நீங்க என்னை திட்டினாலும்... உறுதியாக பேசிய ஷாலினி | Dr Shalini Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #lottulosuku #drshalini
    நீங்க என்னை திட்டினாலும்... உறுதியாக பேசிய ஷாலினி | Dr Shalini Exclusive

ความคิดเห็น • 64

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  2 หลายเดือนก่อน +3

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @sal_once
    @sal_once 2 หลายเดือนก่อน +4

    Dr Shalini is speeking the truth. Thank you doctor.

  • @மணிவண்ணன்சு
    @மணிவண்ணன்சு 2 หลายเดือนก่อน +5

    நல்லவற்றை தொடர்ந்து பதிவு செய்யும் மருத்துவரின் சேவை தொடரட்டும்... நியாயமான செயல்கள் மட்டுமே என்றும் நிலைக்கும்.

  • @maheswarimuthukumar6316
    @maheswarimuthukumar6316 2 หลายเดือนก่อน +12

    Doctor is right she can't talk what u want to hear... She is telling the facts if u can't tolerate better go away

  • @samuelraj9204
    @samuelraj9204 2 หลายเดือนก่อน +5

    சரியான கருத்துக்கள்.
    பயனுள்ள உரையாடல். நன்றி.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 2 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பான அவசியமான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்💐💐💐

  • @yagyanarayanan9651
    @yagyanarayanan9651 2 หลายเดือนก่อน +8

    Dr solvathu sariye

  • @malarthaimalar9621
    @malarthaimalar9621 2 หลายเดือนก่อน +1

    Excellent mam🎉🎉🎉

  • @vijayamathubalanpandy82
    @vijayamathubalanpandy82 2 หลายเดือนก่อน

    Psychology courses pathi konjam pesunga dr.

  • @sugumark1687
    @sugumark1687 2 หลายเดือนก่อน +2

    100 % correct

  • @anithas6320
    @anithas6320 2 หลายเดือนก่อน +1

    This is true . Copying certain behaviours and justifying a wrong action just because it happened many times. These are discouraging for many of us who trust in good.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 หลายเดือนก่อน +7

    வன்முறை செய்வது தவறு தான். மருத்துவர்கள் பொதுமக்கள் இடையே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கவும்

    • @bobaprakash8905
      @bobaprakash8905 2 หลายเดือนก่อน +1

      Yes, if you go collector office, police station. They put red carpet and give respect and talk to you. Doctors behave in the same way all the other people behave.

    • @parveenhabib8070
      @parveenhabib8070 2 หลายเดือนก่อน +1

      It is applicable to all government servants

  • @nmbcministry
    @nmbcministry 2 หลายเดือนก่อน

    100`% correct

  • @தமிழ்பாலன்-ழ7ல
    @தமிழ்பாலன்-ழ7ல 2 หลายเดือนก่อน +1

    மக்கள் தாக்கப்படும் பொழுது வன்முறை என்று சொல்லாத நீங்கள், எதிர் தாக்குதல் நடத்தினால் மட்டும் வன்முறை என்று கதறுவது என்ன மன நிலை என்று புரியவில்லை.

  • @MaideenMaideen-l6m
    @MaideenMaideen-l6m 2 หลายเดือนก่อน

    Madam neengal entha ooru visayam sonnalum. Sariya ka salgirah irukan.

  • @kishorepradeep_off
    @kishorepradeep_off 2 หลายเดือนก่อน +1

    1:55 2:15 2:30 💯

  • @pichandips9383
    @pichandips9383 2 หลายเดือนก่อน

    Sir night mri report tharanga morning poi idu correct ta parunga nu sonna vera report tharanga idu tha unmaiyana hospital nilamai private hospital le itha

  • @PavithrasUniverse
    @PavithrasUniverse 2 หลายเดือนก่อน +1

    Thanks for not putting ....munnottam

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 หลายเดือนก่อน

    Very true. Nowadays all movies their favorite Heroes are encouraging violence. Violating law and order is been glorified in Taminadu. For every incident people come forward to protest, looks like most of the people have nothing better to do. Like doctor said government and celebrities glorify and pay compensations for suicide cases. People are always looking at mobile, including students. Same news is been published by various channels, with attractive headlines.

  • @KanakamJeyaraj
    @KanakamJeyaraj 2 หลายเดือนก่อน

    சினிமா. எவ்வளவு. வன்முறையை. எல்லா தளத்திலும் காட்டுகிறார்கள்.

  • @angavairani538
    @angavairani538 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @natchander4488
    @natchander4488 2 หลายเดือนก่อน +1

    DRRAVVIDDIIAS Rule
    Wig mandaiyan rule
    Sodalai stalin rule
    Eppaditthan erukkum

    • @posatha65
      @posatha65 2 หลายเดือนก่อน

      அப்படின்னா . .. இங்க ஏன் இருக்கே . .. சங்கீ .... கிளம்பி குஜராத் , உபி பக்கம் ஓடு . .. மூத்திரம் நெறைய குடிக்கலாம் . .. சரியாகிடும் . .

  • @knightdave1986
    @knightdave1986 2 หลายเดือนก่อน +2

    People are denied their due respect and rights.. That's why these kid of unwanted incidents happening..
    That patient has no proper place to complaint about the misbehaving doctor..
    Also school students have proper place to complaint about their misbehaving teacher..

    • @yogeshlakshman8488
      @yogeshlakshman8488 2 หลายเดือนก่อน

      Police station?

    • @knightdave1986
      @knightdave1986 2 หลายเดือนก่อน +1

      @yogeshlakshman8488 if he goes to police station to complaint about a govt hospital doctor.. Action will be taken immediately?? As they are ill with life threatening disease..
      A school student can go to police station and lodge a complaint against teacher??
      Come on man.. Come to the real life..

    • @yogeshlakshman8488
      @yogeshlakshman8488 2 หลายเดือนก่อน

      @@knightdave1986 Govt doctor
      Govt Police
      Govt teacher
      What is common?
      "Government" so Govt should investigate the reasons and correct it administration level not violence should be done
      Violence will never the answer for any problems.

    • @knightdave1986
      @knightdave1986 2 หลายเดือนก่อน

      @yogeshlakshman8488 don't twist my words or don't act like Mahatma Gandhi..
      Here nobody talked about violence and supporting violence..
      If govt and its justice dept works well, then there would be never vengeance murders happen in this country.. His mom was dieing, during such time you expect him to sit at home and send complaint letters to all departments?? If he sends complaint letter to govt, do Indian govt has any system to take immediate actions against such complaints??
      We are living under a fully corrupted country... All depts are corrupt, including judicial, police, intelligence, army.. Everything is corrupt.. So my point here is.. Along with punishing them, we need to start reformation in our govt system too..

    • @yogeshlakshman8488
      @yogeshlakshman8488 2 หลายเดือนก่อน

      @@knightdave1986 Agreed about reformation
      But you mentioned "misbehaving doctor '" hearing one side of argument alone how can we decide he is the one who misbehaved. Shouldn't we wait for both side of arguments and then decide?
      How can we assume the offender is the one who tried to kill the doctor.
      I know you are not justifying the offender but taking stand immediately with him for me is precocius.
      I Don't mean to offend you but just expressing my thoughts

  • @bogainvillea3617
    @bogainvillea3617 2 หลายเดือนก่อน +2

    Doctor குத்துப்பட்ட விசயத்தில் accused க்ககு support Panna எல்லாருக்கும் பாவம் சேரும்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 2 หลายเดือนก่อน

    People are going back to stone age.

  • @SutharshiniThileepan
    @SutharshiniThileepan 2 หลายเดือนก่อน +1

    அறிவுடன் பேசுவதாக கூறும் நீங்கள், தமிழுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை , என்ன சொல்வது

  • @joyapril
    @joyapril 2 หลายเดือนก่อน +1

    Doctors must change their attitude , stupid doctors damaged my retina and lost my right eye, people are angry for not having justice. Giving wrong treatment also treated as murder then we can speak rest. These two incidents has no relevancy

  • @தமிழ்பாலன்-ழ7ல
    @தமிழ்பாலன்-ழ7ல 2 หลายเดือนก่อน +1

    ஹமாஸ், ஹிஸ்புல்லா நடத்தியது வன்முறையா அல்லது இஸ்ரேல் நடத்தியது வன்முறையா என்று டாக்டர் ஷாலினி இப்பொழுது விளக்கி சொல்வார்கள்.

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 2 หลายเดือนก่อน +6

    பெண்கள்.சார்பாக.பேசும்.இந்த.டாக்டர்.ஒருபெண்ணுக்கு.ஏற்பட்ட.சிரமத்தைப்பற்றிபேசவில்லை.இதுவருத்தமளிக்கிறது........

    • @selvasubra
      @selvasubra 2 หลายเดือนก่อน +1

      டாக்டர் பேசுவது சரி எதிர்கருத்து தவறான புரிதலா ? அல்லது அரசியலா ?

    • @ThiyagarajanBalu
      @ThiyagarajanBalu 2 หลายเดือนก่อน

      U need to open your mind.

    • @WandaIronman
      @WandaIronman 2 หลายเดือนก่อน +2

      sambandhame illama edho solreenga 😲

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 2 หลายเดือนก่อน +1

      Because avunga doctor....................
      பெண்களுக்கு periods எப்படி
      வலிக்கும் தெரியுமா?????
      அக்கா தங்கச்சி கூட பிறந்தது
      Elliyaa.............????
      பெண்களோட வீட்டுல எவ்ளோ கட்டு பாடு தெரியுமா?????
      பெண்கள் மென்மையானவர்கள்
      ஒளி விளக்கு, புனிதம்,
      தெய்வம் ......................
      Epdilaam சொன்ன........
      மன வலிமை இல்லாத.,
      ஆண்மை இல்லாத,
      பக்குவம் இல்லாத ஆண் kku
      புறியாது.....................
      Doctor kku பேஷண்ட் வோட
      வலி தெரியாது........பெசன்ட்
      வலி உருவாக்கிய கிருமி தான்
      தெரியும்..........
      அதுக்கு தான் tablet தருவாங்க...
      கிருமி இந்த சமூகம் ஊருவக்கிய
      பொது புத்தி தான்............
      அதனால் பாதிக்க படுவது
      பக்குவம் இல்லாத ஆண்களும்
      சமூகத்தால் இயல்பு குணங்களை
      இழந்த பெண்களும் தான்.......

    • @bogainvillea3617
      @bogainvillea3617 2 หลายเดือนก่อน +4

      அவர் மனிதர்களுக்காக பேசுகிறார்.பெண்களுக்கு என்று ஒரு வட்டத்தில் அடைக்காதீர்

  • @vickykalyan7517
    @vickykalyan7517 2 หลายเดือนก่อน

    Hello sir could u please contact me i would like to know some details about the DR its my humble request