நம்பித்தான் ஆகனும். வேற வழி இல்லை. ஆதார பூர்வமான பதிவு. தேங்காய் தண்ணிக்கு வேலை செய்து கறும்பாறைக்கு வேலை செய்யுது என்று நான் கதை கட்டவில்லை. கண்களுக்கே தெறிஞ்சமாதிரி நீரூற்று சரம் ஓடுவதை அடையாளம் கண்டு எடுத்து கூறியுள்ளேன். அது சாத்தியமாகியுள்ளது. இப்படி பயன்படுதினால் சிறப்பாக நாம் எதிர்பார்த்த மாதிரி ஓரளவிற்க்கு ஜெயிக்கலாம். இல்லை தேங்காய் வேலை செய்யுது என்ற மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்தால் பெய்லியர்தான் அதிகம் நடக்கும். ( இது எப்டி இருக்கு).
Supper.
🙏🙏🙏🙏🙏
Point paka evolavu fees
தூரத்தை பொருத்து
Attur thaluka la pakanum evolavu fees
@@jagathiesh6599 கால் செய்யுங்கள் சார்.
🎉👍👍👍🎉
அவளா சொன்னால் இருக்காது அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது.( )(. ).....