பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன் விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர் தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள் சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும் தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
Srilanka eruka people tamil people Tamil Nadu la eruka people Tamil people ana ramayanam mattum ramamer romba nalla king sollu va ravanan oru nalla king thapa pesa vena

விஜயனும் கூட்டாளிமார்களும் கேரள பெண்களை கூடவே கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இனமே சிங்களம். கேரள மக்கள் போலவே சிங்களவர்கள் கலாச்சாரம் எழுத்து வடிவம் எல்லாமே மலையாழம். நிறைய மழையாழ சொற்கள் சிங்களத்தில் உள்ளது.
what a Crack headed man you are ? First you learn India history & Sri Lanka history before making false fabricated stories about the past.Also don't tell just stories & relate them to archeological & scientific facts before believe.
வணக்கம் தம்பி, உங்கள் TH-cam இன்று தான் பார்கிறேன் , மட்டற்ற மகிழ்ச்சி, இன்றுதான் எனது பிறந்த நாள். நான் நெடுந்தீவில் பிறந்தேன். அந்த எனது மண்ணில் இன்று உங்கள் பதிவை பார்கிறேன், 1946 ம் ஆண்டில் 10000 மக்கள் வசித்தார்களாம் அவர்கள் வன்னியில் குடியேறியதால் மீதி உறவுகள் இப்போ இங்கு வாழ்கிறார்கள். 2, 1981 ல் திருக்குறள் மகாநாடு இடம் பெற்றது. பல விடயங்கள் உண்டு எழுத இடம் இல்லை வாசித்து அறியலாம் 1.9.24
கர்ணா அண்ண நா வீட்டில் இருந்தபடியே ஸ்ரீலங்காவின் வரலாற்று இடங்களை காணமுடிகிறது காணொளிக்கு மிக்க நன்றி 🫂 video creating editing super next level 🔥 நீங்கள் இதுபோன்று பல்வேறு வரலாற்று இடங்களுக்கு பயணம் தொடர வேண்டும் 🙏📿
முன்னர் ஓர் காலம் இந்த தீவின் கிழக்கில் சூரியன் உதிப்பதையும், மேற்கிற்கு ஓடி சூரியன் மறைவதையும் பார்த்த இளவயதுகள் ஞாபகம் வருகிறது.. இப்போதல்லாம் கடலிற்குள் சென்று சூரியன் மறைவதைப் பார்க்கிற மக்களால் என்தீவு மகிழ்கிறது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டு கிடக்கிற நெடுந்தீவன்னை இவ்வுலகில் என்றும் எழில் நிறைந்த தனித்துவமானவள் தான். காணொளிக்கு வாழ்த்து !
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது முடியாதவை களையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது அன்பின் வாழ்த்துக்கள் 👍🏼
நானும் யாழ்ப்பாணம் தான் அண்ணா.. எனக்கு நெடுந்தீவு போகணும்னு ரொம்ப ஆசை..❤️ இதுவரைக்கும் போனது இல்லை.. உங்க வீடியோல இடங்கள் எல்லாம் பார்த்த பிறகு இன்னும் ஆசையா இருக்கு கூடிய விரைவில் நெடுந்தீவு போய் சுற்றி பார்க்க போறேன் 🥰
இலங்கை யாழ்ப்பாண தமிழர்களிடம்.. கற்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. முதலாவது அவர்கள் சினிமா காரர்களையும்... அரசியல்வாதிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!! அவர்கள் மரியாதை கொடுப்பதும் இல்லை😊
Welcome to tamil navigation media and your sea shore places in very beautiful and congratulations to tamil realations of bros and simple house's same like india rameswaram and bavalab barai fort is very great and thanks to tamil navigation media vison ok go
Anna excellent videos.. really i feel i was traveling with u.. beautiful place excellent camera quality..need to explore more place in srilanka..will always support u
நாங்கள் படித்த காலத்தில் இப்படி ஒரு அனுமார் பாதம் என்ற ஒரு கதையே இருக்கவில்லை யாழ் வரலாற்றுப் புத்தகங்கள் பதிப்பு ஏடுகள் வரலாற்று ஆசிரியர்கள் இது அனுமானின் பாதம் என்று சொல்லவில்லை அனுமன் மலையே தூக்கியது ஒரு கற்பனை கதை மலையை தூக்கி அனுப்பினால் ராமனை தூக்கி இலங்கையில் விடமுடியவில்லை ராமாயணம் ஒரு கற்பனை கதை தமிழர்களை ராவணனை இழிவு படுத்துவதற்காக எழுதப்பட்ட கதை
இராமாயணத்துல சொல்லப்பட்டு இருக்குறதுல முக்கால் வாசி பொய் கால்வாசி தான் உண்மை.. இராவணனை கெட்டவரா காட்டி சொல்ல பட்ட எல்லாமே பொய்.. குழந்தை புலவர் எழுதின இராவண காவியம் படியுங்கள் அதுலதான் முழுக்க முழுக்க உண்மை எழுதப்பட்டு இருக்கு
என்ன காமிச்சு என்ன செய்ய இருந்ததை இழந்து விட்டோம் டா தமிழன் தமிழன் என்று வீட்டுக்குள்ளும் நாம் என்றைக்காவது ஒற்றுமையாக இருந்திருக்கா எல்லாவற்றையும் இழந்துவிட்டு இப்பொழுது அழுது கொண்டு இருக்கிறோம் டா இனியாவது திருந்துங்கள் இனியாவது திருந்துங்கள் அனைத்தையும் அழகுபடுத்த வேண்டும் அதுதான் தமிழனின் கடமை எங்கிருந்தாலும் தமிழன் தமிழனே எதைச் செய்தாலும் தமிழன் வேலை அழகு தமிழன் என்று இனம் உண்டு அதுக்கு தனியே ஒரு குணம் உண்டு எந்நாளும் போற்றுவோம் தமிழை எல்லாரும் ஒன்று கூடுவோம் தமிழராய் தமிழன் என்ற உணர்வுடன் இருப்போம் நம்மை யாரும் வீழ்ச்சி விடாமல் காப்போம் வணக்கம் தமிழகமே
Very nice video to show delft Island. I learned so much from your video. Clearly, Portuguese and Dutch were able to capture coastal areas of ilankai So here, a lot of ruins belong to their rulled
Queen Tower ....lit fire in the middle & close the sides ,ten the smoke will go straight up through the hole to give signal ..RJ Chandru give the details 👍
THANKS FOR SHARING.யாழ்பாணத்தில் இருந்தும் நாங்கள் அந்த காலத்திலே போர் சூலலால் எங்கள் ஊர் இடங்கலை பார்க்க முடியவில்லை.இந்தியாவிலே பார்த்த இடங்கள் கூட நம் இலங்கையில் பார்க்க வில்லை.FROM CDN MONAA COOK/CANADA
வணக்கம் bro, ரொம்ப நல்லாவே என்ன கூட்டிட்டு போய் இலங்கை சுத்தி காமிசத்துக்கு. என்னாலல வாழ்க்கைல போக முடியுமான்னு தெரில அங்க அதேபோல நாங்கள போயிருந்த கூட இப்படி விளக்கதோட எல்லா இடத்தையும் பார்த்து இருப்போமான அது சந்தேகம் தான். So, ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 🙏....உங்களது சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝✌️
கள்ளுக்கடை,ஒருகாலத்தில்,தமிழ், நாடு முழுவதும் இருந்து வந்தது என்பது எனது கருத்து, அது,மரக்கமுடியல,இப்போது, நாம் தமிழர், தொழில் செய்யும் போது,மனம்,தவிக்கிறது,.
யாழ்ப்பாணத்தில் எரிந்த நூலகத்தின் மிச்சம் ஏதும் இருக்கிறதா கர்ணா இருந்தால் அதை காமி மேலும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில்கள் உள்ளது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதையும் காமி கர்ணா
Their is more Historical Residue of Portuguese and Dutch and French and Britain's in the country of SriLanka thus it is Fully eligible for every Archaeological Diggers which is Confirmed now.
இந்த தீவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க 🇱🇰🤠 கமெண்ட் பண்ணுங்க.. What’s your opinion about this Delft Island 🏝️
Makkale Support Sri Lanka Series 🙏🏼
My favorite hero anna
பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை
நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன்
விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது
விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது
தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது
திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது
அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது
மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு
சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை
சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர்
தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள்
சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு
ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது
சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி
வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும்
தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார்
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
Anna thangal use your pannum camera gadgets pathi sollunga. Kuripaga Drone pathi.
Srilanka eruka people tamil people Tamil Nadu la eruka people Tamil people ana ramayanam mattum ramamer romba nalla king sollu va ravanan oru nalla king thapa pesa vena
இடம். அருமையாகா. இருக்கு. என்ன. தொழில். பார்க்கிறாங்கா.

இன்று உலகத் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் அதிகாரமற்ற நாதியற்றவர்களாக உள்ளனர்😊😢😢😢
what a Crack headed man you are ?
First you learn India history & Sri Lanka history before making false fabricated stories about the past.Also don't tell just stories & relate them to archeological & scientific facts before believe.
உங்கள் விளக்கம் தமிழ் வரலாற்றில் மிகப்பெரிய அளவில் இருக்கும் வாழ்த்துக்கள் சார்
எமது எண்ணவோட்டங்கள் அனைத்தையும் தெளிவாக கூறிவிட்டீர்கள். வாழ்த்துகள்! நன்றி ஐயா🙏🏻
கர்ணா நண்பா இன்று நெடுந்தீவிலுல்ல அனைத்து இடங்கள் மிக அருமையாக இருந்தது உங்கள் காணொளி பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளது 😍😍🥰🥰💯
மகிழ்ச்சி
அருமயான காணொளி அண்ணா ❤🎉, எனக்கு மிகவும் பிடித்த இடம், அடிக்கடி சென்று ஒய்வு எடுப்பது உண்டு ❤😊🎉
சிறப்பு
Epdi porathu?
வணக்கம் தம்பி கர்ணா ஆகா அற்புதம் ஒவ்வொரு காணொளியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது உன் கண்கள் என் பார்வையாகிறது உன் கால்கள் என் பயணமாகிறது நன்றி மகனே
மிக்க மகிழ்ச்சி 🙏🏼🇱🇰
@@TamilNavigation awesome bro unga videos and sri lanka la oru bottle nu than athikam use panduvanga 750 ml mean panduvanga
உங்கள் பார்வையில் எங்கள் நாடு வடிவா(அழகா)த்தானிருக்கு.
நன்றி கர்ணா.
மிக்க மகிழ்ச்சி
உங்களுடன் இணைந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🇱🇰🇮🇳
பயணம் தொடரும்…
Hi thinush brother where are you
கர்ணா அண்ணே ! காணொளிக்கு நன்றி ! இத எல்லாம் நேர் ல போயி பாக்க முடியாது... உங்கள் மூலம் காண முடிந்தது... மிக்க நன்றி அண்ணா 🙏
தம்பி இப்போது தான் உங்களைபார்க்கின்றேன் நீங்கள் தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
வணக்கம் தம்பி, உங்கள் TH-cam இன்று தான் பார்கிறேன் , மட்டற்ற மகிழ்ச்சி, இன்றுதான் எனது பிறந்த நாள். நான் நெடுந்தீவில் பிறந்தேன். அந்த எனது மண்ணில் இன்று உங்கள் பதிவை பார்கிறேன், 1946 ம் ஆண்டில் 10000 மக்கள் வசித்தார்களாம் அவர்கள் வன்னியில் குடியேறியதால் மீதி உறவுகள் இப்போ இங்கு வாழ்கிறார்கள். 2, 1981 ல் திருக்குறள் மகாநாடு இடம் பெற்றது. பல விடயங்கள் உண்டு எழுத இடம் இல்லை வாசித்து அறியலாம் 1.9.24
மகிழ்ச்சி 😊 நன்றி
Camera quality excellent and drone shots are amazing
Thanks a ton
கர்ணா அண்ண நா வீட்டில் இருந்தபடியே ஸ்ரீலங்காவின் வரலாற்று இடங்களை காணமுடிகிறது காணொளிக்கு மிக்க நன்றி 🫂 video creating editing super next level 🔥 நீங்கள் இதுபோன்று பல்வேறு வரலாற்று இடங்களுக்கு பயணம் தொடர வேண்டும் 🙏📿
நன்றி 🙏🏼
அருமை கர்ணா இந்த காணொளியில் நிறைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி
முன்னர் ஓர் காலம் இந்த தீவின் கிழக்கில் சூரியன் உதிப்பதையும், மேற்கிற்கு ஓடி சூரியன் மறைவதையும் பார்த்த இளவயதுகள் ஞாபகம் வருகிறது..
இப்போதல்லாம் கடலிற்குள் சென்று சூரியன் மறைவதைப் பார்க்கிற மக்களால் என்தீவு மகிழ்கிறது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டு கிடக்கிற நெடுந்தீவன்னை இவ்வுலகில் என்றும் எழில் நிறைந்த தனித்துவமானவள் தான்.
காணொளிக்கு வாழ்த்து !
நல்ல விரிவான..விளக்கமாக உங்கள் பதிவுகளுக்கு நன்றி தம்பி 👍👍👌👌👌👌🤩
பனைமரங்களை பார்பதற்கு சந்தோசமா இருக்கு❤
தமிழ்நாட்டுல பார்க்க முடியல
Particularly our village 😢
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது முடியாதவை களையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது அன்பின் வாழ்த்துக்கள் 👍🏼
அழகான தீவு , வாழ்த்துக்கள் தம்பி
நானும் யாழ்ப்பாணம் தான் அண்ணா.. எனக்கு நெடுந்தீவு போகணும்னு ரொம்ப ஆசை..❤️ இதுவரைக்கும் போனது இல்லை.. உங்க வீடியோல இடங்கள் எல்லாம் பார்த்த பிறகு இன்னும் ஆசையா இருக்கு கூடிய விரைவில் நெடுந்தீவு போய் சுற்றி பார்க்க போறேன் 🥰
நன்றி
இலங்கை யாழ்ப்பாண தமிழர்களிடம்.. கற்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
முதலாவது அவர்கள் சினிமா காரர்களையும்... அரசியல்வாதிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!!
அவர்கள் மரியாதை கொடுப்பதும் இல்லை😊
👍
பச்சைப் பொய்
தமிழ் சினிமாக்கார்கள்😊😊கலப்பினத்தவர்கள்😊😊😊
@@gunavilangarபுரியள
@@gunavilangarயார் கலப்படம்.கமல் பச்சை தமிழன் சூரியா கார்த்திக் பச்சை தமிழன் தளபதி விஜய் பச்சை தமிழன்
சூப்பர் அருமையான தீவு🎉🎉🎉
Super நேர்ல பார்த்த மாதிரியே ஒரு பீல் உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
உங்களை அன்புடன் வரவேற்கிறது ஈழத்து மக்கள்.
நன்றி
எப்படி எங்கள் இலங்கை நாடு. எவ்வளவு அழகான நாடு.
Intha video pakum pothu.. unga kudave bayanam panura mathri feel aaguthu bro
😊
Super thambi neduthiyu horse running very super
video quality and editing superb bro
Thank you so much 🙂
வெடியரசம்பாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஊர் உள்ளது
அருமை வீடியோ குடிசைகளில் சில நாடுகளின் கொடி இருக்கு ஏதற்காக பிரதர்
அது Hotelங்க
எல்லாநாட்டு மக்களும் வந்து தங்கி சாப்பிட்டுப் போகக்கூடிய ஒரு ஹோட்டல்.
Arumaiyana video Sako 🎉🎉
Nandri
Lucky bro nenga epadi tha enjoy pannunu nanu tha eruka Vela velanu ..antha vaikaiya pakka mudiyala 😢 neeyachum nalla enjoy Pannu bro safe ah erunga bro...
I enjoyed watching your video. The place is fantastic 😍
Welcome to tamil navigation media and your sea shore places in very beautiful and congratulations to tamil realations of bros and simple house's same like india rameswaram and bavalab barai fort is very great and thanks to tamil navigation media vison ok go
Thank you so much 😀
Anna excellent videos.. really i feel i was traveling with u.. beautiful place excellent camera quality..need to explore more place in srilanka..will always support u
Thank you so much 🙂
நாங்கள் படித்த காலத்தில் இப்படி ஒரு அனுமார் பாதம் என்ற ஒரு கதையே இருக்கவில்லை யாழ் வரலாற்றுப் புத்தகங்கள் பதிப்பு ஏடுகள் வரலாற்று ஆசிரியர்கள் இது அனுமானின் பாதம் என்று சொல்லவில்லை அனுமன் மலையே தூக்கியது ஒரு கற்பனை கதை மலையை தூக்கி அனுப்பினால் ராமனை தூக்கி இலங்கையில் விடமுடியவில்லை ராமாயணம் ஒரு கற்பனை கதை தமிழர்களை ராவணனை இழிவு படுத்துவதற்காக எழுதப்பட்ட கதை
🙂🙏🏼
இராமாயணத்துல சொல்லப்பட்டு இருக்குறதுல முக்கால் வாசி பொய் கால்வாசி தான் உண்மை.. இராவணனை கெட்டவரா காட்டி சொல்ல பட்ட எல்லாமே பொய்.. குழந்தை புலவர் எழுதின இராவண காவியம் படியுங்கள் அதுலதான் முழுக்க முழுக்க உண்மை எழுதப்பட்டு இருக்கு
ராமாயணம் கற்பனை என்றால் ராவணன் எங்கிருந்து வந்தான்.
@@tjayakumar7589
இராமாயணம் உண்மை தான் ஆனா அதுல சொல்லி இருக்குறது எல்லாமே உண்மை இல்லை முக்கியமா தமிழன் இராவணன் பத்தி சொல்லி இருக்குறது
Ravanan sutha Brahmanan. Ramarai kaattilum balasali & Nallavar...
நல்ல முயற்சி, அருமை
Anna na onu keekeren mannaril irunthu Dhanus koody Evvalavu killmitter??
நன்றி தம்பி தகவல்களுக்கு.
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருக்குது ❤😍❤
மிக்க மகிழ்ச்சி
Good Experience with your trip, let visit with your details.
மிகமிக அழகான இடம்
பார்கவேண்டிய இடம்
நன்றி
Unga video ku nanga familyey adimai ❤ bro unga video's pathutu en pasanga nammalum vamma karnaanna kuta povom kuputuranga 😂 ilike it bro❤❤❤❤
🤠
@@TamilNavigation 🥰
🏝️ island, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன காமிச்சு என்ன செய்ய இருந்ததை இழந்து விட்டோம் டா தமிழன் தமிழன் என்று வீட்டுக்குள்ளும் நாம் என்றைக்காவது ஒற்றுமையாக இருந்திருக்கா எல்லாவற்றையும் இழந்துவிட்டு இப்பொழுது அழுது கொண்டு இருக்கிறோம் டா இனியாவது திருந்துங்கள் இனியாவது திருந்துங்கள் அனைத்தையும் அழகுபடுத்த வேண்டும் அதுதான் தமிழனின் கடமை எங்கிருந்தாலும் தமிழன் தமிழனே எதைச் செய்தாலும் தமிழன் வேலை அழகு தமிழன் என்று இனம் உண்டு அதுக்கு தனியே ஒரு குணம் உண்டு எந்நாளும் போற்றுவோம் தமிழை எல்லாரும் ஒன்று கூடுவோம் தமிழராய் தமிழன் என்ற உணர்வுடன் இருப்போம் நம்மை யாரும் வீழ்ச்சி விடாமல் காப்போம் வணக்கம் தமிழகமே
Very nice video to show delft Island. I learned so much from your video. Clearly, Portuguese and Dutch were able to capture coastal areas of ilankai
So here, a lot of ruins belong to their rulled
Glad you enjoyed it!
Super brother 🎉 Ellam Nalla Iruthathu, 🥰👍🏻
Nandri
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருக்குது
நன்றி
சூப்பர் அழகான தீவு
எங்கள் உயிர் நாடி புலிகள் கோட்டை 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛
வீடியோ அருமை லட்சத்தீவுகளில் உள்ள எல்லாத்தீவு களையும் வீடியோ போடுங்க இதவிட அருமையா இருக்கும் கடல் புரத்து மணல் அப்படியே ரவா மாதிரி இருக்கும்
👍🙏🏼
கவி இறக்குவதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை விட மண் பானைகளை பயன்படுத்துவது சுவையை கூட்டும்❤
Vanakkam nanba intha video mihavum nantraha irunthadhu
...... Anna use Panna anaidhum neengal tottu paartha antha tarunam super...😭😭😭
மிகவும் பயனுள்ள பதிவு
நெடுந்தீவு பயணம் சிறப்பு 😊
நன்றிங்க
அறியப்படாத பல தகவல்கள் தந்த தம்பி கர்ணாவுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ❤
நன்றி
சிறப்பு. அங்கு விவசாயம் உண்டா? அவர்களின் தொழில் என்ன
Wow very very super video brother karna brotherku nigar karnaave super 👍👌
Nandri
சகோ கர்னா இதே மரம் தூத்துக்குடி SAV மேல்நிலை பள்ளியில் இருக்கு அதை வந்து பாருங்க
ரத்தத்தின் ரத்தமே ❤
👌❤❤❤🌹🌹🌹சூப்பர் இடம், நன்றி🙏
🙏🏼
Queen Tower ....lit fire in the middle & close the sides ,ten the smoke will go straight up through the hole to give signal ..RJ Chandru give the details 👍
👍
Thambi karuna engala epothume antha kaalathuku kootitu poiruvaaru....solli iruntha nedumtheevuku vanthu irupomey😂😊😊❤😊❤😊❤
வணக்கம் தம்பி கர்னா இலங்கைக்கு வந்தமக்கு மிக்க நன்றி❤
நன்றிங்க
Valthukkal 🎉 bro
bro condinetal island pathi oru post .. poka mudiyatalum.. ipo epdi irku athunu oru post .. ❤
Ok
Me and my papa your biggest fan bro
Arumai bro
Nandri
Whenever I see Sri Lankan tamil it reminds me of their struggle. 💔
Tamil trekkers already went and posted these videos in Meduntheevu.
Sari, Apo pakathenka
❤❤❤இராவணன் பூமி
Karna bro enaku unga video background bgm romba pudikum👌👍😃❤
🙂🙏🏼
நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடாவில் வாழ்கின்றேன். நெடுந்தீவுக்குப் போனதில்லை. இன்று உங்களால் நெடுந்தீவைக் கண்டேன். மிகவும் நன்றி🌹🌹🌹🇨🇦
Ungada tamil super bro❤
🙏🏼
THANKS FOR SHARING.யாழ்பாணத்தில் இருந்தும் நாங்கள் அந்த காலத்திலே போர் சூலலால் எங்கள் ஊர் இடங்கலை பார்க்க முடியவில்லை.இந்தியாவிலே பார்த்த இடங்கள் கூட நம் இலங்கையில் பார்க்க வில்லை.FROM CDN MONAA COOK/CANADA
Super super super 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
Enna camera use panrenga bro😎
Dji osmo pocket 3
அருமையான காணொளி
மிக்க நன்றி
❤❤ super bro❤❤
Thanks 🤗
எனது கணவர் பிறந்த இடம் நான் இன்னும் பார்க்கவில்லை நன்றி தம்பி உங்கள் தெளிவான பதிவுக்கு
Super Super 👍😍😍😍
Thanks 🤗
Super bro
Nandri
வணக்கம் bro, ரொம்ப நல்லாவே என்ன கூட்டிட்டு போய் இலங்கை சுத்தி காமிசத்துக்கு. என்னாலல வாழ்க்கைல போக முடியுமான்னு தெரில அங்க அதேபோல நாங்கள போயிருந்த கூட இப்படி விளக்கதோட எல்லா இடத்தையும் பார்த்து இருப்போமான அது சந்தேகம் தான். So, ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 🙏....உங்களது சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝✌️
அந்த அரசன் பெயர் ..
வெடிகுண்டு முருகேசன் 😮😮
அருமை
நன்றி
The VICTORY FLAG POST of British is being called as Light house or Bell Tower in that Island of SriLanka but why.
கள்ளுக்கடை,ஒருகாலத்தில்,தமிழ், நாடு முழுவதும் இருந்து வந்தது என்பது எனது கருத்து, அது,மரக்கமுடியல,இப்போது, நாம் தமிழர், தொழில் செய்யும் போது,மனம்,தவிக்கிறது,.
"Kangundhi fort" vlog video podunga anna
Super anna 🎉🎉🎉
Nandri
WELCOME Those ❤❤❤❤❤
நல்லூர் கந்தசுவாமியார் கோவில் வீடியோ எப்போது வெளியாகும் நண்பரே கர்ணா?
கோவிலின் உள்ளே வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை. அதனால் தரிசனம் மட்டுமே செய்து வந்தேன்.
@@TamilNavigationசரிங்க சகோதரரே.
பேரழகு ❤
😊
I like your channel music.
😍
யாழ்ப்பாணத்தில் எரிந்த நூலகத்தின் மிச்சம் ஏதும் இருக்கிறதா கர்ணா இருந்தால் அதை காமி மேலும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில்கள் உள்ளது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதையும் காமி கர்ணா
🥲🙏🏼
புதுமை நண்பரே பனையில் இருந்து “கல்லு” இறக்கும் தீவு ஐயோ என் தமிழே…
Why Mr Karna the TH-cam vlogger doesn't Zoom to EXPLORE the Remote Tribal villages of North East Indian states is my question now.
Happy to see this place
So nice
படகின் பெயர் குமு ❣️தினி....
🙏🏼
@@TamilNavigation
அந்த படகின் பெயரை கேளுங்க யாருக்காவது தெரியுமா என்று 🥲
For Kalu in Tamilnadu we use pot that is good for health, but they use plastic.
பழைய காலத்தில் பானை (முட்டி என்று சொல்வார்கள்) தான் பாவித்தார்கள். இப்ப நெகிழி பாவிக்கிறார்கள்.
Their is more Historical Residue of Portuguese and Dutch and French and Britain's in the country of SriLanka thus it is Fully eligible for every Archaeological Diggers which is Confirmed now.
கள்ளம் கபடமற்ற தமிழனை வீரத்தால் வீழ்த்த முடியாது நயவஞசகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது