பிரித்தானியாவில் தமிழ்பேசும் கோடீஸ்வரர் செய்த செயல்😳 இலவச சாரதிப் பயிற்சிகள் 🔥 | TAMIL ADIYAN UK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 23 วันที่ผ่านมา +3

    வணக்கம் அண்ணா உங்களுடை சேவைக்கு நன்றிகள்.தாய் பிச்சை எடுக்குதாம் பிள்ளை கோயில்ல அன்ன தானம் கோடுத்திச்சாம் என்ட மாதிரி கட்ச்சிக்கு குடுத்த காச எங்கள் தாய்மண்ணில் இருக்கும் உறவுகளுக்கு உதவியிருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும்.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 23 วันที่ผ่านมา +9

    செய்திகள் அனைத்தும் அவசியமானவை. தொகுத்து தரும் தமிழ் அடியானுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @rassdanny4167
    @rassdanny4167 23 วันที่ผ่านมา

    சிறப்பான செய்திகளை தொகுத்து தருகிற தமிழ் அடியான் வாழ்க. நன்றி🎉🎉🎉❤❤❤

  • @srilankanraja9338
    @srilankanraja9338 23 วันที่ผ่านมา

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 23 วันที่ผ่านมา

    நன்றி தமிழ் அடியான்

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 22 วันที่ผ่านมา

    சிறப்பு அண்ணா. .

  • @thilageswarybalakumaran7753
    @thilageswarybalakumaran7753 23 วันที่ผ่านมา

    நன்றிகளுடன் வாழ்த்துகள் தம்பி❤

  • @regi1811
    @regi1811 23 วันที่ผ่านมา

    Very useful information
    Thank you for sharing 🙏

  • @sus1069ee
    @sus1069ee 23 วันที่ผ่านมา

    ❤Thanks for the news
    All very informative

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 23 วันที่ผ่านมา

    Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @PonSivakaran
    @PonSivakaran 23 วันที่ผ่านมา

    Thanks for your information

  • @vasukip3286
    @vasukip3286 23 วันที่ผ่านมา

    நன்றி

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 23 วันที่ผ่านมา

    Thank you

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 23 วันที่ผ่านมา +1

    Thanks

  • @veeradeepan
    @veeradeepan 23 วันที่ผ่านมา

    Nice ❤

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 23 วันที่ผ่านมา

    Thank you Anna ❤

  • @MxrtinOdegaard8
    @MxrtinOdegaard8 23 วันที่ผ่านมา

    அண்ணே சூப்பர் சுடச்சுட செய்திகள் தெரிவிக்கின்ற உங்களுக்கு வணக்கம் ❤❤❤❤❤❤

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 23 วันที่ผ่านมา +2

    அவர் எப்படி வந்தாராம்..???

  • @selvis8495
    @selvis8495 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 23 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @mytube9866
    @mytube9866 23 วันที่ผ่านมา

    👍🏽

  • @preminim2903
    @preminim2903 23 วันที่ผ่านมา

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 23 วันที่ผ่านมา +1

    Why do the airports not have power generators to swirch on automatically during power failure.

  • @manimat9994
    @manimat9994 23 วันที่ผ่านมา

    Mmm how joshef mum and dad enterd in uk
    Kaala kodumai anna

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 23 วันที่ผ่านมา

    💚💛🧡❤💚💙💛🧡

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 23 วันที่ผ่านมา

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤❤❤

  • @Behappy-ox3dq
    @Behappy-ox3dq 23 วันที่ผ่านมา

    Where is free driving?

  • @austinmano5192
    @austinmano5192 23 วันที่ผ่านมา +2

    Reform UK is waste.

  • @rathirajendram4857
    @rathirajendram4857 22 วันที่ผ่านมา

    எப்படி லைசன் எடுப்பது என்ன வேப்சைட்

    • @TAMILADIYANUK
      @TAMILADIYANUK  22 วันที่ผ่านมา

      வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன்.

  • @Keetha555
    @Keetha555 23 วันที่ผ่านมา +6

    தயவுசெய்து தமிழ் மக்கள் எல்லோரும் Reform UK உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் லண்டனில் வெளிநாட்டார் நிறைந்து வழிந்து கொண்டு இருப்பதால் ஒரு அலுவல் ஒரு நாளைக்கு செய்ய முடியவில்லை வீதிகளும் நிரம்பி வழியுது வாகனத்தால் ஆஸ்பத்திரிக்கு போக முடியவில்லை ஜிபி இடம் அப்பாயின்மென்ட் இல்லை பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு இடமில்லை வீடு வாடகைக்கு இல்லை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேணும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக Reform uk உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் பழைய லண்டன் மாதிரி இருக்கலாம்😢😢

    • @muralishankar5971
      @muralishankar5971 23 วันที่ผ่านมา +2

      Appo neengal velinaddavar illaiyo?

    • @footballsbest3930
      @footballsbest3930 23 วันที่ผ่านมา +1

      Very good question?😂😂

    • @jeeva5960
      @jeeva5960 23 วันที่ผ่านมา +3

      உங்களது நாட்டில் இருக்க முடியாமல் தான் பிழைப்பு தேடி இங்கே வந்தீர்கள். உங்களைப் போலத்தான் இப்போதும் மக்கள் பிழைப்பு தேடி இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். உங்களைப் போல தானே இவர்களும். நீங்கள் இங்கு சுகமாக வாழ தொடங்கியவுடன் சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டீர். நீங்கள் வரும்போதும் இதே மாதிரி மற்றவர்கள் சொல்லி இருந்தால் நீங்கள் எப்படி இங்கே வந்திருக்க முடியும்

  • @austinmano5192
    @austinmano5192 23 วันที่ผ่านมา +1

    She is lying

  • @SK-oi6nf
    @SK-oi6nf 23 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 23 วันที่ผ่านมา

    ❤❤❤