என்னது நிலம் அளக்க இத்தனை விதிமுறை இருக்கா?||அரசாணை 2021&2024||Common Man||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #land #survey #survey
    உறவுகளுக்கு வணக்கம்.. இங்கு ஒருவரை சார்ந்துதான்
    ஒருவர் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.. இந்த சேனலில் கிடைக்கும் வருமானம் முழுமையாக போதவில்லை பற்றாக்குறை நிறைய உள்ளது உங்கள் உதவி தேவை..
    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பல மாவட்டமாக சென்று கடத்துகிறோம் நம் கூட பயணிக்க கூடிய உறவுகளை அழைத்துச் செல்லவும் பல நேரங்களில் பொருளாதார சிக்கல்களால் அழைத்துச் செல்ல முடியாத நிலை...
    நமது சேனலால் நல்ல விஷயங்கள் சமூகத்தில் நடக்கிறது என நம்புகிற உறவுகளும்,நமது சேனலால் பயன்பெற்ற உறவுகளும் மனதார விரும்பும் பட்சத்தில் உதவலாம்..
    இது கட்டாயம் இல்லை விரும்புகிற உறவுகள் உதவலாம்..!
    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது கட்டாயம் அல்ல.... தயவுசெய்து விமர்சனங்களை தவிர்க்கவும்..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    QR code
    drive.google.c...
    _____&&&____
    __________
    பொறுப்பு துறப்பு..
    நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
    இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது...
    ____________&&______
    disclaimer.
    All the videos we publish are for public purpose... the purpose is to make all the people aware..
    OUR CHANNEL IS NOT RESPONSIBLE IF YOU GET INTO PROBLEMS BY MISUSE OF THIS MESSAGE...
    -------------------
    15/03/2021 சுற்றறிக்கை
    👇👇👇👇👇
    drive.google.c...
    2024 நில அளவை துறை அறிவிப்புகள்
    👇👇👇👇👇
    drive.google.c...

ความคิดเห็น • 14

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 หลายเดือนก่อน +1

    நன்றிங்க வணக்கமுங்க வாழ்த்துக்கள்

  • @SamsuDeen-yl9kf
    @SamsuDeen-yl9kf หลายเดือนก่อน +2

    Super, anna

  • @srisuresh3976
    @srisuresh3976 หลายเดือนก่อน +5

    எத்தனை போலி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை RTI அறிக்கையை மூலம் எடுத்துக் கொள்ளவும் , யார் போலியாக பதிவு செய்தார்கள், மக்களிடம் இருந்தா அல்லது துணைப் பதிவாளரிடமிருந்தா யென்பதை IG Of registration has to take survey.

  • @mohanpvn2349
    @mohanpvn2349 หลายเดือนก่อน +2

    Oru survey number la neethimandrathula valakku erukkumpoluthu athey surve number la oru kurippitta pakuthiya moondram nabarukku antha edathoda urimaiyalar virkka mudiuma? ANNA

  • @ashokkumar-hi7pq
    @ashokkumar-hi7pq 28 วันที่ผ่านมา +1

    Anna..

  • @Apsk-k5b
    @Apsk-k5b 29 วันที่ผ่านมา

    ஐயா இருவர் வீட்டுக்கும் இடையில் பொது சந்து உள்ளதா என்பதை எதை வைத்து முடிவு பண்ணுவது எப்படி பத்திரத்தில் எழுதி வாங்கவில்லை நமக்கு கிடைக்காத

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 หลายเดือนก่อน +1

    Kodukavendeyathai koduthal nemoďathel alapargal

  • @GurumoorthyJaganatham-qt2gb
    @GurumoorthyJaganatham-qt2gb หลายเดือนก่อน +1

    நில அளவை செய்வதற்கு ( பணம் ஆன்லைன் மூலம் கட்டிய பிறகும்) விண்ணப்பித்து 20 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது
    பதிவில் குறிப்பிட படி எந்த ஒரு தகவலும் பதிவு தபால் மற்றும் அலை பேசி குறுஞ்செய்தி மூலமாக இந்த தேதி வரை ஒரு தகவலும் இல்லை. நில அளவு செய்வதற்கு மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்க கேட்டு கொள்கிறேன். நன்றி.

  • @kajabakkibullah3042
    @kajabakkibullah3042 หลายเดือนก่อน +1

    Your spelling mistakes or words interpretations are ther. So correct it. If you have doubts, replay it.and hear once again.

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 หลายเดือนก่อน +1

    (39)

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb หลายเดือนก่อน

    Super. Amma,soththu.two,sons.1.anna.lone.totelsoththu.keram.bathippu.2son.myname.ramesh.ep.house.tax.name.traser.palani.a.n.pudur.