செல் போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா? | செல் : 9585863329

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2021
  • செல் போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா?
    "உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
    " Your Farm Your Water "
    நீரூற்று நிபுணர்
    P.ஏழுமலை
    நாராயணபுரம்.
    Cell : 9585863329
    =====-===
    திருச்சியில் இருந்து வந்த அழைப்பு. மைகேல் என்பவர் என்னிட தொடர்பு கொண்டு போர்வெல் சக்சஸ் செய்தது.
    தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் விவசாய நண்பர்களின் கவனத்திற்க்கு...
    ============
    1.நிலத்தடி நீர் என்றால் என்ன?
    * வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரானது மண்ணில் ஊர்ந்து சென்று பாறைகளுக்கு அடியினில் தேங்கிக்கிடப்பதையும் மற்றும் ஓடிக்கொண்டிப்பதையுமே நிலத்தடி நீர் என்கின்றோம்.
    2.நிலத்தடி நீர் அதிகமாக எங்கெல்லாம் கிடைக்கும்?
    * ஏரிகள்,குளங்கள், குட்டைகள், ஆறுகள், அணைகள், மலைகள், காடுகள், குன்றும் குழியும் சார்ந்த இடங்கள், தாழ்வான நிலப்பரப்புகள், பள்ளமான பகுதிகள் மற்றும் மணல், முறம்பு(நொரம்பு), உழவு மண், கருப்பு நிற போல்ட்ரஸ் கற்க்கள் இதுபோன்றவைகள் இருக்குமிடங்களிலும் அதை சார்ந்துள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகுதியாக இருக்கும்.
    3. நிலத்தடி நீரை அடையாளம் காண்பது எப்படி?
    * நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்க்கு நமது முன்னோர்கள் இரண்டு வகைகளில் கையாண்டுள்ளார்கள்.
    அதாவது'
    மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கு' பூமியின் மேற்ப்பகுதியில் வாழும் உயினங்களையே, தடையமாக பின்பற்றியுள்ளார்கள்.
    அதில் "தாவரங்களை" வைத்தும் மற்றொன்று "விலங்குகளை" வைத்தும் அடையாளத்தை அறிந்துள்ளார். அதில் நகரும் உயிரனங்களாகவும் மற்றொன்று நகரா உயினங்களாகவும் பின்பற்றி நிலத்தடி நீரை அடையாளம் அறிந்துள்ளார்கள்.
    அந்த வகையில்'
    நகரா உயிரினமானா
    தாவரங்களில் : மருத மரம், வில்வ மரம், நாவல் மரம், அத்தி மரம், அரச மரம், வன்னி மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலு மரம், கடம்ப மரம், வேம்பு மரம், புளிய மரம், தென்னை மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தண்ணீர் உறுதியாக இருக்குமென அடையாளமாக எடுத்துள்ளார்கள்.
    நகரும் உயிரினமான
    விலங்குகளில் : பசுக்கள் தானாக எங்கு படுத்து ஓய்வெடுக்கின்றதோ அந்த இடங்களில் தண்ணீர் இருக்கும் என்று கருதியுள்ளார்கள்.
    புழு பூச்சியினங்களில் : கரையான்கள் எங்கு புற்றுகள் அமைக்கின்றதோ அங்கு தண்ணீர் இருக்குமென்கின்றார்கள்.
    எறும்புகள் புற்றுகள் அமைக்கும் இடங்களிலும், வெள்ளை தவளை (தேரை) வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் கண்டிப்பாக இருக்கும் என்கின்றார்கள்.
    மொத்தத்தில்'
    உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அறிவதற்க்கு உயிர்களையே ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்னும்போது வியக்க வைக்கின்றது.
    முக்கிய குறிப்பு : நாம் நீரோட்டம் பார்க்க பயன்டும் சக்தியும் "உயிர்" தான் என்பதை சிந்திக்கவேண்டும்.
    இனி..
    நான் உங்களுக்கு காட்டும் அடையாளம் என்பது' உயிர்கள் வாழக்கூடிய இடமான உயிரற்ற ஜடத்தின் உருவமும் வடிவமுமான கற்க்களையும் மண்ணையும் அடையாளமாக எடுக்கச்சொல்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.
    அதாவது...
    முன்னோர்கள் உயிர்கள் வசிக்கும் இடத்தை அடையாளமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
    நான் உயிர்கள் வசிக்கும் இடத்தின் தன்மைகளை அடையாளமாக எடுக்கச்சொல்கின்றேன்.
    தண்ணீர் இருக்கும் இடத்தில் உயிர்கள் இருக்கும்'உயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருக்கும்.
    தண்ணீர் என்பது வடிவத்தோடு இணைந்து இருப்பது. வடிவம் என்பது ஒரு ஜடம்.
    ஜடமும் ஜலமுமே நாம்.
    உடலும் உயிருமுமே நாம்.
    ==================
    மேலும்,
    உங்கள் வீடு,தொழிற்ச்சாலை மற்றும் விவசாய தோட்டத்திற்க்கு வாஸ்துவின் முறைப்படி பாரம்பரிய முறைகளில், தேங்காய், வேப்பங்குச்சி,பெண்டுலம்,காப்பர் கம்பி(எல் ராட்),எலுமிச்சம் பழம் ஆகிய உபகரணங்களை கொண்டு நிலத்தடி நீர் கண்டறிந்து தரப்படும்.
    Further,
    Groundwater will be traced to your home, factory and farm with traditional methods of "VASTU", using the items and instruments like coconut, Neem, pendulum, copper wire (L-rod), and lemon fruit.
    ஆழ்துளை கிணறு,நிலத்தடி நீர் ஊற்று,மற்றும் நீரோட்ட கலை சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நமது
    ' உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் " சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்.
    Subscribe to our channel for all your questions related to bore well, ground water fountain, and stream art.
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ======-==
    #நிலத்தடி_நீர்
    #நீரோட்டம்
    #நீரூற்று
    #தண்ணீர்
    #தேங்காய்
    #வேப்பங்குச்சி
    #பெண்டுலம்
    #செம்பு_கம்பி
    #Ground_water
    #Coconut
    #Pendulum
    #Copper_Rad

ความคิดเห็น • 131

  • @user-kr4eg5mp8q
    @user-kr4eg5mp8q 3 ปีที่แล้ว +12

    நம்பிக்கையே வெற்றி என்பது இந்த வீடியோவை பார்த்தாலே புரியும்

  • @Pattikattuthambi
    @Pattikattuthambi 3 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துக்கள் ஏழுமலை அண்ணா

  • @manigandanjankiraman8058
    @manigandanjankiraman8058 2 ปีที่แล้ว +6

    போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது என்பது எனக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது . இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தேங்காய் முறைகள் எந்தளவுக்கு சிறப்பானவையென்று நான் அறிகிறேன். அருமை அண்ணா. வாழ்த்துக்கள் .

    • @ayyappananpalagan2013
      @ayyappananpalagan2013 2 หลายเดือนก่อน

      உன்மை

    • @ragothamann.g6189
      @ragothamann.g6189 2 หลายเดือนก่อน

      ​@@ayyappananpalagan2013aeaea@saaa@as aaaaä sat@tr4r4rrr4rr4rrrrtrdttrrrtt55fyfffffffdadfdFtFDfFafáááááááâââââ@₹DDDD₹₹DDD₹DDDDD₹₹DD₹d₹daaddddadadadddaddddd₹ddd₹dddd£dddd erase₹ddadddddd₹d₹ddddddadddadd₹asa dddddddd₹ddddd₹ddddddddddddddddd₹ddddd£dddddddddsddddd₹dddddtdadddddddddddddddddddddddddddddddddddddddadddTdddDd£FdDdddDdDddFDDdddddDDDdadDDDD₹ddddddddDdddddadddDdddddddddSdddddddddadaaddaadd₹dddeaerrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrreeee3eeeeeaaa

  • @karthik3286
    @karthik3286 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அண்ணா 👍

  • @senthilkumarsenthil5942
    @senthilkumarsenthil5942 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @kingLion-kf3tx
    @kingLion-kf3tx 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @Vs.FRIENDS
    @Vs.FRIENDS ปีที่แล้ว +2

    யாரோ ஒர்வர் இந்த மாதிரி கிடைப்பது அறிது சூப்பர்

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 10 หลายเดือนก่อน +2

    Really awesome support..

  • @Assignmentalll7873
    @Assignmentalll7873 2 ปีที่แล้ว +1

    Aiya vanakam
    Ennudaiya veetil bore potathu sembu uoottu tanner tan vantathu.
    Vera edathil bore podalama.
    Vera edathilaum bore pottal ethey tanner tan varuma. Pathil sollunga aiya.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 ปีที่แล้ว

      கால் செய்யுங்கள் சகோ. 9585863329 வாட்சப் எண் :9626822627

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 3 ปีที่แล้ว +1

    Super sir very good

  • @janejoshva2637
    @janejoshva2637 3 ปีที่แล้ว +4

    Super🔥🔥🔥

  • @bosewaterdivinerthanjavur7896
    @bosewaterdivinerthanjavur7896 3 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர்👌👌👌

  • @mdabdulla-ep1nu
    @mdabdulla-ep1nu 3 ปีที่แล้ว +3

    நின்று😇🙏🏻🙏🏻🙌🏻👌🏻👌🏻

  • @ahamedsali5074
    @ahamedsali5074 3 หลายเดือนก่อน +1

    If drilled 100 to 150 Feet,not find any moisture or water should not Proceed further,stop and select
    other Point.

  • @senthikumarv6445
    @senthikumarv6445 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @dharmesh1128
    @dharmesh1128 3 ปีที่แล้ว +3

    Impressive 👍🏽

  • @mohanrajm9564
    @mohanrajm9564 2 ปีที่แล้ว +1

    Super👍

  • @georgebosco7462
    @georgebosco7462 3 ปีที่แล้ว +1

    Super

  • @thangathangaraj9352
    @thangathangaraj9352 3 ปีที่แล้ว +1

    Super anna👍👍👍

  • @kirubatk6990
    @kirubatk6990 3 ปีที่แล้ว +1

    ARUMAI

  • @venomgaming2618
    @venomgaming2618 3 ปีที่แล้ว +6

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @ManiKandan-tz1fl
    @ManiKandan-tz1fl 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @kannanvs1041
    @kannanvs1041 3 ปีที่แล้ว +2

    Super nanba

  • @shanmugamdshanmugmd6061
    @shanmugamdshanmugmd6061 3 ปีที่แล้ว +3

    Super sir. ,,,,,🤲💪👍👌👋🌷🌷

  • @janejoshva2637
    @janejoshva2637 3 ปีที่แล้ว +2

    ......
    👌👌

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg ปีที่แล้ว +2

    நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் பல இடங்களில் 1800 மற்றும் 2500 அடி சென்றும் நீர் வரவில்லை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லை . தாங்கள் பல இடங்களில் 1800 மற்றும் 2500 அடி சென்று நீர் வரவில்லை என்று சொல்லியுள்ளீர்கள். இதற்க்கும் இந்த வீடியோவில் உள்ள கருத்துக்களுக்கும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னவென்று தெளிவாக குறிப்பிடுங்கள் நண்பரே..
      நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mickealdurai6051
    @mickealdurai6051 3 ปีที่แล้ว +1

    Well-done

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு வணங்குகிறேன் 🙏

  • @SasiKumar-zf6oe
    @SasiKumar-zf6oe 3 ปีที่แล้ว +2

    நண்பா சூப்பர் உனது பேச்சே நம்பிக்கை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
      உணர்ந்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 ปีที่แล้ว +1

    Good evening 🙏

  • @durair7728
    @durair7728 3 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      நன்றி சகோ!

    • @palanieruchappan9926
      @palanieruchappan9926 หลายเดือนก่อน

      முட்டை குதி பய்யல்கால பேன்இப்பதன்ட வந்தாச்சு எந்த கலத்தில் இருக்கிங்கா

  • @karunakaran5357
    @karunakaran5357 3 ปีที่แล้ว +2

    Extream anna

  • @mkudhayakumar631
    @mkudhayakumar631 3 ปีที่แล้ว +3

    Supar anna

  • @babu.s3264
    @babu.s3264 หลายเดือนก่อน +1

    கடைசி வரை செல்போன் மூலம் தண்ணீர் பார்க்க முடியுமா? முடியாதா என்கிற விஷயத்தை சொல்லலையே.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  หลายเดือนก่อน

      செல்போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா சாத்தியம் இல்லையாயா என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ளவே இப்பதிவு. செல்போனில் நீரோட்டம் பார்ப்பதாக பதிவு கொடுக்கப்படவில்லை சகோ.

  • @esakkirajraj651
    @esakkirajraj651 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா, 400 அடி போர் போட்டு இன்னும் தண்ணீர் வரவில்லை. என்ன செய்வது என்று கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 ปีที่แล้ว +1

      நல்ல அனுபவமும் பகுத்தறியும் தன்மையுள்ளவர்களையும் வச்சி நிலத்தடி நீரை ஆய்வு செய்து போர் போடுங்க. தற்ப்போது அந்த அனுபவசாலி பாம் ல இருக்காரா என்று பாருங்க.

    • @esakkirajraj651
      @esakkirajraj651 2 ปีที่แล้ว +1

      @@waterdivinerelumalai.p6488 அவர் முதல் வெள்ளிகிழமை அளவு வைத்தார் நாங்கள் மறுவெள்ளி (23.7.2021 ) கிழமை போர் போட்டோம் அண்ணா. முதல் 50வது அடியில் நீர் உற்று இருந்தது பின் 150 க்கு மேல் 350 வரை மண்மாறவேயில்லை. தண்ணிர்பார்த்தவர் அணுபவம் எப்படி என்று தெரியவில்லை. அவர் வேப்பக் குச்சியை v மாதிரி வைத்து பார்த்தார். 200 அடியில் தண்ணீர் இருக்கு என்று சொன்னார். 350 க்கு மேல் போடவில்லை. நாங்கள் இருக்கும் பகுதியில் போர் போட்ட அனைத்து வீட்டிற்க்கும் தண்ணீர் வீட்டு தேவைக்கு இருக்கும். அண்ணா, எங்கள் வீட்டிற்கு தண்ணீர் இருக்குமா கொஞ்சம் சொல்லுங்க. நான் போர் போட்டவிடியோ பதிவு இருக்கு அனுப்ப வா .

  • @senthikumarv6445
    @senthikumarv6445 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭▫️😭🙏

  • @kalidasanramani8925
    @kalidasanramani8925 3 ปีที่แล้ว +3

    சார் உடனடிய ரிப்ளே பன்னுங்க நீரோட்டம் பார்த்து 300 அடி போர் போட்டும் நீர் இல்லை இனியும் அதில் தொடரலாமா? நீர் கிடைக்க வாய்புண்டா? காள் எடுக்கஉம்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      வாட்சப் எண்ணை அழைக்கவும். 9626822627

  • @ilakkiyag3282
    @ilakkiyag3282 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்க போன் நம்பர் ந்சகிரீன்லே போடுங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      வீடியோவின் கீழே டிஸ்க்ரிப்சனிலில் கொடுத்துள்ளேன் சகோ.

  • @user-ml5ir6hf2t
    @user-ml5ir6hf2t 3 ปีที่แล้ว +3

    👍

  • @Cksris
    @Cksris หลายเดือนก่อน

    இவர் சொல்வது ஏமாத்து வேளை, கிளி ஜோசியம், யார் நீரோட்டம் நேரடியாக பார்த்து சொன்னார்களோ அதுவே உன்மை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  หลายเดือนก่อน

      ஐயோ இறைவா எது கிளி ஜோசியம் என்று தெறியாமல் தவிக்கும் உள்ளத்திற்க்கு தெளிவு கொடுப்பா..!

  • @krishnana4953
    @krishnana4953 3 ปีที่แล้ว +16

    அண்ணா என்னுடைய பெயர் கிருஷ்ணன் நான் விழுப்புரம் மாவட்டம்.நான்2015முதல் நீரோட்டம் பார்த்து வருகிறேன் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று கூறிவருபவர்களுக்கு நல்ல சவுக்கடி பதில் கொடுத்துள்ளீர்கள் .நன்றி அண்ணா.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว +4

      நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว +5

      ஆர்வமும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் தேங்காயை போல் ஓர் இயந்திரம் இவ்வுலகில் இல்லை. ஆனாலும் ஆங்கில பாஷைக்கும் அறிவியல் என்ற கோட்பாட்டிற்க்குமே இவ்வுலகம் செவி சாய்க்கின்றது. ஏத்தனை அறிவியல் தொழில் நுட்ப்பங்கள் வந்தாலும் என்றுமே மாறாத ஒரே அறிவியல் தொழில் நுட்ப்ப எந்திரம் தேங்காய். .
      தேங்காயின் இகசியங்கள் இன்னும் ஏராளமாக உள்ளது. ஏல்லாம் சிறிது சிறிதாக வெளியிடுவேன்.
      எனது கண்ணில் உள்ள லென்சில் கோளாரு ஏற்ப்பட்டுள்ளது. அதாவது என் கண்ணின் கூம்பு முனைக்கு.
      எல்லாம் இறைவன் தந்த பரிசு. இதுவும் ஏதோ ஓர் நன்மைக்கே என்று நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றேன்.
      கால தேவன் கட்டளை ஏன்னவோ அது நடந்தே தீரும்.
      ஆயினும் நமது முயற்ச்சிகள் தன்னக்கையின் பாதையில் பயணிக்க விடுவதே நமது அறிவாகும்.
      நமது வருமையில்தான் நமது திறமைகள் அறிய முடியும்.
      நமது நோயில்தான் நமது உடல் பலத்தை அறீய முடியும்.
      நமது சோதனையில்தான் நமது மனதை (அறிவை) அறிய முடியும்.
      சுற்றிக்கொண்டே இருக்கும் பூமி பந்தின் மீது நிச்சயம் ஓர் நாள் நாம் நின்றுகொண்டிருக்கும் புள்ளியின் மீது வெளிச்சம் வீசியே தீர வேண்டும்.
      அதுதான் விதியல்லவா?
      சந்திப்போம்!

    • @mkudhayakumar631
      @mkudhayakumar631 3 ปีที่แล้ว +1

      Supar anna

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோ.

    • @SanthoshKumar-db5gg
      @SanthoshKumar-db5gg 3 ปีที่แล้ว +1

      Please help

  • @SanthoshKumar-db5gg
    @SanthoshKumar-db5gg 3 ปีที่แล้ว +2

    My name is ரஜினி 550 adi thanni varalai sir

  • @gowrishankar4601
    @gowrishankar4601 3 ปีที่แล้ว +4

    Enna thalaipuuu .nee sonathu enna.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      செல் போனை வைத்து நீரோட்டம் காண்பதாக மக்கள் குழப்பத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் அறியவே இந்த வீடியோ. செல் போனில் தொடர்பு கொண்டுதான் அந்த பாயிண்டை அடிக்கணக்கு போட்டு சரி செய்துவிட்டேன். அதான்.

  • @user-mm9zs3ig4h
    @user-mm9zs3ig4h 3 ปีที่แล้ว +5

    Froud

  • @proudindian8041
    @proudindian8041 3 ปีที่แล้ว +1

    In experienced person's misleading information.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      எந்த கருத்து என்ன என்று தெரிவியுங்கள். இதில் தெளிவான பதிலை நில உரிமையாரிடம் கொடுத்துள்ளேன். அதே சமயம் நில உரிமையாரை சுயமாக சிந்திக்க வைத்தேன். நீரோட்டம் காணும் விவசாயிகளுக்கு நீரோட்டம் கண்டுணர எதை ஆதாரமாக வைத்து அறியப்படுகின்றது; அதை எப்படி அறியப்படுகின்றது என்பதை அனுபவித்து எடுத்துரைக்கின்றேன். மேலும் எனது அனுபவம் மட்டும் நான் எடுத்துரைக்கவில்லை. இந்த கலையின் முறை நமது முன்னோர்கள் இப்படித்தான் எடுத்துச்சென்றுள்ளார்கள் என்பதை பல கருத்துக்களை ஒப்பிட்டு பகுந்துணர்ந்து எடுத்துரைத்துள்ளேன். அதில் எது ஏற்க்கப்படாத கருத்து அல்லது ஆதாரம் இல்லாத கருத்து அல்லது என்ன அனுபவம் இல்லாத கருத்து என்று தாங்கள் கூறினால் அது என்ன என்று நானும் அறிந்துகொள்வேன்.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    876

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 ปีที่แล้ว

      புரியும்படி தெறிவியுங்கள் சகோ. வெறும் 876 என்று கொடுத்துள்ளீர்கள்.

  • @jamesalan6576
    @jamesalan6576 3 ปีที่แล้ว +3

    வில்லன் மாதிரி ஆரம்பிக்கிறீங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      வில்லன் மாதிரி என்ன ஆரம்பிக்கின்றேன்?

  • @jayabalsaran1274
    @jayabalsaran1274 3 ปีที่แล้ว +1

    Cal me sir

    • @jayabalsaran1274
      @jayabalsaran1274 3 ปีที่แล้ว

      புதுசா போன் பண்ணுங்க சார் நிலத்திலிருந்து சொல்றேன் சார்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      எதற்க்கு சார்?

  • @PriyanCrush28
    @PriyanCrush28 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @vinayagamoorty3570
    @vinayagamoorty3570 ปีที่แล้ว +3

    மடையா எல்லாரையும் ஏமாத்தா அமல் போடா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  ปีที่แล้ว +1

      இந்த மூஞ்சிக்கே உங்களை பிடிக்கிலியே வெர எந்த பொண்ணு உங்கள கட்டிக்க போது என்ற மாதிரி இந்த வீடிட்யோவில் இருந்ததையே நீங்க நம்பலையே வேர எத நீங்க நம்ப போரீங்க.
      உங்கள் மன அனுபவத்தின் விருப்பு வெருப்பிர்க்கெல்லாம் நாங்கள் ஆளில்லை. என் கடமை என்னவோ அதை செய்கிறேன். நன்றி 🙏

  • @maharajan378
    @maharajan378 3 ปีที่แล้ว +3

    Fraud

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว +1

      இது சரியான முடிவு இல்லை. இன்னும் உண்மையை தேடி சரியான முடிவுக்கு வாருங்கள்

    • @maharajan378
      @maharajan378 3 ปีที่แล้ว

      @@waterdivinerelumalai.p6488 என் அனுபவத்தில்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      ஒன்றின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும். ஆனால் அது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. அந்த ஒன்றின் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கும் ஆனால் நமக்கு நம்பிக்கை இருக்காது. இது மனித மனதின் விருப்பத்தை பொருத்தது. ஆனால் நிஜம் என்று ஒன்று உள்ளது. அது யாருடைய விருப்பத்திற்க்காகவும் மாறாது. அந்த நிஜத்தை தேடுவதே நமது அறிவின் பயணமாக இருத்தல் லேண்டும்

  • @venugopal-gd1vg
    @venugopal-gd1vg 3 ปีที่แล้ว +2

    Worst show

  • @ratharatha1641
    @ratharatha1641 2 ปีที่แล้ว +1

    செல்போன் மூலம் ஒரு மண்ணையும் பார்க்க முடியாது

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 ปีที่แล้ว

      தங்கள் கேள்விக்கு அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி சகோ 🙏

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 ปีที่แล้ว +2

      இந்த பதிவு எனக்கு எதார்த்தமாக திருச்சியில் இருந்து வந்த அழைப்பை அப்படியே ரிக்காட் செய்தேன். என் உழைப்புக்காக ஒரு பைசாவைக்கூட நான் எதிர்பார்க்கவில்லை. எந்த இடத்தில் இருந்தும் ஒரு மண்ணிற்க்கு அடியில் ஓடும் தண்ணீர் எத்தனை அடியில் ஓடும் என்பதை ஒரு மனிதரால் தெறிந்துகொள்ளமுடியும் என்பதை நீரூபிக்கவே ஆதாரத்தை திரட்டினேன். இது முழுக்க முழுக்க உண்மை. இதையே தங்களால் நம்ப முடியவில்லையென்றால் என்ன செய்வது. நடை முறையில் தண்ணீர் இருக்கும் ஆழத்தை அறிய முடியாது என்கிறார்கள் ஒரு சிலர். என்னால் முடிந்ததை மக்களிடம் தெறிவிக்கிக்கின்றேன். அதுவும் நேரில் நிலத்தில் நின்று தண்ணீர் இருக்கும் ஆழத்தை அறிய முடியாது என்கின்றார்கள். நான் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்க்காடு To பொன்னைக்கு இடையில் இருக்கும் ரெண்டாடி கூட்டு ரோடான கிருஷ்ணாவரத்தில் என் உறவு வீட்டில் நான் இருக்கும்போது திருச்சியில் இருந்து மைக்கேல் என்பவர் கால் செய்தபோது அங்கு இருக்கும் பாயிண்டை இங்கிருந்தே ஆய்வு செய்தேன். தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்தேன். அது எவ்வளவு வரும் என்பதையும் உறுதி செய்தேன் அந்த தண்ணீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதையும் உறுதி செய்தேன். இவைகளெல்லாம் எதற்க்காக என்பதை சிந்தியுங்கள். . நான் நீரோட்ட கலையை வெளிப்படுத்துவதையே சிலருக்கு பிடிக்கவில்லை. பல இடைஞ்சலுக்கு மத்தியில் விவசாய மக்களின் நல் வாழ்விற்க்காக இத்துறையில் என்னால் முடிந்ததை செய்துவருகிறேன். உண்மையை உணர்ந்து என்னை போன்ற நீரோட்ட கலைஞ்சர்களை ஊக்குவியுங்கள். விவசாயம் செழிக்கும் விவசாயின் வாழ்கைத்தரம் உயரும் நன்றி 🙏

  • @rishslifestyle2575
    @rishslifestyle2575 5 หลายเดือนก่อน +1

    Over acting 🔗🔗🔗🔗🔗

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  5 หลายเดือนก่อน

      இதில் எதுவுமே ஓவர் இல்லை சகோ. மொத்தம் உண்மையும் விடா முயற்ச்சியும் உழைப்பும் சகோ.

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 2 หลายเดือนก่อน

    யோ கடைசி வர செல்லம் போன்ல எப்படி நீரோட்டம் பாக்குறதுன்னு சொல்லவே இல்லையெப்பா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 หลายเดือนก่อน

      தலைப்பை கவனியுங்க. சாத்தியமா? எப்படி? என்பது தரவில்லை

  • @mkudhayakumar631
    @mkudhayakumar631 3 ปีที่แล้ว +2

    Anna whatsapp number anupugana