மகிழ்ச்சி தந்த அக்-2 கிராம சபா||உங்கள் ஊராட்சியில் கிராம சபா எப்படி நடந்தது?||Common Man||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @kannanskannan2870
    @kannanskannan2870 23 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @இளம்புயல்மீடியா
    @இளம்புயல்மீடியா 23 วันที่ผ่านมา +1

    உங்கள் வீடியோ சூப்பர் தலைவா, நீங்கள் துணையாக வரவேண்டிய அவசியம் இல்லை நீங்கள் வீடியோ போட்டாலே போதும்

  • @sekarjaya2358
    @sekarjaya2358 22 วันที่ผ่านมา

    Thank you sir

  • @NikilSundaresan
    @NikilSundaresan 24 วันที่ผ่านมา +1

    அய்யா அருமையான பதிவு நன்றி

  • @venkat4690
    @venkat4690 8 วันที่ผ่านมา

    நன்றி நண்பரே, கிராம சபை தீர்மானங்கள் ஆன்லைனில் பதிவேற்றபடுகிறதா , லிங்க் கொடுக்க முடியுமா.

  • @Naveenkumar12132
    @Naveenkumar12132 24 วันที่ผ่านมา +3

    சார் கிராம சபையில் எந்தெந்த துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற தகவல் வீடியோ பதிவிடவும் சார் கலந்து கொள்ளாத துறை அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் தரவும் சார்

  • @dhakshanaMoorthy-l4j
    @dhakshanaMoorthy-l4j 24 วันที่ผ่านมา +1

    Good

  • @Anand282
    @Anand282 23 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணே தேனியில் இருந்து

  • @l.ssithish8111
    @l.ssithish8111 24 วันที่ผ่านมา +1

    நன்றிங்க வணக்கமுங்க

  • @thalamuthu9199
    @thalamuthu9199 22 วันที่ผ่านมา

    சார் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு தோட்டம் இருக்குது அந்தத் தோட்டத்து வழியா இதுவரைக்கும் நடந்து சென்று இருக்காங்க இப்ப புதுசா வந்த அந்த நபர் கம்பி வேலி போட்டாச்சு இப்போ எப்படி நடந்து போறது இதற்கு வழி இருக்கா சொல்லுங்க

  • @BalaGanesh-e8e
    @BalaGanesh-e8e 24 วันที่ผ่านมา

    நகராட்சியின் ஏரியா சபா பற்றி அரசாணை பதிவிடுங்கள்

  • @lakshminaranayanan5171
    @lakshminaranayanan5171 24 วันที่ผ่านมา +1

    எங்க ஊருல கிராம சபா நடக்கல ஐயா

  • @ajayajay-mf3bx
    @ajayajay-mf3bx 19 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா கிராம சபை கூட்டத்தை கிராமத்தை சார்ந்த மக்கள் வீடியோ எடுக்கலாமா ,கூடாதா எடுப்பதற்கு சட்டம் ஏதாவது இருக்கா

  • @SelvibaskaranSelvibaskaran
    @SelvibaskaranSelvibaskaran 22 วันที่ผ่านมา

    Anna. Ennaku help panna mudiuma. Please