நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே.ஹேய் சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே உமையவளே மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி நிகழுமடி நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே கோடானு கோடியிலே நானும் உன் சேயே கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே வேப்பிலையில் ஆடை கட்டி வீற்றிருக்கும் அம்பிகையே முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும் கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும் நிழல் கொடுக்கும் நிழல் கொடுக்கும் அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும் உந்தன் அடியை பணிந்தே வணங்கி உலகிருக்கும் உலகிருக்கும் பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி காலம் வந்தால் கண் திறப்பாய் தீயவரை நீ எரிப்பாய் ஆங்காரியே ஓங்காரியே மாகாளி நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே.. சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே
நான் ஒரு திருநங்கை நான் சொல்லி நெறியா தம்பதிகளுக்கு ஆயிருக்கு உங்களுக்கு கூடிய சீக்கிரம் நடக்கும் நான் கும்பிடுற முருகனை டெய்லி உங்களுக்காக வேண்டுகிறேன் சீக்கிரம் நல்லது நடக்கட்டும்
@@marimuthumarimuthu4071யோவ்...violin sound வச்சுக்கூட உன்னால கண்டுபிடிகுடியலயா....one and only Ilayaraja தான்..BGMஎப்படி அம்மன் பாட்டுக்கு ஒரு சிம்பனி orchestra
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது என் மனைவி இப்போது இல்லை என் மனைவி இறந்து விட்டார் அவர் வேறு மாதிரி தான் நான் இதை கேட்கும் போது நன்றி சொல்ல உனக்கு இல்லை மாறியே ஆயிரம் கண்ணும் தேவியே அப்படி நான் பாட வேண்டும் என் மனைவி பேரும் மாறி தான் அவர் இந்த பூமாதேவி தான் அவள் கங்காதேவி தான் அவள் என்றுமே என் தேவைதான் நான் ரசிப்பதும் துடிப்பதும் அவை இல்லை என்று இல்லை அப்போதே நான் ரசித்தேன் இப்போது என் கூட இல்லை அதனால் நான் நேசிக்கிறேன் கண்ணீர் வடிக்கின்றேன் கடல் போல் என் கண்களில் கண்ணீர் ஓடுகிறது என்று தீருமோ என் தாகம் ஆர் கப்பல் வேல் கன்னி ராசிபுரம் ராம்நகர் மாவட்டம்
மலேசியா வாசுதேவன் குரல் அருமை திருவிழாக்களில் இந்த பாடல் போட்டாலே களைகட்டும் ஊர்..👍👍
அம்மா சூலக்கல் மாரியே எனக்கும் என்னுடன் பிறந்த தம்பிக்கும் நல்ல வரன்கள் அமையவேண்டும்.நீதான் அருள்புரிய வேண்டும்.
நிச்சயம்
@@r.l.b.k.1355நன்றி
@@r.l.b.k.1355மிக்க நன்றிகள்
நல்லபடியா வரன் அமயும்
இந்தப் பாடல் ஆரம்பிக்காமலும் இந்த பாடல் முடியாமல் எந்த திருவிழாவும் நடக்காது
அம்மா என் மனைவிக்கு இது தல பிரசவம் நீ தான் தாயே துணையா இருக்கனும்🙏🙏
கவலை படாதே தாயே.....எல்லாம் நல்ல படியாக நடக்கும்...🙏🙏🙏🙏🙏
சிறப்பான பக்தி பாடல் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
@@XXXXX-k8g dai thirtuu payale..vaali than writer....ok va song la yum thirtuu thana
@@XXXXX-k8g by the TV nbvn
kbmhk n6gfvf🙍no. No
7p 2
Vaali lerics
மாரியம்மா தாயே என் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்க அருள் புரிவாய் தாயே
எம் சீலைக்காரியம்மன் எப்போதும் துணை இருப்பாள்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் எம் அன்னை.
நீங்கள் எந்த ஊரு சகோ
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பாடல் பாடினால் மாரி நல்ல பாடல்
இந்த குரல் திருவிழா காலங்களில் மிக கம்பீரமாக காட்சி அளிக்கும் 🎉🎉🎉
En thambikku kuzhanthi pakkiyam intha masame arul purauvayi thaye 🙏🙏🙏
நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே.ஹேய்
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே
நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே
உமையவளே
மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி
நிகழுமடி
நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே
கோடானு கோடியிலே நானும் உன் சேயே
கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே
வேப்பிலையில் ஆடை கட்டி
வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி
நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும்
நிழல் கொடுக்கும்
நிழல் கொடுக்கும்
அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்
உந்தன் அடியை பணிந்தே
வணங்கி உலகிருக்கும்
உலகிருக்கும்
பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி
காலம் வந்தால் கண் திறப்பாய்
தீயவரை நீ எரிப்பாய்
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி
நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே..
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே
நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
Thank you
Lyrics super
❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏❤
அற்புதம்
மனிதர்கள் உயிருள்ளவரை தெய்வங்களை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯
❤❤❤❤❤❤❤❤😢yb
❤😮❤@@Mr.joker....
இந்தப் பாடல் போட்டால் தான் திருவிழாவை முழுமையடையும்
Qqq
S s s
சரியாக சொன்னீர்கள் மஞ்சல்நீர் இந்த பாடல் தான் திருவிழா முடிவு
இருக்கன்குடி மாரியம்மன் துணை அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் 😊❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி உனக்கு சொல்ல வார்த்தை இல்லை மாறியே 🙏🙏🙏
இனி ஒரு போதும் இது மாதிரி பாடல்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை
💯💯💯💯💯💯
என்னால் எப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்த எங்கள தலைவர் இளைய திலகம் பிரபு நடித்த பாடல்
அந்த அம்மனுக்கே அருள் வர வேண்டும் எனில், இளையராஜா பறை இசை வேண்டும்....
இதுபோன்ற பக்திப் பாடல்களை மலேசியா வாசுதேவன் ஐயா அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக பாட முடியுமா?
நன்றி🌹
எங்கள் ஊர் முளைப்பாரி திருவிழாவில் இப்பாடல் அதிகம் இடம்பெரும்... சிவகங்கை மாவட்டம் விளத்தூர்.....
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
மலேசியா வாசுதேவன் குரலில்
மாரியம்மன் தாயே என் மனைவிக்கு நல்ல படிய குழந்தை பிறக்கனும் அம்மா 🙏🔱😭
God bless
உங்களுக்கு அந்த மாரியம்மா பொண்ணா பிறக்க வாழ்த்துக்கள்
Kk❤❤mh o@@madhavanmadhavan5140
நான் ஒரு திருநங்கை நான் சொல்லி நெறியா தம்பதிகளுக்கு ஆயிருக்கு உங்களுக்கு கூடிய சீக்கிரம் நடக்கும் நான் கும்பிடுற முருகனை டெய்லி உங்களுக்காக வேண்டுகிறேன் சீக்கிரம் நல்லது நடக்கட்டும்
நீங்கள் வேண்டியது உங்களுக்கு கிடைக்கும் ஆத்தா அருள் கிடைக்கும் நாங்களும் மனதார வாழ்த்துகிறேன் ❤❤❤
இப்பாடலை கேட்டால் யாருக்கெல்லாம் கண்ணில நீர் வருகிறது
,😭😭🙏🙏
❤
Me
இந்த மாதிரி பாடல் இனி வரும் காலங்களில் வராது சூப்பர் பாடல் 🙏
அம்மனை நாளும் வழிபடு நல்லதே நடக்கும்
Is
Omsakthi parasakthi 🙏😭😭🙏
❤அம்மா தாயே எனக்கு சீக்கிரம் திருமணம் ஆக ஆசி வழங்கு❤
எங்கள் ஊர் பரவை முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா வில் மஞ்சள் நீராட்டு விழா வில் ஒளிக்கும் திருவிழா 🙏🙏🙏🙏🙏🖤
நன்றி உனக்கு சொல்ல வரத்தை இல்ல மாரியே🙏❤️
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
அம்மா நீ துணை இருந்தா அதுவே போதும் 🙏
சிறு வயது முதல் இன்று வரை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் இந்த மாதிரி பாட்டு கேட்டால் தான் திருவிழா உணர்வு எனக்கு வரும்❤️
yes kandipa nenga vanniyar padaiyatchiya bro
Correct ta sonninga
Same to bro
Unmai
@@devipattinamnewsql
எங்கள் ஊரின் தெய்வம்......என்றும் எங்கள் சூலக்கல் மாரியம்மன் மட்டுமே.....🙏🙏🙏
Neenga entha oooru bro
உடல் புல்லரிக்குது......
நித்தம் நித்தம் அருள் தரும் நத்தத்தில் அரசாளும் மாரி
என்றும் நல்ல வாழ்வைத் தர அனைவருக்கும் வேண்டிக் கொள்கிறேன் ❤❤🙏🙏
அம்மா தாயே என் மகனுக்கு அம்மை போட்டுள்ளது விரைவில் குணமடைய வைக்க தாயே மாரியம்மா
அதென்னபா சாமி பாடல்களில் எல்லாம் வன்முறை சம்பவங்கள் வருகிறது... இதனைப் பார்த்து தான் சில மனிதர்கள் திருவிழா காலங்களில் சண்டை போடுகின்றனர்.
நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது நன்றி காளியம்மன் தாயே KN Patti.🙏🙏🙏
மலேசியா வாசுதேவன் குரல் அருமை திருவிழாக்களில் இந்த பாடல் போட்டாலே களைகட்டும் ஊர்
காலம் வந்தால் கண் திறப்பாய் , தீயவரை நீ எரிப்பாய் தாயே முப்பிடாதி அம்மா 🙏
மாரியம்மன் ஓம் சக்தி போற்றி அருள் புரிவாய் மாரியம்மா தாயே மகமாயி
என் கடன் பிரச்சினை தீர வேண்டும் ஐய்யப்பா
இந்த பாடலில் வரும் சூலக்கல் மாரியம்மன் எங்க ஊர் கண்கண்ட தெய்வம்
Entha uru bro
TVV
Nb gghjkdlaw we
Entha District bro
@@manivelm3602 சூலக்கல் மாரியம்மன் கோவில் பொள்ளாச்சி கிணத்துகடவு பக்கத்தில
அம்மா தாயே எனக்கு இன்னும் வரன் அமையவில்லை ஏன் இந்த சோதனை எனக்கு மட்டும்
அம்மன் இருக்கிறாள் 🙏🙏🙏🙏🙏🙏
Without this song there is no mariamman kovil thiruvizha in villages.....
திருவிழாவின் போது அதிகமாக ஒலிக்கும் பாடல்
Yess
இளையராஜாவை தவிர வேறு யாராலும் எப்படி ஒரு பாடலை தர முடியாது
Deva song
@@marimuthumarimuthu4071யோவ்...violin sound வச்சுக்கூட உன்னால கண்டுபிடிகுடியலயா....one and only Ilayaraja தான்..BGMஎப்படி அம்மன் பாட்டுக்கு ஒரு சிம்பனி orchestra
அம்மா தாயே என் வாழ்க்கையில் விளக்கேற்றி வை தாயே.
Akka neenga Entha oru
இப்பாடலை கேட்டாலே என் தாய் மெக்காவல்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ வடபத்ர மாரியம்மன் நினைவு வரும்...
இந்த பாடலின் ஒரு வரி எங்கள் ஊர் தொட்டியம் மதுரகாளியம்மன்
ஸ்ரீ காமாட்சி ஆடியோஸ்.பவர்ஸ்.வார்ப்பட்டு
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எங்க ஊரு சேடப்பட்டி பகவதி அம்மன் திருவிழா வில் போடுவாங்க மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
மலேஷியா வாசுதேவன் அவர்கள் குரள் அழகு
இறைக் குரலோன் மலேசியா வாசுதேவன் ❤
நன்றி உணக்கு சொல்ல வார்த்தை இல்லை தாயே
Yalavu viluga பொறதுக்க,vilugumda yannaya கொண்டாலும்,மி words never fails
ராஜா சார் மிகவும் சிறப்பு
ஓம் துர்க்கை அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி
Legend vali ayya varikalil Amman tharisanam thantha malasiya vasudevan ayya vuku nantrikal kodi.....
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே... 🙏
2024ல் இப்பாடலை கேட்பவர்கள் யார் யார்?
27.4.2024🙏
April 30 .4.2024
4.5.2024
10/05/2024
10.05.24....11pm
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே
நம்ம ஊர் பெயர்❤
நன்றி மாரியம்மன் தாயே போற்றி போற்றி
பூமாதேவி வாழ்க கங்கா தேவி வாழ்க சூரிய பகவானை வாழ்க சந்திர பகவானே வாழ்க
எப்போவும் அம்மன் வழியில் 🙏🙏🙏
அருமையான பாடல் இந்த பாடல் கேட்கும்போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்
Malaysia vasu sir voices semma 🤩😍
Hi
Malaysia vasudevan is a LEGEND
2025லும் கேப்போம்
மலேசிய வாசுதேவன் ❤️🙏
திண்டுக்கல் கோட்டை மாரியம்மனே போற்றி....
ஸ்ரீ இராஜ காளி அம்மன் துணை
எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் அதற்கு நடுவில் எங்களுடைய குடும்பம் நலம் பெற வேண்டும் வேல் வேல் வெற்றிவேல்
Hatsoff Vasudevan Sir
அம்மா தாயே எனக்கு திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்கு
Malasiya vasu voice super
எனது குலதெய்வம் அயிலூர் மதுரா காளியம்மன்🙏🙏🙏🙏🙏🙏
கவிஞர் வாலி எழுதிய பாடல்
I think Late Malaysia Vasudevan Sir has sung most of the Mariamman Songs after L.R.Eshwari Madam
Somebody can imitate spb voice but nobody can imitate Malaysia Vasudevan
Mookkuththi Murugan from super singer has Vasudevan aiya's voice...
சூப்பரான சாங் பா
Prabhu sir supera dance aduraru indha songku😍😘
Intha song ketta yenga ooru village kaaliyamman Kovil pandigai niyapagam varum 😊
Fav Song Enga Oru Thiruvizhavil intha Song Podovanga
ஐயா மலேசியா வாசுதேவன் வாழ்க 😊
ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
enga oru kaliammman thiruvila sirappu padal ethu
Mariyamman my sister marriage romba nalla padiya nadakkanum ammave
சூலக்கல் மாரியம்மன் கோவில் .. கோவை மாவட்டத்தில் பெள்ளாச்சி செல்லும் வழியில் உள்ளது
சக்தி.மாரியம்மா.துணை.🥀🥀🥀🍎🍒🍊👏💯👍🙏🙏🙏
எத்தனை யுகங்கள் ஆனாலும் கேட்கும் ஒலிக்கும் பாடல். ❤❤❤❤😍😍😍 04.10.2024
பிரபு sir semma acting this movie
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது என் மனைவி இப்போது இல்லை என் மனைவி இறந்து விட்டார் அவர் வேறு மாதிரி தான் நான் இதை கேட்கும் போது நன்றி சொல்ல உனக்கு இல்லை மாறியே ஆயிரம் கண்ணும் தேவியே அப்படி நான் பாட வேண்டும் என் மனைவி பேரும் மாறி தான் அவர் இந்த பூமாதேவி தான் அவள் கங்காதேவி தான் அவள் என்றுமே என் தேவைதான் நான் ரசிப்பதும் துடிப்பதும் அவை இல்லை என்று இல்லை அப்போதே நான் ரசித்தேன் இப்போது என் கூட இல்லை அதனால் நான் நேசிக்கிறேன் கண்ணீர் வடிக்கின்றேன் கடல் போல் என் கண்களில் கண்ணீர் ஓடுகிறது என்று தீருமோ என் தாகம் ஆர் கப்பல் வேல் கன்னி ராசிபுரம் ராம்நகர் மாவட்டம்
சிவனே போற்றி மலேசியா வாசுதேவனை போற்றி
Ilaiya thilakam prabhu....❤️🥶
அம்மா என் குறைகளை தீர்ப்பாய் தாயே
இனிமை 🔥👍
Prabhu sir... legendary actor in cinema industry
ஓம் சக்தி அம்மன் துணை......... 🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றென்றும் என் தாய் ஸ்ரீ முத்தாரம்மன் என்னப்பன் இருபத்தோர் பந்தி காரன் ஸ்ரீ சுடலை மாடன் துணை
என் தந்தையின் இஷ்ட தெய்வம்
Malaysia Vasudevan voice mass