ONBATHU RUPAI NOTTU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 468

  • @mkasmart007
    @mkasmart007 2 ปีที่แล้ว +226

    இந்த படத்தையா தமிழக மக்கள் தோற்கடிதனர்...
    மனம் வலிக்கிறது

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 ปีที่แล้ว +10

      தோற்கலைங்க .. பெரும் வெற்றி பேரு..
      நான் என் தாத்தா கூட பாத்தேன்..
      அப்படி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு.. மேலும் நல்ல விமர்சனம் & பாராட்டுக்கள் நிறைய வந்துச்சு
      எல்லாரும் கதாபாத்திரங்கள் அப்படியே உணரும்படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் காட்டிருப்பாங்க
      நல்லதே நடக்கும் ஆஞ்சநேயா இயற்கை தாயே 😃🌟✨🙌
      06.04.2023 11:47 pm ist

    • @nakbraju
      @nakbraju ปีที่แล้ว +3

      No bro this film 📽️ super hit

    • @Baranilashmi
      @Baranilashmi 3 หลายเดือนก่อน

      No this is super hit film

    • @mkasmart007
      @mkasmart007 3 หลายเดือนก่อน

      Financially loss bro

    • @anandraj9003
      @anandraj9003 2 หลายเดือนก่อน

      1000 டிக்கெட் வாங்குனீங்க?????

  • @jayanachiyar4319
    @jayanachiyar4319 2 ปีที่แล้ว +96

    பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறப்பு

  • @SankarSankar-yj5gp
    @SankarSankar-yj5gp 3 ปีที่แล้ว +221

    அருமையான படம் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி. படம் பார்த்து முடித்த பின் பல நாட்களுக்கு எனக்கு மனதில் பெரிய பாரமாக இருப்பதாகவே உணர்ந்தேன்.

    • @rajmohan2612
      @rajmohan2612 3 ปีที่แล้ว +13

      வட தமிழ்நாட்டில் வன்னியர்களை காட்டு மிராண்டியாகவே காட்டி பழகிய இயக்குனர்களுக்கு மத்தியில் வன்னிய மக்களின் உண்மை வாழ்க்கை முறையை அப்படியே திரையில் காண்பித்த இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

    • @sathyam2945
      @sathyam2945 5 หลายเดือนก่อน +2

      Same.feeling😢😢😢😢

  • @vigneshwarans1022
    @vigneshwarans1022 3 ปีที่แล้ว +152

    சத்யராஜ் சார் ஆக்டிங் வேற லெவல், ஒரு பத்து பதினைந்து ஆஸ்கர் கொடுத்தாலும் பத்தாது

    • @muruganpurushothaman236
      @muruganpurushothaman236 หลายเดือนก่อน

      நான் ஆஸ்கார் அவார்டு ஏஜென்ட் தான் . 100 pieces 100 ரூவா தான். வாங்கிக்கோ.

  • @naveedolly3383
    @naveedolly3383 2 ปีที่แล้ว +188

    இப்போது வந்திருந்தால் பல தேசிய விருதுகளை குவிந்திருக்கும்...❤

  • @bharathbharath1923
    @bharathbharath1923 ปีที่แล้ว +49

    100 தேசிய விருதுகள் கொடுத்தாலும் பத்தாது 😍😍😍அருமையான படைப்பு ❤️❤️❤️

  • @jothulasis5815
    @jothulasis5815 11 หลายเดือนก่อน +26

    அருமையான திரைப்படம் இதுபோன்று என் வாழ்வில் கண்டதில்லை என் பழைய நினைவுகளை இது திரும்பக் கொண்டு வந்தது

    • @dtdheena7
      @dtdheena7 3 หลายเดือนก่อน

      இப்பிடி எல்லாம் அம்மா அப்பா யாருக்கும் கடைக்க மாட்டாங்க

  • @vishnumani1354
    @vishnumani1354 2 ปีที่แล้ว +400

    வாழ்ந்து கெட்ட குடும்பம், இது கதை அல்ல உண்மை. தங்கர் பச்சன் அவர்களுக்கு என் பாதம் தொட்ட வணக்கம்.

  • @karikalachannel2423
    @karikalachannel2423 2 ปีที่แล้ว +23

    இந்த மாதிரி படத்தை தங்கர் பச்சான் சாரா தவிர வேற யாராலும் எடுக்கமுடியாது 👌👌👌🙏

  • @tamilnet237
    @tamilnet237 ปีที่แล้ว +25

    வட்டார பேச்சு : பேச்சு துணைக்கு பெலா மர தோப்பிருக்கு SPB குரல் அருமை

  • @arulprakash7305
    @arulprakash7305 ปีที่แล้ว +28

    தமிழ் சமுதாயம் கொண்டாட திரைப்படங்களில் இதுவும் ஒன்று தங்கர்பச்சான் சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சத்யராஜ் சார் சூப்பர் ஆக்டிங் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அவார்டுகளை மிஞ்சிய கண்ணீர் துளிகளை பரிசாக பெற்ற படம்.... காக்கையைப கூட நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் காலத்தை வென்ற பாடல்கள் மிகவும் அருமை. .. இது கதை அல்ல நிஜம். ..

  • @landinchennai365
    @landinchennai365 3 ปีที่แล้ว +95

    இது படம் அல்ல... ஒரு சரித்திரம் சத்யராஜ் உண்மையான சிறந்த நடிகர்... மற்றும் இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறந்த நடிகர்கள் தான்.... அனைவரும் இந்தக் கதாபாத்திரத்தில் வந்த மாதவனை போல் வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @rgokulprabu6618
    @rgokulprabu6618 2 ปีที่แล้ว +41

    😭😭என்ன சொல்லி பாராட்டுரதுனே தெரியல... படத்த பார்தா மாதிரி இல்ல ,அந்த கதைல நானும் ஒருத்தனா இருந்த போல இருக்கு. இந்த கதைய இயக்குன திரு.தங்கர் பச்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏

  • @ajithk8467
    @ajithk8467 3 ปีที่แล้ว +45

    இந்தப் படம் இப்ப வந்திருந்தாலும் நன்றாகத்தான் ஓடி இருக்கும் ஏனென்றால் இப்போது அனைவரும் ஹீரோவுக்காக படம் பார்ப்பதில்லை சிறந்த கதை திரைக்கதை இருந்தாலே போதும் படம் 100நாள் தாண்டி ஓடி விடும் உதாரணம் நிறைய படங்களை சொல்லலாம் அதை சொன்னேன் அதை குறிப்பிட்ட சில படங்களை சொல்வது போல் ஆகிவிடும் சிறந்த படத்தை மக்கள் இன்று கைவிட மாட்டார்கள்

  • @karthiks3497
    @karthiks3497 2 ปีที่แล้ว +18

    அருமையான படம்
    இளம் தல முறைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 💯
    கண்ணீர் வந்து விட்டது....

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 ปีที่แล้ว +7

    தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி இந்தப் படத்தை பார்த்த போது நானே வாழ்ந்தது போல் இருந்தது திரைக்குள் இருந்து வெளியே வரவே சில நாள் ஆனது எனக்கு நன்றி

  • @r.pradeepam.e.7562
    @r.pradeepam.e.7562 ปีที่แล้ว +17

    10times ku mela pathu iruken .. but oru time kuda azhugai ilama pakala.. Sema movie

  • @arivazhaganrajendran4397
    @arivazhaganrajendran4397 2 ปีที่แล้ว +26

    ஐயா, மிக்க நன்றி இப்படி ஒரு படைப்பாளி நம் நாட்டில் உள்ளிர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வணங்குகிறேன் உங்களை 🙏🙏🙏🙏🙏

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 2 ปีที่แล้ว +19

    7.4.2022 அன்று தான் இப்படத்தை பார்த்தேன்.
    மிகவும் எதார்த்தமான படம்.
    படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள்.

  • @premdpk4760
    @premdpk4760 2 ปีที่แล้ว +7

    அன்பு காதல் பாசம் எதார்த்தம் ஏக்கம் பிரிவு தன்னலம் சூது இழிவு தாய்மை உறவு நட்பு இழப்பு.... அத்தனையும் உணரச் செய்யும்... ஓர் உயிர் காவியம்... உன்னதமான உறவு மாதவர் ..வேலாயி.. கதாபாத்திரங்கள்.. இப்படி ஒரு தாய் தகப்பன் எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை..அருமை. வாழ்க்கை பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் சிறந்த படைப்பு.

  • @kavineditz8119
    @kavineditz8119 ปีที่แล้ว +23

    இந்தக் கதை எங்கள் குடும்பத்திற்கு எடுத்தது போலவே உள்ளது😢❤

  • @vjking3897
    @vjking3897 3 ปีที่แล้ว +39

    யோவ் பங்காளி தங்கர் என்ன மனுசன்யா நீ... இமைல தொங்கிய தண்ணியெல்லாம் கடைசியா மாதவ படையாட்சி இறப்புல இறக்கி வச்சிட்டு போய்ட்டயா...
    வெற்றிகளையே கொண்டு முடியும் படங்களுக்கு மத்தியில்
    ஆயிரம் கஸ்டங்களில்
    ஆழமாக உணர்த்த வேண்டிய அத்தனை செய்திகளையும் கருத்துக்களையும்
    கொடுத்துட்டிங்க...
    வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் என்று நினைக்க கூடிய முதல் இயக்குநர்...
    படையாட்சிகளின் வாழ்வும் வளமும்
    தரமான படைப்பு தந்தமைக்கு நன்றிகள்....
    👌👌👌👌😭😭😭

  • @anandambrosh6957
    @anandambrosh6957 3 ปีที่แล้ว +59

    அவாடுகளை மிஞ்சிய படைப்பு....சத்யராஜ் sir நடிப்புக்கு இணை அவர் மட்டுமே...

  • @vetrivel6618
    @vetrivel6618 3 ปีที่แล้ว +83

    கண்ணீர் வந்து விட்டது 👌👌👌

  • @deepaperumal1990
    @deepaperumal1990 6 หลายเดือนก่อน +84

    2024🎉🎉🎉 yarr ellam in the movie pakuringa one like plz❤❤❤

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 12 ชั่วโมงที่ผ่านมา

    வாழும்போது பெற்றோர் சொல் மதிக்காத பிள்ளைகள் பிற்காலத்தில் ஊதாரியாக கெட்டு சீர் அழிவார்கள் என்பதை மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். மாதவர் தன் பிள்ளைகள் குடும்ப நல்லா இருக்க வேண்டும் என்ற கணவோடு பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை பாதுகாத்து வாழத் தெரியாத பிள்ளைகள். இதை காண பொறுக்காமல் மாதவர் இறந்தது மிகவும் கொடுமை. என்ன தான் பெற்றோர் சொத்து சேர்த்து வைத்தாலும் அதை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டுமல்லவா? அருமையான திரைப்படம் தற்போதுள்ள தலைமுறையினர் பார்க்க வேண்டியது. நடிகர் சத்திய ராஜ் மற்றும் அர்ச்சனா நடிப்பு சிறப்பு.இயக்குநர்.தங்கர்பச்சான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @gajalakshmi7608
    @gajalakshmi7608 2 ปีที่แล้ว +8

    👌👌 கருத்தான கதை மாதவனை நினைத்தாலே மனம் வேதனையாக இருக்கிறது விதி நல்லவரை கூட வாழ விடாது.

  • @MuraliMurali-jk7ms
    @MuraliMurali-jk7ms 5 หลายเดือนก่อน +8

    இது படம் பார்த்து எனது மனம் சற்றே உடைந்து போனது...தங்கர்பச்சன் உங்கள் பாதம் வணங்குகிறேன்..... 😢

  • @michelguna5250
    @michelguna5250 ปีที่แล้ว +16

    எங்கள் மண்ணின் வாசம். எங்களுக்கு இது சுவாசம். எங்கள் குழந்தை பருவம் திரும்பாத மண்ணின் வாசம்.

  • @sekarsekar7912
    @sekarsekar7912 2 หลายเดือนก่อน +2

    நல்லதை நினை நல்லதே நடக்கும் இது சோலை பிள்ளையாரின் வேதம் வாழ்க வளமுடன்

  • @Rvisaction
    @Rvisaction ปีที่แล้ว +3

    Itha padam paatha aprm nan romba manasu odanjitan yen amma va nalla paathupa🥺

  • @selvakumaran332
    @selvakumaran332 9 ปีที่แล้ว +17

    what a movie i get tears in my eyes thank u mr sathyaraj and tangarbatchan tk u

  • @gauti1123
    @gauti1123 8 ปีที่แล้ว +11

    romba arumaiyana padam .. kaasu panathukaaga oora vittutu veliyoor vanthu kasta padrom !!! vivasayam therinjiruntha epdium polachirunthirukalaam ...

  • @kanimran9285
    @kanimran9285 8 ปีที่แล้ว +13

    Masha allah. nalla yennangal, nalla seyalkal, uthavikal thalaimurai thanti nirkkum. mathavan pataiyachikku yen anpu nirantha valthukkal

  • @abhishekabishek9419
    @abhishekabishek9419 2 ปีที่แล้ว +11

    Super movie ,while my father watched this movie in sun tv i hate in childhood days ,now im watching this😢 good movie for life🙏🙏🙏🙏 18/ 6/ 23

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +30

    வன்னியர பத்தி பேசனதுக்கு நன்றி..!!!🥰🤩🔥

  • @PavunkumarS-qq6md
    @PavunkumarS-qq6md 21 วันที่ผ่านมา +2

    இந்தப் படம் பார்த்த பின்பு என்னுடைய இருபது வருடங்கள் முன்பு வாழ்ந்த ஞாபகங்கள் வருகின்றன !! நான் ஒரு விவசாயி !!!என்னுடைய சொந்த கிராமத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என்னுடைய விவசாயத்தை காப்பேன் !!!......

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 หลายเดือนก่อน +1

    இவைகள் எல்லாம் உயிர் உள்ள காவியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா...............

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 4 หลายเดือนก่อน +3

    கடைசியில் பசிக்காக சாப்பிட வழியில்லாத நிலையில் ஏங்கும் பேரனை பார்த்து ஒரு மனிதன் படும் கஷ்டம்....
    மையினால் எழுதப்பட்ட கதை அல்ல கண்ணீரினால்....
    இப்படி பட்ட இயக்குனர் தேர்தலில் தோற்றவுடன் எனக்கு கடலூர் மக்கள் ஏன் இவ்வளவு நல்லவரை தேர்ந்தெடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். அவர் இன்னும் பல மண்ணின் படைப்புகள் படைக்க வேண்டுமே....

  • @ShankarM-pl8ee
    @ShankarM-pl8ee 18 ชั่วโมงที่ผ่านมา +1

    எப்பா என்னமா நடிச்சு இருக்காரு சத்யராஜ், தங்கர்பச்சான் வேற லெவல் டைரக்டர், சூப்பர் சூப்பர் யா

  • @ganeshr6822
    @ganeshr6822 3 ปีที่แล้ว +11

    படம் அருமை சத்யராஜ் sir நடிப்பு மிக சிறப்பு

  • @Rmau1950
    @Rmau1950 5 หลายเดือนก่อน +3

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சத்தியராஜ் நடிப்பு கதாபாத்திரமாக மாறிவிட்டார் நனறி தங்கர் பச்சன் வாழ்த்துக்கள் நன்றி you tube 300/600கோடிகளிலும் படம் செய்து என்ன பயன் இந்த படத்திற்க்கு விருது கொடுப்பவர்களின் பார்வை பட வில்லை 15july2024 அன்று பார்த்தேன் நன்றி

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk ปีที่แล้ว +9

    என்னை அறியாமல் நான் அழுத முதல் படம் 😭உண்மையில் ஒவ்வொரு படையாட்சியார் குடும்பத்திலும் பெற்ற பிள்ளைகள் சரியில்லாததால் இப்படித்தான் நடக்கிறது

  • @AjithKumar-hs2gp
    @AjithKumar-hs2gp 2 ปีที่แล้ว +42

    😥__மிகவும் அருமை யான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா ___😥 என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 7.12.2022 time 3.00am

  • @mahendrans1950
    @mahendrans1950 7 ปีที่แล้ว +30

    No words to say tears coming from my eyes

  • @siva_makkalkural
    @siva_makkalkural 8 ปีที่แล้ว +12

    fantastic movie. True village family life story. Thanks for director and actors for give the movie....👍

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +55

    மாதவன் படையாச்சி🔥

    • @Sarath5214-jv7lc
      @Sarath5214-jv7lc 6 หลายเดือนก่อน +1

      😂

    • @12mageshg93
      @12mageshg93 3 หลายเดือนก่อน

      ​@@Sarath5214-jv7lcloosu punda😂😂😂

  • @jayakavya3036
    @jayakavya3036 2 ปีที่แล้ว +20

    அருமையானதொரு ஆகச்சிறந்த படைப்பு... திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு இன்னுமே சிறந்த அங்கீகாரம் கிடைக்காதாது மிகப்பெரிய ஆதங்கம்தான்.

  • @Nithiya-pb7ud
    @Nithiya-pb7ud 2 ปีที่แล้ว +20

    படம் பாத்து ரொம்ப அழூதுட்டன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suriyamoorthysadhasivam5520
    @suriyamoorthysadhasivam5520 หลายเดือนก่อน +2

    தங்கர் பச்சான் ஒரு அருமையான படைப்பாளி🎉🎉🎉

  • @Praba-Saro
    @Praba-Saro ปีที่แล้ว +3

    ஒரு ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இந்த படைப்பை

  • @kannammal3282
    @kannammal3282 หลายเดือนก่อน

    என் உள்ளம் கவர்ந்த படம் இது வரை 10 தடவைக்குமேல் பார்த்திருப்பேன் சலிக்காத கதை தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி

  • @kumarankumaran272
    @kumarankumaran272 ปีที่แล้ว +6

    2023 இந்த ஆண்டில் இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள் ஒரு லைக் போடுங்க

  • @allvlogchannel5424
    @allvlogchannel5424 2 ปีที่แล้ว +2

    உண்மையும் நிசமு நடைமுறையும் கலந்த கலவை தங்கர் பச்சான் அவர்களுக்கு நன்றி

  • @vijayakumarvijayakumar2096
    @vijayakumarvijayakumar2096 2 ปีที่แล้ว +5

    இது படம் இல்ல சரித்திரம் .....வன்னியரை பற்றி சொல்லிதுக்கு மிகவுமே நன்றி

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 ปีที่แล้ว +5

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @sathsmedia8190
    @sathsmedia8190 ปีที่แล้ว +3

    Watching this movie 3rd time..But This time i cryed for a whole day.. what a impact created in me.. Lot of lessons Learned from this movie.. 1 of the greatest Director in indian cinema. Thangar Pachan

  • @balajig1806
    @balajig1806 2 ปีที่แล้ว +10

    Vanniyar makkal nilamai

  • @masivinoth7856
    @masivinoth7856 ปีที่แล้ว +2

    பலமுறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்💐💐💐💐

  • @swamydass
    @swamydass 8 ปีที่แล้ว +8

    excellent movie only thankarbachan can make like this type of movies well done sir

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இந்த நூற்றாண்டின் சிறந்த படம் தாய் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் பரப்பிரமம் துணை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் கணவனே கண் கண்ட தெய்வம் நம் முன்னோர்கள் வாக்கு வாழ்க வளமுடன்

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 2 หลายเดือนก่อน

    மாதவரே 😥😥😥😥
    மிக சிறப்பான காவியம்.... அனைவரின் நடிப்பும் அற்புதம்

  • @malleladavid.s6900
    @malleladavid.s6900 ปีที่แล้ว +1

    படம் முடியும்போது ஏனோ என் கண்கள் இரண்டிலும் கண்ணீர்! !! I love this movie

  • @lakshmipriya7854
    @lakshmipriya7854 6 หลายเดือนก่อน +1

    அம்மா அப்பா இருக்கும்போது அவங்களோட அருமை தெரியாது இல்லாத போது தான் தெரியும் இருக்கும் வரை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம்🙏🙏🙏

  • @vasanthkumar9272
    @vasanthkumar9272 2 ปีที่แล้ว +3

    Kgf nu ippo lam pesursnga .intha movie pathavan la ithuthan padam solluvannunga .Vera leval movie

  • @prasanna8990
    @prasanna8990 3 ปีที่แล้ว +24

    This is one of the few films which potrays the lifestyle of nothern tamilnadu..
    Majority of the tamil films focusses on southern districts or Chennai City..

    • @smartthanismartthani9605
      @smartthanismartthani9605 5 หลายเดือนก่อน

      Chennai also North district only...

    • @AkashPrasanna-tt3tn
      @AkashPrasanna-tt3tn 5 หลายเดือนก่อน

      ​@@smartthanismartthani9605but chennai is an exception..it's a metropolitan city whose lifestyle can't be compared with other districts

  • @vijaykanth1148
    @vijaykanth1148 ปีที่แล้ว +1

    Appa Amma Vai Nalla pathukkanum kadaisi varaikkum.ippadi oru padathai eduthatharku nandrikal iyya

  • @ideano1994
    @ideano1994 6 หลายเดือนก่อน +1

    Enna padam da .. eppa saamy , uncontrollable emotions, This is my Top-10 favorite movie list..

  • @srimargvasu1378
    @srimargvasu1378 ปีที่แล้ว +3

    ஒரு மாபெரும் படைப்பு தான் ஒன்பது ரூபாய் நோட்டு நன்றி ஐயா தங்கர்பச்சான் அவர்களின் படைப்பு மிகச் சிறந்த நடிகர் சத்யராஜ் அவர்கள்... கடலூர் படையாச்சிகளின் மையமாக கொண்டு உருவாக்கிய படம்...

  • @krishkrishna7071
    @krishkrishna7071 2 ปีที่แล้ว +3

    பல ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன். மனசு ரொம்ப நொந்து போச்சு,

  • @ulaganathan8404
    @ulaganathan8404 2 ปีที่แล้ว +15

    என்னய்யா படம் இது இவ்ளோ நாள் இந்தப் படத்தை பார்க்காமல் தவறு செய்துவிட்டேன் அருமையான கலாச்சாரமான படம்

  • @eswaraneashwaran1090
    @eswaraneashwaran1090 2 ปีที่แล้ว +3

    தமிழ் டைரக்டர் எனக்கு பிடித்த

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +18

    படத்தை பார்த்து பாதி உயிரே போய் விட்டது... பெற்றோரை விட்டு விடாதீர்கள் மக்கா

  • @Remixvideochannel
    @Remixvideochannel ปีที่แล้ว

    அருமையான படைப்பு இந்த படம் வெளியான பொழுது படம் பார்க்கமுடியவில்லை கதை ஓட அருமை தெரியவில்லை போஸ்டர் மட்டும் பார்த்துவிட்டு நல்ல இருக்காது என நினைத்து பார்கவில்லை ஆன இப்பொழுது தொலைகாட்சி ல போடும் போது பார்த்துவிட்டு skip பண்ண முடியவில்லை ஏனென்றால் இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் போலவே நாங்களும் வாழுந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெரிகிறது ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருப்பான் ரியல் வாழ்க்கைல என்பதை அப்படியே வாழுந்து காற்றிருகார் சத்யராஜ் எப்பா வேற லெவல் அவரோட வாழ்க்கை இந்த movie ல

  • @durgapathinaidu3505
    @durgapathinaidu3505 3 หลายเดือนก่อน +1

    மார்கழியில் குளிச்சு பாரு
    குளிரு பழகிப் போகும்
    மாதவனா வாழ்ந்து பாரு
    வறுமை பழகிப் போகும்
    உப்பில்லாம குடிச்சு பாரு
    கஞ்சிப் பழகிப் போகும்
    பாயில்லாம படுத்து பாரு
    தூக்கம் பழகிப் போகும்.... Wow.. 😭😭😭என்னோட சொத்தெல்லாம்
    தொலைச்சுப்புட்டேன்
    இப்போ என் பேரும் உலகத்தையே
    எழுதிக்கிட்டேன்
    துறவிக்கு வீடுமனை
    ஏதும் இல்ல
    ஒரு குருவிக்கு காசேதான்
    தேவை இல்ல.... 😭😭😭😭

  • @anithalokeshanitha4282
    @anithalokeshanitha4282 3 ปีที่แล้ว +6

    Unmaiyana kathai romba super

  • @shreevigneshsp4223
    @shreevigneshsp4223 3 หลายเดือนก่อน +1

    watched this gem countless times, ❤❤superb film

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 3 ปีที่แล้ว +13

    Some movies make us to clap knowingly but this film makes us to cry unknowingly

  • @poovarasum5040
    @poovarasum5040 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் பொக்கிஷம் திரு.தங்கர்பச்சான்

  • @விவசாயிமகன்-வ2ப
    @விவசாயிமகன்-வ2ப 2 ปีที่แล้ว +2

    அருமையான படம் தங்கர்பச்சன் சார் வாழ்த்துக்கள்

  • @MegaSsreddy
    @MegaSsreddy 8 ปีที่แล้ว +9

    very nice movie......i literally cried by watching the movie..!!

  • @NatarajanK-ri3rk
    @NatarajanK-ri3rk 4 หลายเดือนก่อน

    உண்மை கதை என்றாலும் உலகிற்கு எடுத்து காட்டுபவர் யாரோ தான் உண்மையான கலைஞர் அவர் தான் நமது தங்கர் பச்சான் 🎉

  • @RajRaj-hk6ht
    @RajRaj-hk6ht 3 ปีที่แล้ว +4

    இது பாடமல்லா ஒரு சிறந்த காவியம் இரத்தத்தில் கலந்து காவியம் வாழ்க்கை இவ்வளவு ரகசியம் அடங்கியுள்ளது 😭

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc ปีที่แล้ว +2

    😢❤️💛 அருமையான படம் 😢💛❤️

  • @nagamala2771
    @nagamala2771 3 ปีที่แล้ว +3

    Vaarthai varala sami yevlo try pani ye appava katha mudiyala april 1 appa deth 3year aga poguthu. Frnds appa periya gift. Vitudathinga. Koodve vacukonga. Sathyaraj sir oda best movie etha. The great

  • @நீதியின்குரல்-ழ2ல
    @நீதியின்குரல்-ழ2ல 6 หลายเดือนก่อน +5

    "காய்ச்சமரம்" என்ற சிறுகதை இது. பழைய பத்தாம் வகுப்பு இரண்டாம் தாள் பகுதியில் பாடமாக இடம்பெற்றிருந்தது. மிகச் சிறந்த பாடம்😢

  • @muthukumarsiva8248
    @muthukumarsiva8248 24 วันที่ผ่านมา

    அப்போ எதிரி உங்களுக்குள்ளேயே இருக்கீங்க....எதார்த்தமான உண்மையான படம்....😅

  • @yesubalan8272
    @yesubalan8272 3 ปีที่แล้ว +39

    என்னால அழுகையை அடக்க முடியவில்லை

  • @gopalmadan1783
    @gopalmadan1783 2 ปีที่แล้ว +6

    Archana madam is the only one great actress in this industry.no words to express both act.

  • @2kkidssong42
    @2kkidssong42 2 ปีที่แล้ว +3

    Heart touching movie solute of u sathyaraj sir very good acting
    This movie is lesson part of the life thank you

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +9

    எதார்த்தமான நடிப்பு 👌

  • @hallrounder5600
    @hallrounder5600 ปีที่แล้ว +2

    Nan kannir vitta 1 padam😢😢❤❤❤

  • @subramani5264
    @subramani5264 ปีที่แล้ว +3

    Padayachi....
    Otrumai illatha patayachi
    Marungal ellam marum

  • @venkatesanp2464
    @venkatesanp2464 ปีที่แล้ว

    ஒரு சிறந்த படம். .நான் பார்க்கும் பொழுது என் மனசு முழுவதும் கலங்குகிறது. .

  • @m.mohan1695
    @m.mohan1695 ปีที่แล้ว +2

    2023 la entha movie pakurvaga like panuga

  • @rktamilsuperhitsongs9769
    @rktamilsuperhitsongs9769 ปีที่แล้ว +1

    படத்தை பார்த்ததில் இருந்து,துக்கத்தில் தொண்டை வலிக்கிறது i love sathiyaraj, தங்கர்பாச்சான்

  • @devarajan4634
    @devarajan4634 4 หลายเดือนก่อน +1

    Semma movie 2024 I am watching now please watch everybody

  • @vigneshggm2440
    @vigneshggm2440 ปีที่แล้ว +2

    மயிலாடுதுறையில் குரு காய்கறி வியாபாரிக்கு இப்படம் சமர்ப்பணம்

  • @PranithaFurniture
    @PranithaFurniture ปีที่แล้ว +1

    😢😢😢😢 மனசு வலிக்கிது ரொம்ப இந்த படத்த இவ்வளவு நாளா பாக்கம விட்டுடேனே. 2024/01/02 . கண்டிப்பா இப்போ இந்த படம் திரைக்கு வந்தா வெற்றி தான். மனச விட்டு நீங்காம இருக்கு ஒவ்வொரு ஒவ்வொரு சீனும்😢😢😢😢

  • @jaikumar1384
    @jaikumar1384 ปีที่แล้ว +1

    Semma padam ❤❤❤