Superb, evergreen song. நீ கொடுத்த நிழல் இருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ..ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ..மலர்கள் ஒன்று சேரும்.. மாலையாக மாறும்..நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்.. கவிஞர் வாலியின் அழகான காதல் வரிகள், MSV சாரின் அற்புதமான இனிய இசை, TMS சார், P. சுசீலாம்மா இனிய குரல்கள் கேட்பதற்கு இனிமை. Smart and beautiful Sivaji sir, Padmini ma pair always pleasant to look.
An Emotional ! Sensitive ! Beautifull film ! This Eru malargall ! All aspects of this film ! Are absolutely ! ! Fantastic ! Tamils loved this film ! ..Gave a grand welcome to this nice film ! Yes ! Friends ! NATRAJ CHANDER !
... தன்னை மன்னிக்க வேண்டிய பாடிய மத்மினி .. எதற்கு ?. .. உன் ஆசையை தூண்டுகிறேன்.. என்னை சிந்திக்க வேண்டுகின்றேன்... கண்களை சந்திக்க ஏங்குகிறேன்.. என்று ஆசை பாடிய நாடடிய பேரோளி பத்மினி.. .. தித்திக்கும் இதழ் உனக்கு ... என்று பத்மினியின் இதழை சுவைத்து அதன் இனிக்கும் சுவையை சொல்லி... அது என்றென்றும் எனக்கு என்று பத்மினி இதழ் மீது உரிமை கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... முதுமை வந்த பின்னும் இளமை கொள்ளும் இதயம் என்ற பாடல் வரிகள் தந்த ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்.... சில பாடல்கள் எல்லாவற்றையும் தாண்டி நம் நினைவில் நிலைத்து விடுவது உண்டு .. இந்த பாடலை சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடியிருக்கும் நயம் .. அதில் உள்ள உணர்வு .. எப்படி அவர்களால் இப்படி பாடமுடிந்தது !!??..
இந்த பாடலுக்கு முன்னால், ஒரு prelude & ஹம்மிங் வரும் அங்கயே தெரிந்துவிடும் , வைகரையில் சங்கமிக்கும் காதல் ஜோடியின் மயக்ககின்ற ரீங்காரம் என்று, மயிலிறகால் வருடியதுபோல் குயிலரசியின் குரல், வீணையிலிருந்து புறப்பட்ட நாத ஒலி போல் அந்த ஹம்மிங், கூடவே saxophone னின் இசை very rich ஆக கொண்டுபோகும், பின் காதலர்களின் பண்பான வார்த்தைகள், காதலி. மன்னிக்க வேண்டுகிறேன், உந்தன் ஆசையை தூண்டுகிறேன், என்னை சிந்திக்க வேண்டுகிறேன், கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் என்கிறாள், காதலன். தித்திக்கும் இதழ் உனக்கு , என்றென்றும் அது எனக்கு , நாம் பிரிவேன்னும், ஒரு சொல்லை மறந்தால் என்ன , கண்ணோடு உண்டானது , நெஞ்சோடு ஒன்றானது, உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில், இருவரும் காதல் லயத்தில் சிக்கி , முகங்களில் காட்டும் Expressions அப்பப்பா, சொல்ல வார்த்தையில்லை , கவிஞர் வாலியின் காதல் ரசம் பருகி ,கேட்ப்பவர்கள் சொர்க்கம் சென்றதுபோல் மன நிலையிலிருப்பார்கள், இப்பாடலை வழங்கிய M.S.V. ஐயா அவர்களுக்கும், பாடிய T.M.S. & பி.சுசீலாம்மாவுக்கும் , வாழ்த்துக்கள்.
இந்தப் படம் அனேகமாக late 60s or early 70s ல் வந்திருக்கணும்! பப்பிக்கு ~35 வயது இருக்கணும்.தொப்பையேயில்லாத சிவாஜிக்கு ~40 இருக்கலாம்! கேரள சேச்சியான பப்பி கல்லூரிக்காதலியாக அடர் கூந்தலுடன் இரட்டை ஜடையில் கலக்குகிறார்! சிவாஜியுடன் duet ல் என்ன ஒரு நெருக்கம்! TMS,PS வழக்கம்போல கலக்கல்! வாலிப வரிகளின் உரிமையாளர் "வாலி" புகுந்து விளையாடியுள்ளார்! "தித்திக்கும் இதழுனக்கு என்றென்றும் அது எனக்கு நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தாலென்ன".... "முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ"...... முதுமை வந்தபோதும் இளமை கொள்ளும் இதயம்..... Superb!
சிவாஜி சார் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல். வழக்கம் போல் இந்தப் பாடலில் தலைவர் நடித்த இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். சிவாஜி சார் ரசிகர்களுக்கு ஒரு ஸாரி. பப்பிம்மா கொள்ளை அழகு.இருவரும் நிஜ காதலர்கள் போலவே இருக்கின்றனர்.சுசீலாம்மா.டி.எம்.எஸ் சார் குரலில் காதலை குழைத்து கொடுத்திருக்கிறார்கள்.வாலி சாருக்கு ரொமான்ஸ் சாங்க் என்றால் அல்வா சாப்பிடுவது போல.இசை செமயா இருக்குது.நண்பர்கள் வரலாமே.❣️❣️❣️❣️
சூப்பர் ஹிட் பாடல் & படம். இதே போல படம் என்றால் ( double heroines subject ) சிவாஜி சாருக்கு வெல்லக் கட்டி தான். இரு மலர்கள், தேனும் பாலும் ..... பப்பிமா அழகாக இருந்ததாலும் முதிர் கன்னியின் தோற்றம் தருகிறது. கலை உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.காதல் காட்சிகளில் சிவாஜி சார் ஹேன்டிலிங் & எம்.ஜிஆர் ஹேன்டிலிங் வித்தியாசம் வேறு வேறு மாதிரி இருக்கும். நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤❤
பப்பிமா & சிவாஜி சார் நிஜமான காதலர்கள் தான். இருவருக்கும் கெமிஸ்டிரி , பிஸிக் ஸ் , பயாலஜி , ஜுவாலஜி எல்லாம் சரியாக இருக்கும். காதல் காட்சி களில் தாரளமய கொள்கையில் இருப்பார்கள். தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தால் தெரியும் .ஒரு சினிமாவுக்காக கட்டிய தாலியை 2 மாதங்கள் வரை பப்பிமா கழட்டாமல் இருந்ததாக செவி வழி செய்தி . ❤❤❤❤❤❤
வந்துவிட்டேன் கலை. காணாமல் போகவில்லை . ஆனால் காணாமல் போனது நம் friend பூர்ணிமா தான்.2 நாட்களாக காணவில்லை . ஏன் என்று தெரியவில்லை . நான் உடனே வந்து விட்டேன் . அதனால் யாருக்கும் நாட்டில் பாதியை தர வேண்டியது இல்லை. சரி தானே. 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@@kalaselvi77உங்களிடமே இருக்கட்டும் . உங்களிடம் இருந்தால் தான் நல்லது . பத்திரமாக இருக்கும். கவிக்குயில் படத்தின் *குயிலே கவிக் குயிலே* பாடல் வந்து உள்ளது . கலை உங்களது விமர்சனமும் எழுதுங்கள் . ❤❤❤❤❤
Superb, evergreen song.
நீ கொடுத்த நிழல் இருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ..ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ..மலர்கள் ஒன்று சேரும்.. மாலையாக மாறும்..நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்..
கவிஞர் வாலியின் அழகான காதல் வரிகள், MSV சாரின் அற்புதமான இனிய இசை, TMS சார், P. சுசீலாம்மா இனிய குரல்கள் கேட்பதற்கு இனிமை.
Smart and beautiful Sivaji sir, Padmini ma pair always pleasant to look.
அருமையான கமெண்ட் ங்க❣️❣️❣️❣️
கண்ணதாசன் சார் வரிகள் இல்லை. வாலி சாருடையதுங்க.❣️❣️❣️❣️
@@kalaselvi77ஆமாம்.. நன்றி 🙏
நல்ல அற்புதமான கமென்ட். சூப்பர் மேம் . 👌👍👏🙏
@@pramekumar1173 இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கும்.. இதே பாடல் சோகமாகவும் ஒலிக்கும்..நன்றி சார் 😊🙏
காலம் கடந்து போனாலும்
இந்த காதல் பாடல் எல்லா காலத்திலும் ஏற்ற பாடல்.
ஐயா.நடிகர் திலகம் அவர்களும்.
நாட்டிய பேரொளி பத்மினி அவர்களும் அழகான தம்பதியர்கள்.
An Emotional !
Sensitive !
Beautifull film !
This Eru malargall !
All aspects of this film !
Are absolutely ! !
Fantastic !
Tamils loved this film !
..Gave a grand welcome to this nice film !
Yes !
Friends !
NATRAJ CHANDER !
சூப்பர்🙋🙏🌹@@kalaselvi77
❤❤ அருமையான காதல் பாடல் டி எம்எஸ் பீ சுசீலா அம்மா குரலில் சிவாஜி கணேசன் பத்மினி நடிப்பில் அற்புதமான பாடல் 🎉🎉
பத்மினி புருவ நெறிப்பு சவால் சிவாஜிக்கு
Myself and amutha likes very much this song❤🎶
இறைவனையே கதியென நம்பிவிட்டால் துயரங்கள் தீருமே. லீலாம்மா மனம் உருக பாடுகிறார். திரையில் பண்டரிபாய் அவர்கள் அதற்கேற்ப நடிக்கும் இனிய பாடல்
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம்
Beautiful love style❤
Versatile Personalities !!
Combination Great Song !
Sivaji!
Padmini !
Vaali !
M S Viswanathan !
T M S P S !
Correct !??
Friends !
NATRAJ CHANDER !
நீங்களும் பாலுசார் போல தமிழ்ல கமெண்ட் பண்ணலாமே .சந்தர் சார்❣️❣️❣️❣️
சார் வழக்கம் போல் உங்களது விமர்சனம் அருமை. 🙏🙏🙏
... தன்னை மன்னிக்க வேண்டிய பாடிய மத்மினி .. எதற்கு ?. .. உன் ஆசையை தூண்டுகிறேன்.. என்னை சிந்திக்க வேண்டுகின்றேன்... கண்களை சந்திக்க ஏங்குகிறேன்.. என்று ஆசை பாடிய நாடடிய பேரோளி பத்மினி.. .. தித்திக்கும் இதழ் உனக்கு ... என்று பத்மினியின் இதழை சுவைத்து அதன் இனிக்கும் சுவையை சொல்லி... அது என்றென்றும் எனக்கு என்று பத்மினி இதழ் மீது உரிமை கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... முதுமை வந்த பின்னும் இளமை கொள்ளும் இதயம் என்ற பாடல் வரிகள் தந்த ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்....
சில பாடல்கள் எல்லாவற்றையும் தாண்டி நம் நினைவில் நிலைத்து விடுவது உண்டு ..
இந்த பாடலை சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடியிருக்கும் நயம் .. அதில் உள்ள உணர்வு ..
எப்படி அவர்களால் இப்படி பாடமுடிந்தது !!??..
@@thillaisabapathy9249 உண்மைதான் சார்.நல்ல விமர்சனம். சில பாடல்கள் மனதை விட்டு நீங்குவதில்லை.❣️❣️❣️❣️
தில்லை சார் உங்களது விமர்சனங்களை யாரும் மிஞ்சிய *தில்லை*👍👍👍👍👌👌👌👌
@@pramekumar1173wow prame.❣️❣️❣️❣️
சிவாஜி சார் பப்பிம்மாவின் கன்னத்தை செல்லமாக கிள்ள பப்பிம்மா பொய்யாக கோபித்து கொள்கிறார். என்ன ஒரு ஊடல் பாருங்கள். வாவ்.❣️❣️❣️❣️
நிஜ காதலர்களுக்குள் வருவது காமம் இல்லை. காதல் மட்டுமே.🙆😡🤦🏻🤦🏻
@@kalaselvi77உண்மை தான் கலை . உண்மை அன்பு தான் காதல் . மனதை மனதால் பார்ப்பதே காதல். வேறு ஒன்றும் இல்லை. நன்றி கலை . இனிய இரவு வணக்கம். ❤❤❤❤❤
@@pramekumar1173 good night
.prame.❣️❣️❣️❣️
Dear prame good night.❣️❣️❣️🥱
@@kalaselvi77Thank you Kalai. Good night. ❤❤❤❤
Lovely pair in lovely spot kodaikanal
Superbsong and voice and music 9.9.2024
@@mnisha7865 சூப்பர்🌹🙋🙏
@@arumugam8109 குட் நைட்
இந்த பாடலுக்கு முன்னால், ஒரு prelude & ஹம்மிங் வரும் அங்கயே தெரிந்துவிடும் , வைகரையில் சங்கமிக்கும் காதல் ஜோடியின் மயக்ககின்ற ரீங்காரம் என்று, மயிலிறகால் வருடியதுபோல் குயிலரசியின் குரல், வீணையிலிருந்து புறப்பட்ட நாத ஒலி போல் அந்த ஹம்மிங், கூடவே saxophone னின் இசை very rich ஆக கொண்டுபோகும், பின் காதலர்களின் பண்பான வார்த்தைகள், காதலி. மன்னிக்க வேண்டுகிறேன், உந்தன் ஆசையை தூண்டுகிறேன், என்னை சிந்திக்க வேண்டுகிறேன், கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் என்கிறாள், காதலன். தித்திக்கும் இதழ் உனக்கு , என்றென்றும் அது எனக்கு , நாம் பிரிவேன்னும், ஒரு சொல்லை மறந்தால் என்ன , கண்ணோடு உண்டானது , நெஞ்சோடு ஒன்றானது, உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில், இருவரும் காதல் லயத்தில் சிக்கி , முகங்களில் காட்டும் Expressions அப்பப்பா, சொல்ல வார்த்தையில்லை , கவிஞர் வாலியின் காதல் ரசம் பருகி ,கேட்ப்பவர்கள் சொர்க்கம் சென்றதுபோல் மன நிலையிலிருப்பார்கள், இப்பாடலை வழங்கிய M.S.V. ஐயா அவர்களுக்கும், பாடிய T.M.S. & பி.சுசீலாம்மாவுக்கும் , வாழ்த்துக்கள்.
@@meganathansengalan7041 இரவு வணக்கம்
@@mnisha7865 நன்றி மேடம், இரவு வணக்கம்.
அப்பப்பா பழைய பாடல்களுக்கு இணையே இல்லை🙏🙏🙏❤️
Old is Gold.
See what a beautiful action close love scene❤
Super song Super Tamil god gold sivajiganeshan
Reyal kemittri this is God's gipt
இந்தப் படம் அனேகமாக late 60s or early 70s ல் வந்திருக்கணும்! பப்பிக்கு ~35 வயது இருக்கணும்.தொப்பையேயில்லாத சிவாஜிக்கு ~40 இருக்கலாம்!
கேரள சேச்சியான பப்பி கல்லூரிக்காதலியாக அடர் கூந்தலுடன் இரட்டை ஜடையில் கலக்குகிறார்!
சிவாஜியுடன் duet ல் என்ன ஒரு நெருக்கம்!
TMS,PS வழக்கம்போல கலக்கல்!
வாலிப வரிகளின் உரிமையாளர் "வாலி" புகுந்து விளையாடியுள்ளார்!
"தித்திக்கும் இதழுனக்கு
என்றென்றும் அது எனக்கு
நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தாலென்ன"....
"முக்கனிக்கும் சர்க்கரைக்கும்
சுவையை செவ்வாய்தான் தருமோ"......
முதுமை வந்தபோதும்
இளமை கொள்ளும் இதயம்.....
Superb!
சூப்பர் கமெண்ட் பாலுசார்.தமிழ்ல கமெண்ட் பண்ணினா எவ்வளவு நன்றாக இருக்கு பாருங்க.நன்றி.❣️❣️❣️❣️
பாலு சார், நல்ல அருமையான விமர்சனம். 👌👌👌👍👍👍👏👏👏
@@kalaselvi77 நன்றி!
@@pramekumar1173 நன்றி பிரேம்!
@@Balu-ut1kxநன்றி பாலு சார்.🙏🙏🙏
சிவாஜி சார் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல். வழக்கம் போல் இந்தப் பாடலில் தலைவர் நடித்த இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். சிவாஜி சார் ரசிகர்களுக்கு ஒரு ஸாரி. பப்பிம்மா கொள்ளை அழகு.இருவரும் நிஜ காதலர்கள் போலவே இருக்கின்றனர்.சுசீலாம்மா.டி.எம்.எஸ் சார் குரலில் காதலை குழைத்து கொடுத்திருக்கிறார்கள்.வாலி சாருக்கு ரொமான்ஸ் சாங்க் என்றால் அல்வா சாப்பிடுவது போல.இசை செமயா இருக்குது.நண்பர்கள் வரலாமே.❣️❣️❣️❣️
சூப்பர் ஹிட் பாடல் & படம். இதே போல படம் என்றால் ( double heroines subject ) சிவாஜி சாருக்கு வெல்லக் கட்டி தான். இரு மலர்கள், தேனும் பாலும் ..... பப்பிமா அழகாக இருந்ததாலும் முதிர் கன்னியின் தோற்றம் தருகிறது. கலை உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.காதல் காட்சிகளில் சிவாஜி சார் ஹேன்டிலிங் & எம்.ஜிஆர் ஹேன்டிலிங் வித்தியாசம் வேறு வேறு மாதிரி இருக்கும். நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤❤
@@pramekumar1173டியர் பிரேம். உங்கள் விமர்சனமும் நன்றாக உள்ளது. என்ன கொஞ்சம் லேட்டாயிடுச்சு.😀❣️❣️❣️❣️
ஆண்களுக்கு வயது தெரிவதில்லை. ஆனால் பெண்களுக்கு🤔🤔😢😢❣️❣️❣️❣️
பப்பிமா & சிவாஜி சார் நிஜமான காதலர்கள் தான். இருவருக்கும் கெமிஸ்டிரி , பிஸிக் ஸ் , பயாலஜி , ஜுவாலஜி எல்லாம் சரியாக இருக்கும். காதல் காட்சி களில் தாரளமய கொள்கையில் இருப்பார்கள். தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தால் தெரியும் .ஒரு சினிமாவுக்காக கட்டிய தாலியை 2 மாதங்கள் வரை பப்பிமா கழட்டாமல் இருந்ததாக செவி வழி செய்தி . ❤❤❤❤❤❤
@@pramekumar1173 நல்ல ஜோக் பிரேம்.பல படங்களில் சேர்ந்து நடித்தால் காதல் வயப்படுவது இயல்புதானே.❣️❣️❣️❣️
பிரேம் காணலை.கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு நாட்டில் பாதியை கொடுத்து விடுகிறேன்.😂😂❣️❣️❣️❣️
வந்துவிட்டேன் கலை. காணாமல் போகவில்லை . ஆனால் காணாமல் போனது நம் friend பூர்ணிமா தான்.2 நாட்களாக காணவில்லை . ஏன் என்று தெரியவில்லை . நான் உடனே வந்து விட்டேன் . அதனால் யாருக்கும் நாட்டில் பாதியை தர வேண்டியது இல்லை. சரி தானே. 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@pramekumar1173சரி உங்களுக்கே தந்து விடுகிறேன்.பிரேம்.😂😂😂😂❣️❣️❣️❣️
@@kalaselvi77உங்களிடமே இருக்கட்டும் . உங்களிடம் இருந்தால் தான் நல்லது . பத்திரமாக இருக்கும். கவிக்குயில் படத்தின் *குயிலே கவிக் குயிலே* பாடல் வந்து உள்ளது . கலை உங்களது விமர்சனமும் எழுதுங்கள் . ❤❤❤❤❤
ஒன்றுமே பண்ண வேண்டாம். பேசாமல் இருந்தால் போதும்.😡😡
@@kalaselvi77சூப்பர் counter. கலை . உங்களுக்கு ஒரு ரிப்ளை பண்ணினேன். அது இங்கு இல்லை. நீங்கள் ஜி மெயிலில் பாருங்கள் .❤❤❤❤