ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

3. மீன் வளர்ப்பில் குளம் தயார் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2022
  • இவருடைய முந்தைய வீடியோக்களை பார்வையிட
    1. வரும் காலங்களில் மீன் வளர்ப்பு தொழில் எப்படி இருக்கும்? • 1. வரும் காலங்களில் மீ...
    2. மீன் பண்ணை ஆரம்பிக்க முதலீடு தேவையில்லை! எப்படி? • 2. மீன் வளர்ப்பில் இலவ...
    SDS Fish Farm
    SDS Fish Farm, Thanjavur - Karaikudi - Kalaiyarkoil - Sayalkudi Rd,
    Pappanadu, Tamil Nadu 614626.
    +91 80983 91709
    #fishfarming

ความคิดเห็น • 62

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 ปีที่แล้ว +12

    ஐயா மூலமாக மீன் வளர்ப்பில் உள்ள நுணுக்கமான விபரங்களை பயனுள்ள வகையில் தரும் தங்கள் தொடர் சேவைக்கு நன்றி சகோ.

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 ปีที่แล้ว +5

    கேள்விகள் சரியாக உள்ளது நன்றி

  • @mercydhara7545
    @mercydhara7545 4 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொன்ன கருத்தில் நான் பிழைத்தேன் EBயிலிருந்து அதிகாரிகள் என்னிடத்தில் வந்திருந்தார்கள் நான் நீங்கள் சொன்ன கருத்தை வைத்து பயனடைந்தேன் நன்றி ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 หลายเดือนก่อน

      மிக்க சந்தோசம்

  • @KarthiKeyan-zb4md
    @KarthiKeyan-zb4md ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம் சார்,புரியும் படி சொல்றீங்க

  • @arwolene3665
    @arwolene3665 ปีที่แล้ว +4

    Sir, you're so frank and genuinely explained.....thank you

    • @DhanyaFishfarm
      @DhanyaFishfarm ปีที่แล้ว

      Yes..he is very frank and genuine person.. we met sir last month to seek guidence to start our new fish farm.....he is clarifying. Our quiries..without any expectation....

  • @ahasverasches66
    @ahasverasches66 ปีที่แล้ว +1

    ஐயா நியாயமான பேச்சு

  • @aadhisridhar9595
    @aadhisridhar9595 ปีที่แล้ว +2

    Really your speech is helpful sir thanks

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @ilayaperumal4793
    @ilayaperumal4793 3 หลายเดือนก่อน

    மிக சிறப்பு

  • @saravananc8575
    @saravananc8575 ปีที่แล้ว

    Supper nice. Sir past 4 years this my first comment

  • @seenusimojithan2460
    @seenusimojithan2460 ปีที่แล้ว +2

    ஐயா காகத்திற்கு தீர்வாக நீங்கள் காகத்தினை அழிப்பதற்கு பதிலாக தாடாகத்தின் மேற்பகுதியில் தங்கு இழை அல்லது கயிறு போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி ஒரு ஜான் இடைவெளியில் மேற்பரப்பில் முழுமையாக கட்டுவதன் மூலம் மீன்களை பாதுகாக்க முடியும்.
    From srilanka

  • @palanimech
    @palanimech ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @sivagnanamalamelu2660
    @sivagnanamalamelu2660 6 วันที่ผ่านมา +1

    ஐயா சுவாமிநாதன் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் மீன் வளர்க்கும் முறை பற்றி அழகாகவும் தெளிவாகவும் எங்களுக்கு விளங்குகின்றன வகையில் இருக்கிறது ஆகவே உங்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.மேலும் என்னிடம் விவசாய நிலம் இல்லை.ஆகவே நான் விவசாய நிலத்தை லீக்குக்கு எடுத்து மீன் வளர்க்க முடியுமா அதில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.அல்லது அரசு உதவி செய்யுமா.நான் ஒரு ஏக்கரில் மீன் வளர்க எவ்வளவு முதலிடு தேவைப்படும் ஐயா நன்றி வணக்கம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 วันที่ผ่านมา

      வணக்கம் எந்த ஊரில் வளர்க்க போறீர்கள் அங்கு என்ன மீண் வளர்க்க போறீர்கள் அப்புரம் உங்க ஏரியாவில் என்ன விலை போகிறது என பாருங்க முதலில்

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 2 ปีที่แล้ว

    Very practical and useful video.
    Dear Sir, I'm Shahul from Kuwait. I will meet you soon.

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 ปีที่แล้ว +2

    மீன்கள் விற்பனைக்கு வேனும்
    Mithran fish trading trichy

  • @veerapandiyanveerapandiyan6601
    @veerapandiyanveerapandiyan6601 ปีที่แล้ว +1

    Super

  • @user-rf3xt9vx2y
    @user-rf3xt9vx2y 2 ปีที่แล้ว

    சூப்பர் அன்னா 💐💐💐

  • @saiprasath4946
    @saiprasath4946 2 ปีที่แล้ว +2

    நிரந்தர பிளாங்டன் வளர்ச்சிக்கு என்ன செய்வது

  • @victorfathi3997
    @victorfathi3997 6 หลายเดือนก่อน

    .
    .,sir. Kulam amaipathu.va dakku therkka allathu kizakku merka sollunga.

  • @terru83
    @terru83 2 ปีที่แล้ว +2

    sir u were very informative thanks for your video nd time

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @venkateshsri5755
    @venkateshsri5755 ปีที่แล้ว

    Ayya.ungaketta minase sollathukku yethum Ella nenga currently fish farming genius

  • @friendstalent8582
    @friendstalent8582 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @user-ub7op8ni2c
    @user-ub7op8ni2c 9 หลายเดือนก่อน

    நல்லகற்த்து

  • @friendstalent8582
    @friendstalent8582 2 ปีที่แล้ว +1

    Nice bro 👍👑❤️

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 2 ปีที่แล้ว +1

    No subsidiary best advice

  • @TVMBOY-by8je
    @TVMBOY-by8je ปีที่แล้ว +3

    அசோலா வளர்க்கலாம்

  • @prasadbabuk
    @prasadbabuk ปีที่แล้ว

    thanks a lot

  • @user-bi9ir7zs6r
    @user-bi9ir7zs6r 6 หลายเดือนก่อน

    Suppar

  • @sathiyavananprabhakaran5
    @sathiyavananprabhakaran5 7 หลายเดือนก่อน

    காகத்தை அழிக்க முயற்சிக்க வேண்டாம், உணவு சங்கிலி பாதிக்கப்படும்....அண்ணா

  • @jrkexports9638
    @jrkexports9638 2 ปีที่แล้ว +1

    👌🏻👍🏻👍🏻

  • @saiprasath4946
    @saiprasath4946 2 ปีที่แล้ว

    போன வீடியோ வில் நான் செய்த கமெண்ட்ல் பற்றி??

  • @vigneshv5389
    @vigneshv5389 ปีที่แล้ว

    💖👍🏻

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 ปีที่แล้ว +2

    பிளாங்டன் என்றால் என்ன

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      அடுத்தடுத்த வீடியோவை முழுவதும் பாருங்க

  • @shaankrithyp3627
    @shaankrithyp3627 ปีที่แล้ว +1

    Fish growth medicine where is available sir

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +5

    ஒரு காகத்த சுட பர்மிசன் வாங்க போரேன்றார் நீங்கத்தான் காகம் வாழுமிடத்தில் பண்ணையமைத்துள்ளீர் மாற்று வழியை யோசிங்க அதை விட்டுட்டு காகத்த சுட்டுக் கொல்லுன்றது பாவம் பலவிசயங்களில் காகம் இயற்கையோடு பின்னி இருக்கின்றது இயற்கைகளை அழித்து உலகை நாசமாக்கி விட்டோம் நாம சம்பாதிக்கனும் அதுக்காக ஒரு மாற்றுவழி நிச்சயமிருக்கும்

    • @sdsfishseedformpappanadu9975
      @sdsfishseedformpappanadu9975 2 ปีที่แล้ว +1

      Nan you tube el sonnathu neer kagam nengal solvadhu kagam

    • @saleem44
      @saleem44 2 ปีที่แล้ว

      Neega neer kaghatha pathadhu illanu ninikuran, pathuridhigana eppady pasa matiga

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve ปีที่แล้ว

      Summa periya ithu maari pesa kudathu

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 ปีที่แล้ว

      வலைபௌடவும்👍

    • @sabarishraja1107
      @sabarishraja1107 ปีที่แล้ว

      @@sdsfishseedformpappanadu9975yes correct bro

  • @jesujesu4567
    @jesujesu4567 ปีที่แล้ว +1

    Sir. Unga. Numper. Plase

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      Given in video description

  • @Suman308ac
    @Suman308ac 2 ปีที่แล้ว +3

    நீங்கள் தனிப்பட்ட முறையில் மீன் வளர்ப்பதற்காக காக்காவை கொள்வதற்கு அனுமதி வேண்டுமா
    அப்படியெனில் நாட்டில் பல ஆயிரம் குளங்கள் குட்டைகள் இருக்கிறது அங்கெல்லாம் காக்காவை கொள்வதற்கு அனுமதி கொடுத்தால் என்ன ஆவது காகா இனம்.
    உங்கள் ஐடியாவை பின்பற்றினால் நாடு முழுவதும் மீன் இருக்கும் ஆனால் காகம் இருக்காது

    • @saiprasath4946
      @saiprasath4946 2 ปีที่แล้ว +1

      அவர் அவருக்கு அவர் கஷ்டம்..... இத்தொழிலில் இருந்தால் தெரியும் காகா தொல்லை...... எனது குளத்தில் ஒரே நேரத்தில் 20 நீர் காகங்கள் விழும் குளத்தின் மேல் கயிறு கட்டினால் நான்கு நாட்கள் இறங்காது மீண்டும் அழகாக இறங்கும்......

    • @saiprasath4946
      @saiprasath4946 2 ปีที่แล้ว

      வெடிவெடுத்தால் அருகில் உள்ள தென்னை மரத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் இறங்கும்

    • @Suman308ac
      @Suman308ac 2 ปีที่แล้ว

      நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக மறு பதிவு செய்யவில்லை நான் ஒரு வாழை விவசாயி.
      .மகசூலை அறுவடை செய்வதற்குள் கடலூர் பகுதியில் எத்தனை புயல் மழை எவ்வளவு இழப்பு அனைத்தையும் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வாழை பயிர் செய்கிறோம் .
      இதற்கு அரசிடம் காற்றுக்கு வேலி போட சொல்ல முடியுமா

    • @thangavelthangal5058
      @thangavelthangal5058 2 ปีที่แล้ว

      உங்களது இந்த தகவல் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

  • @KAMARAJ-nf5jy
    @KAMARAJ-nf5jy 7 หลายเดือนก่อน

    இலவசம் தான் பிரச்சனை கை கால் இல்லாதவனுக்கு உதவி பண்ணு

  • @PravinKumar-tr6wu
    @PravinKumar-tr6wu 2 ปีที่แล้ว +1

    Super

  • @kguru1425
    @kguru1425 11 หลายเดือนก่อน +1

    Super