நெய்தல் Part 2 | மீனவ கிராமத்து கடல் மீன் உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2021
  • Neidhal / நெய்தல் Part 01 link: • நெய்தல் மரபுசார் மண்சட...
    ஒருவரின் மனதில் இடம் பிடிக்க முதல்ல அவருடைய வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக கொண்ட பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த தம்பதியரான திரு.நீதிமணி, திருமதி.குறிஞ்சிமலர் கடல் உணவின் மீது ஆழமான புரிதலோடு நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகத்தை தங்கள் வீட்டிலேயே நடத்துகின்றனர். இவர்களை பற்றிய இரண்டாம்
    பகுதி வீடியோ பதிவு இது , இதில் அவர்கள் தங்கள் சமையல் முறை பற்றியும் , இந்த நல்ல உணவின் மூலம் தாங்கள் சம்பாதித்த மனிதர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளனர்.
    Neidhal / நெய்தல் Part 01 link: • நெய்தல் மரபுசார் மண்சட...
    Neithal Sea Food Hotel
    நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
    Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
    Phone: 096002 05122
    Pre book for bulk team lunch
    Timings - 11 am to 4pm.
    g.page/Neithall?share

ความคิดเห็น • 83

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +14

    Neithal Sea Food Hotel
    நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
    Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
    Phone: 096002 05122
    Pre-book for bulk team lunch
    Full Meals rs 70/-
    Timings - 11 am to 4pm.
    g.page/Neithall?share

    • @kaviyinulagam6627
      @kaviyinulagam6627 2 ปีที่แล้ว +3

      8👍Ur Video style shown that seems you are so talented and so creativity ,always be in high spirits & *Stay connected🤗Keep Rocking*...
      நான் இணைந்து விட்டேன்🙏நீங்களும் இணைய எனது அன்பான வேண்டுகோள்.

    • @MUTHUKUMAR-ho6pg
      @MUTHUKUMAR-ho6pg 2 ปีที่แล้ว +4

      Nice anna

    • @MUTHUKUMAR-ho6pg
      @MUTHUKUMAR-ho6pg 2 ปีที่แล้ว +3

      God bless you sir

    • @kothandanchitra2210
      @kothandanchitra2210 2 ปีที่แล้ว +1

      Lol to

    • @kothandanchitra2210
      @kothandanchitra2210 2 ปีที่แล้ว

      P

  • @tmanoj04
    @tmanoj04 2 ปีที่แล้ว +16

    கடந்த வீடியோ பதிவிலும் பார்த்தேன் கடையின் முதலாளி பேச்சும் சிந்தனையும் அழகாக இருந்தது அதுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அவர் பயன்படுத்திய சுத்தமான தமிழ் வார்த்தைகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.

  • @786sportsofficial
    @786sportsofficial 2 ปีที่แล้ว +10

    அழகான
    ஆழமான
    தெளிவான பேச்சு ❤️

  • @Gandhikumar.67890
    @Gandhikumar.67890 2 ปีที่แล้ว +1

    இதுல உணவை விட அவர்களின் உணர்வு வியப்பை தருது... வித்தியாசமான வீடியோ.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 9 วันที่ผ่านมา

    போதும் என்ற மனமே பொன்
    செய்யும் மருந்து இவர்களுக்
    குத்தான் எவ்வளவு இலகுவா
    ன மனது இவர்கள் பேசுவத
    கேட்பதே நமக்கும் மனது இல
    வாகிறது❤❤❤❤❤❤❤

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +6

    பெண்ணுக்கு அங்கிகாரம் என்றால் என்ன? "உப்பு" 'காரம்' "கூடவோ குறைவோ" இருந்தாலும் நல்லதா நாலு வார்த்தை பேசி அவர்களின் உழைப்புக்கும் தியாகத்திற்கும் பாராட்டி பேசுங்க பாராட்டு, அரவணைப்பு, சன்மானம், மதிப்பு, எல்லாமே நம் மகளிர்க்கு கட்டாயம் தேவை......
    நன்றி MSF 🙏

  • @fawasq8
    @fawasq8 2 ปีที่แล้ว +14

    One of the best video in MSF

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +46

    மீன் குழம்பு சுடச்சுட சாப்பிட்டாலும் இன்பம் மறுநாள் ஊறிய பிறகு மீன் குழம்பு சாப்பிட்டால் பேரின்பம்

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l 2 ปีที่แล้ว +6

      உண்மை எங்கட ஈழம் யாழ்ப்பாணத்திலும் அப்படி சாப்பிடுவோம் அருமையான இருக்கும்

    • @kesavanakesavana4087
      @kesavanakesavana4087 2 ปีที่แล้ว +2

      Yes

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +17

    Excellent.. Master cooking of sea foods... வருகிறோம்.. உங்கள் நெய்தல் உணவகத்திற்கு ஒரு நாள்..

  • @akbarmalik5112
    @akbarmalik5112 2 ปีที่แล้ว +8

    அருமையான உணவகம்.. வீட்டு சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.. நெடு நாட்கள் பழகியது போன்ற அன்பு.. பிச்சாவரம் செல்பவர்கள், தவறாமல் இங்கு செல்லுங்கள்..

    • @rukmanig2255
      @rukmanig2255 2 ปีที่แล้ว

      Neenga poneèngaĺa sir

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +4

    இயல்பாக முகத்தில் அருமையான புன்னகையுடன் பேசுகின்றனர்.
    உணவும் நிச்சயமாக நன்றாக தான் இருக்கும் .

  • @jeeva2348
    @jeeva2348 2 ปีที่แล้ว +20

    She has a beautiful smile.
    They are good host, that's why people flock there

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர்கள் இவர்கள் மென்மேலும் வளர்ந்து பல சிகரங்களைத் தொட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...

  • @anboo2seven
    @anboo2seven 2 ปีที่แล้ว +13

    Podhum endra Maname.. Ponseiyum Marundu... Beautiful capturing of Neythal's owners words. His genuine nature of appreciation of his wife is incredible.
    Vazthukal MSF and team for giving us such enriching food travels and experiences🙏

  • @saranyamani1310
    @saranyamani1310 2 ปีที่แล้ว +12

    Franchise ku sir kudukura example explanation romba correct ❤️❤️

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +7

    Quality food.
    Good owner.
    Aarokaya milk La vara akka madhriye irukku avangala pakka.adhe madhri ye pesuranga..
    Super.

  • @tamilanfoodmass1612
    @tamilanfoodmass1612 2 ปีที่แล้ว +8

    Engal chidambaram pakuthiyil ningal pathivugal seiyum videogal rompa etharathama erukiruthu mattrum thangaluydaiya kuralin ennum arumaiyaaka eruku

  • @thilaganification
    @thilaganification 2 ปีที่แล้ว +6

    Hats Off To MSF & Neithal Sea Food Hotel Anneh & Akka! God Bless All! - With Love From Kuala Lumpur,Malaysia ❤️

  • @rukmanig2255
    @rukmanig2255 2 ปีที่แล้ว +3

    Oru muraiavathu en vazkaiyel nan enga poi sapdudanum with God wish.unmayavee nalla oru manithargal kallam kabadam ellatha nalla thambathigal vazaga pallanduu

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว +9

    Super bro Thanks for.part2.Akka Anna always smiling face🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👌🏽👌👌🏽👌🏽👌💝💝💝💝💝

  • @kpsudar1
    @kpsudar1 2 ปีที่แล้ว +9

    Really loved this shop 👍👍👍

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 2 ปีที่แล้ว +6

    Nice to see this kind of atmospheric hotel , 😁😁😁👍🏻super bro

  • @ravik.3262
    @ravik.3262 2 ปีที่แล้ว +2

    மீன் குழம்பை விட அக்கா சிரிப்பு அழகு வாழ்க வளமுடன்

  • @vijaykumarshanmugam8758
    @vijaykumarshanmugam8758 2 ปีที่แล้ว

    அக்காவின் கள்ளமில்லா சிரிப்பு மிக அருமை

  • @bijubalan7204
    @bijubalan7204 2 ปีที่แล้ว +4

    Successful completion of part 2. Super 👌

  • @teatalk..3350
    @teatalk..3350 2 ปีที่แล้ว +14

    Kind hearted people there smile can answer for all, big wishes them to continuing the same.

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +3

    From part 1 to 2 everything Super about this Shop and Review...TQ MSF

  • @pasudivya
    @pasudivya 2 ปีที่แล้ว +9

    I really want to visit this shop ❤️❤️❤️

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 2 ปีที่แล้ว +7

    Super super super ❤️❤️❤️

  • @bsbsanand
    @bsbsanand 2 ปีที่แล้ว +5

    அருமை ♥️👌

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @Love-You-jindgi522
    @Love-You-jindgi522 2 ปีที่แล้ว +7

    I only got to know through you blogs that Tamilnadu has the very deisous food of range and best part is that with very improper cost all these available...

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +2

    Fantastic channel ...
    Fantastic outlet ...

  • @malaganesan262
    @malaganesan262 2 ปีที่แล้ว +4

    super msf

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +5

    Good night love you to all Anna and Akka 😘❤️❤️❤️❤️😍

  • @jayarajgunasekaran4549
    @jayarajgunasekaran4549 2 ปีที่แล้ว +4

    Amazing

  • @emptypotentertainment
    @emptypotentertainment 2 ปีที่แล้ว +4

    I want to eat this home pa aasaiya irukku but naa chennai Epdi saapduvaen 😁😕

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 ปีที่แล้ว +3

    SUPER ANNA

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +4

    Super anna 🤤😋🤤😋🤤😋

  • @sivarajy8549
    @sivarajy8549 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @varatane_memes
    @varatane_memes 2 ปีที่แล้ว +6

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga

  • @saranm1235
    @saranm1235 2 ปีที่แล้ว +3

    Best 👌

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 2 ปีที่แล้ว +4

    Super

  • @a.c.sudhakarmcc7498
    @a.c.sudhakarmcc7498 2 ปีที่แล้ว +2

    😀😃😄 super duper

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan7606 2 ปีที่แล้ว +2

    Bro Melur vantha please Sri Ambal mess try pannunga pls pls...

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +3

    MSF fans like poduga

  • @murugeshwaric3566
    @murugeshwaric3566 2 ปีที่แล้ว

    The food was very tasty and so delicious like home style food want to go once again

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 ปีที่แล้ว +5

    Super bro... I really like those couples for being honest..When are you going to make food review?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +2

      Honestly Not interested in that kind of reviews bro

  • @DD-sh5fn
    @DD-sh5fn 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb 2 ปีที่แล้ว +3

    Thank you sir for address 🙏

  • @FFtitan390
    @FFtitan390 2 ปีที่แล้ว +7

    God bless you and your family with good health and peaceful life...

  • @TheAkd1974
    @TheAkd1974 2 ปีที่แล้ว +5

    1st view

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว +4

    Hi Anna 🖐️🖐️🖐️

  • @unknowner0053
    @unknowner0053 2 ปีที่แล้ว +2

    👍

  • @sumathikumar9815
    @sumathikumar9815 2 หลายเดือนก่อน

    Akka vuggal hotelil kudumbaththodu naaggal sappittathu neeggal kavaniththa vitham matrum samayalin rusy athuvum mansattiyil sappitta vitham ellam migavum arumai ippothum ninaivai vittu neeggamal nirkirathu vazhga valamudan

  • @mslove7798
    @mslove7798 2 ปีที่แล้ว +4

    👍🏽🙏🏽

  • @786sportsofficial
    @786sportsofficial 2 ปีที่แล้ว +2

    ஒருநாள் போகனும்..

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +5

    If there is an Excellent food customer will spread all over Tamilnadu

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 ปีที่แล้ว +3

    freshu fishu tastu nalla iruuku

  • @Karthigai
    @Karthigai 2 ปีที่แล้ว +5

    Brother பிச்சாவரம் இல்ல கிள்ளை, பிச்சாவரம் போகும் வழியில் உள்ளது

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 ปีที่แล้ว +5

    Da msf today Monday so put veg food video

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +9

      Appo video close pannittu Sunday paru da

  • @ramyasenthilkumar7636
    @ramyasenthilkumar7636 2 ปีที่แล้ว +1

    Unga siripe neraya pesadhu akka, ynga samayal sapda aasaiya erukkudhu.

  • @kiney0713
    @kiney0713 2 ปีที่แล้ว +1

    Camera is moving too much. Konjam kashtama irukku - for watching.

  • @TastyFoodCookingRecipes
    @TastyFoodCookingRecipes 2 ปีที่แล้ว +5

    Nice 👌👌👌

  • @sakthinaveen2951
    @sakthinaveen2951 ปีที่แล้ว

    9.17 avaraala sirippa adakka mudiyala😊

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +4

    Super

  • @ganbabunc
    @ganbabunc 2 ปีที่แล้ว +1

    Super