anushan song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 232

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +17

    இன்று தான் இப்படத்தை நான் பார்த்தேன். இவ்வளவு இதனை பார்க்காத ஏக்கம் என்னுள் எழுந்தது. சத்தியராஜ் நடிப்பு என்னை அழ வைத்துவிட்டது. நல்ல படங்கள் நெடுங்காலம் ஓடுவதில்லை. தங்கர் பச்சன் அவர்கள் நீடூழி வாழ வேண்டும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 4 หลายเดือนก่อน +1

      உன்மை ஐயn ஒடவில்லை ஆனால் அதர்க்கு பதில் ஆயிரம் ழுறை கேட்டு விட்டேன் நான் தான் பதிவு செய்து கேட்டேன் தர்மலிங்கம் திருப்பத்தூ மாவ

  • @santhakumarkalpana4306
    @santhakumarkalpana4306 4 ปีที่แล้ว +93

    கிராமத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும் வரிகள்.......

    • @nagendirank8010
      @nagendirank8010 3 ปีที่แล้ว +6

      கிராமத்தில் பிறந்தவர்களுக்கு கண்ணீர் மட்டுமே விடையாக உள்ளது

    • @pressureboosterpumpsaleand7530
      @pressureboosterpumpsaleand7530 3 ปีที่แล้ว +1

      Unmai😔😔😔

    • @vrsarwan
      @vrsarwan 2 ปีที่แล้ว

      Illa bro. Born n brought up in city but enakum kanneer dhan minjiyadhu....Ennanga gramam town nu....Pasicha kanji padutha urakam. Avalodhane manusa vazhkai.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 ปีที่แล้ว +3

      உன்மை சார் பாட்டு கேட்கும் போது கண்னீர் வருகிறது நான் மறையும் வரை கேட்பேன் நடிகர் அருமை

    • @devanathandevanathan2218
      @devanathandevanathan2218 2 ปีที่แล้ว

      .இந்த பாடல்களின் வரிகள் அற்புதம்

  • @madhumailammahadevan2402
    @madhumailammahadevan2402 3 ปีที่แล้ว +21

    ஆஹா அருமை அருமை அருமை இந்தப் பாடலுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்பேன் இவ்வுலகத்தில் இந்தப் பாட்டில் புதைந்துள்ள வரிகளின் அர்த்தங்கள் தான் என்ன வைரமுத்து ஐயா நீ வாழ்வியலின் முழு அங்கம் இந்தப் பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ் இது போன்ற ஒரு இசையை எவராலும் இனி கொடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் ஆம் உண்மை உண்மை உண்மை என் உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள் ஸ்ரீநிவாஸ் ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல் மொத்தத்தில் தங்கர் பச்சான் அவர்களுக்கு இந்தப் பாடல் இந்த உலகம் உள்ளவரை அவருக்கு ஒரு சொத்து ஆம் உண்மையான சொத்து இந்த நால்வரையும் ஒரே நேரத்தில் சந்தித்து ஒரே இடத்தில் சந்தித்து புகழி தள்ள ஆசைப்படுகிறேன் அவரவர்களுக்கு பிடித்ததையும் கொடுக்க ஆசைப்படுகிறேன் இது நடக்குமா

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 ปีที่แล้ว +1

      உன் Uதிவு அருமை அருமை அருமை

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 11 หลายเดือนก่อน +2

      நடக்கும் இந்த பாடல் கேட்டால் கண்ணிர் வருகிறது என் அப்பா ஞாபகம்

  • @freeforexlearning
    @freeforexlearning ปีที่แล้ว +39

    I am from MAHARASHTRA, I dont understand anything of the words...
    BUT
    I CAN REALLY FEEL THE POWER OF THE VISUALS, And sense the emotions......along with the Divine voice ..!!
    ONE OF THE GREATEST TAMIL SONGS I LIKE..!!!!!

    • @josephfrd3236
      @josephfrd3236 ปีที่แล้ว +3

      Yes brother...
      This is for farmer family story 😊 old couples living for alone

  • @soundarpandy2149
    @soundarpandy2149 2 ปีที่แล้ว +49

    பலருடைய மனநிலையை மாற்றும் சக்தி படைத்த பாடல் இது

  • @syedsiraj4848
    @syedsiraj4848 3 ปีที่แล้ว +38

    காசு பணம் சந்தோஷம் தவறுவதில்லை வைரகல்லுக்கு அரிசியுட ருசியும்மில்லா
    வைரமுத்து அய்யாவின்.வைர வைர வரிகள் இரவு நேரங்களில் இப்பாடல் கேட்கும் பொழுது மாதவரின் வாழ்கையை நாமும் வழதுண்டும்

    • @sakthivelsvt4362
      @sakthivelsvt4362 11 หลายเดือนก่อน

      வாழ்க்கை யின்உன்மை

  • @VenkatachalamAngappan
    @VenkatachalamAngappan 6 หลายเดือนก่อน +8

    இந்த பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பேன்...

  • @rajeditz1481
    @rajeditz1481 5 ปีที่แล้ว +149

    உடம்பை சிலுக்கிறது.படத்தில் வரும் சத்யராஜ், நாசர், ரோகிணி, அர்ச்சனா excellent acting.நா படம் பார்த்து அழுதது இந்த படம் தான்.கடலூர் மண் வாசனை சொன்ன படம் இதுதான்.

    • @suvathitharma5759
      @suvathitharma5759 3 ปีที่แล้ว +5

      என்ன படம்

    • @rajeditz1481
      @rajeditz1481 3 ปีที่แล้ว +4

      @@suvathitharma5759 ஒன்பது ரூபாய் நோட்டு

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 ปีที่แล้ว +1

      சுவாதி இந்த படம் பெயர் 10 பைசா திருப்பத்து ர் வாணியம்பாடி ஆந்திரா மலை

    • @jijikal
      @jijikal ปีที่แล้ว

      @@dharmalingamkannan1436 enna solla varinga?

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 ปีที่แล้ว

      ஒன்பது பைசா வாணியம்பாடி பக்கம் மலையில் எடுத்த படம் சில பாகம் இதர்க்கு முன் 10 பைசா என்று தவறுதலாக பதிவு செய்து விட்டேன்சாரி

  • @jeevajeeva436
    @jeevajeeva436 5 ปีที่แล้ว +112

    இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் உண்மையான வாழ்க்கை கதை தங்கர் பச்சான் சாருக்கு மிக்க நன்றி🙏🙏🙏

    • @sivasangari6702
      @sivasangari6702 3 ปีที่แล้ว +1

      S

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 ปีที่แล้ว +1

      இந்த படம் எந்த மலை எந்த ஊர் எனக்கு தெரியவில்லை தயவு செய்து தெரிவிக்கவும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 ปีที่แล้ว +3

      இந்த படம் பாடல் உன்மை கதை என் அப்பா இப்படி வாழ்ந்தார்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 ปีที่แล้ว +3

      நானும் எத்தனை முறை கேட்டு சலிக்கவில்லை என் அப்பா இப்படி தான் வாழ்த்தார் கற்பனை இல்லை என் சொன்னார் மறக்க முடியவில்லை இறவில் இந்த பாட்டை கேட்டு விட்டு உறங்குவேன்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 ปีที่แล้ว +1

      எந்த ஊர் எந்த மலை எந்த மலை

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 3 ปีที่แล้ว +18

    இந்த பாடலை கேட்டால்
    கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் கசியும்.....
    பாடல், குரல் வளம்,இசை
    மற்றும் சத்தியராஜ் அவர்களின் இயல்பான நடிப்பு அத்தனையும் முத்துக்கள்.அருமை.

    • @Anand131991
      @Anand131991 ปีที่แล้ว

      😊

    • @Anand131991
      @Anand131991 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Anand131991
      @Anand131991 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @naguna6701
    @naguna6701 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலின் அதிசயம்..
    கனமான இதயம் லேசாகிறது. லேசான இதயம் கனமாகிறது.
    இதனை இயற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைத்த இளையராஜா, படத்தில் வாழ்ந்த சத்யராஜ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @RamKumar-nb2ke
      @RamKumar-nb2ke ปีที่แล้ว

      இசை இளையராஜா கிடையாது, பரத்வாஜ் அவர்கள்

  • @rameshbabu7259
    @rameshbabu7259 2 ปีที่แล้ว +6

    இந்தப் பாடலை பாடியவரும் எழுதியவர்க்கும் நடித்தவருக்கும் பாராட்ட வார்த்தைகளே இல்லை

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 ปีที่แล้ว

      இதர்க்கு இன்னன பாட்டு இல்லை

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran ปีที่แล้ว +14

    Came here to watch after watching srini sir mentioning in Sa Re Ga Ma Pa Li'l champs 02/12/2023 காதலும் இசையும் சுற்று

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 11 หลายเดือนก่อน +2

      என்ன நடிப்பு இதை பார்த்தால் படம் மாதிரி தெரியவில்லை கிராம் இப்படி தான் படம் உருவாக்கிய அனைவரும் பாதம் தொட்டு நன்றி Uதிவு செய்தவர்க்கு நன்றி

    • @ravishankarreddylekkalaven2939
      @ravishankarreddylekkalaven2939 หลายเดือนก่อน

      Send me srini sir link

  • @vvs5498
    @vvs5498 2 ปีที่แล้ว +5

    Cuddalore man vasanai...sollum gramathu padal megavum arumai...intha padatha na narayatha time pathu eruken...analum salikkavey ella...azhugathan varum...intha padatha edutha director sir ku romba nanri...

  • @priyadharshini7338
    @priyadharshini7338 5 ปีที่แล้ว +57

    தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்லை true lines each &every husband shld feel it

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 ปีที่แล้ว +3

    என்ன மாருதி பாடல் வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @angusamyy4109
    @angusamyy4109 7 ปีที่แล้ว +54

    வரிகளில் எளிமை
    இசையில் எளிமை
    பாடல் இனிமை

    • @laxmanv8639
      @laxmanv8639 6 ปีที่แล้ว

      Supre super my song

  • @SathishSVega
    @SathishSVega 3 ปีที่แล้ว +39

    எனக்கு மனசு சரி இல்லனா இந்த பாடலை கேட்பேன் 👏👏👏👏🌹

    • @vinoagan636
      @vinoagan636 2 ปีที่แล้ว

      Nanum than

    • @JayaKumar-tp5fr
      @JayaKumar-tp5fr 2 ปีที่แล้ว

      Super song super 👍

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 ปีที่แล้ว +1

      நானும் மனசுக்கு சரியல்லாத போது பாட்டு கேட்பேன் கடைசியில கன்னி ர் வருகிறது

  • @melvinarula4091
    @melvinarula4091 5 ปีที่แล้ว +46

    ஆசையை கைவிட்டால் எல்லாமே பழகி போகும்

  • @mohamedyunus8948
    @mohamedyunus8948 3 ปีที่แล้ว +17

    உண்மை இந்தப் பாடலின் அர்த்தம் நான் சிந்தித்தேன் அர்த்ததை அல்ல அனுபவத்தால்!!

  • @gsrgsrvijay
    @gsrgsrvijay 4 ปีที่แล้ว +46

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கத்தி அழுது விடுகிறேன் நம்ம எல்லோரும் இந்தப் பாடல் வரிகளில் வரும் வாழ்க்கையை தொலைத்து எங்கேயோ எதற்கு எதற்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம் 😫😭😭

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 3 หลายเดือนก่อน

    எவ்வளவு வசதிகள் இருந்தாலும் போதும் என்ற எண்ணம் உள்ளவனே இந்த உலகில் வாழ தகுந்தவன். !!
    எதையும் பழகி பார்தால் உண்மை புரியும்,அருமையான தத்துவமுள்ள கருத்து செரிவுள்ள பாடல்..!
    கேட்கும் போதெல்லாம் மனம் கூசுகிறது..!!
    R.இராஜபாக்கியம்..

  • @subashsiva983
    @subashsiva983 5 ปีที่แล้ว +14

    Madhava padayaachii👌👌👌

  • @franciskumar1474
    @franciskumar1474 3 ปีที่แล้ว +9

    ஐயா மாதவ படையாச்சி உங்கள மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டங்கஐயா என் வாழ்க்கை அப்படித்தாங்க ஐயா வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரகத்தில் இருக்கேன் கடவுளே என் வாழ்க்கை யாருக்கும் அமையக்கூடாது 🙏🙏😭😭

  • @arunkannan9585
    @arunkannan9585 6 ปีที่แล้ว +12

    Pothum ennum Manasa Pola Selvam Illa.... Superb Line

  • @cPerumal-oq4wz
    @cPerumal-oq4wz 7 หลายเดือนก่อน +1

    அழகான பாடல் அருமை அருமை

  • @VijayaLetchumi-jl4st
    @VijayaLetchumi-jl4st 4 หลายเดือนก่อน +2

    Wow the song heart occupied inside doings something

  • @sankarnarayanan6322
    @sankarnarayanan6322 7 ปีที่แล้ว +15

    A beautiful soul touching song & outstanding movie marvellous acting

  • @prakashpandian4764
    @prakashpandian4764 9 หลายเดือนก่อน +3

    வைரமுத்து ஐயா வின் வரிகள் ❤🎉

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 7 หลายเดือนก่อน +1

      வைரமுத்து கொள்கைபிடிக்காது இதுமாதிரி பாட்டு எழுதியர்க்கு நன்றி

    • @prakashpandian4764
      @prakashpandian4764 7 หลายเดือนก่อน

      @@dharmalingamkannan1436 கொள்கையை பிடிக்காதவர்கள் சிலர் வரிகளில் குறை கூறுகிறார்கள்...அந்த வகையில் நீங்களாவது இரண்டையும் பிரித்து ரசிப்பது மகிழ்ச்சி

  • @sureshkaruppaiyasuresh
    @sureshkaruppaiyasuresh 6 หลายเดือนก่อน +3

    இது உண்மையாலுமே எங்க அப்பாவுடைய கதை

  • @balamdu499
    @balamdu499 4 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @udayarajanrajan8938
    @udayarajanrajan8938 ปีที่แล้ว +1

    After saregama pa i found this song.its really valuable words...❤

  • @Arasan999
    @Arasan999 7 ปีที่แล้ว +28

    HEART TOUCHING SONG!!!

  • @SRISRI-px2vk
    @SRISRI-px2vk 5 ปีที่แล้ว +23

    இதுதான் உண்மையில் வன்னியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் .நான் சாதியை பெரிதாக கூறவில்லை , ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயமும் பழிவாங்கப்படுவது அநியாயம்.

  • @tamilisai2898
    @tamilisai2898 2 ปีที่แล้ว +2

    போதுமாடசாமி 👍சூப்பர் 🙏வரிகள் 🙏

  • @nellaikpkkpk5080
    @nellaikpkkpk5080 5 ปีที่แล้ว +23

    மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
    பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
    மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
    என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
    இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்
    துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல
    ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல
    சில்லென காத்து சுற்றோட ஊற்று
    பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
    போதுமடா போதுமடா போதுமடா சாமி
    நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி
    மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
    காசு பணம் சந்தோசம் தருவதில்ல
    வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
    போதுமுன்னு மனசு போல செல்வமில்ல
    தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
    வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு
    மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்
    போதுமடா போதுமடா போதுமடா சாமி
    அட என்னப்போல சுகமான ஆளிருந்தா காமி
    மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
    பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

  • @muniandynarasiman775
    @muniandynarasiman775 10 หลายเดือนก่อน

    Super song, Super acting by Satyaraj and Archanah

  • @baskarc7656
    @baskarc7656 3 ปีที่แล้ว +2

    Nice song👍

  • @v.mohankumar8634
    @v.mohankumar8634 3 ปีที่แล้ว +5

    I love to listen this song even in 2021..
    Anyone 2021??

  • @abinayaj7223
    @abinayaj7223 ปีที่แล้ว

    Supper❤song😊my favourite.list this😊

  • @newsjk2784
    @newsjk2784 3 ปีที่แล้ว +2

    I'm proud that my native cuddalore district hat's off Mr thankarpatch sir

  • @mpselvakumar3942
    @mpselvakumar3942 ปีที่แล้ว

    Today only I listened this tear😢 tears coming song. I really enjoyed with tears in my eyes after many years. Thanks for the writer and director and also to this channel

  • @powerplay5727
    @powerplay5727 5 ปีที่แล้ว +5

    vera level song sir hats off you

  • @revathir2187
    @revathir2187 4 ปีที่แล้ว +3

    Facts of life.. Grt lyrics

  • @nishaamaran6473
    @nishaamaran6473 ปีที่แล้ว +1

    Arumai

  • @nagarajan3485
    @nagarajan3485 7 หลายเดือนก่อน

    Super song for present world. Everybody should listen.

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 หลายเดือนก่อน

    Masss

  • @umasharmila9683
    @umasharmila9683 5 ปีที่แล้ว +3

    Beautiful lyrics 👌🌺👍

  • @chellammal5811
    @chellammal5811 2 ปีที่แล้ว

    Ennaku edha padala romba pudichiruku

  • @கண்ணன்தகண்ணா
    @கண்ணன்தகண்ணா 5 ปีที่แล้ว +15

    எளிமை இனிமை தரும்
    எனக்கு கஷ்டம் வரும்போது இந்த பாடலை கேட்ப்பேன் என்னை மறந்து விடுவேன்
    வாழ்க்கைக்கு தகுந்த சொல். இருக்கும் வரை சந்தோசம் இருக்கனு.

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 4 ปีที่แล้ว +2

    Great song with great words!

  • @KarthikRamachandiran
    @KarthikRamachandiran 7 ปีที่แล้ว +115

    பாடலின் தமிழ் வரிகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவே என் முயற்சியில் பாடல் வரிகள் அழகு தமிழில்
    படம் : ஒன்பது ரூபாய் நோட்டு
    பாடல் : மார்கழியில் குளிச்சு பாரு
    பாடியவர் : ஸ்ரீனிவாஸ் மற்றும் குழு
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகி போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகி போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு
    கஞ்சி பழகி போகும்
    பாய் இல்லாம படுத்து பாரு
    தூக்கம் பழகி போகும்
    வறுமையோடு இருந்து பாரு
    வாழ்வு பழகி போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு
    சாவு பழகி போகும்
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகி போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகி போகும்
    என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன்
    இப்போ என் பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்
    துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல
    ஒரு குருவிக்கு தாசில்தார் தேவை இல்ல
    சில்லனு காத்து
    சித்தோட ஊத்து
    பசிச்சா கஞ்சி
    படுத்தா ஒறக்கம்
    போதுமடா போதுமடா
    போதுமடா சாமி
    நான் சொன்னாக்க வல இடமா சுத்துமடா பூமி
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகி போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகி போகும்
    காசு பணம் சந்தோஷம் தருவதில்ல
    வைர கல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
    போதுமென்னும் மனச போல செல்வம் இல்ல
    தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல
    வேப்பமர நிழலு
    விசில் அடிக்கும் குயிலு
    மாட்டு மணி சத்தம்
    வயசான முத்தம்
    போதுமடா போதுமடா
    போதுமடா சாமி- அட
    என்ன போல சுகமான ஆளு இருந்தா காமி
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகி போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகி போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு
    கஞ்சி பழகி போகும்
    பாய் இல்லாம படுத்து பாரு
    தூக்கம் பழகி போகும்
    வறுமையோடு இருந்து பாரு
    வாழ்வு பழகி போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு
    சாவு பழகி போகும்
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகி போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகி போகும்

  • @relangisrikanth4986
    @relangisrikanth4986 5 ปีที่แล้ว +8

    Heart touching lyrics with real meaning of life I watched this movie 2 times at Devi theatre when I was in Chennai

  • @vincentpaul3671
    @vincentpaul3671 2 ปีที่แล้ว

    Super feeling song and Best acting by Sathyaraj Sir

  • @sakthivelsvt4362
    @sakthivelsvt4362 11 หลายเดือนก่อน

    அருமை யானபாடல்

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 ปีที่แล้ว +3

    சந்தோசத்தை வெறுத்து பாரு சாவு பழகி போகும்

  • @spkstalin89
    @spkstalin89 6 ปีที่แล้ว +3

    அழகான வரிகள்

  • @dhanasankar4408
    @dhanasankar4408 4 ปีที่แล้ว +2

    Such a beautiful song

  • @anithaani1968
    @anithaani1968 3 ปีที่แล้ว +1

    Semma songggg....my most off fvtttt true line

  • @gunapandiyan3315
    @gunapandiyan3315 ปีที่แล้ว

    Nice song

  • @KarmegamPrashanth
    @KarmegamPrashanth ปีที่แล้ว +1

    After #saregamapa thanks #zeetamil

  • @dinesh19kumar64
    @dinesh19kumar64 7 ปีที่แล้ว +14

    I AM crying semma movie

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i ปีที่แล้ว

    Ajay Krishna voice super

  • @sanjaisanjai912
    @sanjaisanjai912 2 ปีที่แล้ว +2

    Best

  • @purushothamang6925
    @purushothamang6925 ปีที่แล้ว +1

    மறக்க முடியாத நாட்கள் 😭😭😭🙏🙏🙏

  • @Kulfi5
    @Kulfi5 2 ปีที่แล้ว +2

    I love வைரமுத்து

  • @SivanesanMks
    @SivanesanMks 10 หลายเดือนก่อน

    Barathvaj music avarkuralil intha song romba romba arumai

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 2 ปีที่แล้ว +1

    ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ.
    ஹா.ஆஅஆஅ..ஹாஆஆஅ.
    அன்பு பெரம்பலூர்
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு
    கஞ்சிப் பழகிப் போகும்
    பாயில்லாம படுத்து பாரு
    தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு
    வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு
    சாவு பழகிப் போகும்
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்
    அன்பு பெரம்பலூர்
    என்னோட சொத்தெல்லாம்
    தொலைச்சுப்புட்டேன்
    இப்போ என் பேரும் உலகத்தையே
    எழுதிக்கிட்டேன்
    துறவிக்கு வீடுமனை
    ஏதும் இல்ல
    ஒரு குருவிக்கு காசேதான்
    தேவை இல்ல
    சில்லென காத்து
    சித்தோட ஊத்து
    பசிச்சா கஞ்சி
    படுத்தா உறக்கம்
    போதுமடா போதுமடா
    போதுமடா சாமி
    நான் சொன்னாக்கா வலமிடமா
    சுத்துமடா பூமி
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்
    ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ
    ஹாஆஅஆஅஹா.ஆஅஆஅ
    அன்பு பெரம்பலூர்
    காசு பணம் சந்தோசம்
    தருவதில்ல
    வைரகல்லுக்கு அரிசியோட
    ருசியும் இல்ல
    போதுமின்னு மனசு போல
    செல்வம் இல்ல
    தன் பொண்டாட்டி போல ஒரு
    தெய்வம் இல்ல
    வேப்பமர நிழலு
    விசில் அடிக்கும் குயிலு
    மாட்டு மணி சத்தம்
    வயசான முத்தம்
    போதுமடா போதுமடா
    போதுமடா சாமி
    அட என்னப்போல சுகமான
    ஆளூ இருந்தா காமி
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு
    கஞ்சிப் பழகிப் போகும்
    பாயில்லாம படுத்து பாரு
    தூக்கம் பழகிப் போகும்
    வறுமையோடு இருந்து பாரு
    வாழ்வு பழகிப் போகும்
    சந்தோசத்த வெறுத்து பாரு
    சாவு பழகிப் போகும்
    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்

  • @balajijanakiraman6611
    @balajijanakiraman6611 3 ปีที่แล้ว +1

    Good

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 ปีที่แล้ว +2

    Sathiyaraj nadipu sema

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 3 ปีที่แล้ว +1

    Spr

  • @vicknaasai5950
    @vicknaasai5950 4 ปีที่แล้ว +5

    மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்
    மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும்
    உப்பில்லாம குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும்
    பாயில்லாமப் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும்
    வறுமையோட இருந்துபாரு வாழ்க்கை பழகிப்போகும்
    சந்தோஷத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும்
    என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்ப
    என்பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்.
    துறவிக்கு வீடுமனை ஏதுமில்லை
    ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை
    சில்லுன்னு காத்து சித்தோட ஊத்து
    பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
    போதுமடா போதுமடா போதுமடா சாமி
    நான் சொன்னாக்க வலம் இடமா சுத்துமடா பூமி [ மார்கழியில் ]
    காசுபணம் சந்தோஷம் தருவதில்ல
    வைரக்கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல
    போதுமென்ற மனசைப்போல செல்வமில்ல
    தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
    வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு
    மாட்டுமணி சத்தம் வயசான முத்தம்
    போதுமடா போதுமடா போதுமடா சாமி அட
    என்னப்போல சொகமான ஆளிருந்தா காமி [ மார்கழியில் ]
    தமிழ்மணம்.
    courtesy; Posted by ஸ்ரீராம். tq

  • @thalagokul7629
    @thalagokul7629 3 ปีที่แล้ว +1

    Semma semma semma

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 10 หลายเดือนก่อน

    I ❤this film

  • @prabhakaran3521
    @prabhakaran3521 2 ปีที่แล้ว

    வெற level

  • @roshanharirajendran4625
    @roshanharirajendran4625 3 ปีที่แล้ว +1

    Vairamuthu sir you are really great, as well as sathiyaraj sir

  • @artsmoments3090
    @artsmoments3090 6 หลายเดือนก่อน +2

    என்னா படம் da saamy

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 หลายเดือนก่อน

      ஒன்பது ருபாய் படம்

    • @artsmoments3090
      @artsmoments3090 2 หลายเดือนก่อน

      ​@@dharmalingamkannan1436 yes kadalur vaasam veesum padam

  • @sitparanselvavinayagam6659
    @sitparanselvavinayagam6659 9 หลายเดือนก่อน

    வறுமையோடு வாழ்ந்து பாரு வாழ்வு பழகிப் போகும்……..

  • @ajmalkhan-qn1wd
    @ajmalkhan-qn1wd 6 ปีที่แล้ว +8

    Vairamuthu sir always best

  • @rajinisuba9613
    @rajinisuba9613 ปีที่แล้ว +1

    Soulful

  • @HajenthiranHajen
    @HajenthiranHajen ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @praveensandhiya6253
    @praveensandhiya6253 4 ปีที่แล้ว +1

    Semma song vary nice

  • @senthildhandapani3623
    @senthildhandapani3623 2 ปีที่แล้ว +3

    Pure friendship you can find in between 1.41 to 1.51. not only visual and lyrics. Thangar pachan is standing here.

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 ปีที่แล้ว

    Vanakkam valzgavalamudan nandri

  • @vithiyasaravanabavan1325
    @vithiyasaravanabavan1325 7 ปีที่แล้ว +5

    very good song

  • @sasitharanMadhavan
    @sasitharanMadhavan 5 ปีที่แล้ว +4

    Semaaa song...

  • @dheepthikc1274
    @dheepthikc1274 3 ปีที่แล้ว +3

    Old memories....11th January 2022

  • @kaviprabu2343
    @kaviprabu2343 4 ปีที่แล้ว +4

    Vairamuthu+Bharathwaj magic

  • @greatgood5321
    @greatgood5321 ปีที่แล้ว

    My favourite song 👍

  • @sekucath7978
    @sekucath7978 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @anilmele5606
    @anilmele5606 ปีที่แล้ว

    ശ്രീനിവാസ് 😍😍😍

  • @niliamekaran9111
    @niliamekaran9111 5 ปีที่แล้ว +1

    Fabulous

  • @girijamuthunarayanan1251
    @girijamuthunarayanan1251 ปีที่แล้ว

    My lovable song

  • @artsmoments3090
    @artsmoments3090 6 หลายเดือนก่อน +1

    கடலூர் வாசம் வீசுகிறது

  • @rajankumara8718
    @rajankumara8718 5 ปีที่แล้ว +2

    Sema song we liked

  • @artsmoments3090
    @artsmoments3090 6 หลายเดือนก่อน

    மாதவர் charactor ஒரு அத்தியாயம்

  • @Dharmavm
    @Dharmavm 7 ปีที่แล้ว +11

    Feel like cry

  • @sankaralingamkanchana3465
    @sankaralingamkanchana3465 4 หลายเดือนก่อน

    Arummai
    Unmmai
    Golden words

  • @chethos3532
    @chethos3532 4 ปีที่แล้ว +1

    Super

  • @pandiyanarul1279
    @pandiyanarul1279 6 หลายเดือนก่อน

    Super movie