaplus #jayalalitha #jayalaliltha #amma #admk #admknews #jayalalithaadeath #mgr #jayalalithastatus #mgrstatus #sivaji #sivajiganesan #sivajiganesansadsongs #mgr #sivajisttus #ars #arsrinivasan
มุมมอง: 637

วีดีโอ

சிவாஜி ஒரு ரேஸிங் கார் - வணக்கம் - ARS - SIVAJI A RACING CAR -VANAKKAM - ARS
มุมมอง 1.4Kปีที่แล้ว
சிவாஜி ஒரு ரேஸிங் கார் - வணக்கம் - ARS - SIVAJI A RACING CAR -VANAKKAM - ARS
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 31 | ARS Presents | Then Thuligal | Episode - 31
มุมมอง 2.6Kปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 31 | ARS Presents | Then Thuligal | Episode - 31
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 30 | ARS Presents | Then Thuligal | Episode - 30
มุมมอง 989ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 30 | ARS Presents | Then Thuligal | Episode - 30
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 29 | ARS Presents | Then Thuligal | Episode - 29
มุมมอง 2Kปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 29 | ARS Presents | Then Thuligal | Episode - 29
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 28 | ARS Presents | Then Thuligal | Episode - 28
มุมมอง 1.6Kปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 28 | ARS Presents | Then Thuligal | Episode - 28
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 27 | ARS Presents | Then Thuligal | Episode - 27
มุมมอง 716ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 27 | ARS Presents | Then Thuligal | Episode - 27
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 26 | ARS Presents | Then Thuligal | Episode - 26 PART 2
มุมมอง 1.6Kปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 26 | ARS Presents | Then Thuligal | Episode - 26 PART 2
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 25 | ARS Presents | Then Thuligal | Episode - 25 PART 1
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 25 | ARS Presents | Then Thuligal | Episode - 25 PART 1
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 24 | ARS Presents | Then Thuligal | Episode - 24
มุมมอง 1.9K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 24 | ARS Presents | Then Thuligal | Episode - 24
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 23 | ARS Presents | Then Thuligal | Episode - 23
มุมมอง 2.1K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 23 | ARS Presents | Then Thuligal | Episode - 23
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 22 | ARS Presents | Then Thuligal | Episode - 22
มุมมอง 3072 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 22 | ARS Presents | Then Thuligal | Episode - 22
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 21 | ARS Presents | Then Thuligal | Episode - 21
มุมมอง 2392 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 21 | ARS Presents | Then Thuligal | Episode - 21
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 20 | ARS Presents | Then Thuligal | Episode - 20
มุมมอง 5422 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 20 | ARS Presents | Then Thuligal | Episode - 20
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 19 | ARS Presents | Then Thuligal | Episode - 19
มุมมอง 6822 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 19 | ARS Presents | Then Thuligal | Episode - 19
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 18 | ARS Presents | Then Thuligal | Episode - 18
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 18 | ARS Presents | Then Thuligal | Episode - 18
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 17 | ARS Presents | Then Thuligal | Episode - 17
มุมมอง 2632 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 17 | ARS Presents | Then Thuligal | Episode - 17
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 16 | ARS Presents | Then Thuligal | Episode - 16
มุมมอง 4322 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 16 | ARS Presents | Then Thuligal | Episode - 16
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 15 | ARS Presents | Then Thuligal | Episode - 15
มุมมอง 4862 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 15 | ARS Presents | Then Thuligal | Episode - 15
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 14 | ARS Presents | Then Thuligal | Episode - 14
มุมมอง 9462 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 14 | ARS Presents | Then Thuligal | Episode - 14
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 13 | ARS Presents | Then Thuligal | Episode - 13
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 13 | ARS Presents | Then Thuligal | Episode - 13
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 12 | ARS Presents | Then Thuligal | Episode - 12
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 12 | ARS Presents | Then Thuligal | Episode - 12
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 11 | ARS Presents | Then Thuligal | Episode - 11
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 11 | ARS Presents | Then Thuligal | Episode - 11
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 10 | ARS Presents | Then Thuligal | Episode - 10
มุมมอง 2812 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 10 | ARS Presents | Then Thuligal | Episode - 10
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 9 | ARS Presents | Then Thuligal | Episode - 9
มุมมอง 3862 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 9 | ARS Presents | Then Thuligal | Episode - 9
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 8 | ARS Presents | Then Thuligal | Episode - 8
มุมมอง 2142 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 8 | ARS Presents | Then Thuligal | Episode - 8
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 7 | ARS Presents | Then Thuligal | Episode - 7
มุมมอง 3232 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 7 | ARS Presents | Then Thuligal | Episode - 7
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 6 | ARS Presents | Then Thuligal | Episode - 6
มุมมอง 4132 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 6 | ARS Presents | Then Thuligal | Episode - 6
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 5 | ARS Presents | Then Thuligal | Episode - 5
มุมมอง 4832 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 5 | ARS Presents | Then Thuligal | Episode - 5
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 4 | ARS Presents | Then Thuligal | Episode - 4
มุมมอง 3162 ปีที่แล้ว
ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 4 | ARS Presents | Then Thuligal | Episode - 4

ความคิดเห็น

  • @kadighachalamtv
    @kadighachalamtv วันที่ผ่านมา

    அற்புதம் ஐயா சிறப்பான தகவல் மிக்க நன்றி🇮🇳

    • @arspresents
      @arspresents วันที่ผ่านมา

      மகிழ்ச்சி!

  • @jaishankarsrinivasan7960
    @jaishankarsrinivasan7960 วันที่ผ่านมา

    Wow amazing patriotism

  • @gheethakrish2838
    @gheethakrish2838 วันที่ผ่านมา

    தேசப்பற்று உள்ள அன்றைய நடிகர்கள் வாழ்வில் நடிக்காத காலம்.

    • @arspresents
      @arspresents วันที่ผ่านมา

      நாட்டினுடைய பொற்காலம்.

  • @ganesanmalini4118
    @ganesanmalini4118 2 วันที่ผ่านมา

    Interesting mama

    • @arspresents
      @arspresents 2 วันที่ผ่านมา

      Thank you

  • @ashwindharaneeshshorts4984
    @ashwindharaneeshshorts4984 5 วันที่ผ่านมา

    இப்படி ஒரு உயர்ந்த உள்ளம் யாருக்கு வரும் நம்ம நடிகர் திலகத்துக்கு தான் வரும்

    • @arspresents
      @arspresents 5 วันที่ผ่านมา

      நிதர்சனமான உண்மை.

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 6 วันที่ผ่านมา

    Dictionary அல்ல Encyclopaedia Britannica.

    • @arspresents
      @arspresents 5 วันที่ผ่านมา

      Agreed!

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 6 วันที่ผ่านมา

    சிறப்பு சிறப்பு சிறப்பு

    • @arspresents
      @arspresents 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @kadighachalamtv
    @kadighachalamtv 8 วันที่ผ่านมา

    பொக்கிஷமான பதிவுகள் ஐயா✅🙏 உங்கள் சேனல் விடியோ எல்லாம் சூப்பர் மிக்க நன்றி ஐயா❤

    • @arspresents
      @arspresents 8 วันที่ผ่านมา

      மனம் கனிந்த நன்றி.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 8 วันที่ผ่านมา

    நடிப்பை நிஜமாக பார்த்த காலம் அது.

    • @arspresents
      @arspresents 8 วันที่ผ่านมา

      உண்மை.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 15 วันที่ผ่านมา

    இது போன்ற இனிய நிகழ்வுகள் இனி நினைவில் மட்டுமே.

    • @arspresents
      @arspresents 15 วันที่ผ่านมา

      நாடக உலகிற்கே உரித்தானது!

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 17 วันที่ผ่านมา

    நடிக்கத்தெரியாதவர்களும் ,நடிப்பு கலையை கைவரப்பெறாதவர்களின் கூக்குரல்தான் நடிகர்திலகத்தின் நடிப்பை பற்றிய விமர்சனம் . அஷ்ட லஷணங்களும் பொருந்திய ஒரே ஒருவர் நடிகர் திலகம் . நடிப்பின் சூரியன் .

    • @arspresents
      @arspresents 17 วันที่ผ่านมา

      நிதர்சனமான உண்மை

  • @Muneswaran1992
    @Muneswaran1992 19 วันที่ผ่านมา

    இன்ஸ்பெக்டர் கோபால்❤❤❤

    • @arspresents
      @arspresents 19 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 22 วันที่ผ่านมา

    Simply superb! Good narration!

    • @arspresents
      @arspresents 22 วันที่ผ่านมา

      Thanks a lot.

  • @kadighachalamtv
    @kadighachalamtv 22 วันที่ผ่านมา

    அருமை ஐயா🎉🎉🎉

    • @arspresents
      @arspresents 22 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @gheethakrish2838
    @gheethakrish2838 22 วันที่ผ่านมา

    செய்யும் தொழிலில் பக்தி இருந்தால் தெய்வம் கூட துணை நிற்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

    • @arspresents
      @arspresents 22 วันที่ผ่านมา

      உண்மை. மிக்க நன்றி

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 29 วันที่ผ่านมา

    Sir, the casual style with which you bring out the nuances & unknown facets of top-notch artists of yesteryear is amazing. And the crispness of the anecdotes make them invaluable.

    • @arspresents
      @arspresents 29 วันที่ผ่านมา

      Thanks a lot for your appreciation which gives me a lot of fillip to delve deeper into the fascinating anecdotes of yester year Tamil Cinema. Thanks again.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 29 วันที่ผ่านมา

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மாற்றம் காண முன்பின் சம்மந்தம் இல்லாத யாரோ காரணமாக இருப்பார்கள் போலிருக்கிறது.

    • @arspresents
      @arspresents 29 วันที่ผ่านมา

      பாராட்டுக்குரிய பிரமாதமான கணிப்பு.

  • @sundarram9213
    @sundarram9213 หลายเดือนก่อน

    நடிப்பு என்றால் நடிப்பது தான் அதுல என்ன அதிகப்படியான நடிப்பு என்று சொல்வது எப்பொழுதும் சிவாஜி தான் பாஸ்

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      மறுக்க முடியாத உண்மை

  • @shravansrinivasan127
    @shravansrinivasan127 หลายเดือนก่อน

    Expecting a full fledged long video soon from you sir!

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thanks for your reply, please find below the links for full fledged video Part 1 & Part 2 கந்தர்வ கான - T R மகாலிங்கம் - பாகம் - 1 th-cam.com/video/nEKCMyVz6yI/w-d-xo.html செந்தமிழ் தேன்மொழியா(ன்) - T R மகாலிங்கம் - பாகம் - 2 th-cam.com/video/fy1Wsj745Ho/w-d-xo.html

    • @shravansrinivasan127
      @shravansrinivasan127 29 วันที่ผ่านมา

      @@arspresents Oh my god. Thank you so much for responding back to me sir. I'm a huge fan. I grew up hearing stories from my thatha and appa about your dramatic achievements. It's nice to hear from you. I have watched and rewatched all your videos on YT. I was wondering if you could develop fresh and more content about the UAA days and some funny incidents which happened during a stage play. Basically your anecdotes in theatre. Seeking your blessings!

    • @arspresents
      @arspresents 28 วันที่ผ่านมา

      Thank you. My pleasure contacting you. Appreciate your interest and will try to keep chugging out videos which are not only interesting but informative too. Thanks again for your interest. Keep watching.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 หลายเดือนก่อน

    நிறைய விஷயங்கள் புரிகிறது. drama என்பது artistu களுக்கு டயலாக் delivery மூலம் ஞாபகசக்தி, மேக்கப் மூலம் பொறுமை audience நேரடியாக எதிர்கொள்ளும் போது sincerity Criticism எதிர்கொள்ளும்போது சகிப்புதன்மை தவறு செய்தாலும் மழுப்பி show கொண்டுசெல்வதான self thinking Stage performance kku முன்னாடி dedication effortness Endurance during performance கூட நடிப்பவருடன் அனுசரனை… என பல குணங்களை நடிகர்கள் வளர்த்து கொள்ளலாம்

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை!

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv หลายเดือนก่อน

    Punctuality 🎉is the best policy ❤ இதற்கு எங்கள் தங்கம் திலகம் சிவாஜி கணேசன் ஒரு எடுத்துக்காட்டு🎉 இதில் எந்த சந்தேகமும் இல்லை 🎉

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      நிதர்சனமான உண்மை!

  • @PTNyoutube
    @PTNyoutube หลายเดือนก่อน

    சூப்பர் சார் ❤

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      மிக்க நன்றி.

  • @user-qr6ei1ec7k
    @user-qr6ei1ec7k หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு அருமை ,நன்றி வணக்கம் சார்

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @gheethakrish2838
    @gheethakrish2838 หลายเดือนก่อน

    அந்த ஸ்ரீ வள்ளி வசனங்களை இலங்கை வானொலி அறிமுகம் செய்து வைத்தது.

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி.

  • @jaishankarsrinivasan7960
    @jaishankarsrinivasan7960 หลายเดือนก่อน

    Fantastic. Especially the last trumpet Very lively one and Great information

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thank you

  • @user-qr6ei1ec7k
    @user-qr6ei1ec7k หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் Astrologer ,எனக்கு பழைய நடிகர்கள் மீது பாசம் அதிகம் ,இப்ப சின்னதிரை நடிகர் நடிகைகள்க்கு ஜாதகம் பார்த்து இருக்கிறேன்,பெரிய திரை நடிகர்கள் இப்ப உள்ள இயக்குனர் துணை இயக்குனர்கள் ஜாதகம் பார்த்து இருக்கிறேன்,எனக்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் போல இருக்கு பார்க்கலாம் . நன்றி வணக்கம் சார்

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @Poornashakti
    @Poornashakti หลายเดือนก่อน

    Very interesting and presented so well. You are amazingly talented Sir

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thanks a lot

  • @gheethakrish2838
    @gheethakrish2838 หลายเดือนก่อน

    பிள்ளையாரை கும்பிட்டு தானே தொடங்க வேண்டும்.அதனால் தான் யானை பெயர் முதலில் வந்திருக்குமோ? நல்ல தகவல். நன்றி.

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      அருமையான கணிப்பு

  • @vkdmedia3734
    @vkdmedia3734 หลายเดือนก่อน

    V K ராமசாமி அவர்கள் ஒரு பன்முக கலைஞர்🎉🎉🎉

  • @gheethakrish2838
    @gheethakrish2838 หลายเดือนก่อน

    கஷ்டப்பட்டு திரைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். இன்று காசு வைத்துக் கொண்டு திரைக்கு வருபவர்கள் தான் அதிகம்.

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      அது ஒரு கனாக்காலம் !

  • @mayanma
    @mayanma หลายเดือนก่อน

    Clear explanation by stylish actor ARS.❤

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thanks a lot

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉😊

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thank you

  • @sheikabdulnazeernazeer3453
    @sheikabdulnazeernazeer3453 หลายเดือนก่อน

    Thanks sir please share like this 🙏.

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thank you

  • @mahamurali9853
    @mahamurali9853 หลายเดือนก่อน

    Nice 🎉

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thank you

  • @jaishankarsrinivasan7960
    @jaishankarsrinivasan7960 หลายเดือนก่อน

    Fantastic peep into history

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thanks

  • @mahamurali9853
    @mahamurali9853 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      Thank you

  • @user-qr6ei1ec7k
    @user-qr6ei1ec7k หลายเดือนก่อน

    பழைய நிகழ்வுகள் அருமையாக சொல்லும் விதம்,சிறப்பு அருமை சார்

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @gheethakrish2838
    @gheethakrish2838 หลายเดือนก่อน

    தமிழன் எங்கு சென்றாலும் தனித்துவம் காண்பிப்பான்.(அந்த நாளில்).ராஜா சாண்டோ ஒரு உதாரணம்.

    • @arspresents
      @arspresents หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.

  • @csc9411
    @csc9411 2 หลายเดือนก่อน

    Superb recollection

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      Thank you

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 หลายเดือนก่อน

    Miss மாலினி படம் 1947-ல் வெளிவந்தது. பிற்காலத்தில் திரைத் துறையில் பெரும் பங்கு வகித்த ஜெமினி கணேசன், ஜாவர் சீதாராமன், V கோபால கிருஷ்ணன் சிறிய பாத்திரங்கள் மூலம் அறிமுகமான படம் (Wikipedia தகவல்)

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 หลายเดือนก่อน

    திரை உலகம் பற்றி தெரியாத அபூர்வ செய்திகள். இவைகளை ஆவணங்களாக்கி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். சரித்திரம் திரும்பும் போது இவை தேவைப்படலாம்.

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      இந்த பதிவுகளின் முக்கியத்தை உள்வாங்கிக் கொ‌ண்டு‌ பாராட்டும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.

  • @pandiank14
    @pandiank14 2 หลายเดือนก่อน

    Yes sir good super messege congratulation🙏

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      Thank you

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 หลายเดือนก่อน

    திறமையை மதிக்கத் தெரிந்த மக்கள் இருந்த காலம்.

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சு !!

  • @pandiank14
    @pandiank14 2 หลายเดือนก่อน

    Super Super arumai arputham congratulations sir 🎉

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      Thanks a lot for your kind appreciation.

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் சுவையானவை என்பதை விட, நான் கூடுதலாக ரசிப்பது, நீங்கள் அதை சொல்லும் விதமும், குறைந்த நேரத்தில் எந்த தகவலை சொல்ல முடியுமோ, அதை முழுமையாக சொல்வது. ❤❤ Perfection of a professional❤❤ அரிதாகி வரும் திறமை.

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      தங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி. அதை தாங்கள் விவரித்து இருந்த பாங்கு என்னை பெரிதும் கவர்ந்தது. தாங்கள் கொடு‌த்த ஊக்கத்திற்கு என் மனம் கனிந்த நன்றி. அன்புடன்...

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 หลายเดือนก่อน

    "சபாபதி" திரைக்கதை மிக மெலிதான கண்ணாடி போன்றது என்றாலும், அதை உடையாமல் படமாக்கிய நேர்த்தி வியப்புக்குரியது. வேலையாள் வாங்கி வந்த அல்வாவை முதலாளி ஒளித்து வைத்து விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளும்போது வேலையாள் கேட்பார்: "போறது தான் போற. போறதுக்குள்ள அல்வா இருக்கற இடத்தை எனக்கு சொல்லிட்டு போ". Classic. பதிவில் வந்த பகுதி boundary என்றால் இது sixer.

  • @user-qr6ei1ec7k
    @user-qr6ei1ec7k 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் விதம் ,பழைய நினைவுகள் பின்னோக்கி செல்கிறது ,சிறப்பு சார்

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 2 หลายเดือนก่อน

    AnnaARSneengaVeenaiSbalachantharEnthaPeruthanNilaithadu

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 หลายเดือนก่อน

    தமிழ் திரைப்பட உலகம் எதற்கும் குறைந்ததல்ல என்று நிரூபித்த காலம் அது.

    • @arspresents
      @arspresents 2 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 3 หลายเดือนก่อน

    சுவையான தகவல்கள் நிறைய சொல்கிறீர்கள். நான் படித்த அத்தகைய ஒரு தகவல்: 1940-களில் studio-களின் மரங்கள் நிறைந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒலிப்பதிவு செய்யும்போது காக்கைகளின் ஓசை அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காகவே சிலர் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் கூட அவர்கள் crow chasers என பெயருடன் குறிப்பிடப்பட்டார்கள்.

    • @arspresents
      @arspresents 3 หลายเดือนก่อน

      உண்மையான தகவல். மிக்க நன்றி. அவர்களை Crow shooters என்று குறிப்பிட்டார்கள். தங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்.