What a great explanation about organic and in-organic... All can take fish tonic tablet... Hope he can check about the turmeric quality and rejected by European countries.. So only pesticides are in-organic. Wow great theory to be thought 🤣
உண்மை. அவர்களால் பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைவாக கொடுக்க முடிகிறது அதாவது போக்குவரத்தோடு சேர்த்து. இதனை நாமும் முறியடிக்கலாம் அதாவது fresh மீன் என்று. முயற்ச்சி திருவினையாக்கும். அதாவது சொல்வது எளிது நடைமுறை படுத்துவதில் சிரமம். என்னைப்பொருத்தவரை நல்ல செய்தியை எடுத்து விருப்பத்தோடு எந்த தொழில் செய்தாலும் ஜெயிக்கலாம் என்பது எனது கருத்து
எனது கேள்விக்கான விடைகள் கிடைத்தது நண்பரே🤗... மேலும் தாவ உயிரியான Biotoplanton குளத்தில் இருந்தால் அதை உண்ண கண்டிபாக zooplankton வருமா? இதுவரை என்னால் கண்டுபிடிக்க இயலாத ஒன்றாக உள்ளது.... குளம் இளம் பச்சை நிறமாக உள்ளது Biotoplanton வளர்ச்சி நன்றாக உள்ளது ஆனால் zooplankton வளர்ச்சியை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை............. இவர் முந்தைய வீடியோவில் கூறி இருந்தார் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு மூன்று முறை மீன் பிடிக்கலாம் என்று ஆனால் இந்த வீடியோவில் 3 மாதங்கள் அதாவது 90 நாட்கள் வளர்ச்சி இருக்காது என்று மாறுபட்டு பேசியுள்ளார்..........11 வகையான தனிமங்கள் பெயர் கூறியிருந்தார்களை இது எங்கு கிடைக்கும்????குளத்தில் zooplankton Biotoplanton வளர்ச்சிக்காக bloomer என்று விற்பனை செய்யப்படுகிறது அதன் விரிவாக்கமா.........நான் ஒன்று மட்டும் சொல்லுவேன் இவரிடம் அறிவியல் ரீதியான புரிதல் கண்டிப்பாக உள்ளது....... இந்த வீடியோவை பார்த்து மனதில் உள்ளவற்றை கூறி விட்டேன் நன்றி
மீன் வளர்ப்பில்,மிக நுணுக்கமான தொடர் தகவல்களை இத்தனை விரிவாக தரும் ஐயா அவர்களுக்கும் , தங்களது சேவைக்கும் மிக நன்றி
நன்றிங்க
🌹🙏அருமையான பாடம் அய்யா 🙏🌹
அருமையான பதிவு
நன்றி, வணக்கம்,மிக சிறந்த முறையில் தங்களதுசெய்தி அமைந்துள்ளது. அடிப்படை விஞ்ஞானஅறிவை எளிமையாக கூறுவது மிகபயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி
First class answers.. Very good knowledge..
Keep watching
He is also a good successful lawyer, whatever job does, he does it perfect! A unique personality!
Thank you for your comment
@@BreedersMeet😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊
Superb, excellent and factual informative explanation and awesome precise presentation. 👍👏🤝❤️💐🙏
அருமையான தகவற் ஐயா.... நன்றிகள் பல...
நன்றிங்க
சூப்பர் sir
Plankton ku ivlo theliva vilakkam yarume sollirukka mudiyathu good explanation 👏
Thank you for your comment
Brilliant and open talk thanks sir
Most welcome
Nice and wisely explained
Thanks for liking
Excellent question and brilliant explanation 👏 one of the best 👌
Glad you liked it
@@BreedersMeeti the jijjikm kk ki ki okk kkk kk kk Yadav kk kk biqlkkk
What a great explanation about organic and in-organic... All can take fish tonic tablet... Hope he can check about the turmeric quality and rejected by European countries.. So only pesticides are in-organic. Wow great theory to be thought 🤣
Super speech Anna 🙏🙏🙏🐟
Very good explanation. Thanks bro
Arumai iyaaa
Very good info and waiting part 5.
Thank you
Anna unga voice cute ahh irukku anna 😍❤️✨
Wow sema speech vera level
Koduva valarppu pathi pesuga ayya
Will try
Ama
Pls try
Good answers thanks
So nice of you
Wow.Who is this person?Beautiful clarity of knowledge.Is he a Botany professor?
Hi, very informative video.
How to raise fish in nursery to reach 50gm wt.?
Good video
Super
புதியகுட்டைக்கு.பழையகுட்டையில்இருக்கும்தன்னீரைபாச்சலாமாஇராஜேந்திரன்.சீர்காழி.
புது தண்ணீர் பாய்ச்சுவதே சிறப்பு
Micro nutrients where is available sir
ஐயா குளத்துல பெரிய ஆப்பைல மீன் குஞ்சு விட்டு வளர்த்து அதே குளத்தில் விடலாமா
Wise person. Thanks for sharing experience
🎉❤❤
நண்பரே இரசாயன உரத்தில் விளைந்த அரிசி சாதம் விரைவில் கெட்டுப் போவது ஏன் என்ற பதிலை கேட்டு சொல்லுங்கள்
முயற்சி செய்கிறேன் நண்பரே
பிளங்டன் உருவாக சூப்பர் பாஸ்பேட் யூரியா கலந்து போட சொல்ராங்க போடலாமா அண்ணா
எத்தனை முறை போட வேண்டும்
Viral jeyaraman kannilpadumvarai share seyyavum
ஏங்க இப்படி
@@BreedersMeet இல்லங்க சகோ....விரால்மீன் வளர்க்கமுடியாதுங்க...அப்படியே வளர்த்தாலும் வளராதுங்க...ஒரு 5சதவீதம் வளர்த்து ஜெயிக்குறாங்கனே வச்சுகிட்டாலும் தீவனத்துக்கே அனைத்து செலவும் போயிடுதாம்.நான் ஒரு 13பேரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.இந்த பேட்டியில் சொல்பவர் 100%சரியாக சொல்கிறார்.
50 சென்ட் எவ்வளவு மீன் குஞ்சி விடலாம்
ஐயா வணக்கம் மீண் வளர்பிற்க்கு தண்ணியிண் தரம் எப்படி இருக்க வேண்டும்
போன் செய்து கேளுங்கள்
1500 சதுர அடியில் ஒரு பணஶணைக் குட்டை வைத்திருக்கிறேன். இதில் பிளாங்க்டன் உருவாக நான் எவ்வளவு (எத்தனை கிகி) உரங்கள் அதில் இட வேண்டும்.?
Sariyaga sollugirar ithu pondru anaivarum unmai therindukollavendum
Thank you
Chemistry student ah iruparu pola .
Yes
Evanoru paithekarana
ஏற்கனவே அவங்க அவங்க மீனை வைக்க முடியல கதறானோங்க நீங்க என்னடானா லட்சம் கோடி என்கிறீர்கள்
உண்மை தான். மறுக்கவில்லை அதே நேரம் நல்ல விலைக்கு விற்று இலாபம் பார்த்துக்கொண்டுதானே இருக்காங்க. விற்பனை வாய்ப்பு மிக மிக முக்கியம்
@@BreedersMeet அட ஏங்க ஆந்திராவில் இருந்து மீனை மிகவும் விலை மலிவாக கொண்டு வந்து மீன் மார்க்கெட்டில் வைக்கிறார்கள்
உண்மை. அவர்களால் பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைவாக கொடுக்க முடிகிறது அதாவது போக்குவரத்தோடு சேர்த்து. இதனை நாமும் முறியடிக்கலாம் அதாவது fresh மீன் என்று. முயற்ச்சி திருவினையாக்கும். அதாவது சொல்வது எளிது நடைமுறை படுத்துவதில் சிரமம். என்னைப்பொருத்தவரை நல்ல செய்தியை எடுத்து விருப்பத்தோடு எந்த தொழில் செய்தாலும் ஜெயிக்கலாம் என்பது எனது கருத்து
@@BreedersMeet இங்க உள்ள வியாபாரிகளும் மனது வைத்தால் தான் முடியும்
வாய்ப்பில்லைங்க. எங்கு ஒரு ரூபாய் கிடைக்கிறது எனதான் எல்லா வியாபாரிகளும் பார்ப்பார்கள் அதே நேரம் அது தவறில்லை
எனது கேள்விக்கான விடைகள் கிடைத்தது நண்பரே🤗... மேலும் தாவ உயிரியான Biotoplanton குளத்தில் இருந்தால் அதை உண்ண கண்டிபாக zooplankton வருமா? இதுவரை என்னால் கண்டுபிடிக்க இயலாத ஒன்றாக உள்ளது.... குளம் இளம் பச்சை நிறமாக உள்ளது Biotoplanton வளர்ச்சி நன்றாக உள்ளது ஆனால் zooplankton வளர்ச்சியை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை............. இவர் முந்தைய வீடியோவில் கூறி இருந்தார் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு மூன்று முறை மீன் பிடிக்கலாம் என்று ஆனால் இந்த வீடியோவில் 3 மாதங்கள் அதாவது 90 நாட்கள் வளர்ச்சி இருக்காது என்று மாறுபட்டு பேசியுள்ளார்..........11 வகையான தனிமங்கள் பெயர் கூறியிருந்தார்களை இது எங்கு கிடைக்கும்????குளத்தில் zooplankton Biotoplanton வளர்ச்சிக்காக bloomer என்று விற்பனை செய்யப்படுகிறது அதன் விரிவாக்கமா.........நான் ஒன்று மட்டும் சொல்லுவேன் இவரிடம் அறிவியல் ரீதியான புரிதல் கண்டிப்பாக உள்ளது....... இந்த வீடியோவை பார்த்து மனதில் உள்ளவற்றை கூறி விட்டேன் நன்றி
எனக்கு ஒரு சந்தேகம் மீன்கள் வளர்வதற்கு தனியாக எதாவது உணவு கொடுக்க வேண்டுமா இல்லை bio planton, zoo planton அதுமட்டுமே போதுமா
மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் வளர்ந்த மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் வித்தியாசங்களை சொல்லியிருக்கார் இன்னும் 3 வீடியோக்கள் இருக்கின்றன
மேற்படி தகவலுக்கு போனில் அழைத்து பேசுங்கள்
Breeds meet answer pannunga
மேற்படி தகவலுக்கு போனில் அழைத்து பேசுங்கள்
தலைவன் full ah இருக்காரு போல 🤣🤣