1962ம் 1963ம் வருடம் எனது பள்ளிப் பருவம். பள்ளி நிகழ்வொன்றில் இதே ராகத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று Dorris Day என்ற பாடகி பாடியது. அந்த ஆங்கிலப் பாடலை மேடையில் பாடி பரிசும் வாங்கியது இப்போதும் பசுமையாக என் காதுகளில் ஒலிப்பதை உணர்கிறேன். காலத்தால் அழியாத கானம் என்றே சொல்ல வேண்டும். Dorris Day என்ற ஆங்கிலப் பாடகி கூட தனது 97 ம் வயதில் சமீபத்தில்தான் இறந்தார். தமிழில் பாடியிருப்பது ஜிக்கி.
அழகான பாடல் அழகான குரல்கள் அழகான வார்த்தைகள் அழகான இசை அமைப்பாளர் என்றென்றும் கேட்க தோன்றும் பாடலை உதவியதற்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
AM ராஜா , ஜிக்கி குரல்களில் ஆரவல்லி படத்தில் ஒலித்த இந்த பாடலை கேட்டு ரசிப்பதற்காகவே 1973 ல் கும்பகோணம் டைமண்ட் தியேட்டரில் 4, 5 முறை இந்த படத்தை கண்டு மகிழ்ந்தது இன்னமும் என் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை. அதே வருடத்தில், மல்லிகா படத்தையும் "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடலுக்காக கும்பகோணம் ராஜா தியேட்டர் சென்று 4,5 முறை பார்த்து மகிழ்ந்தது இன்னமும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. AM ராஜா ஒரு இசைச்சக்கரவர்த்தி என்பதை எவரும் மறுக்கவியலாது.
காலத்திற்கு எதையும் அழிக்கும் சக்தி உண்டு. ஆனால் இது போன்ற பாடல்கள் காலத்தையும் விஞ்சி நிற்கும் ஆற்றல் பெற்றது. இந்த பாடலை கேட்கின்ற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் வருகிறது. பல நூறு முறை என் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்.
When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை.
Now only i hear this song!!அருமையாய் இருக்கு!என் தாத்தா பாட்டி அம்மாச்சி கேட்டப் பாட்டு!!ஜிக்கி ஏ எம் ராஜா ஜோடீக் குரல்கள் அழகு!!அந்தப் பெண் அழகா இருக்காங்க!!நன்றீ!!
Excellent lyrics. Lovely and pleasing music. Lifted from English. Doris day sang this song. K Sara sara. Mynavathi was the heroine. She will resemble Pandari Bai.
பாடல் வரிகள் பா.எண் - 161 படம் - ஆரவல்லி 1957 இசை - G. ராமநாதன் பாடியவர் - ஜிக்கி , A.M ராஜா இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - சின்னப்பெண்ணான போதிலே சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கன்னியென்னாசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கண் ஜாடை பேசும் எந்நிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மை தனை சொல் நிலவே நீ என்றேன். வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
Doris Day, America's box-office sweetheart of the '50s and '60s, is dead at 97.Doris Day, the box-office queen and singing star whose wholesome, all-American image belied an often-turbulent personal life, has died, her foundation announced Monday. She was 97. The actress passed away early Monday surrounded by a few close friends at her Carmel Valley home, according to the Doris Day Animal Foundation. Her famous songs are reproduced in various languages including Tamil. Just listen the song "Que sara sara" Tamil version.
When i happen to listen Que sera song,I was recalling this song for quite some time but for only tunes and found it now finally here....So nice. Thanks for sharing.
Thank you,after jikki😢,am,raja,sang, Christian songs,they were😂 shunted out of Film music because the financiers were Jains and Muslims who,hated Christianity in,any form;
GIKKI puts all her sweetness in this song. Her unparalleled and transparent voice, no other singer can bring out. Her song surpasses the other language film song quesera both in melody and content. There the mother is not sure about the future and therefore cannot predict perfectly. Here, the daughter sings recollecting her mother's assurance that her future would be favorable to her and happy as she wishes. Mynavathi, on whom the song goes is the younger sister of actress Pandari Bai. In this film Aaravalli, Mynavathi acts as the Princess of Queen G.Varalakshmi. The other films like Maalayitta Mangai, Kuravanji and Kuladeivam, one can admire and appreciate her outstanding performance She is blessed with an innocent and beautiful face with a matchless Smile.
1962ம் 1963ம் வருடம்
எனது பள்ளிப் பருவம். பள்ளி நிகழ்வொன்றில் இதே ராகத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று Dorris Day என்ற பாடகி பாடியது. அந்த ஆங்கிலப் பாடலை மேடையில் பாடி பரிசும் வாங்கியது
இப்போதும் பசுமையாக என் காதுகளில் ஒலிப்பதை உணர்கிறேன். காலத்தால் அழியாத கானம் என்றே சொல்ல வேண்டும். Dorris Day என்ற ஆங்கிலப் பாடகி கூட தனது 97 ம் வயதில் சமீபத்தில்தான் இறந்தார். தமிழில் பாடியிருப்பது ஜிக்கி.
ஆம்.சமீபத்தில் தான் அந்த ஆங்கில பாடல் கேட்டேன்
அழகான பாடல் அழகான குரல்கள் அழகான வார்த்தைகள் அழகான இசை அமைப்பாளர் என்றென்றும் கேட்க தோன்றும் பாடலை உதவியதற்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
AM ராஜா , ஜிக்கி குரல்களில் ஆரவல்லி படத்தில் ஒலித்த இந்த பாடலை கேட்டு ரசிப்பதற்காகவே 1973 ல் கும்பகோணம் டைமண்ட்
தியேட்டரில் 4, 5 முறை இந்த படத்தை கண்டு மகிழ்ந்தது இன்னமும் என் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை.
அதே வருடத்தில், மல்லிகா படத்தையும் "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடலுக்காக கும்பகோணம் ராஜா தியேட்டர் சென்று 4,5 முறை பார்த்து மகிழ்ந்தது இன்னமும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. AM ராஜா ஒரு இசைச்சக்கரவர்த்தி என்பதை எவரும் மறுக்கவியலாது.
காலத்திற்கு எதையும் அழிக்கும் சக்தி உண்டு. ஆனால் இது போன்ற பாடல்கள் காலத்தையும் விஞ்சி நிற்கும் ஆற்றல் பெற்றது. இந்த பாடலை கேட்கின்ற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் வருகிறது. பல நூறு முறை என் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்.
அது அருமை, எனது அப்பா இதை வானொலியில் கேட்டதாகவும், இலங்கையில் தொலைக்காட்சியில் இந்தப் பாடலைப் பார்த்ததாகவும் நினைக்கிறேன்.
இதை நான் முதன்முறையாக என் உறவினரின் தொலைக்காட்சியில் பார்த்தேன், என் அப்பாவும் வானொலியில் இதைக் கேட்டிருக்கிறார்.
ஆம்
எனக்கு பிடித்த இனிமையான எனது காலப் பாடல். இப்பொழுதும் எப்பொழுதும். நன்றி வாழ்துக்கள்.!
When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை.
எனது ஏழு, எட்டு வயதுகளில் சிலோன் ரேடியோவில் கேட்ட இனிய நினைவுகள் வருகின்றன.
Now only i hear this song!!அருமையாய் இருக்கு!என் தாத்தா பாட்டி அம்மாச்சி கேட்டப் பாட்டு!!ஜிக்கி ஏ எம் ராஜா ஜோடீக் குரல்கள் அழகு!!அந்தப் பெண் அழகா இருக்காங்க!!நன்றீ!!
Doris day's immortal song adapted beautifully to Tamil version- excellent rendition by Raja- Jikki duo.
Jikki.
❤
Que Sera que Sera
ஜி ராமநாதன் அவர்கள் இசை.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களுடைய பாடல்.
நெஞ்சைத் தொட்டு தாலாட்டும் நெஞ்சில் நின்ற பாடல். இனிமையான இன்பமான பாடல்.இது போன்ற இனிமையும் மென்மையுமான பாடலை இனி எங்கே தேடுவேன்.
அருமை 👌 எனது தாய் மொழியில் கேட்பது இன்னும் பெருமை !
உண்மை நன்பரே ❤❤❤❤
இந்த பாடலை எத்னைமுறை கேட்டிடருந்தாலும், மீண்டும் கேட்கும்போது அப்போதான் முதல்முறை கேட்பது போல இருக்கும். சுகமான ஒரு
ஏக்கம் ஏற்படும். நல்ல பாடல்
அருமையான பாடல்...
அந்த நாட்களில் மிகவும் பிரபலமான பாடல்...
ராஜாவின்... மென்மையான குரல்....
தனித்துவமான குரல்கள் இரண்டுமே.....👌👌💜
அருமையான பாடல் வரிகள்
லினன் சிஸ்டர்ஸ் என்ற
சகோதரிகள் பாடிய ஒரு ஆங்கில பாடலை இனிமையாக பாடியதும்
அருமை!!!
A Doris day hit beautifully translated
இப்பாடலை சுமார் 62 ஆண்டுகளாக கேட்கிறேன். ஓவ்வொரு முறையும் கேட்கும்போதும்
அலுக்காத ஒன்று.😊
இந்த பாட்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்தது.சூப்பர்பாடல்
"o" sara sara
@@ratnaragupathy Que Sera
Que sera sera
அந்தப் படம் "The man who knew too much" இயக்கம் : Alfred Hitchcock. பாடல்: Que Sera Sera.
Interesting. ஜிக்கியின் குரல் பிரமாதம்.
இந்த பாடலின் இனிமையை என்ன சொல்வது. மயங்கி விட்டேன்.
Excellent lyrics. Lovely and pleasing music. Lifted from English. Doris day sang this song. K Sara sara. Mynavathi was the heroine. She will resemble Pandari Bai.
Actually Manavathy is the younger sister of Pandaribhai.
மென்மையான இள ராஜாவின் குரல் ஜிக்கி அம்மாவின் காந்தக் குரலோடு சேர்ந்து இனிமை சேர்க்குதே. எப்படி அந்த இன்பத்தை சொல்வது என்ன வார்த்தை சொல்வது?
🎉வாழ்த்துக்கள். இத்தனை வருடம் கழித்து இந்த வீடியோவை போட வேண்டும்
When I was just a little child... beautifully translated.
பாடல்இனிமை போல் நடிகையின் நடிப்பும், இளமை அழகும் மிளிருகிறது,
What a marvelous song; act and music! If I GOD I present this World as prize to the participants for the creation of this song.
பாடல் வரிகள்
பா.எண் - 161
படம் - ஆரவல்லி 1957
இசை - G. ராமநாதன்
பாடியவர் - ஜிக்கி , A.M ராஜா
இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் - சின்னப்பெண்ணான போதிலே
சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன் ?
சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன் ?
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா
கன்னியென்னாசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா
கண் ஜாடை பேசும் எந்நிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் கண்கள் தேடும் உண்மை தனை
சொல் நிலவே நீ என்றேன்.
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அப்பாவை நினைவு படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று
என்.6. வயதெல்.. பாடி.மகிழ்ந்த.பாடல். ennum.marrakathathu.adisiyam.ஆனால்.உண்மை
Doris Day, America's box-office sweetheart of the '50s and '60s, is dead at 97.Doris Day, the box-office queen and singing star whose wholesome, all-American image belied an often-turbulent personal life, has died, her foundation announced Monday. She was 97. The actress passed away early Monday surrounded by a few close friends at her Carmel Valley home, according to the Doris Day Animal Foundation.
Her famous songs are reproduced in various languages including Tamil. Just listen the song "Que sara sara" Tamil version.
Amazing,ever green song
ஆங்கில பாடல், டோரிஸ் டே பாடியதை தழுவியது. ( que sera sera என்ற அந்த பாடல்). அந்த பாடகி 97 வயதில் மே 2019 காலமானார்).
When i happen to listen Que sera song,I was recalling this song for quite some time but for only tunes and found it now finally here....So nice. Thanks for sharing.
காலத்தை வென்று நிற்கும் காவிய வெண்ணிலா!!!
My granddaughter loves this song ❤
A VERY FINE TUNE WE ARE MISSING THEM THANKS
Super song.
Am raja jikki wonderful singing very good song
Orchestration for this song is highly super ❤
Beautiful song. I love this song 👌🌺🌺🌺🌺
What a beutiful old song old is gold born in the right time to hear this golden oldie South africa
Jikki and AM Raja had sweet voice and melodious
இன்று 30/04/22 இரவு 1127 கேட்கிறேன்.
11/06/22 18:44 hrs....
10th April 2024 I'm listening.
This is the Tamil version of “ke Sarasaraa,”. Lovely
Heart touching sweet melody reflecting de olden days innocent, childish mind- set of a budding young girl & that of de society
அற்புதமான பாடல்.
My favorite song , ena paathe padaramaari irukum, enendra en namemum kala daan
எனக்கு பிடித்த பாடல் நன்றி
இந்த இனிமையான பாடலை dislike செய்த கடுமையான பாறைகளும் இருக்கின்றன
அவர்கள் பாறைகள் அல்லர். காட்டுமிராண்டிகள்.
he didn't dislike the song. he explain the songs originality . he is absolutely right
Super 3/11/2024 எண்ணம் போல் வாழ்வு.
My college day songs, super by expressing loves
Nee yanga yan ninaivugal anga arumai❤😊
தேவகாணம் ஜிக்கியம்மா❤❤❤❤❤❤❤❤❤
Very beautiful song🎉
What a voice, like honey.
Very nice song, especially evening time
அம்மா சொல்லிக் கொடுத்த பாடல்😢😢😢
Arumaiyane padal..
Very melodious ...
Doris Day - Whatever Will Be, Will Be (Que Sera, Sera)
th-cam.com/video/xZbKHDPPrrc/w-d-xo.html
I put my daughter to sleep to this song 🎵
எல் லா மொழி யிலும் வந்த பாடல்
I love this song- all the songs in this. Film ****
What a beautiful song
பாடல் எப்படி இருக்கிறது சொல்லுங்கள்
WOW super
Beautiful mom🙏❤happy birthday to you 🌹🌹
Lovely song
Ksara kasara old Holly wood song by Doris day song translated excellently in tamil
Que Sera Sera song 😊😊😊
Super
பானுமதி பாடிய அந்த பாடலின் படத்தின் பெயர் பாடலை வெளியிடவும். நல்ல பதிவு. அருமை.. அற்புதம்..
ஆரவல்லி
@@svs-thecryptographer5704 Not Banumathy, it's
Jikki
பானுமதி Que Sera ஆங்கிலப் பாடலை Thodu Needa என்ற தெலுங்கு படத்தில் பாடியுள்ளார்.
Milestone in A.M. Raja's songs❤
Good Song
Thanks.
Super song
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் மனம் என்னவோ செய்கிறது.
Picture: Aravalli (1957), Lyrics Writer: Kavignar Ayyampermal Maruthakasi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Aemala Manmatharaju Rajah, Pillavalu Gajapathi Krishnaveni , Actors: S G Eshwar, Kaka Radhakrishnan, Garikapat Varalakshmi, Thoothukkudi P Muthulaksmi, Mynavathi.
Super.
It should be lyrics translator not lyrics writer, listen to the song "que sera que sera" 😍
@@mosescharliey6863😊
.
2024 👍
This song tune is based on the English song Que Sera Sera. . How many of you think that this is plagiarism? I don't.
Intha padaththai enadhu 17 om wayaddhil Mannargudi Chenbaga Thiraiyarangil S.S.L.C examination mudindhe sila natkalil 10 mani iravu katchi sendru parthu vittu aduththa nal evening show parthu paravasappattadhu indrum neengadhu ennudaiyya ninaivugalil nirkkiradhu. Ippodhu ennudayya kangal yeno nanaigindrana.
They sang supr hit songs in malayalam
Que sera sera
மைனாவதி ஆரவல்லி படம்...
you. are. ment
❤❤❤
inimeiyane paadalgal
Please, listen an old English song, "Que Sarah Sarah..." 😂
Thank you,after jikki😢,am,raja,sang, Christian songs,they were😂 shunted out of Film music because the financiers were Jains and Muslims who,hated Christianity in,any form;
is this song really in the film pls send me the time frame
Can you post the lyrics also
Que Sera Sera
what does que Sara Sara mean?
"What will be,will be"
sorry,it"s "Whatever Will Be, Will Be"
Super songss
GIKKI puts all her sweetness in this song. Her unparalleled and transparent voice, no other singer can bring out. Her song surpasses the other language film song quesera both in melody and content. There the mother is not sure about the future and therefore cannot predict perfectly. Here, the daughter sings recollecting her mother's assurance that her future would be favorable to her and happy as she wishes. Mynavathi, on whom the song goes is the younger sister of actress Pandari Bai. In this film Aaravalli, Mynavathi acts as the Princess of Queen G.Varalakshmi. The other films like Maalayitta Mangai, Kuravanji and Kuladeivam, one can admire and appreciate her outstanding performance She is blessed with an innocent and beautiful face with a matchless Smile.
Paravala
Who is the actress?
that is old actress Bandaribai's sister Mainavathi
அருமைசார்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Que sera sera