இந்த மாதிரி ஒரு நாளாவது வாழணும் nu ஆசைப்பட்டு இருக்கீங்களா !! My Dream Life in Kodaikanal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 356

  • @santhanalakshmi1973
    @santhanalakshmi1973 3 หลายเดือนก่อน +60

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது ❤

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +2

      @@santhanalakshmi1973 ❤️💚

    • @sendrayaperumalp9653
      @sendrayaperumalp9653 3 หลายเดือนก่อน

      Super ji..
      U r contact number pls

    • @PoorinamaVagatason
      @PoorinamaVagatason 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @roselinsilviya5352
      @roselinsilviya5352 2 หลายเดือนก่อน

      Brother i need your guidance please give your mail id​@@TamilNativeFarmer

    • @kirubasolomon5956
      @kirubasolomon5956 หลายเดือนก่อน

      ​@@TamilNativeFarmer land price evlo bro

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 3 หลายเดือนก่อน +21

    😮 அருமை! அருமை!
    உங்கள் அயராத உழைப்பு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை+ சோஷியல் மீடியாவை ஆக்கபூர்வமாக பயண்படுத்திக் கொள்ளும் விதம் அருமை. இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக செயல்படுங்கள். மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்‌.🎉 ❤

  • @RamaniRamasamy-y9l
    @RamaniRamasamy-y9l 2 หลายเดือนก่อน +6

    இயற்கை கடவுளின் வரபிரசாதம்.இயற்கையோடு இணைந்து வாழ்வது கடவுளின் அருள் தான் தம்பி.வாழ்கவளமுடன்.

  • @Pacco3002
    @Pacco3002 3 หลายเดือนก่อน +31

    துணிச்சல் வேண்டும். நல்ல துணையும் வேண்டும்.

  • @sppspp2007
    @sppspp2007 3 หลายเดือนก่อน +49

    இயற்கை முறை வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.. எதிர் காலத்தில்.. இயற்கையோடு ( பிரபஞ்சத்தோடு) இணைந்து இருக்க வாழ்த்துக்கள்.. 👌🎇👍🤗✊💙👁️🕰️🔱🕉️🪷🌻🌼

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      @@sppspp2007 மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு💚

    • @sellamuthuv4937
      @sellamuthuv4937 3 หลายเดือนก่อน +1

      தங்களின் வாட்ஸ்அப் எண்

  • @ManiarulThirumagal
    @ManiarulThirumagal 3 หลายเดือนก่อน +14

    மிக மிக அருமை தன் மனம்போல் இயர்க்கையோடு ஒன்றி வாழ்வதே பெரும் பாக்கியம் இதே போல் மேன்மேலும் வளர என் ஆசீர்வாதமும் கடவுளின் அருளும் உண்டு பல செல்வங்களை பெற்று பல்லாண்டு நீடுழி வாழ்க🎉🎉🎉🎉🎉

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி👍

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 หลายเดือนก่อน +15

    வாழ்த்துகள்..... வாழ்க பல்லாண்டு...⚘👌⚘👏⚘👍.
    இனி நிம்மதிய, புதிய தோட்டத்தில், மனைவி உடன் இயற்கை விவசாயத்தையும், வாழ்கைமும் இனிதே துவங்கவுங்கள் ...❤

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🌿

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 3 หลายเดือนก่อน +8

    நந்தா உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த வீடியோ ரொம்ப பிடித்தது. இயற்கையை நேசிக்கும் இருவருக்கும் உங்களுக்கு கைசேர்த்து பயணிக்க வந்த உங்கள் மணைவிக்கும் இறைவன் என்றும் துணை இருப்பார். சகலசௌபாக்கியமும் பெற்று வாழணும். எத்தனை வசதி இருந்தும் திருப்தி இல்லாதவர்கள் மத்தியில் உங்கள் மணைவி ஒரு அபூர்வமான பெண். வாழ்த்துக்கள் மகளே

  • @trajivt3036
    @trajivt3036 3 หลายเดือนก่อน +50

    நானும் என் வீட்டு பக்கத்துல கொஞ்சம் இடம் இருந்தது.அதுல பப்பாளி, முருங்கை.மாதுளை பாகற்கொடி போன்ற பல செடி கொடிகளை வளர்த்து வந்தேன்.தினமும் காலையில் அங்கு உட்கார்ந்து பேசுவதுபோல் ஆருதல் அடைவேன்.அதில் ஒரு பெருச்சாளி வந்து பல்லம் தோன்டி செல்லும் நான் கோபமடைந்து மறுபடியும் அதை மூடுவேன்.சில வாரங்களுக்கு முன் ஒருவரின் பேச்சை கேட்டு.அந்த செடிகளுக்கு கீழ் யூரியாவை அதிகமாக தூவி விட்டேன்.இரண்டு நாளில் அந்த செடிகள் எல்லாம் கருகிவிட்டது இன்றளவும் அது எனக்கு மணதளவு வேதனையாக உள்ளது.இப்பொழது நான் ஆறுதல் அடைய அந்த செடியும் இல்லை சண்டை போட பெருச்சாளியும் இல்லை...

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 2 หลายเดือนก่อน +2

      தோட்டம் சிவா அவர்களிடம் யோசனை கேட்டு மறுபடியும் தோட்டம் அமைக்கவும்

    • @MohamedManas-b3d
      @MohamedManas-b3d 2 หลายเดือนก่อน

      I love you so sweet

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 3 หลายเดือนก่อน +8

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்நந்தா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน

    உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! அருமையான காணொளிக்கு நன்றி.

  • @VadivelP-s5m
    @VadivelP-s5m 3 หลายเดือนก่อน +2

    நீங்க மேலும் மேலும் வலரே வாழ்த்துக்காள் தம்பி❤️❤️❤️

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 15 วันที่ผ่านมา

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 หลายเดือนก่อน +2

    இப்படி ஒரு வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும் ❤❤❤❤

  • @chank4056
    @chank4056 3 หลายเดือนก่อน +6

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை செவ்வனே வாழ வாழ்த்துகள் நந்தகுமார்!! 🎉

  • @mdmeeran5773
    @mdmeeran5773 3 หลายเดือนก่อน +4

    Super brother unga video ka ga da wait panitu irunthen parthavudane rompa happy

  • @snekacat5690
    @snekacat5690 หลายเดือนก่อน

    Jeyichiruvenu sonna intha uzhagam nambathu.. Jeyichittu sonnathan nambum.. Antha maari thanna.... Yes luxury life money iruntha easy ah vazhntharalam...
    But entha oru facility um illama thaniya intha modern world la vazhrathu romba periya saval anna.....
    Intha azhagana life vaazha evlo struggle ah face pannanum nu pala perukku theriyarathu illa....
    Pudichi pannum pothu struggle ah thaandi namakku kedaikkira satisfied.... 😌......
    Evlo struggles vanthazhum face pandra thannambikkaiya intha iyarkai eppozhuthum ungalukku kodukkum anna....😌💚🖤

  • @Nalinivaratharajan
    @Nalinivaratharajan 26 วันที่ผ่านมา

    Wow !!Wondetful . To stay in 4: this environment
    And surroundings is the dream of many of us.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 หลายเดือนก่อน +3

    Arumai sago ungalin pathivukalukka kaathirikkirom☘️🌻🌼🌺🌷🌹🌳🌴🌴🌿🌾💪🏻

  • @ezhilcherryviews
    @ezhilcherryviews 2 หลายเดือนก่อน +1

    All the very best brother... Farmers are proud of our nation.... Stay blessed brother... Like to see your place soon...

  • @rajeshv4889
    @rajeshv4889 3 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா
    இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 3 หลายเดือนก่อน +1

    நிறைய சோதனைகளைக் கடந்து சாதித்த நண்பருக்கு பணிவான சன்மார்க்க வணக்கங்கள் இது சாதாரண வேலை இல்லை பல துன்பங்கள் நம்மால் முடியும் என்பதுதான் இதன் தாரக மந்திரம் வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏👌👌👌❤️❤️❤️👍👍👍

  • @KVSM_2005
    @KVSM_2005 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் தம்பி & தங்கை!

  • @sujithkumar6369
    @sujithkumar6369 3 หลายเดือนก่อน +5

    இனிமே வாரம் வாரம் மனதிற்கு சந்தோஷமான பதிவை அண்ணன் மூலமாக பார்க்க வேண்டியதுதான்🌾

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +2

      நிச்சியமாக😍😍👍

    • @sujithkumar6369
      @sujithkumar6369 3 หลายเดือนก่อน

      ❤​@@TamilNativeFarmer

    • @sujithkumar6369
      @sujithkumar6369 3 หลายเดือนก่อน

      நமது பப்பி பெயர்
      கர்ணன் 💯 இந்தப் பெயர் நல்லா இருக்கணும்

  • @sivagamipalanivel4725
    @sivagamipalanivel4725 2 หลายเดือนก่อน +2

    இயற்கையோடு வாழ்வது என்பது அனைவராலும் முடியாது.இயற்கை விவசாயத்தை நேசிக்கவும் அதிலுள்ள சவால்களை எதிர்கொள்ளும் தெரிந்திருக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே கட்டிய மண் வீட்டில் வாழ்வது உடலில் ஏற்படும் பாதி வியாதிகளுக்கு மேல் சரி செய்து விடலாம்.
    தங்களின் வளமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
    நாங்களும் தோட்டத்து கூரை வீட்டில் வாழ்ந்தவர்கள் தான். 🙏💕💐

    • @sivagamipalanivel4725
      @sivagamipalanivel4725 2 หลายเดือนก่อน +1

      தங்களின் வீட்டை நேரில் வந்து பார்க்க ஆவலாக உள்ளோம்.

  • @UJHorseCooking
    @UJHorseCooking 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு இயற்கை முறையில் விவசாய எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசை அண்ணா இந்த இடம்பார்த்தாலே மிக அழகான சொர்க்க பூமி❤❤❤

  • @sujithkumar6369
    @sujithkumar6369 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பா

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 หลายเดือนก่อน

    Vazgha valamudan 🙌🙌

  • @riyachopra2202
    @riyachopra2202 หลายเดือนก่อน

    Omg ur such a motivation to me ji superb

  • @bagavathibalu2451
    @bagavathibalu2451 3 หลายเดือนก่อน +1

    All tha best thambi and kamali sister ❤❤❤

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 3 หลายเดือนก่อน +1

    இதுபோல ஒரு ஆரோக்கியமான நிம்மதியான வாழ்க்கைதான் வாழ வேண்டும்.

  • @csharishkumars
    @csharishkumars 3 หลายเดือนก่อน +1

    Very inspering, wish you all the best for your future

  • @ambisun9828
    @ambisun9828 หลายเดือนก่อน +1

    Very well mannerd and talented dear boy you are awesome 👌 👏 👍 grandma from South Africa Indian Tamil grandma 👵 ❤❤❤

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  หลายเดือนก่อน

      @@ambisun9828 thanks for wishing ma

  • @KeralaHomePlanners
    @KeralaHomePlanners 3 หลายเดือนก่อน +5

    En Nanpan 🥰 Love from Kerala . Waiting for regular videos .. God bless

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      @@KeralaHomePlanners thanks nanba 💚love from Kodaikanal 💚

  • @limitededition2962
    @limitededition2962 2 หลายเดือนก่อน

    sooo beautiful place and a wonderful House and you are so blessed 🙌😊

  • @vijaysuresh24
    @vijaysuresh24 3 หลายเดือนก่อน +22

    இன்னும் நிறைய நிறைய காணொளிகளுக்காக காத்திருக்கிறோம்....❤❤

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      @@vijaysuresh24 இனிமேல் தொடர்ந்து வரும்👍

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 หลายเดือนก่อน +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @beaulah9097
    @beaulah9097 3 หลายเดือนก่อน +7

    வருங்கால சந்ததிக்கு உதவியாய் இருக்க வாழ்த்துகள்....

  • @கடல்புறா-புறன
    @கடல்புறா-புறன 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @Success3GPR
    @Success3GPR 2 หลายเดือนก่อน

    ஆகா ஆகா சிறந்த பதிவு❤❤

  • @selvaraj426
    @selvaraj426 3 หลายเดือนก่อน +1

    We can only envy bro !! We have to retire to adopt to that lifestyle, till that time we have loads of EMI to serve 🤩

  • @eswaris3196
    @eswaris3196 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி ❤❤❤❤❤

  • @RajeshwariRaji-j8y
    @RajeshwariRaji-j8y 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மிகவும் அருமை 🙏

  • @BijoAbraham-un9sk
    @BijoAbraham-un9sk หลายเดือนก่อน

    Watching from Kerala ❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருக்கு உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🙏💚

  • @sumathi.s8566
    @sumathi.s8566 3 หลายเดือนก่อน

    I'm always been expecting ur video for a long time. Thank you for your comeback. Comeon, fighting 🎉🎉🎉

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தோழர்! 🤩

  • @senthilkumarramasamy1953
    @senthilkumarramasamy1953 3 หลายเดือนก่อน +1

    Happy இருங்பிங்க Anna

  • @medlifeuh
    @medlifeuh 3 หลายเดือนก่อน

    Unga videos kaga romba wait panuven ❤

  • @devendiranc5208
    @devendiranc5208 2 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

  • @tamilselvantm9427
    @tamilselvantm9427 3 หลายเดือนก่อน +2

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா 🎉

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      @@tamilselvantm9427 nandri nanba

  • @gangam4262
    @gangam4262 3 หลายเดือนก่อน

    Very happy to hear you.God bless u my son

  • @mmselvan20
    @mmselvan20 3 หลายเดือนก่อน

    WONDERFUL AND CONGRATS, YOU HAVE A GREAT LIFE, ENJOY WITH YOUR LIFE PARTNER. I SO IMPRESSED.

  • @ashokgeetha9624
    @ashokgeetha9624 3 หลายเดือนก่อน +1

    All the best anna❤👍

  • @padmapadma3426
    @padmapadma3426 หลายเดือนก่อน

    Arumai 🎉🎉🎉

  • @lathasellappan9063
    @lathasellappan9063 3 หลายเดือนก่อน

    Congratulations bro.....all the very best for your each and step in your life with nature

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி தோழரே 🍉🥭🍑🍒🍈🫐🍓🍇🍎🍊🍐🍍🍏🍇🍓🫐🍈🍒🍑🥭🥭🍉

  • @Kamalisanmugam
    @Kamalisanmugam 3 หลายเดือนก่อน

    Super anna😊😊 you are big inspiration for the youngsters 😊😊keep doing this

  • @Question-yb4ls
    @Question-yb4ls 3 หลายเดือนก่อน

    மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 💐

  • @sithamparamsommugam3856
    @sithamparamsommugam3856 3 หลายเดือนก่อน +1

    Super brother... really Love it

  • @SivaAnanth-od3rw
    @SivaAnanth-od3rw 3 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉👏 bro

  • @nandhiniramesh5090
    @nandhiniramesh5090 3 หลายเดือนก่อน

    Long time apram video very interesting bro super bro keep it up 😍😍😍

  • @SakthiVel-kh1vz
    @SakthiVel-kh1vz 3 หลายเดือนก่อน

    Happy to see you🎉

  • @karthikeyans9511
    @karthikeyans9511 3 หลายเดือนก่อน

    All the best for your future bro🎉

  • @sivakumar-qk7kr
    @sivakumar-qk7kr 3 หลายเดือนก่อน +1

    🌷 Great brother💯

  • @lakshmiselvaraj3699
    @lakshmiselvaraj3699 3 หลายเดือนก่อน

    Awesome bro pls we are waiting to see ur videos (tips) I like this type of life but I am in city😮😔

  • @abith_arok
    @abith_arok 3 หลายเดือนก่อน

    Vaalthukal anna 👏🙋

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @santhiyapandian7714
    @santhiyapandian7714 3 หลายเดือนก่อน

    Super bro 👌...naanga varrom bro

  • @anithaani4350
    @anithaani4350 3 หลายเดือนก่อน

    Super brother. God bless you and your family

  • @mohamedb3902
    @mohamedb3902 3 หลายเดือนก่อน +1

    Congratulations and all the best

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน

      Thank you so much brother 👍

    • @mohamedb3902
      @mohamedb3902 3 หลายเดือนก่อน

      @@TamilNativeFarmer 😀😀😀

  • @sundar4553
    @sundar4553 3 หลายเดือนก่อน

    Super brother neenga koduthu vassavunka💐💐💐💐💐

  • @davidravikumar8649
    @davidravikumar8649 3 หลายเดือนก่อน

    All the best brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Super ❤❤❤❤

  • @anantharaj2877
    @anantharaj2877 3 วันที่ผ่านมา

    Vaalthukkal bro,
    Unga video va naa ippo tha puthusa paakuren, very nice bro.
    Enga veetula oru chinna pappa irukkanga,engalukku suthamaana then(honey)thevapaduthu bro
    Engalukku kidaikkumaa?

  • @mallikam1667
    @mallikam1667 3 หลายเดือนก่อน

    Super, super, super, really great, congratulations for your happy married life,may God bless you,wishing you a happy and prosperous life

  • @senthamilas188
    @senthamilas188 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நண்பரே

  • @sgworld2330
    @sgworld2330 3 หลายเดือนก่อน

    Amazing and truly uplifting videos, my friend!
    Even though we live overseas, we often dream of a life like yours. For now, your videos allow us to experience it vicariously 💗
    Continue to inspire others 💪
    Congratulations on discovering your soulmate who shares your passions! 🎉
    Sending lots of love from Gokul and Sarah ❤.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน

      Thanks for your love and wishes Gokul & Sarah. Kindly send your requirement details to my mail tamilnativefarmer@gmail.com

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sujishylu
    @sujishylu 3 หลายเดือนก่อน +1

    So Beautiful and Inspiring

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @CHENNAIENGLISHTV-l9k
    @CHENNAIENGLISHTV-l9k 3 หลายเดือนก่อน +6

    அண்ணா நான் உங்களுடைய திவீர ரசிகை, தினமும் வீடீயோ வரவும் இல்லையென்றால் 👊👊👊

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  3 หลายเดือนก่อน +1

      @@CHENNAIENGLISHTV-l9k 😂👍

  • @lenin0450
    @lenin0450 3 หลายเดือนก่อน

    Congratulations your merrage life.and God bless you

  • @BanuAchi
    @BanuAchi 3 หลายเดือนก่อน +1

    Masha Allahu super brother❤🎉

  • @msubramaniam8
    @msubramaniam8 3 หลายเดือนก่อน +1

    most beautiful lifestyle living among nature...congratulations

  • @SuganyaAArun-dy8di
    @SuganyaAArun-dy8di 3 หลายเดือนก่อน

    Vazhththukal bro

  • @maheswaran2679
    @maheswaran2679 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் ❤

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @velramesh05
    @velramesh05 3 หลายเดือนก่อน

    Super... Congrats bro

  • @sangeethavenkatesan8769
    @sangeethavenkatesan8769 3 หลายเดือนก่อน

    Vazhthukkal vazhga valamudan

  • @pupsvannimadai
    @pupsvannimadai หลายเดือนก่อน

    அடையும் வரை புதுமை.அடைந்துவிட்டால் வெறுமை.

  • @kozhunji
    @kozhunji 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்❤

  • @kangayamkallai123
    @kangayamkallai123 3 หลายเดือนก่อน +2

    anna I'm from USA like your videos it would be great if you can talk about the price of the farm? how you searched the farm?

  • @akarshanasubramaniyam929
    @akarshanasubramaniyam929 3 หลายเดือนก่อน

    Super brother🎉😊

  • @saradhiya9422
    @saradhiya9422 3 หลายเดือนก่อน +2

    Happy married life bro

  • @tamiln291
    @tamiln291 3 หลายเดือนก่อน

    Excellent journey Nandha

  • @pavithram6517
    @pavithram6517 3 หลายเดือนก่อน +2

    I love this place and life anna

  • @ravi02341
    @ravi02341 2 หลายเดือนก่อน

    தம்பி உங்களை மனமார வாழ்த்துகிறேன் எனக்கு வந்து தேன் வேணும் மதுரையில் இருக்கிறேன்

  • @sivakumarr856
    @sivakumarr856 3 หลายเดือนก่อน

    Valthukal anna

  • @sangeethadurairaj2326
    @sangeethadurairaj2326 3 หลายเดือนก่อน

    Bro dailyum regular ah video podunga appo than enga oora naan paia mudiyum pls