சாமிநாதன் ஐயா 👍மிக சிறந்த ஆய்வாளர் சிறந்த முன்மொழியாளர் சிறந்த அறிவுரையாளர் சிறந்த விவசாயிகள் நலம் விரும்பி.. 👍🙏 நிச்சயம் பாராட்டுக்குரிய சமூக ஆர்வலர் 🙏🙏🙏
உண்மையை சொல்வது கொஞ்சம் பேர்தான். இந்த ஐயா சொல்வது உணவு மேலாண்மை என்று சொன்னாலும் அது உண்மையில் பண மேலாண்மை. சூப்பர் பேட்டி. இவர் கல்லூரிக்கே விரிவுரையாளராக இருப்பாரோ?
வணக்கம் வாழ்க வளத்துடன் வாழ்க வையகம். மீன் தீவனம் விவசாயிகள் அவர்களே உற்பத்தி செய்யும் முறை, அதற்கான மூலக்கூறுகளை மிகச்சிறந்த முறையில் எளிய முறையில் விளக்கி கூறி அதி அத்தியாவசியமான விழிப்புணர்வு ஏற்ப்பட காரண கர்த்தாவகிய விளங்கும் தங்களுக்கு கோடி வந்தனம். வாழ்க வளத்துடன்
Really super sir wt a experience person.....hatts off yarum formula va solla mattanga....sir... athoda ingredient yenga mothama kidaikkum nu ayya ta kelunga bro...because soa bluk ka cheepa kodaikurathu illa ..
சார் வணக்கம்....பிளாங்டன் உற்பத்திக்கு தேவையான உரங்களை தெளிவாக எடுத்துக்கூறவும் மற்றும் அந்த உரத்தை ஏழு நாட்களில் எப்படி பிரித்து அளிப்பது பற்றி கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.. .
Please ask him this question that he have any portable floating feed producing feed machinery as he suggested If available please inform in this video or in the next video Don’t give the answer like call him and get the details
@@BreedersMeet ok சகோ ...... அனைத்து வீடியோவையும் பார்த்தேன் இவர் சில விசயங்கள் மட்டுமே எற்றுகொள்ளும் படி உள்ளது......... மேட்டூர் டெம் மற்றும் கடல் ஆகியவற்றை 1 ஏக்கர் குளத்துடன் ஒப்பிடகூடாது என்பதே எனது கருத்து.......... 1 ஏக்கர் குளத்தில் 2500 மீனுக்கு தேவையான உணவு கிடைக்குமா??.
இவரின் பேட்டி மிக மிக எதார்த்த மான ஒன்று நிறைய விழிப்புணர்வு உண்மையை உரக்க சொல்கிறார்
நன்றிங்க
@@BreedersMeet q11
@@BreedersMeet q11111111
@@BreedersMeet 1q
@@BreedersMeet w
சாமிநாதன் ஐயா 👍மிக சிறந்த ஆய்வாளர்
சிறந்த முன்மொழியாளர் சிறந்த அறிவுரையாளர்
சிறந்த விவசாயிகள் நலம் விரும்பி.. 👍🙏 நிச்சயம் பாராட்டுக்குரிய சமூக ஆர்வலர் 🙏🙏🙏
மிக்க நன்றிங்க
இந்த அளவிற்கு தெளிவாக யாரும் சொல்ல முடியாது நன்றி ஐயா
நன்றிங்க
ஐயா கடவுளுக்கு நிகரானவர் மிக்க நன்றி ஐயா
நன்றிங்க
மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவையான நல்ல பதிவு.
நன்றி
ஏக இறைவனின் அருள் தங்களுக்கு நிறைவாக கிடைக்கவாழ்த்துக்கள் அன்புசகோதரனே
உண்மையை சொல்வது கொஞ்சம் பேர்தான்.
இந்த ஐயா சொல்வது உணவு மேலாண்மை என்று சொன்னாலும் அது உண்மையில் பண மேலாண்மை.
சூப்பர் பேட்டி.
இவர் கல்லூரிக்கே விரிவுரையாளராக இருப்பாரோ?
அருமை.நான் மிதவை தீவனம் மீன்களுக்கு கொடுத்தே நட்ட மாறிவிட்டேன். நன்றி தங்களின் தகவல்களுக்கு.
அறிவியல் பூர்வமாக , யதார்த்தமான முறையில் கூறும் இவரது தகவல்கள், மற்றும் விழிப்புணர்வு கருத்துக்கள் மிக அருமை👍தொடர்பதிவிற்கு நன்றி
அனைத்து வீடியோவையும் பார்த்து உங்கள் மனதில் இருப்பதை கமண்ட் ஆக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிங்க
@@BreedersMeet அது எமது எளிய கடமையாகும். தங்களின் அயராத Breeders Meet தொடர் நற்சேவைக்கு நன்றி பாராட்டுதலாகும். சகோ 💐❤
மிக அரபுதமான கருத்து மிக நன்றி ஐயா, இன்னும் வேர தகவல் இருந்தால் போடுவும்
மிக மிக அருமை அருமை அருமை கருத்து
அண்ணே மிகவும் நல்ல பதிவு ரொம்ப நன்றி அண்ணா
வணக்கம் வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்.
மீன் தீவனம் விவசாயிகள் அவர்களே உற்பத்தி செய்யும் முறை, அதற்கான மூலக்கூறுகளை மிகச்சிறந்த முறையில் எளிய முறையில் விளக்கி கூறி அதி அத்தியாவசியமான விழிப்புணர்வு ஏற்ப்பட காரண கர்த்தாவகிய விளங்கும் தங்களுக்கு கோடி வந்தனம். வாழ்க வளத்துடன்
நன்றிங்க
அருமையான தகவல் அண்ணா 👌
நன்றிங்க
Excellent gentle speech fair and square how to succeed our self with confidence thanks for explanation about fish food god’s bless you with long life
Pullaikkum vaarththaikal neengalthaan Manithan im satheesh from srilanka
Super sir. Good information on feed management. Thank you.
So nice of you
Vera..Level...speach....Thanks sir
அருமை அருமை அருமை உண்மையை உரக்க ஊர் அறியசொன்னமைக்கு நன்றி னே
உங்கள் பேச்சு அறிவியல் நன்றி சார்
நன்றிங்க
Thanks My Dear Friends You are very Thinking about Our Elders Content You are Intelligent
EXCELLENT INFORMATION
Thanks A LOT
Thank you for your comment
Really super explanation
Thank you so much 🙂
🎉 reporter good reporting
sir,nalla truthful vilakkam valttukkal.
நன்றிங்க
Informative Video ..Applicable only to Herbivores and Omnivores Species only ( Carps , Tilapia , Roopchand )
Food formula revealed. Thanks sir
Thank you
Very super excellent man
Thank you so much 😀
Really super sir your very bold, thank yousir
Thank you
Really super sir wt a experience person.....hatts off yarum formula va solla mattanga....sir... athoda ingredient yenga mothama kidaikkum nu ayya ta kelunga bro...because soa bluk ka cheepa kodaikurathu illa ..
Sure. I will collect and create video
Good explanation sir good job 👏👏👏👏
Thank you
Fish thungathunu neenga paathigala ella uyirinamum kandipa thungum. I'm aquaculture student
Super awareness sir thanks u
Arumai. thanks 💅💅💅
Ithu mathiri iruppavarkal kitta mattum idea keluinga bro
Super sir great speech
Thanks for your comment
Good explanation
Thanks super update tamilzhan da 😎😎😎😎😎👍😊😎😊😎😎😎😎😎👍😊😎😎
Very genius man greetings, I want meet him and intrested to made visit sds farm
super sir, thank You
சார் வணக்கம்....பிளாங்டன் உற்பத்திக்கு தேவையான உரங்களை தெளிவாக எடுத்துக்கூறவும் மற்றும் அந்த உரத்தை ஏழு நாட்களில் எப்படி பிரித்து அளிப்பது பற்றி கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.. .
Good information.
Ivarai gouravappaduththa vendum and ilainarkalukku ivar tholil valikkaaddi seminar seiya vaaippalikka vendum
Super
Super sir
Super speech.Ourathanadu agriculture land 1 acre how much sir
Thanks. Don’t know the price per acre
20 to 30 lakhs minimum
Sir saaminathan sir ah koduva pathi pesa solluga sir
சரிங்க
அண்ணா en magan ,, lake la இருக்குற fish kunju pudichittu vandhu bottle la vechurukkan,,, athuku enna food kudukkanum,,, please sollunga....
மண்புழு
English subtitle would be very helpful
Superb
Good
What is the size of this pond…???
Supar sir
சோளம்...மக்காசோளமா அல்லது வெள்ளை சோளமா
மக்காச்சோளம்
நன்றி
Part 6 video eppa varum?
Saturday
விரால் மீன் உணவுக்கு என்ன செய்யும்
வீடியோ series முழுவதுமாக பார்த்தீர்களா
Kozhi echathai meen thingum
Thanks
Valum namalvear
Thanks
Website is not opening......
Will update
கருவாட்டு எண்ணெய் எங்க கிடைக்கும் சார்
Please ask him this question that he have any portable floating feed producing feed machinery as he suggested
If available please inform in this video or in the next video
Don’t give the answer like call him and get the details
Omg 🤭
உண்மை
👌👌
😮 sir
sama knowledge
Thank you
Dhandapani rathinam
P h பெப்பர் எங்க கிடக்கின்றன
Liquid vangii test panii kongha
Water sample konjam ph liquid drops vitu check panii kongha
❤❤
Excellent knowledge sharing video. Thanks
போன வீடியோவில் இவர் கூறிய 11 வகையான பிளாங்டன் வளர்ச்சி பற்றி கூறி இருந்தார் ...... 11 வகை அந்த நுண்ணுட்டங்கள் எவ்வாறு வாங்குவது..
அடுத்த வீடியோவில் அந்த நுண்ணுட்டங்களை பற்றி கேளுங்கள்
சரிங்க. 7 வீடியோக்களும் ஒரே நாளில் எடுத்தது எனவே மறுபடியும் போகும்போது தான் கேட்க முடியும். நன்றி
@@BreedersMeet ok சகோ ...... அனைத்து வீடியோவையும் பார்த்தேன் இவர் சில விசயங்கள் மட்டுமே எற்றுகொள்ளும் படி உள்ளது......... மேட்டூர் டெம் மற்றும் கடல் ஆகியவற்றை 1 ஏக்கர் குளத்துடன் ஒப்பிடகூடாது என்பதே எனது கருத்து.......... 1 ஏக்கர் குளத்தில் 2500 மீனுக்கு தேவையான உணவு கிடைக்குமா??.
100கிலோ சோளம் 10000றூபாய்
எந்த நாட்டில்
Very interesting person, please share his number.. we should meet him
Contact number given in video description
Hi
💯
ஐயா புழுகாண்டி சோளம் முளை கட்டினா ஐந்து சதவீதம் தான் சத்துக்கள் உயரும்.
Super
So nice
Supper sir
Keep watching
Good
❤❤
Dhandapani rathinam