“பிரித்தானியாவில் பேய்களைத் தேடி ஒரு பயணம்” 😳😳 இங்கிலீஸ் பேய் எப்படி இருக்கும்? 😌 TAMIL ADIYAN UK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 59

  • @Siva0558
    @Siva0558 หลายเดือนก่อน +3

    தம்பி என்ன பேய்யோ அப்பிடி நம்பாதையிங்கோ நான் நம்பமாட்டன் சரி உங்கள் விருப்பம் பயணத்துக்கு வாழ்த்துக்கள் 👌

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน +1

      😂🫣🫣🫣😂😂 ஐயோ தம்பி நாம தான் பா பேய் நம்மள சுத்தி உள்ள கெட்ட எண்ணங்கள் தான் பேய் அதனால பேய் என்ற ஒன்றுமில்லை நாங்களே 🤪🤪🫢🤭🤭😆😁😄😃😀👻👻👻👻

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 หลายเดือนก่อน +2

    Thank you so much 👍

  • @indranidarren4004
    @indranidarren4004 หลายเดือนก่อน

    Been there ages back when the girls were little! Wish I could make a trip again away from all this pollution! Seems so clean and fresh! Thank you for your updates! Keep well!

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +6

    இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அரசு ஊழியர்கள் எல்லோரும் கண்ணால் காண கூடிய பேய்கள்.
    நீங்கள் இலகுவாக இலங்கையில் அந்த பேய்களை பார்க்கலாம்.
    அனுமதி இலவசம்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 หลายเดือนก่อน +1

    அழகிய தீவு பார்க்க கிடைத்தமைக்கு நன்றி இரவு பயணமாயிருந்தால் பேய்களின்நடமாட்டம் தென்பட்டிருக்கலாம் மன தைரியம் இல்லாத மூட நம்பிக்கையுள்ளவர்கண்களுக்கு நன்றி

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂 இரவு பகலும் தெரியா பேய்க்கு பகலும் தெரியாது நாமலே ஒரு பேய் இதுக்கு வேற பாக்க போகணும் 😂😂😂

  • @regi1811
    @regi1811 หลายเดือนก่อน +1

    அருமை அருமை
    நன்றிகள் தமிழ் அடியான்❤

  • @Pratheep4626284
    @Pratheep4626284 หลายเดือนก่อน +11

    கடைசி வரைக்கும் பேயை காட்டாமலே முடித்து விட்டீர்களே?

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน +1

      😅😅😅😅😅😅😅😂 நீங்க வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு பின்னால நின்று அதுவும் பார்த்தது தான் உங்களுக்கு தெரியல 😂😂😂😂

    • @nishranzaiba197
      @nishranzaiba197 หลายเดือนก่อน +1

      அவருடைய tricks. அப்படி
      சொன்னால்தான் நாம் முட்டாள்போலம் full video பார்குமென்று அவருக்கு தெறியும். அவருடைய இலாபத்திக்கு சொல்லுவாறு

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน

      @@nishranzaiba197 😂😂😂😂😂

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl หลายเดือนก่อน +1

    Nanri mahane.

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 หลายเดือนก่อน +1

    Very nice thampy

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 หลายเดือนก่อน +2

    எங்க பேய் காட்டவில்லை காணவும் இல்லை

  • @farhanabegumrizvi9717
    @farhanabegumrizvi9717 หลายเดือนก่อน +1

    Wow…two times we visited there….we got many pictures and photos in Shunklin..specially in that pink cottage 🥰🥰🥰 also we stayed a week there and visited all island ( almost 7 cities) nice memories.

  • @kanthininavaratnasingham4202
    @kanthininavaratnasingham4202 หลายเดือนก่อน +1

    👌🏽

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน +4

    நீங்கள் போவதற்கு முன்பும் அங்கு வேறு பேய்கள் இருந்ததா?

  • @ThuraiPara
    @ThuraiPara หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤

  • @user-ld1ev3lr3n
    @user-ld1ev3lr3n หลายเดือนก่อน

    Nice ❤ Thanks

  • @jafferthaj9673
    @jafferthaj9673 หลายเดือนก่อน

    Yes, Isle of Wight is beautiful, I visited 15 years before

  • @subashinisivanathan9323
    @subashinisivanathan9323 หลายเดือนก่อน

    Nice place, enjoy your journey, continuing...

  • @balanalla7723
    @balanalla7723 หลายเดือนก่อน

    அற்புதமான யூ டியூப் செய்திகளுக்கு எப்போதும் நன்றி.

  • @user-ld1ev3lr3n
    @user-ld1ev3lr3n 20 วันที่ผ่านมา

    Super ❤

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 หลายเดือนก่อน

    Thank you my brother Good bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan213 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @ratmanju3906
    @ratmanju3906 หลายเดือนก่อน +1

    We have been so many times but we haven’t seen the gost yet

  • @user-ry6be1xl6v
    @user-ry6be1xl6v หลายเดือนก่อน

    Super

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 หลายเดือนก่อน

    💚💛🧡💚

  • @alahanvel7678
    @alahanvel7678 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 หลายเดือนก่อน

    Beauty place nan UK vanthanan but entha place parkkavillai eppo parkirean nice place Thank you sir

  • @meeranpeer2210
    @meeranpeer2210 หลายเดือนก่อน +1

    👍👌✅

  • @meeranpeer2210
    @meeranpeer2210 หลายเดือนก่อน +1

    Very nice

  • @premasiva2236
    @premasiva2236 หลายเดือนก่อน +1

    ஆவென்று பார்த்தோம் ! பேய் வருமா ? ..என் … ?
    ஏமாந்தோம் ஏமாந்தோம் பேயகளே நீங்கள் தானென சொல்லாமல் சொன்னாயா தம்பி ?
    ஆனாலும் இங்கிலாந்துத் தீவின் இயற்க்கை வனப்பைக் காட்டியமைக்கு அனந்த கோடி நன்றி ! வந்த புதுசில் கும்பலோடு கும்பலாய் போன் ஓர் ஞாபகம் அன்று படிம்முறாத காட்சி காணொளிப் பதிவு தந்தது . கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதாய் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது
    கூடவே நம் மாங்கனித் தீவின் ஞாபகமும் நெருடுகின்றது

  • @selvis8495
    @selvis8495 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @meeranpeer2210
    @meeranpeer2210 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @Rose-pu8me
    @Rose-pu8me หลายเดือนก่อน +1

    அண்ணா பேய் இங்கே😅😅

  • @sivajirajraj8
    @sivajirajraj8 หลายเดือนก่อน +1

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน

    Queen Victoria used to enjoy and go here for holidays and it was her favourite holiday destination. Not only for her even for me too . I went there for the first time in 1979 and since then i have been there atleast 10 to 15 times in my early years of Britain life . The roof is called Thatch roof . I dont think this roof is covered by insurance although its very pretty . There are other nice places call needle multi colour sand place etc . There was a huge department of stores in Kingston upon Thames call Bentalls . They used to hire two trains to go to Portsmouth and get the ferry and reach Isle of weight . The staff of Bentley used to go every year free of charge .

  • @mathumathu2310
    @mathumathu2310 หลายเดือนก่อน

    Waiting for next video and g👻👻st as well

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 หลายเดือนก่อน

    Anna beautiful place enjoy ❤

  • @lawconsultants5752
    @lawconsultants5752 หลายเดือนก่อน +1

    I like pai stories. But no pai

  • @jeyaneethanperimpanayaga-dh8hs
    @jeyaneethanperimpanayaga-dh8hs หลายเดือนก่อน

    neenga sonathu unmai,naan chester kent illa offlicence kadaila vela seithanan,anka peya parthanan

  • @shanthini5699
    @shanthini5699 หลายเดือนก่อน

    Thank you brother

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน

    By the way I never come across any goasts in Isle of weight. 😅 on any of my visit .

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 หลายเดือนก่อน

    Isle of wight இந்த தீவிட்க்கு ventnor என்ற இடத்தில் tower hottel க்கு hottel புதுப்பிக்க திருத்த வேலைகளுக்கு lewisham என்ற இடத்தில் மதன் என்ற கட்டிட தொழிலாளி என்னை அழைத்து சென்றார் 2 மாதத்திட்கு மேல் வேலை பார்த்தேன் என்னுடைய சம்பளத்தை சுமார் 2500 pound அதிகமா கட்டிட தொழிலாளி( construction worker )lewisham என்ற இடத்தில் இருக்கும் மதன் hottel owner வரதன் இரண்டு பேரும் சேர்த்து ஓரு peni கூட தராமல் ஏமாத்திவிட்டார்கள் என் அனுபவம் இந்த தீவில் இதுதான்

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 หลายเดือนก่อน

    How did you go this island from mainland.

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +1

    எந்த இடத்திலும் குப்பை இல்லை.அதனால் ரொம்ப பிடிக்கவில்லை....
    நல்லா இருக்கு
    நீங்கள் நிறைய புண்ணியம் செய்து இருப்பதால் இந்த மாதிரி இடங்களுக்கு போக வாழ இந்த பிறவியில் சந்தர்ப்பம் இறைவன் கொடுத்து இருக்கான்

  • @gnani2604
    @gnani2604 หลายเดือนก่อน +1

    தம்பி பேயக்கானோம்???

  • @kamalsuba123
    @kamalsuba123 หลายเดือนก่อน

    How much for Couch fair? Where can I get it? Tell us details please

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 หลายเดือนก่อน +1

    எங்க ஓய் பேயகாணவில்லை இது தமிழடியான் அல்ல பேய்யடியான் வழங்கிய பேய்க்கதை 😅😅😅😅😅😊😊😊😊😡😡😡🤮🤮🤮👻👻👻👍🙏

  • @seenimohamedsainab1929
    @seenimohamedsainab1929 หลายเดือนก่อน

    ronaldo stories

  • @mahadevan350
    @mahadevan350 หลายเดือนก่อน

    எலக்ட்ரிக் காரில் போகலாமா

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs หลายเดือนก่อน

    நண்பா நானும் இண்டைக்கு விடிய காலம் புற ஒரு பேய பாத்து பயந்து ஓட வெளிக்கிட.,
    மனிசி சொன்னா,
    "டோன்ட் வொறி அது கண்ணாடி" எண்டு"!😉😔