The song has rajas touch.. Sean rolden has done a good job.. காட்சியின் இயல்புநிலை... அதில் மக்களின் அவல நிலை .. இரைச்சல் இல்லாமல் இதமாய் இசை.. சூர்யாவின் துணிவு .. திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் !! Jai beam !!
என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கை மாறிவிடாதா என்ற ஏக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து போராளிகளுக்கும் உத்வேகம் கொடுத்து தலைகோதிவிடும் வரிகள்... நன்றி ராஜுமுருகன் சார்❤❤❤
பாடல் வரிகள் மனதை உருக்குகிறது...... 😭😭😭.....குரல்வளம் நகராமல் நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது..... 🔥🔥🔥.....ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கருந்தமிழ் சூரியனின் வாழ்த்துக்கள்🙏🙏🙏
நடிகர் சூர்யாவை போல் இது போன்ற கதைகள் இன்னும் பல நடிகர்களை தேர்வு செய்து நடித்தால் இன்னும் நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ கதைகள் திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஜெய் பீம்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு. நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு.
பாடலை அருவியாக கேட்க வைத்த Shen Roldan கும் பாடலை சுவைக்க வைத்த அண்ணன் ராஜுமுருகன் அவர்களுக்கும் மற்றும் வைர குரல் பிரதீப் அண்ணாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் Song ஐ edit mastring செய்த editer கும் நன்றி
Wife Muslim against hindustan Father Hindu, talk about hindustan Surya quite, talk about schools But he selected only high quality students He never select any backwards/low marks students ? Grateful drama family
ரத்தகண்ணீர், பாசமலர், நட்புக்காக, அழகி, ஆட்டோகிராப் போன்ற சிறந்த படைப்புகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் மிக அற்புதமான ஒரு திரைக்காவியம் ஜெய்பீம்.....பாடல்கள் அனைத்தும் மனதை வருடிச் செல்கிறது. இதமான இசை,திரைக் கதைக்கு ஏற்றார் போல் மென்மையான பாடல் வரிகள். படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை இருட்டடிப்பு செய்கிறது...இதுபோன்ற கருத்துள்ள காவியங்களை படைப்பதன் மூலமாக சினிமாத்துறை நீண்டகாலம் பயணிக்கும்...... எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல் குத்தாட்டமும் இல்லாமல் சண்டை காட்சிகளும் அமைக்காமல் படத்தை வெற்றிபெற்ற வைக்கலாம் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த சான்று........
எனக்கு இன்னமும் வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது...பிரதீப் குமாரின் குரலுக்கு இன்னமும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று! ( விருதுகளைச் சொல்லவில்லை)
அன்பு மணி ஐயா அவர்களே நானும் நம் இனமே ஆனால் இப்படி ஒரு படத்தை நாம் பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை விமர்சிக்க வேண்டாம் சில தற்குரிகள் சூர்யா அவர்களை இழிவாக பேசுகின்றனர் அவருக்கு எந்த சாதியையும் இழிவு படுத்த வேண்டும் எந்த என்னமும் அவருக்கு இல்லை நல்ல மனிதர்
மிக தெளிவான துல்லியமான தமிழ் உச்சரிப்பு , அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகள், மிருதுவான இசை, மிக சிறந்த நடிப்பு அனைவருமே, மொத்தத்தில் படம் வேற லெவல்!! 👍🏻👍🏻👏🏼👏🏼 சொல்ல வார்த்தை இல்லை... முக்கியமாக செங்கேனி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோ மோல் அவர்கள் நடிப்பு அருமை!! வாழ்த்துக்கள் 💐💐💐👍🏻🙏🏼🙏🏼
நிச்சயமாக இந்த பாடல் என்னைப்போல் வாழும் ஏழை மக்களுக்கு கண்ணீரை வர வழைக்கும் 🥺வாழ்க்கையில் மனதுடைந்து போகுமோதெல்லாம் இந்த பாடல் ஒரு விதமான தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது 🙏பாடலை எழுதுனவருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் கோடி நன்றிகள் 🙏🥺
இந்த பூமியில் கவலை, கஷ்டம், துன்பம், துயரம், வேதனை, அனைத்தையும் தாங்கி கொண்டு வாழ்க்கை வாழுபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🙏🙏🙏🙏 சில நேரம் கண்ணில் பெருக்கெடுக்கும் கண்ணீர் வெளியில் வர முடியாமல் தடுமாறும் போது........
பாடல் வரிகள் - - - - - - - - - - - தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு.
ஒவ்வொரு தனிமனிதனும் வலிமை மற்றும் துணிவினை இழந்திருக்கும் தருணங்களில் கேட்க வேண்டிய பாடல்... எந்நாளும், எவ்வித சூழ்நிலையிலும் ஆறுதலையும் அரவணைப்பினையும் தரும் அருமையான பாடல்....
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு
பிரதீப் குமார் குரலில் உள்ள ஒவ்வொரு பாடலும் அருமை. என்னை ஈர்க்கிறது🤩
Me tooo
Me too, what a voice..
Yes bro , I like Pradeep sir voice for every times...
1:20
நிக்காம முன்னேறு... கண்ணோரம் என் கண்ணீரூ...my heart touching lyrics
Ennaipol oruvan
Yesssss
The song has rajas touch.. Sean rolden has done a good job.. காட்சியின் இயல்புநிலை...
அதில் மக்களின் அவல நிலை ..
இரைச்சல் இல்லாமல் இதமாய் இசை..
சூர்யாவின் துணிவு ..
திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் !! Jai beam !!
He is deeply admired by raja , this is the result.
அனைத்து பாடல்களும் ராஜா டச் தான்..Like கோடி அருவி..ஓலை ஓலை குடிசையில..
Yes I felt the same. It has isaignani touch for sure.
Kasta patta tune song ellam pota raja tuch um 😂😂😂
എത്ര തവണ കേട്ടു എന്നെപ്പോലുള്ള പാവങ്ങൾക്ക് ജീവിക്കാൻ പ്രചോദനം നൽകുന്ന ഗാനം പാട്ടിലെ വർഗ്ഗ പക്ഷ വീക്ഷണം അഭിനന്ദനങ്ങൾ 👍👍❣️❣️❣️💕💕❣️
❤me
இந்த மாதிரி ஒரு சாங் சூர்யா அண்ணா படத்துல வந்து ரொம்ப நாளாச்சு ...நன்றி சீன்ரோல்டன்
Kayyile akasam.. soorarai potru
Intha padam parthum thiruntha mirugangal thirundhi vazhunga. Ennodaya vendokol ithu🙏
Na muthukumar 😥😥😥
,,🙏F
@@musictrend3169 ☹️
என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கை மாறிவிடாதா என்ற ஏக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து போராளிகளுக்கும் உத்வேகம் கொடுத்து தலைகோதிவிடும் வரிகள்...
நன்றி ராஜுமுருகன் சார்❤❤❤
It's TRUE bro...
Athula naanum oruthan
நன்றி தலைவா
உண்மை ஐயா
Unmai
எனக்கு அழுகையே வருதுங்க... இந்த பாடலை கேட்க கேட்க...
100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்.. வேற லெவல்...
It's true bro.... . 💯
Yes
Me too but now caller tune
Pradeep yeppvaum vera level
same bro
Yes ga 🔥🔥🔥💥💥💥💥
2:12 ❤ அருமையான வரிகள்😊
பாடல் வரிகள் மனதை உருக்குகிறது...... 😭😭😭.....குரல்வளம் நகராமல் நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது..... 🔥🔥🔥.....ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கருந்தமிழ் சூரியனின் வாழ்த்துக்கள்🙏🙏🙏
What
👌👌👌
Nice Song
மிக நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நல்ல பாடல் வரிகள் .
நல்ல இசை மற்றும் நல்ல பாடகர் மனதில் நின்ற பாடல்.❤️👍🙏
❤️👍
True💯
Rajani oldson
@@kasthurinkkasthuri7361 please send song link
😭😭😭😭😭😭😭😭😭 etha சொன்ன பாத்தியா காரன சொல்லுவாங்கு
நடிகர் சூர்யாவை போல் இது போன்ற கதைகள் இன்னும் பல நடிகர்களை தேர்வு செய்து நடித்தால் இன்னும் நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ கதைகள் திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஜெய் பீம்
Correct bro👍🏻
👌👌👌👌👌👌👍😀🤝👨🦰🥰
33 வயசு ஆகுது இன்னும் குடும்ப கஷ்டம் குறையல இருந்தாலும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிகை தரும் பாடல் ❤
Yallam marum fell panathiga bro
Don't worry bro... everything will change soon❤
insha allah
All is well bro, one fine day is waiting for you
Very soon you will see your success. 💯
வாழ்வில் முன்னேற போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பாடல் ஒரு முன் உதாரண வரிகள்....
My life is 14 year back
@@syedarshads.k5585 thambi Nee overa pandra
💯💯💯💯💯
P
It's fact bro 💯 song
படத்திற்கு இசை மிக பலம்.. எதார்த்தமான இசை கதையோடு ஒன்றி அமைந்தது. இடை இடையே பாடல்கள் படத்திற்கு இடையூறாக இல்லை.. சீன் ரோல்டன் அற்புதம்👍
இந்த படத்தோட இசையமைப்பாளர் காலஞ்சென்ற எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன். அவர் நினைவாக தன் பெயரை சான் ரோல்டன் என வைத்துக் கொண்டார். ❤️
Super song.....na 100 time ketuten...Mandirku idama.iruku....na irukira nilamaiku inda song migavum manadirku idama iruku.
Pradeep kumar voice &lyrics suriya anna acting vera leval...❤👌👌👌🎉🎉🎉
Pradeep voice .... ❤❤
Yenathu suriya acting ga yow konjam neyama pesupa thambai yai Manikandan acting vera level Surya yega pa nadicharu adivagura scene Manikandan thana nadicharu Surya eppadi nadicharu
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே
அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு.
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு.
Nanri 🎉
mbxbj
❤
❤
Thank you❤❤❤
💐தங்கமே எங்கிற தமிழ்பிள்ளை💐🙏சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்🙏
சூர்யா எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்!
வாழ்த்துக்கள்!!
Nice movie ❤
Super❤❤❤
பாடலில் இருப்பது வரிகள் இல்லை வாழ்க்கை.
அற்புதம். இந்த பாடலின் சிறப்புக்கு உழைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
Unmai
Rialy
Unmai
I love you ma
super
அர்த்தமுள்ள பாடல் வரிகள்,இசை எல்லாமே super.
Suriya Anna ❤️😍 back to track
சூரியா நா 🤩🔥
😍😍💯💯💯
Suriya Veriyans Get Suriyafied
😍🔥
@@rockrock9586 adhu avane pottu kittan da 🤣
படமல்ல தலைசிறந்த படைப்பு 💯💯💙💙ஜெய் பீம் ❤❤
படம் பாத்துட்டீங்களா ப்ரோ அதுக்குள்ள?
@@tamilfuntime3496 nanba enga annan movie realease kku munnadiye block buster nuh uruthi aaydhucchi
Exactly...very perfect statement
Rotfl 😂
@@tamilcinemascenesandsongs6559 ena Siripu
Surya Anna super 😘😘😘😘😘 entha songga ketkkumpothu kannula thanni varuthu😭😭😭😭😭 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
☺️👍😏
In Real life
- Christian police Anthony Sami killed tribal man.
In jaibhim film
- Hindu police Guru moorthy killed tribal man..
@@YenkammaNe So what this is cinema not real life kk😊
எங்களை போல குடும்பத்திக்காக வெளிநாடுகளில் வாழும் அனைவரையும் ஆசுவாச படுத்தும் பாட்டு ❤️❤️❤️.
Enna Oru Padam 🥺🥺🥺
கண்களில் நீர் சொரிந்தது 🥺💥🔥🔥🔥🔥
My heart became heavy after watching this movie
🥺
பாடலை அருவியாக கேட்க வைத்த Shen Roldan கும்
பாடலை சுவைக்க வைத்த அண்ணன் ராஜுமுருகன் அவர்களுக்கும் மற்றும் வைர குரல் பிரதீப் அண்ணாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
மற்றும் Song ஐ edit mastring செய்த editer கும் நன்றி
Pradeep kumar sir Ku en nenjartha nadrigal after a long time I repeatedly hear this song many time with fresh feel each time
@@kalaiyarasankalaiyarasan3574 Yes bro I am 639 times
We appreciate Pradeep Kumar also
True
ഈ സിനിമയിലെ ഏറ്റവും നല്ല പാട്ട്💜. സൂര്യ അണ്ണൻ ഇതുപോലെ ഉള്ള പടങ്ങൾ കൂടുതൽ ചെയ്യണം.
S
Athe
Yes
மன அழுத்தத்தை குறைக்கும் நல்ல அழகான பாடல்
100%true
i have kept in my "to do list" app to remind me to listen to this song whenever i need some boost...it does miracle instantly
Yes❤❤❤
மனதிற்கு இனிமையான பாடல்....ஒரு சாதாரண மனிதனின் இயல்பு நிலையை எடுத்துக் கூறும் பாடல்...... முனைவர் பா.சாணக்கியா......
Super anna
நான் பெண்
நிக்காம முன்னேறு...🔥🔥🔥
😂
@@ruok1469 எதுக்குடா சிரிக்குற 🤐
@@gunaGK6666 œul
@@RajaRaja-se4rj pp
@@RajaRaja-se4rj p
படம் பார்த்த பிறகு இந்த பாடல் மனதில் ஒரு வலியே ஏற்படுத்தி
உள்ளது 🔥❤ஜெய் பீம் ❤️
உண்மை
Correct nanba💐
Eatho pannuthu bro intha padam
@@praveenjabaraj4684 ஆமா bro
How is movie...?
TNPSC aspirants❤
😢😢😢
And Banking
✋
இந்த சமூகத்துக்கான வெற்றியே இந்த முழுப் பாடலும் போதுமானது.
யுகபாரதி....
யுகபாரதி சார்
பாடல் ராஜூமுருகன்
100% உண்மை
Lyrics this song rajumurugan bro
பிரதீப் குமார் அண்ணா உங்க குரலுக்கு நான் அடிமை❤️👍
சூரியா அண்ணா வாழ்த்துக்கள் ❤️🔥🔥
நானும்🙌🙌❤️
ஆவலுடன் படத்தை எதிர்பார்க்கிறோம் சூர்யா brother. பாடல் வரிகள் அற்புதம்
வாழ்க்கையில் சோர்வடையும் போது .. இந்த பாடல் வாழ்க்கையின் நிலையை உணர்த்தி விடுகிறது... My motivational.. song in my life..
Enakum❤️
ഇങ്ങേരുടെ പടത്തിലെ പാട്ടെല്ലാം പൊളി ആയിരിക്കും 🤩👌
അണ്ണൻ 🥰❤️
தமிழ் சமூகத்திற்கு கிடைத்த சிறப்பான திரை காவியம். ஜெய் பீம் 💙❤
இதிலும் ஜாதி கொடி
@@sureshsiva1254 umbu
💙♥️
ഒരു തവണ കേട്ടപ്പോൾ തന്നെ ഈ വരികൾ നെഞ്ചിൽ തട്ടുന്നു 💥😊❤️
Yess
Do you understand all?😊
Anybody watching in 2024?
Yes
S
Yes
❤
Yes on 29 April
കണ്ണും മനസ്സും നിറച്ച സിനിമ. സൂര്യ അണ്ണനെ കൊണ്ട് ഈ വേഷം ചെയ്യിച്ച director ക് salute 🥰😍
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லி தரும்....
mesmerizing words and lines
Nalla screenplay katthirukku♥️💥💯
th-cam.com/video/V2TXmVgRtQo/w-d-xo.html
🤎🤎
Loved this movie very much.. oru feel kodukum ovoru seenum...
பாடலில் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக ஒலிக்கிறது 👏👏👏👏👏
இந்த பாடகர் பிரதீப் குமார் அவர்களின் குரல் மிகவும் அருமை!!! பாடலுக்கேற்ற குரல்...மென்மையாக ஆறுதலாக உள்ளது. திரும்ப திரும்ப கேட்கிறேன்...👍
Yessss bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
S..
❤ama anna
Vera level voice sema feel
Tamil ucharippu miga arumai
இந்த கதையை தேர்வு செய்து நடித்ததற்காக சூர்யா அண்ணனுக்கு நன்றி......jai...bhim
Wife Muslim against hindustan
Father Hindu, talk about hindustan
Surya quite, talk about schools
But he selected only high quality students
He never select any backwards/low marks students ?
Grateful drama family
@@arasank422 Poda dei
@@arasank422 poda *****
🖤💙❤
@@arasank422 poda loosu koo🔥 theinju pesudaa
Came here to get confidence..
Still crying 😭 due to depth of this lyrics and music ... Excellent...
சூப்பர் பாடல்
நம்ம தலைவர் நடிப்பு
வேற லெவல்..
Beautiful songs.
Pradeep Kumar voice always bliss 😇
Suriya 🔥🔥
th-cam.com/video/1vTGipEZ9l0/w-d-xo.html
th-cam.com/video/V2TXmVgRtQo/w-d-xo.html
🤎🤎🤎
Yeah broo
Soulful voice♥️
Lyrics💯
Suriya Anna♥️
Best Wishes For Jai Bhim🔥
Daily ഒരു പ്രാവശ്യമെങ്കിലും എന്റെ song എനിക്കു കേൾക്കണം what a soul 😍😍❤️❤️❤️❤️ frm kerala ❤️❤️❤️❤️
ரத்தகண்ணீர், பாசமலர், நட்புக்காக, அழகி, ஆட்டோகிராப் போன்ற சிறந்த படைப்புகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் மிக அற்புதமான ஒரு திரைக்காவியம் ஜெய்பீம்.....பாடல்கள் அனைத்தும் மனதை வருடிச் செல்கிறது. இதமான இசை,திரைக் கதைக்கு ஏற்றார் போல் மென்மையான பாடல் வரிகள். படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை இருட்டடிப்பு செய்கிறது...இதுபோன்ற கருத்துள்ள காவியங்களை படைப்பதன் மூலமாக சினிமாத்துறை நீண்டகாலம் பயணிக்கும்...... எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல் குத்தாட்டமும் இல்லாமல் சண்டை காட்சிகளும் அமைக்காமல் படத்தை வெற்றிபெற்ற வைக்கலாம் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த சான்று........
Jokear movie
Yes , sir, good massage on public..
ஆட்டோகிராப்..நல்ல படமா..உங்கள் வரிசையில் இது தவறு..
எனக்கு இன்னமும் வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது...பிரதீப் குமாரின் குரலுக்கு இன்னமும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று! ( விருதுகளைச் சொல்லவில்லை)
Nitchayamaga kidaikum bro , enna oru arpudhamana paadal , nalladhuku parisu kidaika knjm late aagum...
சீன் ரோல்டன் குரல்
Yes bro .You are the correct this is such a nice catchy song .
பிரதீப் குமார் அங்கீகாரிக்கப் படுவார், இவரும் பல விருதுகளை பெற வாழ்த்துக்கள்.
நீங்கள் நினைப்பது சரியே....
அம்பேத்கார் இன்னும் சாகல உசுரோட தான் இருக்காங்க... மக்களின் மனதில்...❤️❤️
இந்த பாடலை எல்லாரும் கேட்ட ஒரு முன்னேற்றம் வரும் ரொம்ப நல்ல பாடல் மிக சிறப்பு
after a while. didn't think of skipping the song in start. mesmerising music and Pradeep's voice
th-cam.com/video/V2TXmVgRtQo/w-d-xo.html
🤎🤎🤎
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் சூர்யா அண்ணா கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசிர்வதிப்பாராக💐👌👍
நல்ல மனம் வாழ்க
சூர்யா சார் நல்ல மனிதர்
Again and again Suriya proving that he is versatile actor of indian Cinema
Mastering Both Commercial and Experiment Movies in a Balanced Way.
Guru:KamalHasan Sishyan:Suriya...
@@rockrock9586 don't forget vikram
3:09 magical voice change ,, high pitch and low pitch . Beautiful singer ..love you Pradeep
കിടു സോങ് ഇതിന്റെ visuals കണ്ടു പാട്ടു കേട്ടപ്പോൾ വേറെ ലെവൽ 😍🔥
എന്ത് രസമാണ് പാട്ട് കേൾക്കാൻ... 💓💓💓💓💓 love u surya annan
Satyam 😔
👍
Adhe
அன்பு மணி ஐயா அவர்களே நானும் நம் இனமே ஆனால் இப்படி ஒரு படத்தை நாம் பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை விமர்சிக்க வேண்டாம் சில தற்குரிகள் சூர்யா அவர்களை இழிவாக பேசுகின்றனர் அவருக்கு எந்த சாதியையும் இழிவு படுத்த வேண்டும் எந்த என்னமும் அவருக்கு இல்லை நல்ல மனிதர்
வாழ்த்துக்கள் சகோதரா
Spr bro
Nice bro...🙌..
வாழ்த்துக்கள் தோழர்...
ingayum unga caste ah mention panni ungala neengala assinga paduthurengaa
Anybody Watching in 2024 in December ❤
இந்த திரைப்படத்தைப் பார்க்கும் போது ,***கர்வம்***கொள்கிறேன்....நானும் ஒரு தமிழ் சினிமாவின் ரசிகன் என்று.......
Hi
Sure
Suriya anna forever ❤️❤️❤️
நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு 🥺செம்ம வரிகள் மனச ரொம்ப உறுக்க வைக்கிது 🥺
Anyone after bigg boss Unfair eviction Riya thiyagarajan 😢
என்ன ஒரு அருமையான வரிகள். கேட்கும்போதே இனிமையான ஓர் உணர்வு ❤️ இந்த படத்திற்கு விருது நிச்சயமாக வழங்க வேண்டும்.
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். என்றும் சூரியா அண்ணா ரசிகனாக🔥🔥🔥
மிக தெளிவான துல்லியமான தமிழ் உச்சரிப்பு , அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகள், மிருதுவான இசை, மிக சிறந்த நடிப்பு அனைவருமே, மொத்தத்தில் படம் வேற லெவல்!! 👍🏻👍🏻👏🏼👏🏼
சொல்ல வார்த்தை இல்லை... முக்கியமாக செங்கேனி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோ மோல் அவர்கள் நடிப்பு அருமை!!
வாழ்த்துக்கள் 💐💐💐👍🏻🙏🏼🙏🏼
Motivation song vera level song....
👏
Super👍
I am Uttarakhand, cant understand a word, but I can feel the music, very soothing.
~ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே.. ~ இது எல்லாருக்கும் பொருந்தும் உத்வேகம் தரும் வரிகள்...
What a comback surya sir, we ready to see 2002-2012 surya sir. Soorarai potru, jai bhim, etharkum thuninthavan, vadaivasal........
Annan back to 🔥mode 🤩
One of the underrated musician and singer pradeep real talented guys...Hats off guys ....you guys really deserve 💐💐🎉🎉🎉👏👏
This song heals all types of emotions ❤
எப்பவுமே திமிரா சொல்லலாம் AM A SURYA FAN என்று.🔥🔥
Ne vijjayl fan illa ya
@@SELVAMANEb naa vijay Antony fan da itha naa surya fan kaga sonnen
Yes me too
@@nehanithi8148 wow😍😍
Not A Suriya Fan,Suriya Veriyan Daw
ஆயிரம் போராளிகள் செய்யமுடியாத ஒரு மாற்றம் சினிமாவால் மாற்றமுடியும் சூர்யா அண்ணாவுக்கு கோடாண கோடி நன்றிகள்🙏🙏🙏
Useless. Talk...
Really true
Super soul Surya Anna,,,
@@meenashub4571alayal enim
@@t_m_c_editz4356 .
பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ செய்கிறது. எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் திரும்ப கேட்க தூண்டுது💕💞💞❣️
Yes me too
Same to you 😍😍🥰🥰
Me too👌
Yes mee too
Do something in my heart ❤
Need to respect each other
Nikkama munneru👌❤️❤️❤️
நிச்சயமாக இந்த பாடல் என்னைப்போல் வாழும் ஏழை மக்களுக்கு கண்ணீரை வர வழைக்கும் 🥺வாழ்க்கையில் மனதுடைந்து போகுமோதெல்லாம் இந்த பாடல் ஒரு விதமான தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது 🙏பாடலை எழுதுனவருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் கோடி நன்றிகள் 🙏🥺
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Kan kalangathe en thangaye un unnan nan irukiren nalla padida I will help for your study
இங்கு யாருமே ஏழை இல்லை... எண்ணம் போல் வாழ்க்கை 🙏
😢naanum
@@govindarajn7667 ❤️
இந்த பூமியில் கவலை, கஷ்டம், துன்பம், துயரம், வேதனை, அனைத்தையும் தாங்கி கொண்டு வாழ்க்கை வாழுபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🙏🙏🙏🙏
சில நேரம் கண்ணில் பெருக்கெடுக்கும் கண்ணீர் வெளியில் வர முடியாமல் தடுமாறும் போது........
🙏🙏🙏🙏🙏🙏🙏😭
Mm
பாடல்களுக்கு, எடுத்துக்காட்டான பாடல்
வாழ்த்துக்கள்...
Off-Screen., On Screen ✨✨
Both Golden Heart person❤❤
SuriyaAnnaaaa😍😵
😉❤️
@@nobita5524 True ❤✨💯
On Screen ATHREYA AM I A JOKE 2 U
What a composition especially that flute bit!! And Pradeep's singing❤
உடைந்து போன இதயங்களுக்கெல்லாம் , இதமான மருந்து இப்பாடல் 😭👍
பாடல் வரிகள்
- - - - - - - - - - -
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம்
உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு.
Enna paadal varigalai ezhuthunaalum India vil jaathigalai ozhikala na makkaluku prachanai irunthukitae irukkum...jaathigal ozhiya !!
Thank you sooooo much
Pu
😭👍
Woww You Creat u Bro👏👏👏👏🏻
ஒவ்வொரு தனிமனிதனும் வலிமை மற்றும் துணிவினை இழந்திருக்கும் தருணங்களில் கேட்க வேண்டிய பாடல்...
எந்நாளும், எவ்வித சூழ்நிலையிலும் ஆறுதலையும் அரவணைப்பினையும் தரும் அருமையான பாடல்....
എത്ര കേട്ടാലും മടുക്കില്ല അതുപോലെ കണ്ണും നേരയുന്ന ഇതുപോലെ ഒരു song..... 🥹
ரொம்ப பக்கம் தான் பக்கம் தான் enna voice yappaaaa sethuten 😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்டவுடன் மனது வலிக்கிறது கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது ஜெய்பீம் வாழ்க
. like this song Riyel story and best of luck suriya all is well ..😍💐🙏
Tffflt
Kt
Hi kjk hi
Touching story ...bless ..the ..community ..people ...who have to come forward....
♥️♥️♥️
💥💙🖤❤️🔥
Intha song kettathum.mind romba relaxation ..Etho confident ah irukku today,👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐
Throw back to reality ‼️
எதுக்கு 1k கிட்ட unlike பண்ணி இருக்காங்க, அப்படி என்ன தப்பிருக்கு இந்த பாட்டுல, எவ்வளவு அருமையான வரிகள், கேக்கறப்பவே எவ்வளவு நிம்மதியா இருக்கு 🎧🎼🎧
Sangi naaigalaa irukkum 😒😒
@@hasbaan 🔥🔥🔥🔥 kunjukal adhan
Seama padal varigal
@@srilakshmishmi7338 sss pa
Song Vera 11👌👌👌👌
காட்சிகளும் சூழ்நிலைகளும் இன்னும் தெரியாத பொழுதும் கண்ணீர் ததும்புது....
யோவ் சூர்யா மனுசனாயா உனக்கு ஏ யா இப்படி அக்கறை.... ♥
❤️❤️❤️❤️Pradeep kumar.
.இதயத்தை நனைக்கும் pradeep மெல்லிசை குரல் 💖
Semma.....
Life valiya matume tharum pothu, aaruthal sola yarumae ilatha situation la intha varigal than periya aaruthala iruku. Thanks lyricist and singer🙏
Vera maathiri feel... அருமையான வரிகள்...
Please give all the awards to this singer and music director and liricist and the entire team.
What a mesmerizing voice!!!!!!!
🙏🙏🙏🙏🙏
Oru soul iruku inda voice la
மன நோயாளிகள் ்அதான்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம்
உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
கண் ணிர்
Arumai
நன்றி அண்ணா
After bb. intha song a kekumbodhu riya va than nyabagam vandhuchi😢💔