ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 27 | ARS Presents | Then Thuligal | Episode - 27

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 27 | ARS Presents | Then Thuligal | Episode - 27
    ஸ்டண்ட் கிங் - ரஞ்சன் - STUNT KING - RANJAN
    #ranjan #chandralekha #ksubramaniam #ks #avm #thyagabhoomi #avmproductions #sabapathy #kalinrathnam #sivaji #mgr #ars #geminiganesan #kanchana #kanchanaactress #jaishankar #cho #andhanaal #choramasamy #msv #msviswanathan #tamilcinema #cinemanews #tamilmovies #director #directorsridhar #kadhalika_neram_ilaiii #VALLITHIRUMANAM #RAJASANDO #PKNAGALINGAM #PUDHUKOTTAISAMASTHANAM #KBS #SGK #MGR #SIVAJI #ARS #MUDHALRASIGARMANDRAM #FANCLUB #FIRSTFANCLUB #RASIGARMANDRAN #MKVDAS #VISHWANATHADAS #VVSADAGOPAN #NAGESH#KB #KBALACHANDER #ANDHANAAL #JAISHANKAR #JESUDOSS #YESUDOSS #BOMMAI #JESUDOSSFIRSTSOONG #SB #SBALACHANDAR #ANDHANAAL #VEENAISBALACHANDER #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

ความคิดเห็น • 41

  • @Rambala2013
    @Rambala2013 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா
    இந்த எபிசோட் நிகழ்ச்சி பற்றி கூற வார்த்தைகள் இல்லை என்பதே நிஜம்
    எவ்வளவு தகவல்கள் அப்பாடி
    வெகு அருமை அய்யா
    அய்யா ரஞ்சன் அவர்களை பற்றி எள்ளளவு மட்டுமே தெரிந்த எங்களுக்கு அவரை பற்றிய எவரெஸ்ட் தகவல்களை வாரி வழங்கி திக்குமுக்காட வைத்து விட்டீர்கள் சபாஷ் சார்
    உங்கள் நிகழ்ச்சி வாயிலாக அய்யா ரஞ்சன் அவர்கள் எங்கள் மனதினுள் விஸ்வரூபம் கொண்டு விட்டார் மிக நன்றி
    மிக சிறந்த சேவை புரிந்து வருகிறீர்கள் அய்யா
    அறிந்த அறியாத பல கலைஞர்களை பற்றி யாரும் அறிந்திராத முற்றிலும் புதிய அரிய தகவல்களை கொடுத்து வரும் உங்களுக்கு கோடி நன்றிகள்
    உங்களின் மிக சிறந்த உழைப்பு ஒவ்வொரு காணொலிகள் மூலமும் வெளிப்பட்டு எங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது
    திரையுலகிற்காக மிக சிறந்த சேவை ஆற்றி வருகிறீர்கள்
    மகிழ்வும் ஆனந்தமும் அய்யா
    வாழ்க உங்கள் மிக சிறந்த சேவை
    மிக்க நன்றிகள்

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว +1

      தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனம் கனிந்த நன்றி .

  • @nareshraorao1617
    @nareshraorao1617 2 ปีที่แล้ว

    It gives goosebumps listening about this legend no words sir

  • @balajirayadurgam
    @balajirayadurgam ปีที่แล้ว

    Excellent episode about the great Mr. Ranjan. super sir

  • @thiruppathiraja8528
    @thiruppathiraja8528 2 ปีที่แล้ว

    அரிய தகவல்கள். நன்றி அப்பா...

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @praveenramachandran3954
    @praveenramachandran3954 ปีที่แล้ว

    Thanks ARS sir for all the amazing information

  • @jaishreepictures
    @jaishreepictures 2 ปีที่แล้ว

    Superb information on Ranjan by Veteran ARS..S
    V.RAMANAN

  • @GayathriGirishOfficial
    @GayathriGirishOfficial 2 ปีที่แล้ว

    Again, a very delightful episode with so many interesting facts!

  • @gurunathramaswamy3500
    @gurunathramaswamy3500 2 ปีที่แล้ว

    Excellent narration and very interesting. Thanks for these nice memories Sir

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว

    வணக்கம் அப்பா இது எல்லாம் நான் இப்பொழுது தான் கேட்கிறேன். ஆச்சரியம்

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว

    Nice to know about the multi faceted personality Captain Ranjan From you today. Thank you very much ARS Sir.

  • @jaishankarsrinivasan7960
    @jaishankarsrinivasan7960 2 ปีที่แล้ว

    Wow thanks for enlightening us about the this multi talented personality Ranjan- Zoro of tamil cinema 👏👏👏

  • @rbalki20
    @rbalki20 2 ปีที่แล้ว

    Sir,
    Excellent presentation. Thank you. We want more information about Ranjan. Pl continue more videos about Ranjan.

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 2 ปีที่แล้ว

    One of the many great aspects of Mr. ARS'S record of the cinema events of yore is his conversational way of presentation. He makes the listener feel that he is having a friendly, one on one conversation with narrator. Kudos to you Sir!

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว

      Glad you liked the presentation .Thanks a lot for your encouraging comments.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 ปีที่แล้ว

    ரஞ்சன் பரத நாட்டிய கலைஞர் என்று இன்று வரை தெரியாது.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 ปีที่แล้ว

    குழந்தைகளுக்கு சசாங்கன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு அந்த character அமைந்தது.

  • @vassudevan
    @vassudevan 2 ปีที่แล้ว

    I wish ARS had given a little more space for Mangamma Sabatham movie in which, playing opposite to Ranjan was none other than Vasundara Devi, the mother of Vyjayantimala. The famous “ D “ giving in the movie became a sensation. Perhaps this scene was the forerunner for a comedy scene in the movie “ Gentleman “ featuring Senthil and another girl !

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว

      Nice to go through your interesting comments. Thank you

  • @vassudevan
    @vassudevan 2 ปีที่แล้ว

    Despite playing the role of a villain, Ranjan, to my boyish eyes, was the hero in the movie Chandralekha. Was he the first angry young man in cinemas ?
    I have seen him in person in Thiruvaiyaru during the Thiagaraja aaradhanai music festival, clad in white Jubba and pyjamas.
    He also owned a set of buildings on Gowdiya mutt road where he had rented out some shops as investments.
    I have heard that his real name was Ramani !

  • @thecapmanthekids5502
    @thecapmanthekids5502 ปีที่แล้ว

    @ars
    Sir, doordarshanல 90களில் நீங்க சில செம்ம சூப்பர் நாடகங்கள்ல நடிச்சீங்க!!!
    அந்த வீடியோலாம் கிடைக்குமா???
    Post பண்ணுங்க சார்..

    • @arspresents
      @arspresents  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. அந்த நாடகங்கள் எல்லாம், Doordarshan property. மற்றவர்களுக்கு rights கிடையாது. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி

    • @thecapmanthekids5502
      @thecapmanthekids5502 ปีที่แล้ว

      @@arspresents சார்! உங்க நேரத்தை ஒதுக்கி எனக்கு ரிப்ளை செஞ்சதுக்கு ரொம்ப நன்றி சார்..
      அந்த நாடகங்கள் பெயர் எதாவது நினைவு இருக்கா??
      நானும் நெட்ல எங்கேயாவது தேடி பார்ப்பேன் சார்..

    • @arspresents
      @arspresents  ปีที่แล้ว +1

      கிட்டத்தட்ட 20 நாடகங்களுக்கு மேல்! குறிப்பிட்டு சொல்வதானால்

    • @arspresents
      @arspresents  ปีที่แล้ว +1

      "சாயங்கால உறவுகள்".

    • @thecapmanthekids5502
      @thecapmanthekids5502 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்...
      அந்த நாடகங்கள் பற்றிய அனுபவங்களையும் வீடியோ போடுங்கள் சார்...
      எங்களை போன்று 80க்கு பிறந்தவர்களை உங்களோடு கனெக்ட் செய்ய வைத்ததில் தூர்தர்ஷன் நாடகங்களும் பங்கு உண்டு...

  • @nareshraorao1617
    @nareshraorao1617 2 ปีที่แล้ว

    Ranjan was far ahead of his times you Don't find many actors with so many credentials even today so sir I've a doubt if I can say so was this the reason why he was not given the due credit he deserved ? So much that others felt insecure about this legend and real life hero it's just my view sir

    • @arspresents
      @arspresents  2 ปีที่แล้ว

      Thank you for your comments

    • @nareshraorao1617
      @nareshraorao1617 2 ปีที่แล้ว

      Sir just curious to know if I can ask was Ranjan a inspiration for MGR ?