நீரூற்றின் மையத்தை தேர்வுசெய்வது எப்படி? ---- How to choose the center of the fountain?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 4 ปีที่แล้ว +5

    இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் யாருமே சொன்னது இல்லை ப்ரமாதமான பதிவு திரு

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว +1

      விவசாயம் மனித வாழ்வின் உயிர் மூச்சு. கலைகள் தமிழனின் ஆதாரம். திறம்பட கற்று தன்னலமின்றி விவசாயத்திற்க்காக செயல் படுங்கள். தமிழ் கலைகளை தலை நிமிரச்செய்யுங்கள்.
      மிக்க நன்றி!

  • @harishbro1606
    @harishbro1606 4 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க கொடுத்த இந்த வீடியோ எனக்கு மிகவும் தெளிவை கொடுத்துள்ளது. உங்கள் மனதிற்க்கு மிக மிக நன்றி! நன்றி!! நன்றி!!

  • @mponnuswami3854
    @mponnuswami3854 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு. கடவுள் அருள் உங்களுக்கு நிலைக்கட்டும்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      நல்லதே நடக்கும். நன்றி நண்பரே.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 ปีที่แล้ว +1

    அருமை தம்பி.அருமை..வாழ்த்துக்கள்

  • @amaresanj4034
    @amaresanj4034 4 ปีที่แล้ว +2

    Super na

  • @kumarv3277
    @kumarv3277 4 ปีที่แล้ว +4

    நன்றி

  • @lekasri6214
    @lekasri6214 4 ปีที่แล้ว +2

    Simply super sir,

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      நன்றி!

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      நீங்கள் ஏதோ போர்வெல்சை பற்றி சொல்ல வந்தீர்கள். அந்த சயம் என்னால் பேசும் நிலையில் இல்லை. ஆகையாலகருத்தினை பதிவிடுங்கள்.

  • @malathie1641
    @malathie1641 4 ปีที่แล้ว +3

    👏🙌👏👏👏👏👏

  • @SureshKs-w5q
    @SureshKs-w5q 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @huntvijai677
    @huntvijai677 2 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @arunborewellpoint
    @arunborewellpoint 3 ปีที่แล้ว

    Super anna romba useful

  • @chidambaramarumugam708
    @chidambaramarumugam708 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @chidambaramarumugam708
    @chidambaramarumugam708 4 ปีที่แล้ว +1

    Thanks good

  • @johnsonmuthu88
    @johnsonmuthu88 หลายเดือนก่อน

    நீரோட்டத்த கண்டறிவதே பெரிய சவாலாக இருக்கும் போது நீரோட்டத்தில் மையம் வேற வெளிப்பக்கம் வேறு என்று எப்படி கண்டறிய முடியும் சும்மா பூருடா விடக்கூடாது

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  หลายเดือนก่อน

      நான் புருடா விடுவதாகவே வைத்துக்கொள்ளுங்கள். தங்கள் கருத்து என்னதான் சொல்ல வருகிறீர் நீரோட்டம் பார்ப்பதை பற்றி. நான் விடுவதே புருடா என்றால் மற்றவைகளை என்ன சொல்வீரோ. சரி விடுங்க இனி நானும் தேங்காய் தண்ணிக்கு வேலை செய்யுது என்று புருடா விடுறேன்.

  • @hirupavijith6787
    @hirupavijith6787 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் இலங்கையில் இருந்து கிருபா. நானும் நீரோட்டம் பார்க்கலாமா ? எப்படி பயிற்சி பெறுவது எப்படி?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      கால் செய்யுங்கள். 9585863329

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว +1

      மனித அறிவு என்பது அறியப்பிறந்தது. அதில் ஒரு மனிதனால் அறிவது மற்றொரு மனிதனால் முடியாதது என்பது மூடத்தனம். அறியவே பிறந்துள்ளோம். அறிந்து கொள்ளுங்கள்.

    • @hirupavijith6787
      @hirupavijith6787 4 ปีที่แล้ว

      WhatsApp Number irukka Annaa

    • @hirupavijith6787
      @hirupavijith6787 4 ปีที่แล้ว

      WhatsApp irukkutha annaa November thaangka please

  • @kannancommando5101
    @kannancommando5101 ปีที่แล้ว

    ரோம் Suppar ஐயா

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi ปีที่แล้ว

    Very super

  • @venkateshbabusundaram7560
    @venkateshbabusundaram7560 4 ปีที่แล้ว

    venkatesbabu
    very useful

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 4 ปีที่แล้ว +1

    அண்ணா! நீர் ஓட்டம் யார் வேணாலும் பார்க்கலாமா?

  • @poornimak2050
    @poornimak2050 2 ปีที่แล้ว

    Thank you anna

  • @teenablessy3030
    @teenablessy3030 3 ปีที่แล้ว +1

    நண்பா இது ஆழ் மனது வேலையா இல்லை தெய்வச் செயலா.நிறைய நபர்கள் இது தெய்வச் செயலாக செல்கிறார்களே.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      தெய்வ இயக்கம் என்பதுதான் ஆழ்மனதின் இயக்கம் நண்பரே. இயக்கம் என்பது செயல் அல்லது சம்பவம் அல்லது நிகழ்வு.

  • @sivarajravi6567
    @sivarajravi6567 4 ปีที่แล้ว

    Anna 55 to 60 feetla thani vanthathu enga borela,,,,,
    But nanga cashing pipea 65 adiku potutam,.... Ipo antha thank than boreku main thani... Ipo ena pandrathu

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      நல்ல சரமாக இருந்தால் ரீ போர் போட்டு அலசும்போது கழட்டி ஓட்டை போட்டு பயன்படுத்தலாம்.

  • @selvarajp5192
    @selvarajp5192 4 ปีที่แล้ว

    Anna neerodam parkumpothu kaiyeil thenkai yerukum yedathai sollalama yellai

  • @chinnaduraichinna7864
    @chinnaduraichinna7864 4 ปีที่แล้ว +2

    அதிகம எந்த திசை நோக்கி நீர் செல்லும்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      வட மேற்க்கில் இருந்து தென் கிழக்கில்.

    • @TAMILMOOLIGAIULAGAM
      @TAMILMOOLIGAIULAGAM 4 ปีที่แล้ว

      தெற்கிலிருந்து வடக்குப் பகுதிகளில் மற்றும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வடமேற்கில் இருந்து தென் கிழக்காக தமிழக நிலப்பகுதியில் பயணிக்கும்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว +3

      நீங்கள் அதிகம் எந்த பக்கம் என்று கேட்டுள்ளீர். அந்த வகையில் சொல்லியுள்ளேன் சார் . பொதுவாக புவி ஈசான்யத்தில் சாய்ந்துள்ளது. ஆனால் அதன் சுழற்ச்சி வலது புறம். எங்கு தண்ணீர் காலியாகின்றதோ அதை நோக்கியும் பள்ளமான இடுக்குகளை நோக்கியும் நீர் செல்லும். அதே சமயம் அதன் பாதையின் தாரைகள் மேற்க்கு , வட மேற்க்கு இத்திசையில் இருந்தே கிழக்கு தென் கிழக்கு அதிகம் செல்லும்.
      நன்றி சார்.

  • @csiva3758
    @csiva3758 4 ปีที่แล้ว

    Blood group ethavathu thevai ya evalavu defth varikkum pakamudium sir pls

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      இதன் விளக்கம் கால் செய்து தெறிந்துகொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு மேல்.

  • @karthik3286
    @karthik3286 2 ปีที่แล้ว

    அல்டிமேட் அண்ணா

  • @e.mahendiranmahee4177
    @e.mahendiranmahee4177 4 ปีที่แล้ว +1

    Vanakam naa inimel kathukura ji

  • @Sivad99783
    @Sivad99783 4 ปีที่แล้ว +2

    கேக்கணு.. கேக்கணு... யாருகிட்ட?

  • @csiva3758
    @csiva3758 4 ปีที่แล้ว

    Sir ithu ellarukkum kattuma

  • @jacobimachinery5512
    @jacobimachinery5512 4 ปีที่แล้ว

    Sir .what is your location?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว

      திருவள்ளூர் மாவட்டம்.
      ஆர்.கே பேட்டை

  • @JoprinspJoprin
    @JoprinspJoprin 3 ปีที่แล้ว

    உங்களுக்கு எந்த ஊர் அண்ணா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      திருவள்ளூர் மாவட்டம் வட மேற்க்கு பகுதி. ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.

    • @JoprinspJoprin
      @JoprinspJoprin 3 ปีที่แล้ว

      கன்னியாகுமரி வந்து பாப்பிகளா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      பார்ப்பேன் சகோ.

    • @JoprinspJoprin
      @JoprinspJoprin 3 ปีที่แล้ว

      அமோன்ட் எவ்வளவு சொல்லுங்க சகோ

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 ปีที่แล้ว

      @@JoprinspJoprin போனில் தொடர்புகொள்ளுங்கள் சகோ.

  • @csiva3758
    @csiva3758 4 ปีที่แล้ว

    Pendulum epidiruku ratha vankanum

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  4 ปีที่แล้ว +1

      கால் செய்யுங்கள்.

    • @hirupavijith6787
      @hirupavijith6787 4 ปีที่แล้ว

      @@waterdivinerelumalai.p6488 vanakkam Annaa Ungkada Number Thaangka

  • @balakrishnanc960
    @balakrishnanc960 4 ปีที่แล้ว

    Erode district varuvingala fees evlo charge panringa

  • @harishbro1606
    @harishbro1606 4 ปีที่แล้ว +1

    Anna Ronda babe anna

  • @abiaadharsh5804
    @abiaadharsh5804 4 ปีที่แล้ว

    Unga no kodunga sir

  • @tamilazhagan8511
    @tamilazhagan8511 4 ปีที่แล้ว

    Then Tamil azhagan

  • @munusamym4580
    @munusamym4580 4 ปีที่แล้ว

    Phone number sollunga Anna