வணக்கம் சகோ, வேலிகள் 2வகைப்படும் என சுருக்கமா முடித்து விட்டீர்கள், 3 வதாக்காகக்கூட உயிர்வேலி பற்றி கூறாமல் இருப்பது வருத்தமா இருக்கு, பல்லுயிர் பெருக்கத்திற்கு இது ரெம்பா முக்கியம், எங்கள் தோத்தில் பல தலைமுறையாக உயிர் வேலிதான் இருக்கிறது, இயற்கையை நேசிக்கும் நீங்க இதையும் கருத்தில் கொள்ளவும், நன்றி 🙏🙏
Nandri bri
நன்றி நண்பரே..
Bro can you prefer uyir veli ( living fence)
Thank you for your valuable comment brother
❤
வணக்கம் சகோ, வேலிகள் 2வகைப்படும் என சுருக்கமா முடித்து விட்டீர்கள், 3 வதாக்காகக்கூட உயிர்வேலி பற்றி கூறாமல் இருப்பது வருத்தமா இருக்கு, பல்லுயிர் பெருக்கத்திற்கு இது ரெம்பா முக்கியம், எங்கள் தோத்தில் பல தலைமுறையாக உயிர் வேலிதான் இருக்கிறது, இயற்கையை நேசிக்கும் நீங்க இதையும் கருத்தில் கொள்ளவும், நன்றி 🙏🙏
சரியாக கூறினீர்கள்
நன்றி சகோ, தாங்கள் என்ன செய்கிறீர்கள் @@thangarajananthavel8466
@@thangarajananthavel8466நன்றி சகோ, தாங்கள் என்ன செய்கிறீர்கள்