தமிழ்திரை உலகில் அமரர் திரு கே. சுப்பிரமணியம் அவர்கள் பங்களிப்பை தங்கள் பாணியில மிக மிக சுவாரஸ்யமாக பதிவிட்டிருக்கிறீர்கள். குறும்படம் பற்றி தாங்கள் தகவல் சொன்ன போது எனக்கு ஞாபகம் வந்தது ஏவிம்மின் அமரர்கள் திரு டி.ஆர். ராமச்சந்திரன், திருமதி மாதுரிதேவி ஆகியோர் நடித்திருக்கும் “ வாயாடி போலி பாஞ்சாலி “ . இப் படத்தின் வால்போஸ்ட் பராசக்தி படத்தில் தேசஞானம் கல்வி பாடல் காட்சியில் காண்பிப்பார்கள்.
Wow another wonderful episode highlighting the achievements of K. Subramanian sir. Astonished at the great acumen and innovation of this personality. Thanks for opening our vision to such greats
Veteran ARS தவிர எவராலும் இத்தகைய அற்புதமான விஷயங்களை சொல்ல முடியாது. K S அவரது மகனான எனக்கே இத்தனையும் கூர த்தெரியாது.ARS அவர்களின் பாதங்களை வணங்கி நன்றி சொல்கிறேன் S.V.RAMANAN Jaishreepictures Chennai. 18.
What a genius this man K S was sir you have again inspired me with your narration and this truly coming from the bottom of my heart happy vinayaka chathurthi to you sir coming from Naresh Rao and family from chennai I know it's belated keep going sir
Dear ARS Sir, I'm a huge fan of your subtle yet impactful acting style. Blessed to listen to vignettes of the bygone golden era from a doyen like you 🙏🏻 Looking forward for many more interesting episodes. Thank you.
வணக்கம் சார். சென்ற பகிர்வின் இறுதியில் கேஎஸ் அவர்களது கற்பனைப் பண்ணையின் நிஜப் பயிர்கள் வரப்போடு இரையான இடி செய்தியோடு தாங்கள் முடித்திருந்தது பலரையும் பல கோணங்களில் பாதித்து ஈர்த்து மற்றும் தேடலில் இறக்கிவிட்டிருக்கலாம். நான் ஸ்திரப்ரஞ்ஞனாக அடுத்த பதிவை வேண்டி "செவி மடித்து மடுத்திருந்தேன்". ஏமாறவில்லை. வாஸன் ஐயா வாசம் தொடர்ந்த கதையை தங்களுக்கே உரிய பாணியில் "ஏலம்" இட்டு "மணம் பரப்பும்" விதம் சொன்னீர்கள். எனக்கு எல்லாம் புதிதாக இருந்தது. அந்தக் காலத்தில் இருந்த கண்யமும் கர்ம புண்யமும் இக்கால மாட்சி வீட்சிகளை நோக்கி எக்காளமிடுவதாகவே உணர்ந்தேன், சார். போஸ், கோஷ் மற்றும் பலருடைய அரிதார அவதார புருஷனாகிய ஹரிபாபு அவர்களையும் கொணர்ந்த கதை கேஎஸ் அவர்களின் புகழ்மாலைக்குள் கோர்ந்து மலர்ந்த பாரிஜாத மொட்டுகள். பின்னாளில் பல திலகங்கள் பாபுவின் ஷிஃப்ட்டுக்காக காத்திருந்த கதையை வலிந்து வரிந்து சொன்னது பொதுவெளியில் உள்ளது. பரிணயங்களுக்கிடையில் ஹாஸ்ய பரிபவங்களைத் துண்டாகச் சேர்த்து காலம் "உதறவியலாப்" புதுமை செய்த பாங்கைத் தாங்கள் விவரித்தது அருமை சார். கேஎஸ் அவர்களின் இசை இயைவை தாங்கள் விளக்கியது இடையில் செருகிய ஒரு புகைப்படத்தால் சொல்லொணா மெருகுற்றது. (தியாக) ராஜனின் வனவாசம் விகடத்தைப் படைத்த கதை அந்த முகுந்தனின் முரளீரவலோலம். பியுசி படத்தில் எம்கேடி பாடல்- சர்க்கரைப் பந்தலில் ஒரு தேன் மாரி. இறுதிப் பகுதியில் தாங்கள் பகிர்ந்த விவரங்கள் புருவத்தை உயர்த்தினாலும் இதயத்தைக் கனக்க வைத்தன. ஹரிபாபுவுக்குப் பின் சந்திரபாபுவுக்காகவும் கேஎஸ் மனம் கனிந்த விதம் நெஞ்சைத் தொடுவதாக இருந்தது. எம்எஸ்வி பாபுவிற்காக செய்த முயற்சிகள் பிரஸித்தம். ஆனால் கேஎஸ் அவர்களின் முயற்சி அவரைப் பற்றிய மதிப்பீடை பதின்மடங்கு உயர்த்திவிட்டது. ஒரு "பிழைக் கொலை" மேடையில் முழங்கிய விதத்தில் திரையிலும் படர்ந்திருந்தால் விலையிலாக் கலை மலையுச்சி அகலாய் நம் நெஞ்சில் அகலா இடம் பெற்றிருக்கும். இருப்பினும் நீங்கள் நடித்த ஒரு புகைப்படம் அந்தக் குறையைச் சற்றே விலகியிருக்கச் சொல்லி விட்டது. இந்தப் பதிவின் இறுதியில் தாங்கள் பிரயோகித்த வார்த்தைகள் ஒரு விலை மதிப்பற்ற கலாச்சாரத்தின் அடர் சாரத்தைச் சாறாய்ப் பிழிந்து கேஎஸ் என்னும் வழிகாட்டி பிரம்மனின் வாழ்க்கை நிகழ்வுகளால் வடிகட்டப்பட்டு உங்களது உணர்வும் உயிர்ப்பும் உடன் பிணைந்த உரமான குரலால் பதிவிட்டப்பட்டது ஒரு Wholesale இனிமை- பெருமை- அருமை. மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி, சார்.
வணக்கம் சார். 85/90 வருடங்களுக்கு முன்னர் உள்ள, நமது கலைஞர்களின் சாதனைகளைப் படித்து, பட்டியலிட்டு, அதற்கு ஒரு shape அளித்து, viewers ரஸனைக்கேற்ப, பதிவு செய்யும்போது, ஒரு நிறைவு இருந்தாலும் கூடவே ஒரு அயர்ச்சியும் இருப்பது உண்மை. ஆனால் K.subramanian அவர்களின் பதிவைப் பார்த்து விட்டு, அவர் குடும்பத்தினர் ரஸித்து பாராட்டியது ஒரு மனநிறைவை தந்தது. கூடவே தங்கள் அழகான விமர்சனமும் சேர்ந்து ஒரு புத்துணர்ச்சியை தந்தது ஆச்சரியம் இல்லை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு திரு. கே.சுப்ரமண்யன் அவர்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் இன்றைய காலகட்டத்தில், சங்க பொறுப்பில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. அதுதான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
15 நாட்களுக்கு ஒரு முறை இந்த கிராமஃபோனை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
மகிழ்ச்சி
தமிழ்திரை உலகில் அமரர் திரு கே. சுப்பிரமணியம் அவர்கள் பங்களிப்பை தங்கள் பாணியில மிக மிக சுவாரஸ்யமாக பதிவிட்டிருக்கிறீர்கள். குறும்படம் பற்றி தாங்கள் தகவல் சொன்ன போது எனக்கு ஞாபகம் வந்தது ஏவிம்மின் அமரர்கள் திரு டி.ஆர். ராமச்சந்திரன், திருமதி மாதுரிதேவி ஆகியோர் நடித்திருக்கும் “ வாயாடி போலி பாஞ்சாலி “ . இப் படத்தின் வால்போஸ்ட் பராசக்தி படத்தில் தேசஞானம் கல்வி பாடல் காட்சியில் காண்பிப்பார்கள்.
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
Wow another wonderful episode highlighting the achievements of K. Subramanian sir. Astonished at the great acumen and innovation of this personality.
Thanks for opening our vision to such greats
Thank you
சாரிபா போராகீதுண்ணா
Beautiful information about KS sir - your presentation was in such a way I was able to visualize those situations👏👌❤🙇♂💐🙏
Thanks a lot
Veteran ARS தவிர எவராலும் இத்தகைய அற்புதமான விஷயங்களை சொல்ல முடியாது. K S அவரது மகனான எனக்கே இத்தனையும்
கூர த்தெரியாது.ARS அவர்களின் பாதங்களை வணங்கி நன்றி சொல்கிறேன் S.V.RAMANAN Jaishreepictures Chennai. 18.
மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றி.
அதுவும் K.S அவர்களின் மகன் தாங்கள் ரஸித்து வாழ்த்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
What a genius this man K S was sir you have again inspired me with your narration and this truly coming from the bottom of my heart happy vinayaka chathurthi to you sir coming from Naresh Rao and family from chennai I know it's belated keep going sir
Thank you for your comments and let me reciprocate your wishes too.
Excellent Sir 🙏🏻
Thank you
Dear ARS Sir, I'm a huge fan of your subtle yet impactful acting style. Blessed to listen to vignettes of the bygone golden era from a doyen like you 🙏🏻 Looking forward for many more interesting episodes. Thank you.
Thanks a lot
ஆவலுடன்❤️
நன்றி
புதுமைகளை பற்றி எவ்வளவு விஷயங்கள் சொல்கிறீர்கள்!
வணக்கம் சார். சென்ற பகிர்வின் இறுதியில் கேஎஸ் அவர்களது கற்பனைப் பண்ணையின் நிஜப் பயிர்கள் வரப்போடு இரையான இடி செய்தியோடு தாங்கள் முடித்திருந்தது பலரையும் பல கோணங்களில் பாதித்து ஈர்த்து மற்றும் தேடலில் இறக்கிவிட்டிருக்கலாம். நான் ஸ்திரப்ரஞ்ஞனாக அடுத்த பதிவை வேண்டி "செவி மடித்து மடுத்திருந்தேன்". ஏமாறவில்லை. வாஸன் ஐயா வாசம் தொடர்ந்த கதையை தங்களுக்கே உரிய பாணியில் "ஏலம்" இட்டு "மணம் பரப்பும்" விதம் சொன்னீர்கள். எனக்கு எல்லாம் புதிதாக இருந்தது. அந்தக் காலத்தில் இருந்த கண்யமும் கர்ம புண்யமும் இக்கால மாட்சி வீட்சிகளை நோக்கி எக்காளமிடுவதாகவே உணர்ந்தேன், சார். போஸ், கோஷ் மற்றும் பலருடைய அரிதார அவதார புருஷனாகிய ஹரிபாபு அவர்களையும் கொணர்ந்த கதை கேஎஸ் அவர்களின் புகழ்மாலைக்குள் கோர்ந்து மலர்ந்த பாரிஜாத மொட்டுகள். பின்னாளில் பல திலகங்கள் பாபுவின் ஷிஃப்ட்டுக்காக காத்திருந்த கதையை வலிந்து வரிந்து சொன்னது பொதுவெளியில் உள்ளது. பரிணயங்களுக்கிடையில் ஹாஸ்ய பரிபவங்களைத் துண்டாகச் சேர்த்து காலம் "உதறவியலாப்" புதுமை செய்த பாங்கைத் தாங்கள் விவரித்தது அருமை சார். கேஎஸ் அவர்களின் இசை இயைவை தாங்கள் விளக்கியது இடையில் செருகிய ஒரு புகைப்படத்தால் சொல்லொணா மெருகுற்றது. (தியாக) ராஜனின் வனவாசம் விகடத்தைப் படைத்த கதை அந்த முகுந்தனின் முரளீரவலோலம். பியுசி படத்தில் எம்கேடி பாடல்- சர்க்கரைப் பந்தலில் ஒரு தேன் மாரி. இறுதிப் பகுதியில் தாங்கள் பகிர்ந்த விவரங்கள் புருவத்தை உயர்த்தினாலும் இதயத்தைக் கனக்க வைத்தன. ஹரிபாபுவுக்குப் பின் சந்திரபாபுவுக்காகவும் கேஎஸ் மனம் கனிந்த விதம் நெஞ்சைத் தொடுவதாக இருந்தது. எம்எஸ்வி பாபுவிற்காக செய்த முயற்சிகள் பிரஸித்தம். ஆனால் கேஎஸ் அவர்களின் முயற்சி அவரைப் பற்றிய மதிப்பீடை பதின்மடங்கு உயர்த்திவிட்டது. ஒரு "பிழைக் கொலை" மேடையில் முழங்கிய விதத்தில் திரையிலும் படர்ந்திருந்தால் விலையிலாக் கலை மலையுச்சி அகலாய் நம் நெஞ்சில் அகலா இடம் பெற்றிருக்கும். இருப்பினும் நீங்கள் நடித்த ஒரு புகைப்படம் அந்தக் குறையைச் சற்றே விலகியிருக்கச் சொல்லி விட்டது. இந்தப் பதிவின் இறுதியில் தாங்கள் பிரயோகித்த வார்த்தைகள் ஒரு விலை மதிப்பற்ற கலாச்சாரத்தின் அடர் சாரத்தைச் சாறாய்ப் பிழிந்து கேஎஸ் என்னும் வழிகாட்டி பிரம்மனின் வாழ்க்கை நிகழ்வுகளால் வடிகட்டப்பட்டு உங்களது உணர்வும் உயிர்ப்பும் உடன் பிணைந்த உரமான குரலால் பதிவிட்டப்பட்டது ஒரு Wholesale இனிமை- பெருமை- அருமை. மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி, சார்.
வணக்கம் சார். 85/90 வருடங்களுக்கு முன்னர் உள்ள, நமது கலைஞர்களின் சாதனைகளைப் படித்து, பட்டியலிட்டு, அதற்கு ஒரு shape அளித்து, viewers ரஸனைக்கேற்ப, பதிவு செய்யும்போது, ஒரு நிறைவு இருந்தாலும் கூடவே ஒரு அயர்ச்சியும் இருப்பது உண்மை. ஆனால் K.subramanian அவர்களின் பதிவைப் பார்த்து விட்டு, அவர் குடும்பத்தினர் ரஸித்து பாராட்டியது ஒரு மனநிறைவை தந்தது. கூடவே தங்கள் அழகான விமர்சனமும் சேர்ந்து ஒரு புத்துணர்ச்சியை தந்தது ஆச்சரியம் இல்லை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு திரு. கே.சுப்ரமண்யன் அவர்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் இன்றைய காலகட்டத்தில், சங்க பொறுப்பில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. அதுதான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.