ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 18 | ARS Presents | Then Thuligal | Episode - 18
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 18 | ARS Presents | Then Thuligal | Episode - 18
ஓடும் ரயிலில் பாடும் பூங்குயில்
#KBS #SGK #MGR #SIVAJI #ARS #MUDHALRASIGARMANDRAM #FANCLUB #FIRSTFANCLUB #RASIGARMANDRAN #MKVDAS #VISHWANATHADAS #VVSADAGOPAN #NAGESH#KB #KBALACHANDER #ANDHANAAL #JAISHANKAR #JESUDOSS #YESUDOSS #BOMMAI #JESUDOSSFIRSTSOONG #SB #SBALACHANDAR #ANDHANAAL #VEENAISBALACHANDER #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA
அறியப்படாத KBS அம்மா அவர்களின் சிறந்த பதிவு அய்யா மிக்க நன்றி🙏
ரயிலில் அவர்கள் பாடியபடி பயணித்த நிகழ்வை அவர்தம் ஆரம்பகால கஷ்டங்களை சிறப்பாக வெளிப்படுத்தினீர்கள் சார் கிரேட்👍
அந்த புகைவண்டியில் நாங்கள் பிரயாணித்து அம்மா அவர்களின் கானத்தினை ரசித்து விட்டு வெளியே வந்ததை போல இருந்தது
நீங்கள் போட்டுள்ள ரெயிலடி புகைப்படத்தில் இருக்கும் நபர்களாக நாங்களும் ஒருவராக இருப்பதாக உணரும் வகையில் உங்கள் உரை இருந்தது மகிழ்ச்சி சார் ❤️
அதிலும் உங்கள் காணொலிகளில் நீங்கள் அந்தந்த விஷயங்களுக்கு ஏற்ப உள்ளீடும் புகைப்படங்கள் வெகு ஜோர் எங்கும் காண கிடைக்காத அரிய ஒன்றாக இருக்கிறது சூப்பர் சார்👌
விஷயங்களுக்கு ஏற்ப அதற்குண்டான EXPRESSIONS என்று செய்துகொள்ளாமல் அழகாக மிக மிக தெளிவாக காண்பவர்களுக்கு புரிகின்ற வகையில் ஒரே சீராக அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள் சார் அது மிக சிறப்பான ஒரு அம்சமாக பார்க்கிறேன் உங்கள் பதிவுகளில்👍
கால இயந்திரத்தில் மனோவேகத்தில் பின்னோக்கி பயணித்து உங்கள் அனுபவங்களை, கண்டவற்றை, கேட்டு உணர்ந்து தெளிந்து உணர்ந்தவற்றை, அழகுற எங்களுக்கு படைக்கிறீர்கள் சார் மிக பெரும் விஷயம் இது மிக்க ஆனந்தம்❤️
மிக்க சந்தோஷம் சார்🙏🙏🙏
தங்கள் ரஸிப்புத்தன்மைக்கு என் நன்றி.
கோபியர் கொஞ்சும் பாடல் அச்சு அசலாக டிஎம்எஸ் குரலில் திருமால் பெருமையில்..
T.M.S கிட்டப்பா குரலில்! உண்மை. பாகவதர், கிட்டப்பா பாடல்களை அற்புதமாக பாடுவது T.M.Sக்கு கைவந்த கலை. மற்றவர் T.R.Mahalingam. உங்கள் பதிவுக்கு நன்றி.
Introducing the heroine of the day is excellent.
Thank you
மிகவும் பயனுள்ள வகையில் தகவல் பறிமாறப்பட்டது!! நடிகர்களை பற்றி சொல்லும் பொழுது மற்ற கூடுதல் தகவல் பறிமாறப்பட்டது. அதுதான் மிக அற்புதம்!!!
மனமார்ந்த நன்றி
A wonderful train journey into the past to meet the great artist KBS.
Thanks
கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒருமுறை தூத்துக்குடி வந்திருந்த போது எங்கள் வீட்டிற்கு வந்தார்.அப்போது எனக்கு 4அல்லது 5வயது இருக்கும்".நீங்கள் தானே ஔவையார்?' என்று நான் கேட்டதும்,என்னை மடியில் தூக்கி வைத்து கொண்டு,'உனக்கு என்ன ஸ்லோகம் தெரியும்?' என்று அவர் கேட்டதும்,*அமைதி கொடுப்பவன் முருகன் தான்*என்று ஆரம்பமாகும் மந்திரத்தை சொன்னேன் . அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.இந்த மலரும் நினைவுகளை தந்த உங்களுக்கு நன்றி சார்.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை
ru natarajan sir sister geetha ?
@@lalithasabapathy3174 cn yes mam
Mr. ARS is creating a treasure house for film historians. Every episode is a gem. Waiting eagerly for the next. His videos will be cherished forever by all who yearn to know about Tamil cinema from its nascent stages. May his good work continue!
Thanks a lot for your positive comments
u made us to wait .our anciety increased .very nice naration witt many info.tnx sir
Thank you
Veteran ARS alone can cogently narrate the evolution of Tamil Stage film & artists like Kittappa KBS & F.G.Natesaiyer...They are all pioneers who made a road for future generation of Artist who are traveling by luxury cars today.Let s salute those great achievers & atleast remember them .S.V.RAMANAN
Thanks a lot Ramanu
வணக்கம் சார். வழக்கம் போல் உள்ளம் கவர் மற்றும் எல்லாம் Cover தகவல் பொக்கிஷத்திற்கு "தொடரும்" என்ற முத்திரைச் சொல்லுடன் ஒரு காற்புள்ளி வைத்துள்ளீர்கள். தொடரியில் தொடங்கும் ஈடில்லா காவிய சங்கமம் இங்ஙனம் தொடர்வதே சிலாக்கியம். கொடுமுடிக் கோகிலத்தில் தொடங்கி செங்கோட்டைச் சூரியன் வரை வண்டி புகையேதும் இன்றி தெளிந்த ஆற்றுப் பாய்ச்சலில் வழுக்கிச் சென்றது. இளமையில் நல்லதங்காள் நாடகக் குழுவில் நாளைக்கு ஒரு சவரன் என்ற ஒப்பந்தத்தில் சேர்ந்து கோலோச்சிய காலத்தில் உறவினர்களால் அம்மாவின் விருப்பப்படி அந்த வாய்ப்பை உதறித்தள்ளி வந்த பொன்னாக்குப் பேரொளியின் குரல் த்வனியில் மயங்கின மகுடிகள்; பாம்புகள் நிலை கேட்க வேண்டாம். "தசரத ராஜ குமாரனை " காபி ராகத்தில் ஒரு கம்பீர தர்பாருக்கு விளிக்கும் காந்தர்வம் SGK க்கு அல்லாது வேறு யாருக்கு வரும்? இந்த ஜோடி, கட்டைக்குக் கட்டை சுதியில் போட்டியிட்டு இலங்கையை இசை மழையில் இரவெல்லாம் நனைத்த கதை அறிந்ததாயினும் தாங்கள் கூறிய விதம் இதம். அற்றைத் தென்னகத்தின் இரயில் போக்குவரத்து குறித்த வரலாற்றுடன் சேர்த்து இரண்டு இணைபிரியா கலைரத அசுவங்களாக வலம் வந்த ஜோடி அற்ப காலத்தில் காலனாலும் மகவிழந்த சோகத்தாலும் பிரிக்கப்பட்ட ஒரு அபஸ்வரத்தை தாங்கள் அளித்த விதம் பதமானது. KBS அவர்கள் வெண்ணீறு அணிந்து ஷ்வேத வஸ்த்ரம் தரித்து ஒரு லட்சம் பெறும் முதல் தாரமாய் நந்தனாரில் பரிமளித்தது லக்ஷ்மி நேரம் தாழ்த்தி சரஸ்வதிக்குத் தந்த நமனம்.
நடேச ஐயரின் கண்டுபிடிப்புகள் நவரத்தினங்கள். அவர் பற்றி இன்றைக்கு அறியாதவர்களுக்குத் தங்கள் தகவல் ஒரு பெரும் வாய்ப்பு- அப் பெருமகனாரை எண்ணிப் போற்ற.
மனோரதம் மனோகர மாயையில் கட்டுண்ட இனிமையுடன் தங்களது "பாட்டு எக்ஸ்பிரஸ்" வேகம் அறியாத விதத்தில் தடம் மாறாது இரு பெரும் விற்பன்னர்களைச் சுருக்கமான பிரயாணமாக விவரிக்கத் தொடங்கியது மிகவும் அருமை. மீண்டும் நன்றிகள் பல, சார்.
வணக்கம் சார். படிக்கத் திகட்டாத, தங்கள் விமர்சனம் கண்டேன். நான் பதிவு செய்யும் கலைச் சிற்பிகளைப் பற்றி, பல புதிய விஷயங்களை, தங்கள் விமர்சனங்கள் மூலம், நான் அறிந்து கொள்கிறேன். தாங்கள், என் பதிவுகளை அலசும் விதம், ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அது என்னை பிரமிக்க வைப்பது மட்டும் அல்லாமல், ஒரு அசாதாரணமான ஊக்கத்தையும் தருகிறது. என் மனமார்ந்த நன்றி.
Very interesting episode, as always! Somehow, your narration always brings the scene in front of our eyes. Looking forward to the next episode😊
Thank you
K.B.S என்ற மூன்றெழுத்து இசை துறையில் செய்த சாதனை ஆவணப் படுத்தப் பட வேண்டிய விவரம்.
I was pleasantly surprised to see the picture of K B S as I knew her looks only as Avvaiyar etc.
S G Kittappa died young when he was at the peak of his popularity and appeal, unfortunately due to excessive drinking. His voice was vibrant and the pitch high. His unique voice could not be easily matched. Those who could emulate his style and quality were T R Mahalingam ( Sri Valli ) and Mysore B S Raja Iyengar to a certain extent.
F G Natesa Iyer didn’t get his due recognition while working for S I Rly because encouragement and promotion were given only to Anglo Indians and Christians then. Iyer converted to Christianity and as anticipated by him, recognition of his contribution and promotion were given to him, commensurate with his merits.
A R S has brought before our eyes the atmosphere prevailing in that era. The crowded, noisy railway stations, the packed compartments, urchins singing in the trains for a pittance - a colourful painting by words comparable to the delightful drawings of artist Gopulu !
We look forward to more such entertaining episodes from you
Thank you for your encouraging comments, made doubly interesting by your innate knowledge about the bygone era of Tamil Cinema. It was a pleasure going through your comments
பாடகியை பற்றி சொல்லும் போதே இந்தியன் ரயில்வே பற்றியும் செய்தி சொல்லி விட்டீர்கள்.
Sir is it true that the late Lata Mangeshkar was a fan of Sundrambal ?
Wait for the next episode
Ok sir I always wait for your episodes without the reason you take us back to the that era with your awesome narration
Thank you