2000 sqft -ல் 50 டவர் | Vertical Garden -ல் அசத்தும் 'vazhai Vanam' சண்முகசுந்தரம் | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 99

  • @husseinabdul6485
    @husseinabdul6485 19 นาทีที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஜயா.அற்புதமான முயற்சி. மக்கள் தங்களது ஆரோக்கியம் சுகவாழ்வு குறித்து விழிப்புணர்வு பெறவேண்டும்.

  • @sidinterior9661
    @sidinterior9661 3 หลายเดือนก่อน +14

    சார் தங்களது நவீன விவசாய சிறக்க வாழ்த்துக்கள். உழைக்க ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். நன்றி

  • @Maheshwaran-y6d
    @Maheshwaran-y6d 4 วันที่ผ่านมา

    உங்கள் முயற்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் ஜயா.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 3 หลายเดือนก่อน +10

    imagine communities providing this space for an area and get fresh vegetables, great job.

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 3 หลายเดือนก่อน +2

    Great effort Mr Shanmugasundaram Appreciate your imagination and bold attempt. Your confidence is superb. Congratulations

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 3 หลายเดือนก่อน +2

    நல்லமுரை சந்தோஷம்இன்னும்வளக்கம்வேண்டும் வாழ்க வளர்க நீங்களும் நாங்களும் விளக்கம் பிளீஸ்

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 3 หลายเดือนก่อน +12

    ஆசைக்கு வளர்த்துக் கொள்ளலாம் அறுவடை செய்து பிறருக்கு கொடுக்க காய்கறியில் பற்றுமா🤔🤔🤔❤️❤️❤️

    • @jagdishbharathi
      @jagdishbharathi 21 วันที่ผ่านมา +1

      Cyclical ah panna possible...

  • @TravelFun-rh3sg
    @TravelFun-rh3sg 3 หลายเดือนก่อน +2

    Super concept sir... this is really useful for people who are allergic to inorganic vegitables... self sustainable system. Hereafter there is an option for people to grow organic vegitables at home itself. Important thing is , its automated watering system. Congratulations for your innovation and your selfless hardwork.🎉

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy 2 หลายเดือนก่อน +2

    Poly sheet எங்கு கிடைக்கும்.இதை பொருத்துவது எப்படி. இதை பற்றி ஒரு விரிவான video please.

  • @anandand5002
    @anandand5002 3 หลายเดือนก่อน +3

    அருமையான தற்ச்சார்பு முயற்சி ஐயா நன்றி

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 3 หลายเดือนก่อน

      இதுல தர்சார்பு எங்கிருந்து குறைந்த இடத்தில் அதிக மகசூல் அவ்வளவே

  • @jeevanandham2528
    @jeevanandham2528 10 วันที่ผ่านมา +1

    3 லட்சம் முதலீட்டுக்கு 6%PA வட்டி கிடைக்குமா..?? ஆள் கூலி,இட வாடகை,நீர் வசதி முதலீடு இதெல்லாம் கணக்கு பார்த்தீங்களா..??

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @polapart
    @polapart 3 หลายเดือนก่อน +2

    I thought of this long time, good to see that its getting implemented..

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 หลายเดือนก่อน +1

    Really enjoyed your smart integrated farming video. I felt you are a great research mind and you proved it yet again by this vertical farming system. You are a very practical person. Bravo!

  • @irose4066
    @irose4066 3 หลายเดือนก่อน

    Happy to see, Erode people moving forward in agriculture…..I am in Erode….many farmers having huge money too and definitely he may have coconut farm……so they can spend on initial investment…..but for small farmers it is very difficult to spend on initial investment…..

  • @jayapalraju5492
    @jayapalraju5492 2 หลายเดือนก่อน +1

    Eassy work no risk mostly govt retired people do the agri

  • @SmsliLi
    @SmsliLi 26 วันที่ผ่านมา +1

    அய்யா காற்று காலங்களில் எப்படி பராமரிப்பது

  • @janakiramananradhakrishnan3260
    @janakiramananradhakrishnan3260 3 หลายเดือนก่อน +1

    Superb simple and excellent idea for terrace gardening thanks for sharing your valuable feedback 👍🏻 🙏 🙏 🙏 vaalgha Valamudan 🙌 🙌

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 หลายเดือนก่อน +3

    செம்மெ சீன் சார்

  • @7dphytoneuralresearchlab58
    @7dphytoneuralresearchlab58 3 หลายเดือนก่อน +1

    vaalthukkal sir

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 3 หลายเดือนก่อน +1

    You have to tilt the pots position opposite to each other, for the plants to grow straight.

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 3 หลายเดือนก่อน

    சூப்பர் நல்ல விளையாட்டு, மக்கள் இலவசமாக சாப்பிட எப்படி எல்லாம் வழி கண்டுபிடிக்கிறாங்க பாத்தியா. தம்பி, எப்படி எல்லாமோ செஞ்சி இலவசமா குடு தம்பி.

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 3 หลายเดือนก่อน +3

    Top floor la irunthu காய்கறிகள் எப்டி பறி ப்பீர்கள் ன்னு செய்து காட்டி இருக்கலாம்...எல்லோ ராலும் ஈசி ஆக பறிக்க முடியுமா

    • @yuvakrish235
      @yuvakrish235 2 หลายเดือนก่อน

      Bandhal pottu கொடி eththarom atha ellarum parika mudiyuma... 🤔

  • @varadharaj.lloganathan66
    @varadharaj.lloganathan66 หลายเดือนก่อน

    Very useful msg sir thanks.

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    அருமை வாழ்க வளமுடன்....

  • @gramesh123
    @gramesh123 3 หลายเดือนก่อน +1

    Sir, you are spraing pesticides for your plants, are you using chemical one?

  • @NathiyaNathiya-m4v
    @NathiyaNathiya-m4v 5 วันที่ผ่านมา

    Indha product enga kedaikkum....eppadi vaanguradhu please sollunga

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar8151 หลายเดือนก่อน

    Good try. Wishing you good luck ❤

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 3 หลายเดือนก่อน +47

    கடைசி வரையிலும் ஆரம்ப கட்ட செலவை மட்டும் சொல்லவே இல்லை விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    • @sasikumarthirumoorthy1177
      @sasikumarthirumoorthy1177 3 หลายเดือนก่อน +14

      3 lakhs rupees was the amount he spent on this setup.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 3 หลายเดือนก่อน +2

      @@sasikumarthirumoorthy1177 Thanks a lot

    • @rangars1
      @rangars1 3 หลายเดือนก่อน +5

      நீங்கள் சரியாக கவனிக்கவில்லை

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 3 หลายเดือนก่อน +2

      @@rangars1 முதலில் இருந்து கவனமாகத்தான் பார்த்து கொண்டு இருந்தேன் எப்போது சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை அப்படி அவர் சொல்லி இருந்தால் வரவேற்க தக்கது நன்றி.

    • @sampyblue
      @sampyblue 3 หลายเดือนก่อน +4

      7.03 sec

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv 3 หลายเดือนก่อน

    Very informative 🎉

  • @krishnaraj659
    @krishnaraj659 2 หลายเดือนก่อน +1

    Manula velanjamaari irukumaa sir

  • @gnanasekarans1325
    @gnanasekarans1325 3 หลายเดือนก่อน

    Super sir congrats

  • @DrRamRamesh
    @DrRamRamesh 2 หลายเดือนก่อน +2

    அட, அவர் பூச்சி மருந்து தெளிக்க செட்டப் வக்க மறந்துட்டாரு , அப்போ எப்படி காய்கறி காய்க்கும்😅😅

  • @ShreyasKumarM-uc4wd
    @ShreyasKumarM-uc4wd 3 หลายเดือนก่อน +1

    Suuuper nice information

  • @nellaihyder7598
    @nellaihyder7598 3 หลายเดือนก่อน +10

    மண்ணை நிரப்பியுள்ள கூம்பு பேனல்சீட் என அழைப்பார்கள்
    இது ஷெட் அமைக்க மேற்கூரையாக பயன்படுத்தினால் மட்டுமே ஆயுள் அதிகமே தவிர மண்ணை நிரப்பி எடை கூட்டும்போது நிச்சயமாக வெகு விரைவில் கிழிய வாய்ப்புள்ளது
    ஆனால் ஐயா அவர்கள் பத்து வருடம் உழைக்கும் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை😢

    • @nagurk9773
      @nagurk9773 หลายเดือนก่อน

      😊😅😢

  • @73704
    @73704 หลายเดือนก่อน

    Very nice

  • @alexanderkennedy5533
    @alexanderkennedy5533 3 หลายเดือนก่อน

    Super super super sir

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 3 หลายเดือนก่อน +2

    Sprayed pesticide to your plants then how it will be organic vegetables and fruits?

    • @mathews.prabhakaran
      @mathews.prabhakaran 3 หลายเดือนก่อน +2

      How do you know it was inorganic pesticide. It could have been organically prepared spray. "Eyenthilai or Karpoora karaisal" like that. Be possitive sir.

    • @kandasamy363
      @kandasamy363 3 หลายเดือนก่อน

      இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல். வேப்பங் கொட்டை கரைசல். போன்றவை இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகும்.

  • @ACPFamily5656
    @ACPFamily5656 2 หลายเดือนก่อน

    Epadi pantringa nu guide pantringala sir...

  • @pandip8830
    @pandip8830 3 หลายเดือนก่อน

    Good to see more such videos sir

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 3 หลายเดือนก่อน

    அருமையான முயற்சி

  • @dayatec
    @dayatec หลายเดือนก่อน

    Buy back cultivation possible???

  • @S.Jkanish-q6e
    @S.Jkanish-q6e 3 หลายเดือนก่อน

    God is great

  • @Jaitamilapenalsheet
    @Jaitamilapenalsheet 3 หลายเดือนก่อน

    Super super sir tnq

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 3 หลายเดือนก่อน +9

    பூச்சிவிரட்டி என்பது கெமிக்கல் தானே அந்த கெமிக்கலை நீங்க எப்படி உபயோக படுத்துகிறீர்கள்

    • @subaramanianveeraraghavan4277
      @subaramanianveeraraghavan4277 3 หลายเดือนก่อน

      பூச்சி விரட்டி என்பது கெமிக்கல் என கண்டுபிடித்த அறிவாளியே அவர் பயன்படுத்துவது இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இயற்கை பூச்சி விரட்டி எதுவும் தெரியாமல் எதையாவது பதிவு செய்ய கூடாது

    • @RajKumar-lk9bu
      @RajKumar-lk9bu 18 วันที่ผ่านมา

      பூச்சி கொல்லி என்பது தான் கெமிக்கல்.

  • @arthurmathias158
    @arthurmathias158 3 หลายเดือนก่อน

    Where we get the vertical cloth inform to contact

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 หลายเดือนก่อน

    இயற்கைக்கு மாறானது சுகாதாரமற்றது. நிலத்தில் பயிர் செய்யுங்கள்

  • @jayapalraju5492
    @jayapalraju5492 2 หลายเดือนก่อน +1

    I'm from agriculture family
    Agriculture no profits

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 3 หลายเดือนก่อน +1

    நாலு பக்கம் தகரம் அல்லது சுவர் (செலவு)போட்டு மேலே திறந்த வெளியாக இருக்கட்டும். பலத்த காற்றடித்தால் சாயாமல் இருக்கும்.மேலும் யாரும் நுழையமுடியாது.

  • @zakseventz2407
    @zakseventz2407 3 หลายเดือนก่อน +1

    U list me when u r still experimenting

  • @get2siva
    @get2siva 3 หลายเดือนก่อน +1

    Is it possible to visit him and see his 2000 sq ft farm in person?

    • @Emcsquaregaming
      @Emcsquaregaming 3 หลายเดือนก่อน +1

      Yeah. Contact him with phone and go. His farm is located in chithode, erode

    • @subramanisudhakaran5654
      @subramanisudhakaran5654 3 หลายเดือนก่อน

      ​@@Emcsquaregaming, have been in contact with him past few months , he is yet to confirm the permission to visit his farm. Hope to visit n meet him soon

    • @Emcsquaregaming
      @Emcsquaregaming 3 หลายเดือนก่อน

      @@subramanisudhakaran5654i had visited his farm last month. You can call him so that you can know whether he is available or not

    • @hepsiebahmurthy2010
      @hepsiebahmurthy2010 3 หลายเดือนก่อน

      September 1 we can visit his farm it seems.. 500 rs fees.

    • @get2siva
      @get2siva 3 หลายเดือนก่อน

      @@hepsiebahmurthy2010 okay, Thank you.

  • @jayapalraju5492
    @jayapalraju5492 2 หลายเดือนก่อน

    After 60 will do

  • @tamilkalai3138
    @tamilkalai3138 3 หลายเดือนก่อน +1

  • @SannasiSithar
    @SannasiSithar 2 วันที่ผ่านมา

    Very expensive but very loss 😢😢😢😢

  • @jayapalraju5492
    @jayapalraju5492 2 หลายเดือนก่อน

    If educational people don't do agriculture

  • @73704
    @73704 หลายเดือนก่อน

    Please speak in hindi

  • @SenthilKumar-kg1vc
    @SenthilKumar-kg1vc 28 วันที่ผ่านมา

    Summa ethaiyaavathu pesitu, malai kaalathil pookal varathu, apuram enatha eduka pora, waste. Nestam thaan varum

  • @rr1685
    @rr1685 3 หลายเดือนก่อน

    Video pota IT sector la irukavan payment pani loss avan

  • @regimkt5010
    @regimkt5010 3 หลายเดือนก่อน

    For the frist time he may get some yield but for long runs it's not advisable. 100%it's going to be failure.

  • @umaranihaisai3030
    @umaranihaisai3030 3 หลายเดือนก่อน

    Contact number Sir

    • @kandasamy363
      @kandasamy363 3 หลายเดือนก่อน

      Please see in the discription

  • @bbloganbbaloga4338
    @bbloganbbaloga4338 วันที่ผ่านมา

    there is more plastic involved ... any comment about that.. since you said organic !!!! :D :D :D 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤔🤔😚😚😚😚😚😚🤣🤣🤣🤣🤣

  • @tamilvanan7833
    @tamilvanan7833 2 หลายเดือนก่อน

    Great video