(Shankar Ganesh) Theerthakkarai Mariamma Puthiya Thoranangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • Film: PT / Music: Shankar Ganesh / Director: Karnan / Cast: Sharath Babu, Madhavi / Producer: Vallivelan Movies / Label: Jayam Audio
    Disclaimer: This video clip is posted for entertainment purpose only without any commercial intent or any other intent to violate copyrighter's rights. If anyone is offended by my posting, please let me know and I will remove the clip promptly. If you like this clip, please buy the original movie from authorized sellers.

ความคิดเห็น • 1.2K

  • @alagars1064
    @alagars1064 ปีที่แล้ว +103

    எங்கிருந்தாலும் இந்தப் பாடல் ஒலிக்கும் போது திருவிழாவில் இருக்கும் உணர்வை உணர்த்தும் பாடல் (குறிப்பு ) தென் மாவட்ட கிராம மக்களுக்கு

  • @mathan-xe7fq
    @mathan-xe7fq ปีที่แล้ว +31

    ஊர் பொங்கலுக்கு இந்த பாட்டு சவுண்ட் சர்வீஸ் குழாயில் படிச்சா தான் பொங்கல் முழுமையடையும்.. 90 ஸ் உணர்வுபூர்வமானது...

    • @JKDesignzmdu
      @JKDesignzmdu 4 หลายเดือนก่อน

      goosebumps

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +52

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எங்கள் ஊர் திருவிழா காலம் நினைவில் வரும் அருமையான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இப்போது எல்லாம் இது மாதிரி படம் பாடல் வரவே வராது

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 ปีที่แล้ว +150

    திண்டுக்கல் எங்க ஊர் திருவிழா முதல் பாடல் இது தான் இன்றுளவும் மறக்க முதயாத பாடல்

    • @parthipanarun7654
      @parthipanarun7654 8 หลายเดือนก่อน +7

      Dindugul la entha ooru bro

    • @SanguPandi-kh5zz
      @SanguPandi-kh5zz 7 หลายเดือนก่อน +6

      Madurai 1padal

    • @suryapandian2003
      @suryapandian2003 5 หลายเดือนก่อน +4

      All over tamilnadu indha song dha bro hilight

    • @keerthanaagency1378
      @keerthanaagency1378 2 หลายเดือนก่อน +1

      Keerthana Agencie

    • @The.lovelyfamily
      @The.lovelyfamily หลายเดือนก่อน

      திண்டுக்கல் எந்த இடத்தில் எடுத்தார்கள் சொல்லுங்கள்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +151

    எங்கள் ஊரில் ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீகாளியம்மான் ஸ்ரீபகவதிஅம்மன் ஸ்ரீபாம்பலம்மன் திருவிழாவில் இந்தபாடல் பட்டயகிழப்பும் என்றும் மறக்கமுடியாது நன்றி அய்யா

    • @v.karpagamv.karpagam6984
      @v.karpagamv.karpagam6984 2 ปีที่แล้ว

      @srisaiappa2795 trrrrttttttrt. Ttr. Rt tr trrrrtttt tr ok tr trrr. T. W.

    • @கவிதாஇராமசாமி
      @கவிதாஇராமசாமி 5 หลายเดือนก่อน +3

      ஸ்ரீ பதிலாக அருள்மிகு என்று எழுதினால் அர்த்தம் ஆழமாக இருக்கும் சகோ

    • @gunavilangar
      @gunavilangar 4 หลายเดือนก่อน

      ​@@கவிதாஇராமசாமி இதற்கு அர்த்தம்....திரு, புனிதம்😄

    • @natrajankkonar3376
      @natrajankkonar3376 2 หลายเดือนก่อน

      ​@@கவிதாஇராமசாமி😊

  • @pashadinesh5356
    @pashadinesh5356 2 ปีที่แล้ว +96

    எங்கள் ஊர் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலத்தில் முதல் பாடல் ....அனைவருக்கும் அருள் வந்து விடும் ....

  • @k.muneeswaran1989
    @k.muneeswaran1989 ปีที่แล้ว +36

    இந்த மாதிரி பாடல் போல இனி வரும் காலங்களில் வரப்போவதில்லை சங்கர் கணேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +47

    அம்மன் கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் போது இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது முளைப்பாரி பாடல்கள் எத்தனை வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை டி.எம்.எஸ் ஐயா மற்றும் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் குரலிலும் சங்கர் கணேஷ் இசையில் நம்மையே மெய் மறக்க செய்யும் எக்காலத்திலும் மாறாதா பாடல்

  • @ponmani7034
    @ponmani7034 2 ปีที่แล้ว +31

    இந்த பாட்டு கேட்டா எங்க ஊரு நினைப்பு வந்தது எனக்கு பொன்மணி சிவகங்கை

  • @mathialakan1343
    @mathialakan1343 3 ปีที่แล้ว +118

    என் பாட்டி தாத்தாவின் ஊரான சாத்தங்குடியில் திருவிழாவில் அடிக்கடி போடும் பாடல்.பாடல் சிறப்பு.

  • @sureshb3449
    @sureshb3449 2 ปีที่แล้ว +70

    நீங்கள் எங்கே இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கிராமத்தில் திருவிழாவில் இருக்கும் உணர்வை தந்துவிடும் இந்த பாடல்

  • @jseelan5712
    @jseelan5712 2 ปีที่แล้ว +35

    கிராமங்களில் உள்ள அம்மன் கோவில் முளைப்பாரி எடுத்து வரும்போது அதிக முறை ஒலிபெருக்கிகளில் கேக்க கூடிய பாட்டு மற்றும் திருவிழாவை முடித்து வைக்கும் பாட்டு

  • @sowndharaediting6762
    @sowndharaediting6762 2 ปีที่แล้ว +10

    என் தாய் காத்தாண்ட ஈஸ்வரி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻usilampatti parungamanallur🙏🙏🙏🙏

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 3 ปีที่แล้ว +75

    எங்கள் ஊர் திருவிழா முளைப்பாரி எடுத்து வரும்போது இந்த பாடல் ஒலிக்கும் மதுரை மாவட்டம் வில்லூர்..

  • @duraiprasath6338
    @duraiprasath6338 3 ปีที่แล้ว +14

    கிராமிய பாடல் இளையராஜா இசைக்கு சவாலாக இருக்கும் பாடல் இது மியூசிக் சங்கர் கணேஷ் அருமை

  • @kannadasan8714
    @kannadasan8714 ปีที่แล้ว +52

    தலைமுறைகள் தாண்டி கோயில்களில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இப்படியொரு இனிமையான இசையைத் தந்த ஐயா சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றி.

  • @civilarul2643
    @civilarul2643 5 ปีที่แล้ว +113

    கிராம எதார்த்தங்கள் நிறைந்த மாரியம்மன் பக்தி பாடல் அருமையோ அருமை கிராமமங்கள் வாழ்வதே சொற்க்கம்

  • @dhanapal7885
    @dhanapal7885 4 ปีที่แล้ว +28

    புதிய தோரனங்கள்- படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கிராமக்கோவில் திருவிழாவில் தவிர்க்கமுடியாத பாடல்.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว +65

    ஓம் சக்தி இந்த பாடல் பக்கத்து ஊரில் பாடும் காது தீட்டி கொண்டு கேட்டு மகிழ்ந்த நாட்கள் பல

  • @dharmaraj5975
    @dharmaraj5975 3 ปีที่แล้ว +43

    90 kids சாமிப்பாடலில் தெரிந்த பாட்டு என்றால் இதுதான்

  • @dhineshwaran8672
    @dhineshwaran8672 3 ปีที่แล้ว +38

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kirshnamoorthy5667
    @kirshnamoorthy5667 4 ปีที่แล้ว +17

    ரொம்ப ஒரு அருமையான பாடல் இது ஆர் பாட்டு எழுதினாலும் இனிமே இந்த மாதிரி பாடல்களை எழுதுங்கள் ரொம்ப ஒரு அருமையான பாடல் கேட்கிறது அவ்வளவு நல்லா இருக்கு

  • @mahavel2237
    @mahavel2237 6 ปีที่แล้ว +418

    எங்கள் ஊரில் முளைப்பாரி எடுத்து வரும் பொழுது இப்பாடல் கண்டிப்பா இருக்கும் உடல் சிலிர்க்கும் அம்மன் பாடல்

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +268

    எத்தனை விழாக்கள் இருந்தாலும் அம்மன் கோவில் திருவிழாவிற்கு நிகர் வேறு ஏதும் இல்லை!ௐ சக்தி🙏🙏🙏

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 3 ปีที่แล้ว +18

    திருவிழா பாடல்களில் இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாடலும் இல்லை கிராமத்து பெண்களின் நடனம் திருவிழாவில் பெண்களை பார்த்து மாமனின் கண்களை பறிக்கும் அழகை மிகவும் அழகாக எடுத்து காட்டியுள்ள பாடல்கள் மற்றும் கிராமத்தின் விவசாயத்தை அழகாக பாடியுள்ளார் I love this song for 1St to 27 age

  • @Raja-ov1fs
    @Raja-ov1fs 3 ปีที่แล้ว +38

    முளைப்பாரி என்றாலே இந்த பாடல் ஒலிக்காத கோயில் திருவிழாவே இல்லை

  • @k.m.n1998
    @k.m.n1998 2 ปีที่แล้ว +18

    கிராமத்து திருவிழா என்பது எப்போதும் ஆடல் பாடல் கொண்டாட்டம் தான்

  • @ஆசைஆசை-ஞ1ஞ
    @ஆசைஆசை-ஞ1ஞ 2 ปีที่แล้ว +214

    மண் வாசனை மனக்குது. பழைய ஞாபகங்கள் வருது. கண் கலங்குது. 😀😭

  • @jeyachandran4112
    @jeyachandran4112 2 ปีที่แล้ว +11

    எந்த பாடல் கேட்கும் போதலாம் எங்க ஊரு திருவிழா தன் நவகம் வரும்

  • @sureshdharmalingam7242
    @sureshdharmalingam7242 6 ปีที่แล้ว +61

    எங்கள் கரூர் மாநகரதலைவி
    கரூர் மக்களின்....
    அன்பு தாய் ...
    எங்கள் கரூரை காத்து நிற்கும்
    ஶ்ரீஶ்ரீ கரூர் மாரியம்மன்... திருவிழா சமர்பனம்...

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +303

    எங்கள் ஊரில் திருவிழாக்களில் அடிக்கடி போடக்கூடிய கேட்கக்கூடிய பாடல். அந்த ஒரு நாள் ஒற்றுமையா இருப்பாங்க

  • @mravimravi1205
    @mravimravi1205 3 ปีที่แล้ว +586

    ஊரை விட்டு வந்தவர்களுக்கு ஊர் நினைப்பை கொண்டுவரும் அழகான இனிமையான பாடல்

  • @sivamk1436
    @sivamk1436 3 ปีที่แล้ว +15

    என் பெரியம்மா ஊரில் மாரியம்மன் திருவிழாவில் இந்த பாட்டை ஒளிபரப்புவார்கள் .இப்போது இந்த பாட்டை கேட்டால் சிறு வயது நினைவுவந்து மனதை வாட்டுகிறது.

  • @sakthiswamy7890
    @sakthiswamy7890 6 ปีที่แล้ว +458

    90களில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு...இந்த பாடல் பசுமையான நினைவுகளை மீட்டு தருகிறது... எப்போது கேட்டாலும்...

  • @pandimeena795
    @pandimeena795 หลายเดือนก่อน +1

    செல்லாண்டியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முதல் பாடல் முளைப்பாரி பாடல் இது தான் .சூப்பர் .திண்டுக்கல் மாவட்டம்ட் தருமத்துப்பட்டி .கோம்பை அமைதிப் பூங்கா.

  • @tamilarsu5551
    @tamilarsu5551 ปีที่แล้ว +4

    3:58 விதை போட்டு வளத்தாலும் வெகு நாள காத்தாலும் அழகாக வளர்ப்பது அவ பாரம் தான் தினம் நிரோற்றி வளர்ப்பது கருமாரிதான்

  • @a.r.bbaskaran3261
    @a.r.bbaskaran3261 หลายเดือนก่อน +2

    எங்க ஊரில் நாங்க தான் ஊர் தலைமை நாட்டாமை, இந்த பாடலை கேட்கும் போது எங்களை அறியாமலே புல்லரிக்கும் உடம்பே சிலிர்க்கும், அருமையான பதிவுகள். AR பாஸ்கரன், M.வாடிப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சி, நிலக்கோட்டை வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

  • @mystical-killer0748
    @mystical-killer0748 3 ปีที่แล้ว +249

    இந்த பாடல் கேட்கும்போது எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா ஞாபகம் வரும் 🙏🙏🙏

  • @smilesmilealways9084
    @smilesmilealways9084 ปีที่แล้ว +133

    தெற்கு சீமைக்கே பாண்டியநாட்டு மக்களுக்கே உரித்தான பாடல்.

  • @priyapriya-wb6sf
    @priyapriya-wb6sf 4 ปีที่แล้ว +69

    தாயே நீயே துணை. இந்த கொரோனால இருந்து நீதான் உலக மக்களை காக்கனும் தாயே ஆதி பராசக்தி கருமாரியம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavilangar
    @gunavilangar 5 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊரில் முளைப்பாரி தூக்கிச் செல்லும் போது இந்தப் பாடல் ஒலிக்கும் போது உடல் சிலிர்க்கும் அவ்வளவு ஆனந்தம்.❤❤❤

  • @kaalirajr4944
    @kaalirajr4944 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கேட்கும்போது எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா ஞாபகம் வரும்

  • @muralibabu7799
    @muralibabu7799 6 ปีที่แล้ว +236

    பாட்டு எழுதினார் இந்த மாதிரி எழுதுங்கடா!
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 6 หลายเดือนก่อน +11

    இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் கிராமகளில்ஒளித்துகொன்டே இருக்கும்❤❤❤

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o 6 ปีที่แล้ว +234

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இனிமேல் தான் வருமா இந்தமாதிரி பாடல்கள்

    • @easwaraneaswaran7537
      @easwaraneaswaran7537 4 ปีที่แล้ว +1

      Easwaran

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 4 ปีที่แล้ว +4

      இனிமேல் வர வாய்ப்பு இல்லை நண்பரே..

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 3 ปีที่แล้ว +2

      எனக்கும் தான் மிகமிகவும் பிடிக்கும்

    • @selvamnk9915
      @selvamnk9915 3 ปีที่แล้ว +2

      எண்பதுகளில்...நானும்,எனது அப்பாவும்...எங்கள் கிராமத்தில் ...டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க
      சென்ற போது...திரை
      திறக்கும் முன்பு இப்பாடல் ஒலித்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

    • @vengadesanvengadesan5137
      @vengadesanvengadesan5137 3 ปีที่แล้ว

      @@easwaraneaswaran7537 aaasaaaaa£@@

  • @MuruganMurugan-xc7it
    @MuruganMurugan-xc7it 5 ปีที่แล้ว +118

    என் .இனிய கிராமம்
    வைப்பார் . முளைப்பாரி .போகும் போது
    இந்தபாடல் ஓலிக்கும்
    எங்கள் மனசு சொலிக்கும்
    முருகன் .பேன்சி . வைப்பார்

    • @yogeyogeshwar9362
      @yogeyogeshwar9362 2 ปีที่แล้ว

      எனக்கு பக்கத்து ஊர்

    • @apappashmasha519
      @apappashmasha519 9 หลายเดือนก่อน

      Bro neenga Thoothukudi ya

  • @dss4610
    @dss4610 2 ปีที่แล้ว +5

    எங்க ஊருல கரகம் பூஞ்சோலைக்கு போரப்ப இந்த song தான் பாடும்

  • @gokulkumarg8gokulkumarg820
    @gokulkumarg8gokulkumarg820 5 ปีที่แล้ว +25

    உள்ளத்தில் அதிர்வை உண்டாகிய பாடல் சாமி ஆடவராதவர்களும் சாமி அடவைக்கும் பாடல் .

  • @Udhaya-98
    @Udhaya-98 2 ปีที่แล้ว +13

    இந்த பாட்டு கேட்டாலே என்னமோ பன்னுதுயா...😌😌😌😍

  • @selvam.m4382
    @selvam.m4382 4 ปีที่แล้ว +18

    எங்கள் ஊரில் திருவிழா காலங்களில் இந்த பாடல் ஒலிக்கும்..

  • @baburaj8180
    @baburaj8180 5 ปีที่แล้ว +86

    என் பால்யகாலங்களில் திருவிழாக்களில் இந்தபாடல்தான் முதல் பாடலாக போடுவார்கள்

  • @marisamy572
    @marisamy572 5 ปีที่แล้ว +123

    இந்த பாடல் கேட்டால் எங்க ஊரு மாரியம்மன் திருவிழா ஞாபகம் வரும். அப்படியே உடல் எல்லாம் சிலிர்க்கும்

    • @karuppasamy.rkannan7105
      @karuppasamy.rkannan7105 3 ปีที่แล้ว

      CT

    • @karuppasamy.rkannan7105
      @karuppasamy.rkannan7105 3 ปีที่แล้ว

      RSS

    • @pandiyaraj8407
      @pandiyaraj8407 3 ปีที่แล้ว

      @@karuppasamy.rkannan7105 rrqqqrqqqqqqrqrrqrrqqqqrqrqrrqqqrqrqrrqrrrrqorrqrqqqrqrrrrqrrqqqqqqqqqqqorqoqqrqqqqqqrqqqqqqrqqqqqqqrrqrqqrqqqqqqqrqrqqrqqrqqpqqqqrwrrqqqrqqqrqrqqq1rqrqqrqoqqqqrqqq1rqqq1qqqqrwrqrqrqrqrrqqrrqqqrqqqqqqq4rr4qqoqorqqqrqqqqrqqroqqqrqrqrqrqqqroqrqoqqqoqqqrroqroorqqrqrqrrrrrqqqqoqqrrqqrrqqrqqrrrqqrrqqrqqqqoqqrrqoqqrrqrqqqorrorqrrqrrrororqrorrrroqrqrrqroqoqorqqorrorrrqoooqrqqrrqrorrrrryrqrrrrqqrrrprrrrqrrrrqorrqroqrroqqrqrqqqrqqoqrqqoqroqoqroqrqrqrrrrqoqqrrorrqrorrqoqrqqqrqqqrrqorqrqrrqqqqqorqqqrqqoqrqrqoqqqqroqrrqoqoqoqoqqqqqoqqqqqqrroqroqoqqrqorrqrrqqoooqorrqrqroqrqqorqqqorqrqqqqooqqoqqoqqrqoqoqqoqrqqoqqoqqqqoqqqqqqrqqoorqoqrqrqqrqrqroqqqqrroqrqoqrqqoororqrqqqqrqqqqrqroqqqoqqrqoqqrrqrqqrqqoqoqqrqqoqqqqqqrqqqqoqqrrqqqoqqqqqooqqqqqqroqoqporqqqqrqrqrqqorqoqrqoqoqqrqrrqrqqrqqqoqoqqqpqoqorrpqorqoororrqrrqqoqroqrrpqoeorqooorqqoqqqoroqqqqqrqqoqoooqoqrrqqoqoqqorqoqqqqoqqqqqqqqqqoqrqorqqoqrqqooqrqrqrooqwrqoqqrqqqrqqqqqqqoqoqqqrqqqoqqqqqqqorqqqoqqqrroqqrqqqorqqqqoqqqqqooqqqqorqrqqqqqqoqqqqqqqrqqoqrqqqqoqqqqqqqqrqqqrqqrqqqq4qqqqqqqqqqrqqqqqqqqqqqqqq1qqq1oqqqqqp1q11qq111qqq1or1qqo

    • @balamurugan6851
      @balamurugan6851 2 ปีที่แล้ว

      s

    • @kathirk4134
      @kathirk4134 2 ปีที่แล้ว

      @@karuppasamy.rkannan7105 o

  • @rajamayil8760
    @rajamayil8760 ปีที่แล้ว +1

    எங்க ஊரு சத்திரப்பட்டி முளைக்கொட்டு திருவிழா முளைப்பாரி ஊர்வலம் வரும் போது 3 மணி நேரம் தொடர்ந்து மறுபடி மறுபடி இந்த பாட்டு போடுவாங்க. இந்த பாட்ட எங்கு கேட்டாலும் புல்லரிக்கும்.எங்க ஊருகென்றே எழுதபட்ட பாடலாகவே கருதுகிறோம். எங்க ஊரு தேசியகீதம் இந்த பாடல்.

  • @dhulasimanid4269
    @dhulasimanid4269 4 ปีที่แล้ว +146

    எங்கள் ஊர் திருவிழாவில் முதல் பாடல் இது தான்

  • @varahinprakasam7098
    @varahinprakasam7098 3 ปีที่แล้ว +10

    பிடித்த பாடல் அன்றும் இன்றும் என்றும் இனிமையன பாடல்

  • @priyavignesh4235
    @priyavignesh4235 6 ปีที่แล้ว +438

    old is gold .ஒவ்வொரு ஊர் திருவிழாவையும் சந்தோஷமாக முடித்து வைப்பது இந்த பாடல் தான் .i like the song👍

  • @gurulingamurthi1286
    @gurulingamurthi1286 3 ปีที่แล้ว +83

    எங்கள் இரத்தத்தில் ஊறிய பாடல்...
    (சத்திரப்பட்டி சமுசிகாபுரம்)

    • @muthulingam3252
      @muthulingam3252 3 ปีที่แล้ว +3

      நான் கலங்காபேரி நண்பா

    • @marimuthu4781
      @marimuthu4781 2 ปีที่แล้ว +2

      சத்திரப்பட்டி நடுத்தெரு மேற்கு நண்பா

    • @WFHin
      @WFHin 2 ปีที่แล้ว

      மம்சாபுரம்

    • @pandiyan7256
      @pandiyan7256 2 ปีที่แล้ว +1

      அய்யனாபுரம் (நண்பா)

    • @komban2745
      @komban2745 2 ปีที่แล้ว

      Su

  • @PoornimaM-y7g
    @PoornimaM-y7g 3 หลายเดือนก่อน +2

    எங்க ஊர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் குப்பம் தொகுதி கெம்மங்க்குப்பம் கிராமம் இன்பமாய் இருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இந்தப் பாடல்

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 4 ปีที่แล้ว +36

    எங்கள் ஊர் திருவிழாவில் முளைப்பாரி எடுக்கும் பொழுது இந்த பாடல் ஒலிக்கும்

  • @arunsasi6611
    @arunsasi6611 7 หลายเดือนก่อน +2

    நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி எங்கள் ஊரில் அம்மன் கோயில் உள்ள வரும்போதும் கங்கை செல்லும்போதும் இந்த பாடல்தான் போடுவார்கள் மிகவும் அருமையாக இருக்கும் சில வரிகள் ❤ இந்த பாடல் போட்டாதா திருவிழா சந்தோசமே...❤

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 3 ปีที่แล้ว +7

    இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. கடந்த கால நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தது... பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @போஸ்பாண்டி-ண9ந
    @போஸ்பாண்டி-ண9ந 2 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழிக்க முடியாத காவியம்... திருவிழாகலில் இந்த பாடல் இல்லாமல் இருக்காது..

  • @pachamuthu4528
    @pachamuthu4528 2 ปีที่แล้ว +5

    பச்சமுத்துக்கு மிகவும் பிடித்தா பாடல். அருமை... அருமை... அருமை...

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 3 ปีที่แล้ว +16

    மலரும் நினைவுகள் 80 ,90 கோயில் திருவிழா

  • @தமிழ்தமிழ்-ஞ6ழ
    @தமிழ்தமிழ்-ஞ6ழ 5 ปีที่แล้ว +56

    இந்த பாட்டு அப்ரோம் கும்பம் எடுத்து வந்த தங்கையா.. அப்பா கேட்டாலே ஊருக்கு போன மாதிரி இருக்கும்....

  • @kallavettupaiyan
    @kallavettupaiyan 2 ปีที่แล้ว +15

    எங்க ஊர் சாத்தங்குடியில் இந்த பாடல் போடும் போது ஆடாத கால்களும் ஆடும்

  • @THALIR2018
    @THALIR2018 6 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்கும் போதே உணர்ச்சி வசமாகிறது மனது எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 4 ปีที่แล้ว +10

    இந்த மாதிரி பாடல் கள் கேட்டா ல் மனம் நிம்மதி தரும் கொரனா ஓடிப்போகும் இப்ப யெல்லாம் வர்ர பாடல் கேட்டா கொரனா எப்படி போகும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💐

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 3 ปีที่แล้ว +21

    அன்றைய பாடல்களை கேட்டால் தானாக ஆட்டம் ஆடதோன்றும் இன்றைய பாடலைகேட்டால் தியேட்டரைவிட்டு ஓடத்தான் வேண்டும்..

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 5 ปีที่แล้ว +48

    பழைய பாடல்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @gjsuresh6052
    @gjsuresh6052 7 ปีที่แล้ว +129

    இன்று மீண்டும் பல இதயங்கள் இது போல இயற்க்கையோடு வாழவே நினைக்கின்றன...

  • @neppoliyanpandi9388
    @neppoliyanpandi9388 2 ปีที่แล้ว +14

    இந்த பாட்டு வேணா புதிய தோரணங்கள் படத்தில் வந்திருக்கலாம் ஆனால் இந்த பாடல் எங்கள் ஊருக்காகவே ஏழுதப்பட்டது வேணுமுன்னா நீங்க யாரு கிட்ட வேணாலும் கேளுங்க மதுரையின் அடையாளம் சாத்தங்குடி 💯

    • @anbusasi6798
      @anbusasi6798 2 ปีที่แล้ว +1

      எங்கள் ஊர் மதனாஞ்சேரி திருவிழாவில் முதல் பாட்டு

    • @chinnuchinnu3664
      @chinnuchinnu3664 2 ปีที่แล้ว +1

      தம்பி நம்ம பேரையூர் பக்கத்துல ஏழுமலை அவர்தான் இந்த படம் எடுத்தவரு அவரு ரஜினி வச்சு படம் எடுத்திருக்கிறார்

    • @komban2745
      @komban2745 ปีที่แล้ว

      Su

    • @ArunrajA-vj8ni
      @ArunrajA-vj8ni 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @sivagamikumar4106
    @sivagamikumar4106 9 หลายเดือนก่อน

    இந்ப்பாடலை கேட்கும் பொழுது என் பிறந்த ஊரான முள்ளுக்குறிச்சி நினைவு வருகிறது.கண் கலங்குகிறது

  • @marisamy572
    @marisamy572 5 ปีที่แล้ว +96

    இந்த பாடல் கேட்டால் எங்க ஊரு வயல்பட்டி வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஞாபகம் வரும்.

    • @silamparasansilamparasan3958
      @silamparasansilamparasan3958 4 ปีที่แล้ว +2

      தேனிமாவட்டம் வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா

    • @Jayakumar-pc5qq
      @Jayakumar-pc5qq 4 ปีที่แล้ว +1

      இந்த பட்டு எங்கு எடுக்கப்பட்டது

    • @senthilkumard1204
      @senthilkumard1204 4 ปีที่แล้ว +1

      Mei silirkka vaikkum paadal

  • @mprajan416
    @mprajan416 5 ปีที่แล้ว +161

    இந்த பாடல் போட்டால் கோவில் திருவிழா ஆரம்பம் ...எல்லாருக்கும் சந்தோசம் வரும் தென்நாடு கலிங்கை மறவன்

  • @kanimalar5949
    @kanimalar5949 7 หลายเดือนก่อน +1

    பாடலைக்கேட்கும்போதே உள்ளூர ஒரு இனம்புரியாத பக்திப்பரவச உணர்வு ஏற்படும்

  • @mandavaredits5543
    @mandavaredits5543 4 ปีที่แล้ว +22

    எங்கள் ஊர் திருவிழாவில் அடிக்கடி டெடிகேட் பண்ணும் பாடல்

  • @manimoorthy348
    @manimoorthy348 4 ปีที่แล้ว +16

    அருமையான பாடல்..இந்த பாடலை ஏன் dislike பன்றாகனு தெரியல..

    • @GoldOnline
      @GoldOnline ปีที่แล้ว +1

      பார்ப்பான் நாதாரியாக இருப்பானுக

  • @mraja9086
    @mraja9086 6 ปีที่แล้ว +94

    சங்கர்-கணேஷ் இசை என்றாலே வித்தியாசமான ஆக்கமாகத்தான் இருக்கும்.!
    அதுவும் அம்மன் பாடல்களுக்கு இசை கோர்ப்பு தனி முத்திரை பதித்து கேட்பவர்களை ஆடவைக்கும்.

  • @vganeshmoorthi4246
    @vganeshmoorthi4246 4 ปีที่แล้ว +64

    எங்க ஊர் திருவிழாவில் முதல் பாடல் காளிராஜ் சவுண்டு சர்வீஸ்
    ஸ்ரீரெங்கபுரம் சாத்தூர்.விருதுநகர்

  • @sanjana9-g448
    @sanjana9-g448 2 ปีที่แล้ว +60

    தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்வலம் வரும் முளைப்பாரி அம்மா சோழ வள விளைந்து நிற்கும் சோலையம்மா தாய போல வாழ வைக்கும் காளியம்மா கருமாரி உனக்காக முளைப்பாரி அழகாக கட்டுப்பட்டு காவலுக்கு உண்டாகும் கால தொட்டு பூ போட்டு நீராடினோம் கருமாரி உனக்காக முளைப்பாரி அழகாக கட்டுப்பட்டு காவலுக்கு உண்டாக்கிவிடும் காள தொட்டு பூ போட்டு நீராடினோம் தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் முளைப்பாரி அம்மா வாடாத வயசு பூ போல மனசு அதில் என்னாலும் முன் நாடு மாறி தவிக்கும் தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் முளைப்பாரி அம்மா விதை போட்டு வைத்தாலும் வெகுநாளாக காத்தாலும் தின நீரூற்றி வளப்பது கருமாரி தான் தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்வலம் வரும் முளைப்பாரி அம்மா சோழவள வளர்ச்சிக்கும் சோலையம்மா தாயை போல வாழ வைக்கும் காளியம்மா தீர்த்தக்கரை மாரியம்மா

  • @rajeshraina508
    @rajeshraina508 7 หลายเดือนก่อน +2

    மாரியம்மன் நோன்பு என்றாலே...இந்த...பாடல்...தான்.....🙏🙏🙏🎧🎤🥁

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +8

    இந்த பாடல் பட்டயகிழப்பும் நன்றி அய்யா சாமி பாடல் என்றும் மறுக்கமுடியாது அனனவருக்கும் நன்றி அய்யா

  • @natarajanmarimuthu9611
    @natarajanmarimuthu9611 4 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்டால் 80 90களில் நடைபெற்ற திருவிழாக்கள் நம் நினைவில் வந்து செல்கிறது.

  • @narmathasakthivel8129
    @narmathasakthivel8129 3 ปีที่แล้ว +13

    This song reminds me happy moments I had in my grandmother's place for temple festival.
    Now she is not more..
    Getting tears when hearing this song

  • @crazydance-sc8xz
    @crazydance-sc8xz 2 ปีที่แล้ว +1

    Indha pattuku nann adimai,engha ooru komarapalayam koodaimedu padra kali ammanukkum nann adimai🙏

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 6 ปีที่แล้ว +3

    தீர்த்தக் கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் முளை பாரியம்மா சோளம் போல சிரிச்சு நிக்கும் சோலையம்மா தாயப்போல வாழ வைய்க்கும் மாரியம்மா இந்த பாடளோடு ஆண்களும் பெண்களும் ஆடும் நடனம் ஆக என்ன அழகு.

  • @muthulingam3252
    @muthulingam3252 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர் திருவிழாவில் முளைப்பாரி தூக்கும் பொழுது இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்கும் மாரிராஜ் சவுண்ட் சர்வீஸ் கலங்காபேரி இராஜபாளையம்

  • @MohanMohan-ee4vn
    @MohanMohan-ee4vn 4 ปีที่แล้ว +12

    இன்றும் இளமை மாறாத அம்மன் பாடல் அருமை.....

  • @laserselvam4790
    @laserselvam4790 ปีที่แล้ว +2

    TMS அவர்களின் தெய்வுககுரலில் இன்றும் கேட்பதற்கு இனிமையாக

  • @sureshramu4571
    @sureshramu4571 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி பாடல் எல்லாம் திரும்ப கிராமங்களில் ஒலிக்க ஆசைப்படுகிறோம்

  • @kumarkumar2694
    @kumarkumar2694 5 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் எந்தவொரு விசேசங்களுக்கும் முதல் பாடலாக ஒலிக்கும் இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் சிரிய வயது நேபகங்கள் எல்லாம் வருகிறது 🔥🔥🔥🔥🙏💐💐👈🤝👌👌👏😍🔥🔥

  • @alagujothi3379
    @alagujothi3379 4 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் திருவிழா ஞாபகம் வந்தது........ நடனமும் ... பாட்டும் ... குரலும் semma .....

  • @SureshSuresh-dv1tm
    @SureshSuresh-dv1tm 2 ปีที่แล้ว

    Nan pirakkum munne vantha paadal. Avvalavu inimai song,,,antha athave kuda irukka mathiri irukku m.tq

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 ปีที่แล้ว +3

    அம்மன் கோயில் திருவிழா நடைபெறும் ஆடிமாதத்தில்
    கட்டாயம் கோயில் திருவிழா வில்ஒலிக்கும் பாடல் சங்கர் கணேஷின் பக்தி இசையில் அருள் வந்துவிடும் பாடல்

  • @vsananthan
    @vsananthan 11 ปีที่แล้ว +187

    படம் பெயர் தெரியவேண்டியதில்லை, யார் இசை அமைத்தார் என்று வேண்டியதில்லை, பாடியது எதுவும் வேண்டியது இல்லை...
    இன்றைக்கும், இன்னும் வரும் பல காலங்களுக்கும், சங்கர் கணேஷ் அவர்களின் இந்த பாடல்தான் மாரிஅம்மன் திருவிழாக்களையும் முளைப்பாரி நிகழ்ச்சிகளையும் திருவிழா என்கின்ற அர்தம் உண்டாக்குகிறது...
    சங்கர் கணேஷ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @srinivasank2514
    @srinivasank2514 5 ปีที่แล้ว +19

    மிகவும் பிடித்த பாடல் கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது

  • @venmathikannan7416
    @venmathikannan7416 6 หลายเดือนก่อน +2

    மதுரை திருவிழா மறக்க முடியாத முடியாது அண்ணா தோப்பு❤❤❤❤🎉

  • @dharmagj5774
    @dharmagj5774 2 ปีที่แล้ว +7

    இந்தப் பாடலைக் கேட்டால் மார்கழி மாதம் ஞாபகம் வருகிறது

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +2

    எங்களது ஊரில் இந்த பாடல் போட்டால் திருவிழா ஞாபகம் தான்.