BJP-யில் இவ்வளவு ரவுடிகளா... பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் | MODI IN RUSSIA | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #RahulGandhi #Ukraine #russia #PoliceCommissioner #tnpolitics #currentaffairs #bjp
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    whatsapp.com/c...
    00 Starts
    18.46 எவன் பார்த்த வேலடா இது
    19.04 இன்றைய கீச்சுகள்
    19.28 இன்றைய விருதுகள்
    Description:
    PM Modi in Russia: ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன?
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரர் மரணம்.
    வேங்கை வயல் வழக்கு: ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி.
    ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.
    DMK மீது குற்றம் சுமத்தும் இயக்குநர் பா.ரஞ்சித்!
    பாஜக-வில் ரவுடிகளின் பட்டியலை வெளியிட்ட செல்வப்பெருந்தகை!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Sandeep
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 149

  • @chinnaraj2691
    @chinnaraj2691 3 หลายเดือนก่อน +22

    என்னங்க மணிப்பூரில் நடந்து
    கொண்டிருக்கிற நிகழ் காலத்திய சம்பவங்களை
    பற்றிய கவலை படாத மே௱டி .!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +4

      மணிப்பூரா அப்படின்னா?
      எங்களுக்கு MONEY ப்பூர் பற்றிதான் சிந்தனையே!

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:12

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 1:23

      ​@@sriharanranganathan1450

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      ஈவேரா ஆயா 1:39

  • @balasunder591
    @balasunder591 3 หลายเดือนก่อน +4

    இப்போது பிரதமர் இராகுல் காந்தி இருப்பது போலத்தான் கண்முன் தெரிகிறது

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 3 หลายเดือนก่อน +18

    மகனின் கல்யாண செலவு எங்கள் தலையில் விழுகிறது

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +2

      நீங்கள் BSNL க்கு மாறலாமே?

    • @MrSaseeikumar
      @MrSaseeikumar 3 หลายเดือนก่อน

      BSNL low signal....​@@sriharanranganathan1450

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:40

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 หลายเดือนก่อน +14

    140 கோடி மக்கள்.நாங்கள் எங்கேய்யா தேர்ந்தெடுத்தோம்?நாயுடுவும் நிதிஷ் குமாரும் தானே தேர்ந்தெடுத்தாங்க!!😂😂😂😂

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:05

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 หลายเดือนก่อน

      ​@@satyaloverஉங்கள் வீட்டில் உறவினர்கள் நண்பர்கள் ஊரில் நீங்கள் அறிந்த பள்ளி செல்லும் பிள்ளைகளை கேளுங்கள் உவகம் உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்று ஆறறிவு பெற்று மனிதன் உருவானான் என்று தேர்வில் பதில் எழுதினால் மதிப்பெண் வருமா? அல்லது மகான்கள் ரிஷிகள் கடவுள்களால் இவையெல்லாம் நிகழ்ந்தது என்று தேர்வில் எழுதினால் மதிப்பெண் வருமா என்று.அவர்கள் பதிலை நான் ஏற்கிறேன். நீங்கள் ஏற்பீர்களா? தனி மனித தாக்குதல் அரிப்புக்கு சொறிந்து கொள்வது போல.அதிகம் சொறிந்தால் புண்தான் வரும்.

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 3 หลายเดือนก่อน +7

    அரசியலும் ஆல்கஹாலும் பிரித்து
    பார்க்க கூடாது இங்கு ஓட்டுக்கு குவாட்டர் போல வெற்றிக்கு ஃபுல்
    என்ன ஒரு மனிதநேயம் 😮😮😮

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      இந்தியா உலக நாடுகள் அனைத்திலும்,டாஸ்மாக் மட்டுமல்ல,

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy 3 หลายเดือนก่อน +21

    கடந்த பத்து வருடங்களில் ஆஸ்திரியா எப்படி மிஸ் ஆனது. ஒருவேளை இது நேருவோட சதியா இருக்குமோ.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +4

      இல்லை இல்லை மோதிலால் நேரு சதியாக இருக்கலாம்,

    • @punniyamoorthy1208
      @punniyamoorthy1208 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @kavitha6777
      @kavitha6777 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:25

  • @dropbox152
    @dropbox152 3 หลายเดือนก่อน +2

    பேசுவதற்கு விடயம் இல்லையெனில் டாஸ்மாக் பற்றி பேசுறீங்க அதிமுக ஆட்சியின் போது இந்த அளவிற்கு டாஸ்மாக் பற்றி பேசவில்லை.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน +4

    தெரிந்தவர் தெரியாதவர் அனைவரையும் முன்னுக்கு போங்க அல்லது முன்னுக்கு வாங்க என்று சொல்லும் நல்ல மனிதர் பஸ் கண்டக்டர் மட்டுமே

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +1

      அவர் சொல்லி யாருங்க கேக்கிறா,?

  • @dropbox152
    @dropbox152 3 หลายเดือนก่อน +1

    வேங்கை வயலில் தவறு செய்தவர்கள் யார் என்று பத்திரிகையாளர் களுக்கும் எதிர்க்கட்சி களுக்கும் தெரியும் இவர்கள் தான் குற்றவாளி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்ல வேண்டியது தானே?

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 หลายเดือนก่อน +6

    ரொம்ப பேசினா , சாலையே வாங்கிவிடுவார்கள்! ஜாக்கிரதை!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +2

      நாங்கள் விற்கத் தயார் ஒரு வார்த்தை சொன்னால் போதும் டெண்டர் கிண்டர் எதுவும் வேண்டாம்,குறைந்தபட்சம் ஜியோ போனில் பேசினால் போதும்!

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 1:59

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      ​@@sriharanranganathan1450

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 หลายเดือนก่อน

      @@satyalover நன்றி தோழரே ஆமாம் இந்த மூலப்பதிவுக்கும் தங்கள் கருத்துக்கும் என்ன தொடர்பு? என்னை எப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே நன்றி

  • @appandanathand
    @appandanathand 3 หลายเดือนก่อน +9

    டாஸ்மாக் பற்றி பேசவில்லை என்றால் உங்கள் .....

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 2:27

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 หลายเดือนก่อน

    அருமை

  • @vimashrab
    @vimashrab 3 หลายเดือนก่อน +2

    கடைசியாக ரஷ்யா சென்ற தலைவர்கள் வடகொரியா தலைவர் கிம் ஜாங், சின அதிபர் ஜிங் பிங்க். இப்போ மோடிஜி.

  • @manimagalaithirumurugan5880
    @manimagalaithirumurugan5880 3 หลายเดือนก่อน +1

    Rahul when come to Tamilnadu?

  • @govindr1323
    @govindr1323 3 หลายเดือนก่อน +3

    அம்பானி கல்யாணத்துக்கு ரோட் பிளாக் பண்ணலாம் ஆனா ஆம்ஸ்ட்ராங் அடக்கம் பண்ண பிளாக் பண்ண முடியாது... விளங்கிடும்...

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:49

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 2:20

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 3 หลายเดือนก่อน +1

    உள்நாட்டுல மணிப்பூர்ல ஒரு வருசமா தனல் பத்திகிட்டு எரியிது. அங்க போயி பாத்து ஒரு தீர்வ கான முடியில. ஆனா ஊர்நியாயத்த பேசி கட்டிபுடிச்சி விருது வாங்கி வெற்றியோட திரும்பப்போறேன்.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 3 หลายเดือนก่อน

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 3 หลายเดือนก่อน +2

    CB I விசாரித்த ராமஜெயம் கொலைவழக்கு KP ராமலிங்கம் சகோதரர் காணாமல் போன வழக்கைவெற்றிகரமாக முடித்துவிட்டார்களா?

  • @Smartdhani
    @Smartdhani 3 หลายเดือนก่อน +1

    பிரதமர் மணிப்பூர் போக ஒரு யோசனை.அவர் போகும் நாட்டுக்கு மணிப்பூர் என்று பெயர் வைக்கலாம்.

  • @yuvarajs509
    @yuvarajs509 3 หลายเดือนก่อน +5

    அது எப்படி ஒரே டெம்ப்ளேட் வருது??? ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார போக்கு!!!!!

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 2:38

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 หลายเดือนก่อน

    Welcome sir

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 หลายเดือนก่อน +2

    பள்ளிக்கு போக பயந்து மாணவர்கள் பாட்டி வீட்டுக்கு போகுறது போல,பாராளுமன்றத்திற்கு போக பயந்து பரமாத்மா வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார்😅மணிப்பூர் russia வில் உள்ளது

  • @athiG2020
    @athiG2020 3 หลายเดือนก่อน

    நீ எப்ப டீ விற்க போறேன்னு சிம்பாலிக்கா கொடுத்திருப்பாரு.😂😂

  • @subbiahs785
    @subbiahs785 3 หลายเดือนก่อน +1

    ஒளிப்பதிவு மிகவும் மோசமா உள்ளது. 😢

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 หลายเดือนก่อน

    மழைநீர் வடிகால் vs டெட்ரா பேக் 😊

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 3 หลายเดือนก่อน

    What if bottles are thrown the drainage will not be blocked. Appreciate your in depth knowledge.

  • @ganapathiam4355
    @ganapathiam4355 3 หลายเดือนก่อน +6

    140 கோடி நம்பிக்கை..தமாஷ்.!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +2

      ஆம் எங்களுக்கு கோடிகளில் மட்டுமே நம்பிக்கை!

  • @ameerhs96
    @ameerhs96 3 หลายเดือนก่อน +1

    When Rajnath Singh took oath as Minister long back, JP Nadda was appointed as BJP leader. Now Nadda is a minister & and still, he's the BJP leader on paper. Why didn't they get a new leader?

  • @truecaller7342
    @truecaller7342 3 หลายเดือนก่อน

    நீட் வழக்கு விசாரணை பற்றி ஏன் பேசவில்லை

  • @Chennai...
    @Chennai... หลายเดือนก่อน

    தலீவர் mind வாய்ஸ் ஏன் என்ன இந்த கேள்வி எல்லாம் கேட்குறாங்க?

  • @satyalover
    @satyalover 2 หลายเดือนก่อน +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 1:09

  • @வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற

    அயல் நாட்டு (இங்கிலாந்து) வழக்கறிஞர்கள் இந்தியாவில் பணிபுரிய லாம் என்று இந்திய அரசு சட்டம் இயற்றி உள்ளதாக கடந்த வாரங்களில் செய்திகள் வந்தது இதனுடைய உண்மை தன்மையை விளக்கவும் #IPS Team Sibi & Varun

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 3 หลายเดือนก่อน +3

    அப்படியே Mixing பண்ணியே விற்றால் மது(வெறி) பிரியர்களுக்கு சிரமம் இருக்காது கொஞ்சம் ஆலோசிகலாமே 😂

    • @dhaarunesh
      @dhaarunesh 3 หลายเดือนก่อน +2

      Solla mudiyadhu, pannalum pannivanunga😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      மது வெறியை விட மதவெறி மிகவும் ஆபத்தானது!

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 3 หลายเดือนก่อน

    கட்டிப் பிடித்து தலையிலும் கை வைத்து இருக்கலாமே...புதின் ஐ சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப வழி பிறந்து இருக்குமே?!

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 3 หลายเดือนก่อน +3

    சிபிஐ கண்டுபிடித்த ஏதோ ஒரு வழக்கை கூறவும்!

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 หลายเดือนก่อน

    புடின் உண்மைக்கு மாறாக ( 140 கோடி மக்களில் , சுமார். 10 %. மக்கள் கூட விரும்பி இருக்க மாட்டார்கள் ) கூறிஉள்ளார்.😂

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @ravimp3111
    @ravimp3111 3 หลายเดือนก่อน +1

    டெட்ரா பாக்கெட், நல்லாவே கொளுத்திப்போடுற சிபி

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:33

  • @eshwaran8691
    @eshwaran8691 3 หลายเดือนก่อน

    பா ரஞ்சித் தான் தன் படங்களில் தலித் மக்கள் கைகளில் ஆயுதம் தந்து அவர்களின் கலாசாரத்தை மாற்றுகிறார்

  • @overlayfootage4187
    @overlayfootage4187 3 หลายเดือนก่อน

    How can SP wife can use Govt vehicle ???

  • @aravindlemurian6413
    @aravindlemurian6413 2 หลายเดือนก่อน

    புதிதாக சென்னை ரஷ்யா கடல் வழித்தடம் அமைக்கப்படுவது ஏன்? பின்னணி பற்றி பேசுங்க

  • @soundararajan22
    @soundararajan22 3 หลายเดือนก่อน +3

    நண்பேன்டா என்ற விருதே பொருத்தம்

  • @dtvind
    @dtvind 3 หลายเดือนก่อน +2

    Good great 😂

  • @vijaydevadoss7237
    @vijaydevadoss7237 2 หลายเดือนก่อน

    God Save Putin now.. after the deadly hug.. no one survives..

  • @muruganr7188
    @muruganr7188 3 หลายเดือนก่อน

    இந்தியமக்கள்=அதானி குழுமம் மக்கள்மற்றும் அம்பானி குழுமம் வளர்ச்சி காக தான் அவர் உழைப்பே இருக்கும்

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 3 หลายเดือนก่อน

    அதாவது டெட்ராபாக் நடைமுறைப் படுத்தியவர்களை விட அறிமுகப்படுத்தப் போகிறவர்கள் கொடுமையானவர்கள்...😂😂😂😂 ரெமோ அந்நியனாக மாறும் தருணம்...😅

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 หลายเดือนก่อน

    மோடி பயணம் செய்யும், விமானம் மணிப்பூரில் landing 🛬🛬🛬 ஆகும் வசதி இல்லையோ ?

  • @lathakrish2446
    @lathakrish2446 3 หลายเดือนก่อน

    Ella oorukum poi award vangaradhuku alaiyurar

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 3 หลายเดือนก่อน

    அடுத்து 30000 கோடி,40000கோடிஅளவில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட வேண்டுமே.

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 3 หลายเดือนก่อน +2

    என்னது 40 வருஷமா இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் போகலையா இதை ஏன்யா 10 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லல.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      ஒன்பது வருடங்களுக்கு முன்னால்

  • @AntiSanghies
    @AntiSanghies 3 หลายเดือนก่อน

    புதினிடம் ஹிந்தியில் பேசிய மோடி..... ஆனால் புதினுக்கு இந்தி தெரியாது.... அப்போ மொத்தமும் வேஸ்ட்டா சோளமுத்தா.....😂😂

  • @rajannsf8905
    @rajannsf8905 3 หลายเดือนก่อน +2

    Stop the rummy advt.pls.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      கொள்கை வேறு வியாபாரம் வேறு,இதுதான் எங்கள் தாத்பர்யம்!

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 หลายเดือนก่อน

    CBCID is C team of DMK. Then how can solution be reached in the cases handed over to them? If dealt by CID, it will come to an end in no time, which they avoid lest some or many of their party people will be caught !

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 หลายเดือนก่อน

    12:35 C B C I D யும் C B I யும் ஒண்ணுதான்.ஒரு வித்தியாசம் மாநில அரசு மத்திய அரசு.செயல்களில் வித்தியாமில்லை.

  • @balasunder591
    @balasunder591 3 หลายเดือนก่อน

    சி ஏ ஜி அறிக்கை பற்றி நாடாளுமன்றத் தில் இனி பேச மாட்டார்களா?

  • @akashsakthivel4210
    @akashsakthivel4210 3 หลายเดือนก่อน

    மோடி இதுவரைக்கும் எத்தனை நாட்டுல யவுளோ விருது வாங்கிருக்காரு..? சொல்லுங்க..!

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733 3 หลายเดือนก่อน

    பிஜேபி ஆட்கள் வெறும் வாய் வார்த்தை i

  • @sivakumarmurugan4021
    @sivakumarmurugan4021 3 หลายเดือนก่อน

    திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு என்ன ஆயிற்று

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 หลายเดือนก่อน

    வேற மாதிரின்னு சொல்லுறீங்க??? பொய் சொல்லி இருக்கார்னு சொல்லமாட்டீங்களா ???????????

  • @Subramanisivaraman
    @Subramanisivaraman 3 หลายเดือนก่อน

    If election come Modi will come

  • @jeevamohan4888
    @jeevamohan4888 3 หลายเดือนก่อน

    Nadiganna ippadithaan pesuvaan

  • @vganesan7172
    @vganesan7172 3 หลายเดือนก่อน

    Paavam Putin.

  • @Taaamilvoiceover
    @Taaamilvoiceover 3 หลายเดือนก่อน

    Dai tamilnadu pathi konjam pesuga da 200 rs dmk ups vikatan

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      இன்று அவர்கள் தமிழ் நாடு திமுக பற்றி பேசவே இல்லை என்கிறீர்களா? என்னங்க சொல்றீங்க?

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 หลายเดือนก่อน

      ​@@sriharanranganathan1450தி மு க வின் குறைகளை மட்டும் பேச சொல்கிறார்.

  • @NanniasinghamRathinam
    @NanniasinghamRathinam 2 หลายเดือนก่อน

    Please don't say fack stop your room around

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 3 หลายเดือนก่อน +5

    ஒரே மாதிரி பேசி பேசி போரடிக்கறீங்க. ஷோ பார்க்க வே கடுப்பா இருக்கு. அருதப் பழைய நியூஸ் போடறீங்க. எப்ப பாரு திமுக வுக்கு சொம்படிப்பது. போர். நான் தினமும் பார்த்து சலித்து இப்போ பார்ப்பதே இல்லை. காலையில் வரும் பேப்பர் நியூசை மாலையில் சொல்றீங்க. போரடிக்காதா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +2

      இன்றைய நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தீர்களா? ஒரு சொல் ஒரே ஒரு சொல் திமுக பற்றி சொம்படித்தது எங்கே என்று கூறுங்கள் பார்ப்போம்?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

      பார்க்காமலே உங்களுக்கு எப்படி சலித்து போகும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      @@venkatachalamkvenkatacha-bg8qz இப்படித்தான் பேசுவார்கள் என்ற கற்பனை பதிவு!

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 3 หลายเดือนก่อน

    புதின்?

  • @ggsrinivas570
    @ggsrinivas570 3 หลายเดือนก่อน

    You peoples how you're saying without shame that modi got elected by 140 crores Indians. Very foolish statement by your jalra TV as usual 😢

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 หลายเดือนก่อน

    செத்ததும் தலித் செஞ்சதும் தலித் ன்னு தகவல் வருது.இதை யாராவது பா.ரஞ்சித்துக்கு எடுத்து சொல்லுங்கப்பா....

  • @AanyaJeslyn
    @AanyaJeslyn 3 หลายเดือนก่อน

    Aruvai... Mokka program

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 หลายเดือนก่อน

    ராகுல் ஒரு நடிகர்

  • @downloadmb
    @downloadmb 3 หลายเดือนก่อน +1

    Dmk Sombu Cibi & Varun

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 3 หลายเดือนก่อน

      😀😀😀😀😀😃😃😃😃😂

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 3 หลายเดือนก่อน +2

      கண் காது மருத்துவரை அணுகவும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      ​@@kanakajayaraj3010சரியான பதிவு கண்ணை காதை மூடிக்கொண்டு நிகழ்ச்சியை கேட்காமல் போடும் த தொ நு பி பதிவு!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน

      சரியான கருத்து கண் காது கேட்காது,

    • @downloadmb
      @downloadmb 3 หลายเดือนก่อน

      @@kanakajayaraj3010, Pls comment if you have different of opinion, but you comment which reflects tht you are a 200 upi

  • @paramasivam669
    @paramasivam669 3 หลายเดือนก่อน

    Nanum adikkadi sollirukken oorukku rammy viladathen sollittu neeye rummy vilambaram pandriye

  • @pandianvk2953
    @pandianvk2953 3 หลายเดือนก่อน

    🐢 புகுந்த வீடு நாசம்.
    அழிந்தது கம்யுனிஸ்ட் சாம்ராஜ்யம்.