பள்ளிக்கல்வித்துறை/லஞ்ச ஒழிப்புத்துறையில் RTI||சரவணன்/பாலா||Common Man||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @VALAIYAAVAYALLOTUSBALA
    @VALAIYAAVAYALLOTUSBALA 26 วันที่ผ่านมา +1

    Thanks

  • @johns1281
    @johns1281 26 วันที่ผ่านมา +4

    தமிழ்நாட்டில் பல அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அராசனை எண்..231 படி மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சாரம் சரியாக இல்லை.... தோண்டி பார்ப்போம்.. சமுதாய விழிப்புணர்வு உண்டாக்குவோம்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 26 วันที่ผ่านมา

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 26 วันที่ผ่านมา +1

    Super sir

  • @BalaGanesh-e8e
    @BalaGanesh-e8e 25 วันที่ผ่านมา

    நகராட்சி நகரசபை கூட்டம் பற்றிய விளக்கம் மற்றும் நகராட்சி நிர்வாக குறிப்பானை பதிவிடுங்கள்

  • @vengatesanp3063
    @vengatesanp3063 25 วันที่ผ่านมา

    ❤❤

  • @rtnaveenraja9359
    @rtnaveenraja9359 26 วันที่ผ่านมา +2

    வங்கிகளில் நடக்கும் ஊழல் பற்றி எப்படி‌ தெரிந்து கெள்வது

  • @johns1281
    @johns1281 25 วันที่ผ่านมา

    Salute Saravanan sir...
    தனியார் matriculation பற்றிய தகவல்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள matriculation inspector என்ற அலுவலரிடம் கேட்க லாமா???

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam 25 วันที่ผ่านมา

      கேட்கலாம்

  • @johns1281
    @johns1281 26 วันที่ผ่านมา +2

    கிறிஸ்தவ அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நடக்கும் ஊழல்களை நிறைய நோண்டி எடுத்துள்ளேன்
    நீங்களும் RTI மூலம் தோண்டுங்கள் தோழர்களே

    • @prabum2967
      @prabum2967 22 วันที่ผ่านมา

      @@johns1281 How/ Where to get information about Minority schools?

    • @johns1281
      @johns1281 22 วันที่ผ่านมา

      @@prabum2967 வணக்கம் தோழர்
      அரசு உதவிபெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொது தகவல் அலுவலர்
      அந்த பள்ளியின் தாளாளர் முதல் மேல் முறையீட்டு அலுவலர் இவர்களிடம் இருந்து தகவல் பெறலாம்.. மற்றும்..
      கிறிஸ்தவ பள்ளிகளை பொறுத்தவரை அந்த மறைமாவட்ட school of manger பொது தகவல் அலுவலர்....அவரிடம் இருந்து அந்த மாவட்டத்தின் முழ கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள தகவல்களை பெறலாம்

  • @johns1281
    @johns1281 25 วันที่ผ่านมา

    Saravanan sir
    தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் அரசாணை 231 படி எனக்கு தெரியும்
    9. 10. 11. 12 வகுப்புகளுக்கு மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு???
    தயவு செய்து பதிவிட்டு உதவுங்கள்.. நன்றி நன்றி