🇨🇦 கனடா தமிழரிடத்தே நடந்த மிகப்பெரும் மோசடி; இங்கு வாழ்வதே மிகக் கஷ்டம் | Ushanthan View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2024
  • #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

ความคิดเห็น • 42

  • @sivapillai2784
    @sivapillai2784 17 วันที่ผ่านมา +6

    இப்பொழுது லண்டன் கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் மிக நன்றாக படித்து நல்ல தொழில்களில் உள்ளார்கள் ... இந்த நாடுகளில் ஏதாவது சிறிய குற்றம் செய்தால் வாழக்கையில் நீங்கள் எந்த ஒரு நல்ல வேலையும் எடுக்கமுடியாது. வங்கி வேலை .. தனியார் கம்பெனி management position எல்லா வேலைகளுக்கும் criminal record check up உண்டு . குடித்து வீட்டு வாகனம் ஓட்டினாலும் criminal offence .. சில தமிழ் இளைஞர்கள் கஞ்சா குடித்துக்கொண்டு தெருக்களில் திரிகின்றார்கள் ..ஆனால் பெரும்பான்மை இளம் தமிழர்கள்
    நன்றாக படித்து நல்ல வேளைகளில் இருக்கின்றார்கள் . நான் ஜோதிடம் பார்ப்பவன் எனக்கு ஏராளம் தமிழர்களை தெரியும் வெளிநாட்டு தமிழர்கள் எல்லோரும் ஏமாற்று காரர்கள் என மிகை படுத்தி சொல்ல சிலர் முயல்கிறார்கள் அது தவறு . படித்த இளைஞர்களுக்கு தெரியும் criminal record வந்தால் வாழ்க்கையில் கூலி வேலைதான் செய்யலாம் . கம்ப்யூட்டர் இல் போடடால் சாகும் வரை record இருக்கும் .. car number ஐ போலீஸ் அடிக்க உடனே வரும் .. இப்ப நம்பர் plate மீது போலீஸ் கேமரா focus பண்ண வரும்

  • @arulsun2418
    @arulsun2418 17 วันที่ผ่านมา +16

    பதினாறு வயது....
    உறவுகளைப்பிரிந்து கனடாவில்...
    வாழ்க்கையைத்தொடங்கும்போது....
    மனதளவில் நிச்சயமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்...!!!😢
    அதை ஒத்தும்கொள்கிறார்....!
    புலிகள் அமைப்பில் புலம்பெயர் தேசங்களில் இயங்கியவர்கள் பலர்
    மக்களிடம் சேர்த்தபணத்தை தங்களின் பணமாக சுருட்டிக்கொண்டார்கள்...
    என்பதற்கு இவரைப்போல்பலர் சாட்கியாக உள்ளனர்.
    தலைவர் இருக்கிறார் இதோவருகிறார்எனக் கோசமிட்டவர்களும் சுருட்டியகும்பலே...!
    இவர்கள் பிறந்த மண்ணை எள்ளவும் நேசிக்கவே இல்லை.....!!!பணத்தைமட்டுமே நேசித்த மகாதுரோகிகள்.
    தமிழீழத்தை நேசிக்கும் இந்த சகோதரன் போன்ற பல இலட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள்.,நாங்கள்...
    வேரோடுதூக்கி வீசப்பட்டவர்கள்....!!! தமிழீழத்திற்கு நாங்கள் அந்நியமாகின்றோம்,என்ற .....
    தீராத கவலையோடுதான் வாழ்கின்றோம்....!!!😂
    புலம்பெயர் தேசம்நோக்கி இப்போது புறப்படுடவர்களைப் பார்ககும்போது....
    யாம்பெற்றதுன்பம் நீங்களும் பெறுக.....😂என்றே எழுதத்தோன்றுகிறது.....!!!🙏

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 17 วันที่ผ่านมา

      2006 ற்கும் 2009 ற்கும் இடைப்பட்ட காலத்தில் கனடா ஜரோப்பா அடங்கலாக சேர்த்த பணம் நாட்டிற்கோ அல்லது போரால் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கோ மக்களுக்கோ பயன் பெறவில்லை பணத்தையோ சொத்தையோ அவரவர் சுறுட்டி வைத்துள்ளார்கள் யதார்த்தத்தை கூறுகிறார்

  • @arulkumaransivasuntharam5119
    @arulkumaransivasuntharam5119 16 วันที่ผ่านมา +3

    இவர் சொல்வதுதான் உண்மை தமிழீழம்தான் குடுத்தாலும் ஒருவரும் இங்கு வந்து நிரந்தரமாக இரக்கப்போவதில்லை?????

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 17 วันที่ผ่านมา +6

    இப்படி ஜெர்மனியிலும் நடந்தது.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 17 วันที่ผ่านมา +4

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 15 วันที่ผ่านมา +2

    கடந்த 18 மாதங்களில் சுமார் 75 புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன

  • @mangaysivam2813
    @mangaysivam2813 8 วันที่ผ่านมา +1

    டென்மார்க் கடலில் வீடு கட்டி விட்டார் sp கடை spaoici லாண்ட் கடை பாபு கேட்டரிங் நாங்கள் கடை நடத்தி வருகிறார்கள்

  • @sivasinna3458
    @sivasinna3458 17 วันที่ผ่านมา +8

    Switzerland லையும் நிறைய பேர் Lohn எடுத்து கொடுத்து இருக்கிரார்கள் கடசி நேரம். ஆனால் நான் போன போது என்னோட Relations சொன்னார்கள். ஆனால்

    • @silverglen5632
      @silverglen5632 17 วันที่ผ่านมา +2

      தமிழில் எழுதுங்கோ, அல்லது சரியான ஆங்கிலத்தில் எழுதவும்.

  • @vsivas1
    @vsivas1 17 วันที่ผ่านมา +4

    1985 போயிருந்தால் 2024 39 வருடம்தானே? கனடா கணக்குப் பிழையோ?

  • @shanthini5699
    @shanthini5699 17 วันที่ผ่านมา +2

    Super 👍👍👍 video

  • @t.r4587
    @t.r4587 10 วันที่ผ่านมา +1

    லண்டனிலும் இதே நிலை தான் பல மில்லியன் pounds களவாடாபட்டுள்ளது. யாரிடம் கேட்பது. போன பணம் போனது தான்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 17 วันที่ผ่านมา +1

    உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில்? எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 17 วันที่ผ่านมา +1

    Thanks for revealing criminals activities

  • @Nirtha222
    @Nirtha222 11 วันที่ผ่านมา +1

    Some point he compromised his safety lack of intelligence blind spot

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 16 วันที่ผ่านมา +1

    Bavan. Audio logig. Good
    Memory

  • @User19659
    @User19659 17 วันที่ผ่านมา +1

    Good vedeo.

  • @manukkavasakarthavanes3346
    @manukkavasakarthavanes3346 17 วันที่ผ่านมา +1

    Nanpa Micham. Varatha karanam adamparam

  • @varunadeepa7796
    @varunadeepa7796 17 วันที่ผ่านมา +1

    ❤👍👍

  • @amman-
    @amman- 17 วันที่ผ่านมา +1

    Athu than Ippo vinaiyohamo seikiraro iyaa🤔

  • @N19069999g
    @N19069999g 9 วันที่ผ่านมา +1

    தம்பி என்ன குண்டு வெடிக்கிற சத்தங்கள் கேட்குது?

  • @PUYALGAMING11
    @PUYALGAMING11 17 วันที่ผ่านมา +1

    karadi TH-camr emathevan yarm nambathinka

  • @balathiyaga5724
    @balathiyaga5724 17 วันที่ผ่านมา +2

    வெளியே வாழ்ந்து 40வருடங்கள் அண்மித்தாலும் பல தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் பேச்சில் ரூபாய் அவர்களை விட்டு செல்லவில்லை. மக்களை குழப்பும் வகையில் எல்லாம் ரூபாயில் கதைப்பார்கள் அப்படி அவர்கள் கூறுவது அந்த நாட்டு பணங்களுடன் எந்த தொடர்போ அல்லது ரூபாய்க்கு சரி சமனான கணக்காகவும் இருக்கமாட்டாது.

    • @arulsun2418
      @arulsun2418 17 วันที่ผ่านมา +2

      பெரியகண்டுபிடிப்பு, உனக்குக் குழப்பமில்லையே......?😛

    • @balathiyaga5724
      @balathiyaga5724 17 วันที่ผ่านมา

      @@arulsun2418 மரியாதை கொடுத்து மரியாதை பெறு அதற்க்கு இங்கே ஒருவர் விதிவிலக்கு. யார் இந்த குறை மாத செம்மறி ' உனக்கு ' என்று தமிழில் எழுதும் பண்பு கொண்டவன்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 17 วันที่ผ่านมา

      ​@@balathiyaga5724unnaku என்றால் ஆங்கிலம் வாசிக்க தெரியவேண்டும் மாடா.

    • @silverglen5632
      @silverglen5632 17 วันที่ผ่านมา +2

      @@balathiyaga5724 பண்பாடு தெரியாதவர் போல உள்ளது, வளர்ப்பு பிழை. அவரை மன்னித்து விடுங்கோ.

    • @arulsun2418
      @arulsun2418 17 วันที่ผ่านมา +1

      @@silverglen5632 உனக்கு என்பது தமிழில் கெட்ட வார்த்தையா....? நீங்க இரண்டு பேரும்....
      ஒருவர்,செம்மறி என்கிறார்,இன்னொருவர் வளர்ப்புப் பிழைஎன்கிறார்.....
      எமனேறும் பரிகளே.....நான் பித்தா பிறைசூடி பாடிய ஆரூரான் வழிவந்தவன். 👌
      இறைவனை சுந்தரர் பித்தன் என்று ஒருமையில் சொல்கிறார்....!!!🤔
      நான் பித்தர்கள் என்று உங்களை பன்மையில் சொல்லுகின்றேன் ....!!!
      இந்த மரியாதை போதுமா....?இன்னும் கொஞ்சம் வேணுமா.....???😀👍👌
      தமிழில் வளர்ந்தேன் ,தமிழால் வளர்ந்தேன், தமிழாய் வாழ்கிறேன்....!!!
      வளர்ப்புமுறை நன்றாகவே இருந்தது....!!!😎👍👌