Dindigul Rock Fort Explained | திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாறு | Karna | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 637

  • @SriSri-ys6pf
    @SriSri-ys6pf 5 ปีที่แล้ว +40

    Iam from DINDIGUL... இது ஒரு அற்புதமான வரலாற்று சிறப்பம்சம் மிக்க கோட்டை... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க வேண்டிய கோட்டை அருகிலேயே குமரன் பூங்கா என்ற பெரிய பூங்காவும் உள்ளது. அங்கு நமது குழந்தைகளுடன் இனிய பொழுது போக்கு அம்சங்கள் உள்ள இடம் உள்ளது. அருகிலேயே திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. அனைவரும் வாருங்கள் கண்டு ரசித்தடங்கள். கோட்டை குறித்த சகோதரரின் வர்ணனை நன்றாக உள்ளது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @srp5285
    @srp5285 4 ปีที่แล้ว +10

    திண்டுக்கல் மலையில் கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் இக்கோட்டை மற்றும்
    மலைஉச்சியில் அழகிய சிற்பங்கள் நிறைந்த அபிராமி அம்மன் காளாஹஸ்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது......

  • @jayapushpamjayapushpam1110
    @jayapushpamjayapushpam1110 4 ปีที่แล้ว +31

    Thanks தம்பி. எங்கள் வீடு மலைக்கோட்டைக்கு கீழே பேகம்பூர் பக்கந்தான் இருக்கு. இவ்வளவு நாள் நான் இந்த கோட்டையை பார்க்காமலே இருந்துட்டேன். near future ல"பார்க்கனும்.

  • @gunasekar3405
    @gunasekar3405 4 ปีที่แล้ว +19

    நான் திண்டுக்கல் வாசிதான் எங்க ஊரை பெருமைப்படுத்தியதர்கு நன்றி .

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว +5

    அருமை..உங்களின் அபாரமான படப்பிடிப்பில் இந்த இடத்தை உடனே பார்த்து விட மனம் துடிக்கிறது.. தொடரட்டும் உங்கள் பணி..

  • @ParthibanFamily
    @ParthibanFamily 5 ปีที่แล้ว +27

    நான் சிறுவனாக மேல் ஏறிய மலரும் நினைவுகள் அனுபவம். Excellent coverage.. Keep up the good work..

    • @KBM20111112
      @KBM20111112 4 ปีที่แล้ว

      Yes same here ... My native

  • @pradeepsfc2525
    @pradeepsfc2525 4 ปีที่แล้ว +180

    நானும் திண்டுக்கல் தான் Bro😎 பல முறை சென்றுள்ளேன்...எழுத்து எழுதி வைத்திருப்பார்கள்😓அதை நிர்வாகம் சரிவர பராமரிப்பது இல்லை😏

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +3

      நீங்கள் தான் தம்பி இக் கோவிலை காப்பாத்தோனும்.

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு.நானும் மகரம் நீங்கள் திருவோணம் அல்லது அவிட்டம் நட்சத்திரம்!?

    • @pradeepsfc2525
      @pradeepsfc2525 4 ปีที่แล้ว +1

      @@sbssivaguru விருட்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்

    • @pravibackipravibacki7958
      @pravibackipravibacki7958 4 ปีที่แล้ว +3

      Am also dindugal

    • @maheshwari8198
      @maheshwari8198 4 ปีที่แล้ว +2

      @@pravibackipravibacki7958 I also dgl

  • @yogeshkumar-jn8cp
    @yogeshkumar-jn8cp 5 ปีที่แล้ว +20

    I'm from dindigul and before watching this video I didn't have much idea about the fort's history but now I'm clear.

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 ปีที่แล้ว +14

    திண்டுக்கல் 2 பாகம்.... மிகவும் அழகான மற்றும் சிறப்பு வாய்ந்த இடங்கள்...

  • @ArjunArjun-mx3us
    @ArjunArjun-mx3us 4 ปีที่แล้ว +72

    மேல இருக்கிற கோயில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் இல்லை அது அபிராமி அம்மன் கோவில்

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 4 ปีที่แล้ว +2

      Raja Rajeshwari Amman kovil than because When Velu natchiyar wad stayed here more than 8 years. So she used to pray her kula Theivam Raja Rajeshwari Amman.

    • @NK-gn2sf
      @NK-gn2sf 4 ปีที่แล้ว

      Its constructed during 13 th century bro.. Shivan Kovil

    • @vishvar9730
      @vishvar9730 3 ปีที่แล้ว +2

      Abiraami amman kovil keela iruku bro

    • @leroymanick251
      @leroymanick251 3 ปีที่แล้ว +1

      Abirami - Padmagiriswarar samy than malai koil la irundhuchu

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 3 ปีที่แล้ว

      @@leroymanick251 yes

  • @muniyandi5532
    @muniyandi5532 2 ปีที่แล้ว +8

    திண்டுக்கல் காதல் கோட்டை இது 😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 ปีที่แล้ว +59

    நான் பிறந்து வளர்ந்த ஊருப்பா.தாய் மடியில் தவழ்ந்தது போல் இருந்தது.ஊமைத்துரை இங்கு மறைந்து வாழ்ந்ததாக எங்கள் தாத்தா கூறுவார்.

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 5 ปีที่แล้ว +7

    தம்பி அனைத்து வீடியோக்களும் உங்களுடைய கடின உழைப்பும் உனது ஆத்மார்த்தமாக பணியாற்றும் தன்மையும் தெரிகின்றது. உனக்கும் உன்னை சார்ந்த உன் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 👏👏👏👏

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 ปีที่แล้ว +46

    நல்லா வீடியோ பண்ணி அருமையான ஸ்பீச் கொடுத்தீர்கள் தம்பி

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 5 ปีที่แล้ว +11

    Super bro 😃😃😃 உங்கள் வீடியோ பல கோயில் சிறப்புகளை அறிந்து கொண்டேன் மிகவும் நன்றி.

  • @raavana9565
    @raavana9565 5 ปีที่แล้ว +99

    கிருக்கி வச்சிருக்கிறத பாக்கும் போது பாக்குற எங்களுக்கும் கோவம் வருது அண்ணா

  • @anithamanju9815
    @anithamanju9815 5 ปีที่แล้ว +10

    IPO irruka kalakattathula valarchinu, nampaloda varalattra maraka aarambichitom😔😔. But ungala mathiri youtubers video panrathala happy ya irruku.😁😁😁 Keep going.
    I really proud to be part of your subscribe😁😁😁

  • @spgamingtamil9852
    @spgamingtamil9852 4 ปีที่แล้ว +1

    Ungaloda video rempa usefull ah irukkuthu bro, ivlo naal nanma varalatru idangal theriyaamal vaaznthuttom,ungaloda video va pakkurappo thaan ivlo visayangal irukkuthunu puriuthu bro...thanks karnaa bro... Ungal payanagal thodarattum... Hands of u

  • @akilstudio4012
    @akilstudio4012 2 ปีที่แล้ว +1

    நாங்கள் நேரில் கான முடியாத தை இந்த கானொளி என் கண்முன்னே நிருத்தியது நன்றி கருனா அருமை

  • @KarthickKarthick-eb9gl
    @KarthickKarthick-eb9gl 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா.....நானும் திண்டுக்கல் தான்...எனக்கு நிங்க பதிவு பண்ணுன எல்லாமும் எனக்கு தெரியும்... உங்க பதிவுல சிறப்பான தகவல் அங்க சிற்பங்கள் கிருக்கி இருக்க பெயர் தான்... அது கோட்டையோட வலிமையின் அழக கெடுக்குது......உங்க பதிவுக்கு நன்றி....நண்பா....இப்போ திண்டுக்கல் கூட உங்க நினைவும் எப்போவும் இருக்கும்.....

  • @urchagamtv
    @urchagamtv 5 ปีที่แล้ว +16

    Ji as a youtuberngra muraila soldren.. Neraya hard work poduringa.. But sina sina mistakesnalathan unga videos kami views varthu.. Semayana content.. Semaya edam.. Elamae..
    1. Audio clearance nerayavae improve panum..
    2. Thumbnaila mostly yellow color letter background black shadow kudunga.. Apathan highlighta therium.. Red ku opposite shadow kuduthatgan hight light..
    Itha 2dum improve panunga.. Semeya iruku video keep doing..

    • @pmuruga269
      @pmuruga269 3 ปีที่แล้ว

      Worth watching. Tq for your hard work.

  • @praveenraj1878
    @praveenraj1878 5 ปีที่แล้ว +4

    அருமை நண்பரே. தகவலுடன் இடத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது. Keep it up. சரித்திர புகழ் பெற்ற இடங்களில் சுவர்களில் பார்பவர்கள் கிருக்காமல் இருந்தால் நல்லது.

  • @muthuramalingam3732
    @muthuramalingam3732 5 ปีที่แล้ว +5

    நான் பார்த்து இருக்கேன் தம்பி அருமையான கலை பொக்கிஷம் கோவில் அதை பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற ஆவல் உண்டு சிவனின் பீடங்கள் தனியாக கிடக்கும் மறுபடியும் வழிபாட்டு தளம் ஆக்கினாள் சிறப்பாக இருக்கும்

  • @raja5044
    @raja5044 5 ปีที่แล้ว +12

    தம்பி தமிழ் வேற level

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் இருக்கிறேன். தேனியில் 94-99 வரை இருந்தேன். பலமுறை திண்டுக்கல் போய் வந்திருக்கிறேன்..
    இதைப் பார்க்கவில்லை, கவனத்துக்கும் வரவில்லை. அற்புதமான அனுபவங்களை வீடியோ மூலம் பகிர்ந்தீர்கள். நன்று. நன்றி !

  • @jaykaymurthy3662
    @jaykaymurthy3662 5 ปีที่แล้ว +59

    கோயிலுக்கு உள்ளே செருப்பு போட்டு ட்டு போனீங்க ஆனால் நீங்க அப்படி பன்னமாட்டீங்க. அப்புறம் தான் தெரிந்தது உள்ளே சிலை இல்லைன்னு. பாராட்டுக்கள்.

    • @selvamanandhan8193
      @selvamanandhan8193 4 ปีที่แล้ว +3

      சிலை இல்லை என்பதற்காக செருபு போட்டு செல்லலாமா?

    • @RajeshMalaRathinam
      @RajeshMalaRathinam 4 ปีที่แล้ว +2

      Hi karuna, kodimaram innum irukkunnale koviloda padham activate agirukkunnu sollalam, eppovum silai ponalum adhukku kela ulla tharai irukkum, andha kalathula tharai than vazhipaduvaanga, innamum sabari peedam nnu solluvanga , ayappankoilla ,I mean sabarimalaila, silai replace panninadhu thaan. Tharaikku en ivlo importance na, adhula deiva sannithyam undu , adhukku keela yanthiram undu, pranavanam sonna podhum spark adikkra kra mari less activate aagum, bheeja mantram sonna switch on panna madiri, repeat panna , accelerator kudukkra madiri, ... so inimel idinja koilaa irundha kodimaram thandi seruppu podama ponga..
      Pradhaana devatha poi pala varusham ayirukkum ana parivara devadhaigal suthinde irukkum, tantric kovilnaa , unga jathakam weak aaa irunduhuna , adikka vandurum... so always remove footwear and carry one karpooram and lemon when u go to paaazhadaindha temples. Best wishes buddy.

  • @user-sc8ug2jo9n
    @user-sc8ug2jo9n 4 ปีที่แล้ว +2

    தம்பி உங்களுக்கு எந்த ஊர் உங்களை போன்ற இளைஞர்கள்தான் நாட்டுக்கு தேவை நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @karthikpandian6457
    @karthikpandian6457 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, நானும் திண்டுக்கல் சேர்ந்தவந்தான், நீங்கள் கேட்டறிந்த படித்த கூறிய அனைத்தும் அருமை வாழ்க வளர்க

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +1

    Bro Unga varutham puriyudhu. Andha naainga appaditha pannum. Appuram super ra pannirukkinga. Vera level semma

  • @hemaa2k
    @hemaa2k 5 ปีที่แล้ว +5

    Bro ur doing a wonderful job. Keep it up. Me and my 9yrs old daughter love all ur videos. Good to c u getting angry wen u c scribblings or bottles that shows ur responsibility. Looking more from u all d best.

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தம்பி

  • @josephinemary8448
    @josephinemary8448 4 ปีที่แล้ว +3

    I am from dindigal but I did not know the beauty of it. Thank you bro .

    • @josephandrews5467
      @josephandrews5467 3 ปีที่แล้ว +2

      Josephine Mary என் தங்கையின் பெயர் . சிறு வயதிலேயே மறித்து விட்டாள் . அடிக்கடி அவள் கல்லறையை கான திண்டுக்கல் வருவேன் . வயதாகி விட்டதால் இணிவர முடியுமா என்று தெரிய வில்லை .

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 5 ปีที่แล้ว +6

    Super Anna naankalum supers enjoy pannum.thotaratum unkal payanam . All the best Anna.

  • @renugadeviv355
    @renugadeviv355 5 ปีที่แล้ว +36

    இங்கு நிறைய சுரங்க பாதை உள்ளது.
    ஆனால் இப்பொழுது அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது...

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 3 ปีที่แล้ว +1

    என் அப்பா சிறு வயதில் எனக்கும் அண்ணன்களுக்கும்
    இப்படி சொல்லி காண்பித்தார்.
    வாழ்க வளமுடன் தம்பி.

  • @user-np2gd3um5e
    @user-np2gd3um5e 4 ปีที่แล้ว +2

    நமது முன்னோர்களின் அடையாளம். பாதுகாக்கப்பட வேண்டும். தயவுசெய்து அனைவரும் அரசின் கவனத்திற்க்கு எடுத்துச்செல்ல. வேண்டும்

  • @krishunni9125
    @krishunni9125 5 ปีที่แล้ว +3

    Excellent Karuna! Beautiful camera and explanation. was great. Very interesting to watch your video . Thanks .

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh 5 ปีที่แล้ว +7

    Well taken . Thanks from USA. Good luck

  • @ravipravichandra684
    @ravipravichandra684 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை தம்பி நன்றி

  • @balasubramanian2274
    @balasubramanian2274 3 ปีที่แล้ว +1

    நீண்டகாலமாக மலைக்கோட்டை காண ஆவல். அது குறித்து பல விபரங்களை சிறப்பாக விளக்கி காட்டியதற்கு நன்றி.

  • @balakrishnanbala4509
    @balakrishnanbala4509 5 ปีที่แล้ว +38

    உங்கள்் கோபம் நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வரலாற்றுஇடங்களில் இதுபோன்ற தவறுகளை நம் இளைஞர்கள் எப்போதும் செய்ய வேண்டாம்

  • @Aadhi220
    @Aadhi220 4 ปีที่แล้ว +1

    என்னுடைய சிறு வயது நினைவுகள் வருக்கிறது.. என்னுடைய பள்ளி பருவத்தில் எனது நண்பர்களுடன் பள்ளியை கட்டு அடித்து விட்டு மலைக்கோட்டைக்கு தான் வருவோம்.. எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அதுவும் அந்த கோட்டை குளத்தில் நீச்சலடித்த அனுபவம் என்னால் மறக்க முடியவில்லை.. என்னுடைய சொந்த ஊரை ரொம்ப மிஸ் பண்றேன்.....

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 ปีที่แล้ว +9

    Very nice. Keep it up. Thanks. I'm from 🇲🇾

  • @manikanthan4693
    @manikanthan4693 4 ปีที่แล้ว +3

    Wonderful and marvelous Fort speaking volumes about history of Hyder Ali, Tipu Sultan and Velu Nachiar. This is one very few forts left in tamilnadu. It is sad that many portions of the forts have been vandalised. There is Archilogical Dept exists. Yet, the maintenance of the Fort in a sorry state.

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว

    வீரமங்கை ராணி வேலுநாச்சியார் 🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🕉🕉⚔️⚔️🗡🗡போர் பயிற்சிகள் எடுத்த கோட்டை பெருமைக்குரிய தகவல்களுக்கு நன்றி

  • @VinodKumar-so8vw
    @VinodKumar-so8vw 5 ปีที่แล้ว

    Sema semaa never give up 50 varusathukku apro varlaru pathivla nigalu oru ala irupiga unga video varalartruku romba seaport ta irukkunu😍😍😍😍😍

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 4 ปีที่แล้ว +4

    Good coverage and well shot.
    I would like to add information, -after Chola, Pallava and Cholas, Dindigul came under Pandya Naicker rule from 1350.
    The fort was constructed as you have stated in 1605, it was a part of Madurai Naickers till 1730 and under Mysore (a part of Vijayanagar araivites) for about 28 years. Hyder Ali was a commander to Mysore Rayas. Sethupathis and Pudukottai supported Mysore.
    Dindigul played a major role in polygar wars from 1800 to 1810 with British.

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 ปีที่แล้ว +3

    கிருக்கி வச்சத சொல்லுறிங்க நண்பா சரிதான், ஆனால் கோவிலுக்குள், செருப்பு அணிந்து செல்லலாமா

    • @flemingdiaz
      @flemingdiaz 4 ปีที่แล้ว

      There is no statues / worship in the temple.. The Goddess there had been shifted to a temple below the Rockfort.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 5 ปีที่แล้ว +4

    Great job Karna,You are awesome.

  • @vengadeshvengadesh3246
    @vengadeshvengadesh3246 3 ปีที่แล้ว +3

    Mass 🔥🔥 DGL TN 57 🗡️⚔️

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 5 ปีที่แล้ว +1

    Unga channel video ellam na paartha bro. Vera level... Very Nice

  • @sankari725
    @sankari725 4 ปีที่แล้ว +3

    எங்க ஊரு கோட்டை . 😀. Superb.
    வரலாற்று சுவடுகளில் எழுதுவதும், plastic குப்பை அரக்கனை விட்டுசெல்வதும் மனதை பதைகிறது. தோழரே. Enter fee வாங்கும் நிர்வாகம் இதை மேற்பார்வை செய்யாத?.

    • @TamilNavigation
      @TamilNavigation  4 ปีที่แล้ว

      மேற்பார்வை செய்யவில்லை 😕

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว

    Indha malaikkottai paadhukaka pada vendum seivaargala... Ungal padhivu arumai. Ungal pani sirappu

  • @laksmhikruthik7457
    @laksmhikruthik7457 4 ปีที่แล้ว +1

    Ennoda ooru, ippovara nan malaikkottai ponathilla, vetla vidave mattanga.. Bt asaiya irukkum malaikkottai poganumnu.. I luv my dindigul...endrum en thai madi..

  • @sendhilkottappalayam2747
    @sendhilkottappalayam2747 4 ปีที่แล้ว

    நன்பா.சூப்பா்.கருணா.உங்கல்விடியோ.அருமை

  • @chitralakshmirangoli6624
    @chitralakshmirangoli6624 4 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻👏🏻well done bro...great job...Namma ooroda perumai😎

  • @sathyavrathantc9199
    @sathyavrathantc9199 4 ปีที่แล้ว +3

    Nanba video nalla pannirukinga.. ❤
    But oru small request next time lerndhu temples la video ready pannu bodhu konjam slipper kazhativittutu vechutu temple ulla ponga ❤🙏🏻🙏🏻🥰

  • @Vijayan-ej2ht
    @Vijayan-ej2ht 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு திண்டுக்கல்💞

  • @iim-insidershow
    @iim-insidershow ปีที่แล้ว

    miga arumaiyana , clear cut explanation. keep up the good work bro

  • @arunkumara1326
    @arunkumara1326 5 ปีที่แล้ว +5

    அருமை 🙏🙏🙏வாழ்க வளமுடன்....

  • @thirumalai6617
    @thirumalai6617 4 ปีที่แล้ว +7

    Nanum Dindigul than😍♥️

  • @muthuKumar-wx8cz
    @muthuKumar-wx8cz 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அப்படியே போய் பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் உங்கள் செயல் மிக சிறப்பு மகிழ்ச்சி

  • @theanvalli7624
    @theanvalli7624 5 ปีที่แล้ว +2

    As usual EXCELLENT video👍

  • @kaushikns8050
    @kaushikns8050 5 ปีที่แล้ว +3

    Semma bro... Awesome... Keep it up... ❤️🔥🔥 Nanum magaram Than bro...

  • @rajeshmalayan8244
    @rajeshmalayan8244 3 ปีที่แล้ว

    super content paa. ivlo akkarai yeduthu panni irukeenga. Great work thambi.

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 2 ปีที่แล้ว +1

    Kudos to you and your team ...it is not easy , going remote places torecord without any benefit....god blessyou brother. You are doing yeomen service to state of TN. Public recognise you. Govt must help you...... Ther is so many places in TN.......one such place at pannaikadu ,Kodaikanal tk, at that place settlement of early human beings and burialground (Muthu makkal thali) was there ,I heard. And also nearby village thandikudi also. But it has to be confirmed by didigul dt archeology dept and museum.

  • @anandraj4220
    @anandraj4220 5 ปีที่แล้ว +10

    Excellent bro... and big hatsoff to the camera man.. well viewed all the places... all the best for ur upcoming video's bro...

  • @pattalathukaran
    @pattalathukaran 5 ปีที่แล้ว +50

    கம்பீர கோட்டை
    காலத்தின் சாட்சியாக,
    கர்ணாவின் காணொளியில்
    இவை வெறுமென இடிந்த கற் கட்டிடங்கள் அல்ல, கடந்த கால வரலாற்றின் வாசல்கள்,
    இதுபோன்ற தமிழகத்தின் பல்வேறு கோட்டைகளைப் பற்றி அறிய,
    விட்டல் ராவ் அவர்கள் எழுதிய
    "தமிழக கோட்டைகள்" என்னும் புத்தகத்தை படியுங்கள்.
    தொடர்ந்து
    பயணிப்போம்,
    அன்புடன்
    பட்டாளத்துக்காரன்.

  • @manivannanbalu4768
    @manivannanbalu4768 3 ปีที่แล้ว +1

    GOOD PHOTOGRAPHY

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 ปีที่แล้ว +1

    Nandri Anna engal mannin veerathai patrium, maaperum manithargalai patrium sonnatharkku 😊😊😊

  • @pothupothu5365
    @pothupothu5365 2 ปีที่แล้ว +1

    Enga oru dindugul😍😍😍

  • @pothumani2779
    @pothumani2779 3 ปีที่แล้ว

    Anna supara puriya vaichinga

  • @selva1991kumar
    @selva1991kumar 5 ปีที่แล้ว +1

    History explaining super bro....

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 5 ปีที่แล้ว +1

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sethuramannallappan306
    @sethuramannallappan306 4 ปีที่แล้ว +1

    We are blessed to see all these through you Thambi god bless you Thambi

  • @rajasimman754
    @rajasimman754 5 ปีที่แล้ว +3

    Thx for coming my district bro. Dindigul ....Apadiye sirumalai Agusthiyarpuram hill temple poitu vanga 😊

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 5 ปีที่แล้ว +6

    Nala place ❤ nenga rombo arumaiya explain panringa ☺ great anna

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @FriendsskyMedia
    @FriendsskyMedia 5 ปีที่แล้ว +2

    Hello Karna brother...we need to take a short film on this fort.. ! Is there any restrictions?

    • @TamilNavigation
      @TamilNavigation  5 ปีที่แล้ว +1

      25 for video edukratuku.. form fill pani entrance la kudukanum
      But shortfilm ku evlo nu terla

    • @FriendsskyMedia
      @FriendsskyMedia 5 ปีที่แล้ว

      @@TamilNavigation okk...thanks bro

  • @anuradhababu2981
    @anuradhababu2981 4 ปีที่แล้ว

    அருமை அருமை....மிக அருமை..

  • @dheborala7326
    @dheborala7326 5 ปีที่แล้ว +1

    Arumai thambi. vilupuram mavattam kallakurichi arugil Ravathanallur paguthiyil oru malai kovil irukku. Nan kallakurichi-yil panipurindha podhu adhai patri kealvi Patten. Aana parkka mudiyala. Andha oorum adhan chutrupuramum iyarkaiyile azhagu. Ungalal adhai patriya varalarai segarithu kanoli amaikka mudiyuma?? Viraivil ethir paarkirean.

  • @pspmpooli2246
    @pspmpooli2246 4 ปีที่แล้ว

    சூப்பர் மாஸ்

  • @Saran-farm
    @Saran-farm 5 ปีที่แล้ว +2

    Keep continuing pls 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nathinathi8458
    @nathinathi8458 4 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க நிலக்கோட்டை ட இருந்து 10கி.மீ தூரத்தில் இருக்க கல்யாணபட்டி ஊர்ல ஒரு மலை சிவன் கோவில் இருக்கு அத பத்தி ஒரு விடியோ போடுங்க

  • @saidarshan1845
    @saidarshan1845 4 ปีที่แล้ว

    அருமையான காட்சிகள்... நன்றி... 🙏

  • @manjumanjul4636
    @manjumanjul4636 4 ปีที่แล้ว

    Arumaiyana karchigal thanks bro

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan3588 4 ปีที่แล้ว

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்...

  • @muthukamupilesyourmobilenu7700
    @muthukamupilesyourmobilenu7700 5 ปีที่แล้ว

    Karna bro very very supper unga speaking arumai nega atutha video pannegette erugganum

  • @navaneethakannan5792
    @navaneethakannan5792 4 ปีที่แล้ว

    I like your all videos brother..nice ...keep it up...

  • @sriramanj
    @sriramanj 4 ปีที่แล้ว

    Thambi arumai unga videos pakkava iruku

  • @tamilamuthan7991
    @tamilamuthan7991 4 ปีที่แล้ว

    Niga sollurathu..rompa intrest'a erukku bro... good luck..

  • @suganmaya3860
    @suganmaya3860 4 ปีที่แล้ว +2

    Hai bro I am dindigul thaa bro ethu couples ku rompa famous ana etam anaa neeka etha pathi solu pothu thariuthu ethu evolo aruputhamana etam nu na daily um bus la iruthu clg poga pothu entha etathaa pape athu matum ila bro naa en clg window side laa thaa utkanthurupaaa appo enna naa thariyathu malai kottaya pathukitaaa irupaa apurom morning class ku naa tha firstaa povaa yarumaa iruka mantakaa class laa na poi 10 min apurom tha varuvanka en friends na matum class laa utkanthu irupaa appo window side cheraa potukitu antha mala kottaya pathukitaa saputuvaa athu oru semma feel bro

  • @MrPandiyan
    @MrPandiyan 4 ปีที่แล้ว +1

    Karna! Can you visit Gingee kotai.... Very nice place like kalyana mahal, horse laayangal, periya ammikal, dhaniya kidangu rani kotai, sunai .... So many places are there.... Looking for your answer

  • @user-sj9pz1bq6e
    @user-sj9pz1bq6e 2 ปีที่แล้ว

    Super ah explain pannitinga bro ... keep it up bro ...🥰 Proud to be live in Dindigul 💕✨

  • @yuvasri1999
    @yuvasri1999 4 ปีที่แล้ว +7

    Bro athu Rajarajeshwari Amman kimu apd munnadi iruthurkalam but kipi la abirami Amman Sivan iruthuchu...atha silai mattum kela konduvathu kovilkatti kumbirom..

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @geethugeetha6874
    @geethugeetha6874 5 ปีที่แล้ว +2

    super bro..naa dindugal thaan ...but malaikottai poonathey ella....epooo ungalala paathuten.

    • @palaniyandip5687
      @palaniyandip5687 4 ปีที่แล้ว

      nan poi irukirean ellam edathayum suthi irukirean but intha alavuku onume thiryathu information

  • @MSdarvees
    @MSdarvees 4 ปีที่แล้ว +1

    @ 12:28 that's abirami Amman kovil. Not other temple. Now it was in center part of Dindigul.
    Bro details aaaa correct aaaa sollungaaa

    • @karthikpandian6457
      @karthikpandian6457 4 ปีที่แล้ว +1

      you are wrong sir it's raja rajeswari temple only, actually that is correct. i am from dindigul only i read the history what ever he told is mostly Wright

    • @MSdarvees
      @MSdarvees 4 ปีที่แล้ว

      @@karthikpandian6457 ok sir

  • @poongodisaravanan4313
    @poongodisaravanan4313 2 ปีที่แล้ว

    wow Super❤️❤️

  • @senthilkumar52
    @senthilkumar52 4 ปีที่แล้ว

    Super bro arumayana pathivu.. Thanks bro.