மிக அற்புதமான கானம், இலங்கை வானொலியில் 55 ஆண்டுகளுக்கு முன் கேட்டது, ஆண்ராய்டு போன் கண்டு பிடிப்பாலும், வேம்பார அவர்களின் கருணையாலும் இந்த மாதிரி பாடல்களை கேட்டு இன்புரமுடிகிறது, வாழ்த்துகள்.
தங்க வைர புதையல்களை தோண்டி எடுத்து பட்டை தீட்டி இன்றைய தலைமுறையினருக்கு கொடுக்கும் தங்களது சீரிய பணி வாழ்க. தமிழுக்கு ஒரு உ.வெ.சாமிநாதர், தமிழ் பாடல்களுக்கு ஒரு வேம்பார். நன்றி.
எத்தனையோ முறை கேட்டாலும் இந்த திகட்டாத பாடலுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு டி.ஏ.மோதி ஜிக்கி குரல்களில் மனதை மயக்கும் மதுர பாடல் மகாதேவன் இசை தேனமிர்தம் இத்தனை அரிய பாடலுக்கு நன்றி
The actor name was N A Suresh (born as Naseem Ahmed; 13 November 1928 - 14 July 1979). In those days Muslim actors used to have Hindu Names. This was Hindi Movie called "Qaidi"( 1957) dubbed in Tamil. Since there was no multitrack recording that time, Songs needed to be recreated with KVM as MD with same tunes..( orinigal composer was OP Nayyar)..
மிகவும் இனிமையான பாடல். ஜிக்கியம்மாவின் மயக்கும் குரலும் மோதியின் கம்பீரக் குரலும் ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்று விட்டது. காக்கும் கடவுள் வேம்பார் மணிவண்ணன் அவர்கள் நீடூழி வாழ்க.
Beautiful song took me to my teenage thank you so much Mr.Vembar Manivanan your selection of songs are same as my choice too lovely song jikki Amma's Crystal voice tunes my mind
Vembar Manivanan. Thanks for all the songs you uploaded. Some songs are very rare. I am already 66, but when I listen to these evergreen songs, I am back to my younger days. It ead a good memory. GOD BLESS YOU AND FAMILY y dear brother. Susila klang Malaysia
Just dont know how to thank you Mr,Mani...wonderful job its giving old folks like us a new meanig to our lives...I am a great lover of old songs as I am already 68 but if I keep on listening to your uploads I will live another few years.
Vembar sir andanalil oldendays en 12to15age(now agar 73) elangaivanoliyil ketta padalgal andha thangapudayalai koduthu andha malarum ninavugal aha ezhuthil solla eyalathu super sir neengal
இனிமையான பாடல். கேள்வியும் பதிலும் மாறி மாறி அழகாக பாட்டை ரசிக்க வைக்கிறது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களா. வெள்ளம் மடிந்து விட்டதா. இயல்பு நிலை திரும்பி விட்டதா. வெள்ளம் பற்றிய செய்தி அறிந்து மிகுந்த கவலை வந்தது. Take care.. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்கு வர இறைவனை மனதார வேண்டுகிறேன்.
நாயகி ஹிந்தி நடிகை ஹெலன், கூட இருப்பவர் யார் என்று நினைவில்லை. ஹிந்தி படம் thsmizhaakkal செய்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ் பாடலுக்கு மாமா அவர்கள் இசை அமைத்து இருக்கிறார். பாடல் மிகவும் இனிமை
DEAR SRI YOUR PRESERVING THE VERY OLD TAMIL MOVIES AND SONGS REALLY ASTONISHING WHAT HAPPENED TO A MOVIE OF "MGR"'A JUPITARS M"MARMAYOGI"OLD TAMIL MOVIE ACTORS SERUGALTHUR SAMA-ANJALI DEVI IN THE YEAR1950
FORTUNATE TO HEAR THIS WONDERFUL SONG.REALLY SUPERB.HOPE THIS MOVIE IS A HINDI REMAKE. THE ACTRESS IS PROBABLY HELEN(A WONDER DANCER EVER N EVERGREEN YOUTHFUL LADY) AND THE ACTOR I DONT RECOGNISE?ANYONE CAN ISOLATE HIM .THANKYOU MR.VEMBAR
Picture: Magudam Kaatha Mangai(1957) Lyrics: Kavignar A Marthakasi, Music: Thirai Isai Thilagam K V Mahadevan, Singers: T A Modhi and P Jikki Krishnaveni, Actors: Suresh, Padmini, Ragini.
Dear manivannan Never thought that i would get a video clipping of this rare film, though i have been listening songs in a record , first time i am listening in video format. great thanks for preserving and uploading this video. Kudos to you. Cannot measure the pleasure and happiness i derived today. regards srinivasan
வேம்பார் மணி வண்ணன் அவர்களுக்கும் கந்தசாமி சேக்கர்குடி சுப்பையா பிள்ளை அவர்களுக்கும் எனது நன்றிகள் பதிவிறக்கம் செய்தபழய பாடல்கள் அனைத்தும் அறுமையாக உள்ளது.
Dear vembar manivannan, really you are great.Why because now I am 71 years old. I am very anxious to hear the old tamil movie songs.Pl upload two songs, name of the pictureI do not remember . Paadinal kavingar paadinal: this first line of the song and second song first line "urvasi menakai nanthane ulagile Can you ple do it. Thanking you
Sir,there is a song, "kaalam siridhu, kadamai peridhu,kavalaippaduvathen manadhu ? -----".Can you,please upload this song,film,I do not know,must be around 1957 or so.
நான் குறிப்பிடும் இப்பாடலை பதிவேற்றியிருக்கிறீர்களா ? 1) யாரோ நீ யாரோ , பழையப் பாடல் 2) நீ யாரோ நான் யாரோ , இதுவும் பழையப் பாடல் , ஏறக்குறைய இரண்டும் ஒரே வரிகள் போன்று இருந்தாலும் ராகம் வேறுபடும் . இன்னும் அதிகமான பழைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் .
Its Helen & who is her companion? I thought Helen would do what they call as bit roles like a dance no here & there.. Here she seems to be in a lead role with the hero!
As I am accepting TH-cam premium I am not allowed to download this video. So this is the way of compelling me to pay TH-cam premium. Do you feel this is the good attitude. Don't you feel this as injustice? If you are genuine you will answer my question.
அருமை. 50 களின் பாடல்களைத் தேடித்தேடிப் பதிவிட்டு ரசிக்கக் கொடுத்தமைக்கு நன்றிகள் திரு vMv அவர்களே
மிக அற்புதமான கானம், இலங்கை வானொலியில் 55 ஆண்டுகளுக்கு முன் கேட்டது, ஆண்ராய்டு போன் கண்டு பிடிப்பாலும், வேம்பார அவர்களின் கருணையாலும் இந்த மாதிரி பாடல்களை கேட்டு இன்புரமுடிகிறது, வாழ்த்துகள்.
ஆமா உன்மை.
ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மயக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று நன்றி
8
இன்றைய அவசர யுகத்தில், இந்த பாடல்களுக்கு, ரசிகர்கள் இருப்பது, சாதாரண விசயமா,???வேம்பார் அவர்கள் ஒவ்வொரு முத்துக்கள்களாக. கோர்த்து வருகிறார்,,,!நன்றி!
தங்க வைர புதையல்களை தோண்டி எடுத்து பட்டை தீட்டி இன்றைய தலைமுறையினருக்கு கொடுக்கும் தங்களது சீரிய பணி வாழ்க.
தமிழுக்கு ஒரு உ.வெ.சாமிநாதர், தமிழ் பாடல்களுக்கு ஒரு வேம்பார். நன்றி.
Very proud of great work of Vembar manivannan,he must be rewarded.
என்றோ கேட்டவை அற்புதம் அய்யா.
எத்தனையோ முறை கேட்டாலும் இந்த திகட்டாத பாடலுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு டி.ஏ.மோதி ஜிக்கி குரல்களில் மனதை மயக்கும் மதுர பாடல் மகாதேவன் இசை தேனமிர்தம் இத்தனை அரிய பாடலுக்கு நன்றி
ஹாஹாஹாஹா!! ஆடுபவர் ஹெலன் ! கூட வருபவர் யாருங்கோ ?! தெரியலையே!!! அருமையா இருக்கே! ஜிக்கியின் குரல் என்னை சொக்கவைக்குதே!! மோத்தி பிரமாதமானப் பாடகர்!! இனிய மென் ராகம் ,!! 🎸 எங்கள் சர்ச்சுகளில் ⛪ வாசிக்கப்படும் 🎸 ராகதொனி!! அருமை ! அக்காடினும் ஆர்கனும் இழையோடும் இந்த அமிழ்த்த்தைத் தந்தவர் கேவீஎம் !!ஆஹாஹா! என்னை மறக்கிறேன் ஹெலனின் ஆடலில் !!
அழகி! ஹெலன்னு பேர் வச்சா ப் பேரழகியாகத்தானே இருக்கமுடியும்!!!! ஹாஹாஹாஹா!!
Suresh
P⁹u
W47k❤
The actor name was N A Suresh (born as Naseem Ahmed; 13 November 1928 - 14 July 1979). In those days Muslim actors used to have Hindu Names. This was Hindi Movie called "Qaidi"( 1957) dubbed in Tamil. Since there was no multitrack recording that time, Songs needed to be recreated with KVM as MD with same tunes..( orinigal composer was OP Nayyar)..
அற்புதமான பாடல். பல வருடங்களுக்கு முன் வானொலியில் கேட்ட ஞாபகம்... கே. வி. மஹாதேவன் +மருதகாசி +டி. ஏ. மோதி +ஜிக்கி அற்புதம். நன்றி VMV சார்.
Super song honey
ஜிக்கி யின் துள்ளும் குரலில் என்ன ஒரு பரவசம்... அருமை.. அதிலும் அபூர்வமாக கேட்கக்கூடியது... நன்றி வேம்பார்...
நான் கேட்க நினைத்த பழய பாடல்களை எல்லாம் தங்கள் மூலம் கேட்கின்றேன். மிக்க நன்றி ஐயா.
மருதகாசியின் மகரந்தப் பாடலுக்கு மயக்கும் விதத்தில் மகாதேவனின் இசை மகிழ்ச்சியூட்டுகிறது.
மகாதேவன் அவர்களின் இசையில் உருவான பாடலா. அருமையான தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள் பாலன்
உங்கள சேவை பாராட்டுக்களுக்கும் போற்றுதலுக்கும் உரியது வெம்பார்மணிவண்ணன் .
வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
We are hearing songs from film before our birth because of only Mr.Manivannan. Thanks
Narayan 70 Msia - beautiful song and and mesmerizing music. Kepp it up your good old songs.
Ho beautiful song . Arumaiyaana paadalil ithuvum ondru
Palaya paadal iravil kekamboothu manasuku sugamaaga irukitathu. Nandri namba.vaalga valamudan
மிகவும் இனிமையான பாடல். ஜிக்கியம்மாவின் மயக்கும் குரலும் மோதியின் கம்பீரக் குரலும் ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்று விட்டது. காக்கும் கடவுள் வேம்பார் மணிவண்ணன் அவர்கள் நீடூழி வாழ்க.
Beautiful song took me to my teenage thank you so much Mr.Vembar Manivanan your selection of songs are same as my choice too lovely song jikki Amma's Crystal voice tunes my mind
கஷ்டப்பட்டுக் கருப்பஞ் சாற்றைப் பிழிந்து தருகிறீர்கள்வ வேம்பார் அவர்களே.மிக்க மகிழ்ச்சி.
Beautiful rendition of the past... Incomparable to new songs... No one is comparable to madam Helen from the past to the present....
ஹெலன் உலகளாவிய ரசிகர்களைப் பெற்ற ஆடல் கலைஞர்❤
Vembar Manivanan. Thanks for all the songs you uploaded. Some songs are very rare. I am already 66, but when I listen to these evergreen songs, I am back to my younger days. It ead a good memory. GOD BLESS YOU AND FAMILY y dear brother. Susila klang Malaysia
Now i am 69.my memory is going back to 55 years before that time i had heared this lovely song
வணக்கம். வாழ்த்துக்களுடன் நன்றி ஐயா!
Mesmerizing performance by the singers and actors
Vembar Saar, your selections are superb and wonderful.
Old is gold meaningful songs. Thank you i am 60 yrs now
I am 66 still I love this t a modi voice
First iam thanks to vmv sir.Sir how to get for old songs. Pl tell for ur secret. Very sweet song by மருதகாசி.
Dear VMV Sir, Thank you soooooo much for taking me to my teen age, by posting such gems, which I never thought, I will listen to again!!!
Although not much songs sang by TA Mothi, all his songs are superb wonderful voice
புதைந்து.கிடந்த.பாடல்.என்மனதைக்கு.பிடித்த.பாடல்.யூட்டுப்.சேனல்லுக்கு.நன்றி.
Thanks sir, am hearing 1st time
thank u mani,
wonderful song, we r in the same wave length, waiting for this song for a long time
thank u again
Just dont know how to thank you Mr,Mani...wonderful job its giving old folks like us a new meanig to our lives...I am a great lover of old songs as I am already 68 but if I keep on listening to your uploads I will live another few years.
உங்கள் அன்புக்கு இதயப்பூர்வமான நன்றி...
No no naan thaan unguluku nandri solla vendum..ithu pondra padalgalai ketka naan puniyam seithirukavendum..thanks for the wonderful uploads
+Santa Nair
I agree with you 100 pc
You are correct! the film songs during the period 1950-59 were supposed to be very sweet and good.I also like them.I agree with yu fully.
Pramathamana padalgal
Vembar sir andanalil oldendays en 12to15age(now agar 73) elangaivanoliyil ketta padalgal andha thangapudayalai koduthu andha malarum ninavugal aha ezhuthil solla eyalathu super sir neengal
Dear vembar
Can you give
"ஜிக்கி song முதல் முத்தம் போலே என் மோகனத்தாலே என் உளம் என்னும் காணிக்கையை"
I remember I bought the above song as grahmaphone record
Takes me to my childhood. Thank you Manivannan.
we feel very indebted to you-vembar-for your efforts to give us the sweetness
of such rare music-thanks a lot
Vccvv
Vella govender s. Africa I am now 74 years enjoying to this beutiful melidious song I am a great lover of old songs l8ke this
old is gold....gold....gold.....yesssssssssssssssssssssssss........................thank you anna...
Thsnk you very much. Ranjith Sri Lanka
ஜிக்கிஅம்மாவின் குரல் மிகவும் அற்புதம்
Thanks a lot for your tireless selfless efforts
thanks vmv....... there is a JUBILIATION in the song. liked by one and all in yesteryears.
இனிமையான பாடல். கேள்வியும் பதிலும் மாறி மாறி அழகாக பாட்டை ரசிக்க வைக்கிறது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களா. வெள்ளம் மடிந்து விட்டதா. இயல்பு நிலை திரும்பி விட்டதா. வெள்ளம் பற்றிய செய்தி அறிந்து மிகுந்த கவலை வந்தது. Take care.. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்கு வர இறைவனை மனதார வேண்டுகிறேன்.
Thank you so much😂
Wonderful Jikki melody. A Mody was a great singer then
Mesmerizing, performance super song
நாயகி ஹிந்தி நடிகை ஹெலன், கூட இருப்பவர் யார் என்று நினைவில்லை. ஹிந்தி படம் thsmizhaakkal செய்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ் பாடலுக்கு மாமா அவர்கள் இசை அமைத்து இருக்கிறார். பாடல் மிகவும் இனிமை
Is this dubbing from other language.
The heroin look like hindi actor helen
Nice song
Just like to hear this beutiful song non stop india we cannot stop thnks for the lvly music south africa
DEAR SRI YOUR PRESERVING THE VERY OLD TAMIL MOVIES AND SONGS REALLY ASTONISHING WHAT HAPPENED TO A MOVIE OF "MGR"'A JUPITARS M"MARMAYOGI"OLD TAMIL MOVIE ACTORS SERUGALTHUR SAMA-ANJALI DEVI IN THE YEAR1950
👌
Who can sing like the great Jikki ( Krishnaveni) today (or in future)
This song really takes stress away just to melidious can't beat all these old songs
Old isGold🎉
What is the name of the male singer?
My favorite song
FORTUNATE TO HEAR THIS WONDERFUL SONG.REALLY SUPERB.HOPE THIS MOVIE IS A HINDI REMAKE. THE ACTRESS IS PROBABLY HELEN(A WONDER DANCER EVER N EVERGREEN YOUTHFUL LADY) AND THE ACTOR I DONT RECOGNISE?ANYONE CAN ISOLATE HIM .THANKYOU MR.VEMBAR
Picture: Magudam Kaatha Mangai(1957) Lyrics: Kavignar A Marthakasi, Music: Thirai Isai Thilagam K V Mahadevan, Singers: T A Modhi and P Jikki Krishnaveni, Actors: Suresh, Padmini, Ragini.
I
Love song
Dear manivannan
Never thought that i would get a video clipping of this rare film, though i have been listening songs in a record , first time i am listening in video format. great thanks for preserving and uploading this video. Kudos to you. Cannot measure the pleasure and happiness i derived today.
regards
srinivasan
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
வேம்பார் மணிவண்ணன்.
வேம்பார் மணி வண்ணன் அவர்களுக்கும் கந்தசாமி சேக்கர்குடி சுப்பையா பிள்ளை அவர்களுக்கும் எனது நன்றிகள் பதிவிறக்கம் செய்தபழய பாடல்கள் அனைத்தும் அறுமையாக உள்ளது.
I.lovethissong🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Super
Ta,mothi,did,not,get, many chances, rxcellent songer
வேம்பாரின் பதிவுகள் அனைத்தும் வேம்பார் கருப்பட்டியின் தித்திப்பைத்தான் தரும்!
இதில் மாற்றோ, மறுப்போ கிடையாது!!
👌👌👌👌👌
Aahhaaa...memories...
so nice
Mms you are great
Cannot recognize the actor and actress , but beautiful song.
T.A.Mothi's migap periya visiri naan.(Enthan kaathil thean athai unthan kural sinthuthe T.A.MOTHI EITHU NEJAMAA. Appadiye pullarikka vaithu viteergal Arumayana thamilin korppu,nerthiyana eisaiyamaippu.AAHA HAHA..NANDRI Thiru Vembar Manivannan.
Dear vembar manivannan, really you are great.Why because now I am 71 years old. I am very anxious to hear the old tamil movie songs.Pl upload two songs, name of the pictureI do not remember . Paadinal kavingar paadinal: this first line of the song and second song first line "urvasi menakai nanthane ulagile Can you ple do it. Thanking you
முயற்சி செய்கிறேன் சார்...மிக்க நன்றி...
paadinaal kavigner paadinaal song is sivajis nitchiyathanboolam film but the song is cut from the film due to length
Sir,there is a song, "kaalam siridhu, kadamai peridhu,kavalaippaduvathen manadhu ? -----".Can you,please upload this song,film,I do not know,must be around 1957 or so.
But,I remember to have heard it.
Me too 71 first time watching u tube of your old selections Really u r great.
Palakodigal nandri vmv mappille anbudan rajapart raja mohd madurai
Dubbed from Hindi movie Qaidi. Actors Suresh and Helen.
நான் குறிப்பிடும் இப்பாடலை பதிவேற்றியிருக்கிறீர்களா ?
1) யாரோ நீ யாரோ , பழையப் பாடல்
2) நீ யாரோ நான் யாரோ , இதுவும் பழையப் பாடல் , ஏறக்குறைய இரண்டும் ஒரே வரிகள் போன்று இருந்தாலும் ராகம் வேறுபடும் . இன்னும் அதிகமான பழைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் .
Dear Vembar actually where are you from? Deva Logam?
ANTHANILAVAINAAMPARTHALADHunamakanavanthathupolerukkumsong.manivannansir
Good
Vembar sir, do u know one old tamil song sang by Suresh wadkar. I need the title of that song. Could u pls help me.
Ilove
Paadalai ketkku nenjam negilden
Who are the actor actess
Sorry some typing error. It brings me good memories
Chaaya hai Samma hindi padalain thamiz dubbing qaidi 1957.
What was the original Hindi songs? Which film?
Great OP Nayyar Sahab composed originally for hindi movie "Qaidi " which was released in 1956.
Qaidi 1957 hindi padathin copy. Helen and suresh naditha padam .dubbing seidhula padal.
நீங்கள் வேம்பா இல்லை கரும்பா
Tq
Its Helen & who is her companion? I thought Helen would do what they call as bit roles like a dance no here & there.. Here she seems to be in a lead role with the hero!
Hero is Suresh, hero of old hindi movies such as Dulari and Yasmeen
Probably,this is the only scene she appeared(in a vamp role)!
M km
Ethe pole jikki sikazhi kuralgalil azhgodaoyil elha annam kidikkumakomathiyinkadalanaga erukkalam apoorvamana arputhamana padal sir
Music by?
music by famous north indian music director....o.p nayyar.
dubbing padathirku vasanam polave padalukkum mozhi matram siramamthan
Nirmala Angela Swakeen ❤ Where are you dear ❤️💕💕
As I am accepting TH-cam premium I am not allowed to download this video. So this is the way of compelling me to pay TH-cam premium. Do you feel this is the good attitude. Don't you feel this as injustice? If you are genuine you will answer my question.
Not accepting
5q
5q
மன்னிக்கவும், தமிழாக்கம் என்று கொள்ளவும்
look like Christian song. but good. by victor Ap.ssc Salem
👍
WHO ARE THE ACTORS?
Suresh and Helen.Dubbed hindi movie
Suresh and Helen