கல்லல் வந்தால் கண்டிப்பாக உண்ண வேண்டிய உடையம்மை தாய் மெஸ் | Karaikudi Chettinadu Food Travel
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
In today's food review, we have come to Udaiyammai Thaai mess in Kallal. 150 types of dishes are cooked in this restaurant every day. All that food cooking in a wood stove is special
This 14-year-old restaurant is known for its sambar and vathal kulambu, and its excellent fish kulambu is sold 24 hours a day. If you have time, try eating one at Kallal Udaiyammai Thaai mess near Karaikudi
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New TH-cam Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
☎️ Contact Us 📞 “For Sponsor”
WhatsApp - +919344942166, +91 95000 07195
Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
பண்ண கீரையும் பதமான நொய்யரிசி சோறும் - • பண்ண கீரையும் பதமான நொ...
கல்யாண வீடே மணக்கும் கடாரங்கை ஊறுகாய் - • கல்யாண வீடே மணக்கும் க...
இதுவரை யாரும் செய்யாத 🤩கலக்கல் கன்னி கணவாய் குழம்பு - • இதுவரை யாரும் செய்யாத ...
கிளி மீன் கிள்ளி பரோட்டா - • கிளி மீன் கிள்ளி பரோட்...
அலங்காரம் பாட்டியின் பாரம்பரிய வெண்ணை புட்டு - • அலங்காரம் பாட்டியின் ப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
எங்க ஊருல பயங்கர மழை. இந்த நேரத்தில் நன்றாக போர்வையை இழுத்து போர்த்தி படுத்துகொண்டு உங்க வீடியோவை பார்க்கின்றேன்
Coca Enge Ponnar Coco Enge
Enta ooru
நல்ல பொத்திக்கோ😂😂
@@AjithKumar-pd9mk போர்வைக்குள்ளயா வார😂😂😂
மிக அருமையாக இருக்கும் நானும் உணவு அருந்திருக்கிறேன்.
பார்கறதுக்கே கலர்புல்லா இருக்கு எங்கே போனார் உங்கள் சேனலின் சாப்பாட்டு ராமன் அனைவரின் பசியையும் போக்கும் கற்றது கை அளவு சேனலின் உறுப்பினர்கள் இப்போது அவர்களின் பசியை போக்கி கொள்ள சாப்பிடுகிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
உண்மையாகவே நல்லா இருக்கும் அந்த ஓட்டல் சாப்பாடு
பார்கும் போதே அருமையாக இருக்கிறது கண்டிப்பாக வந்து சாப்பிடனும்
தாயகம் திரும்பியதும் ருசித்துப்பார்க்க ஆசை
நன்பர்களுடன் ருசிக்க ஆசை
அரட்டைக்கு வாழ்த்துக்கள்
மழை எங்கும் காற்றுடன் இருக்கு
வாகனத்தை இயக்கும் போது கவனமாக இயக்கவும்
நன்றி
Muruga Anna samayal eppavum semaya irukkum
Pandiyan bro super festive, விருந்துனா இதுதான் விருந்து ,factory honer speach is super excellent,thanks .christian from France
போன மாசம் காலைலே 2 தோசை 1 பொங்கல் 2 ஆம்லெட் புல் கட்டு கட்டிட்டு இப்போ சிங்கப்பூர் வந்துட்டேன் வெய்ட்டிங் அடுத்த விடுமுறைக்கு உடையம்மை தாய் ஹோட்டல் சாப்பாடு சாப்ட 😋😋😋😋😋
டவர்சர் பாண்டியின் கலக்கல் உணவு தணல் வெப்பம் தளராத முயற்சி உங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு வழிகாட்டி
சூப்பர் அண்ணன்களே வாழ்த்துக்கள்
நிறைய டைம் சாப்டுறுக்கேன் நா சிங்கப்பூரில் இருந்து ஊர்க்கு விடுமுறை செல்லும்போதெல்லாம் அதிகமா விரும்பி கல்லல் ல சாப்டுற ஹோட்டல் உடையம்மை தாய் மெஸ் நான் சடையன்பட்டி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
I am time traveler I love past. future full updates with machine I travel 2060 to 2022
சேகர் அண்ணா உங்க பேச்சு கா நீங்களே சாப்பிடுங்க வாய் ஊறுது
எங்க ஊருக்கு வந்துருக்கிக தெறியாம போப்சே சாகோ😍
Anda master pesumbodu pavama erukku brother's neenga sappidave piranda madiri erukku enjoy pannunga nanga ellorum mazhayila kastappadarom
அருமை🔥🔥👌👌
வீடியோ நல்லா இருந்துச்சு.இது மாதிரி வீடியோவு இனி போடுங்க👍
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா எங்க ஊருக்கே வந்துட்டிங்களா😍😍😍
Amma pappu💯🤣😂❤
@@Ajith77 chella kutty😁
Svper
Non veg kolampu la .verum kolam maatum than irukum piece irugave irugaathu.
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon chance illa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ senrayan comedy vera level sema super bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நண்டு சேகருக்கு நிறைய நண்டு வைங்கப்பா😅
Mouthwatering 😋😋
Kelangan meen rompa teast ta irukkum
Good morning 🌅🌄
Namma K.K video eppothum the best 👍🏻 the best 👍🏻 pandi , Chang master, Sekar Anna, sendrayan Always my favourite combination 💟💟💟 really video Amazing pandi vera level enjoy panni sapuduringga superb superb 👌👌👌 Marana mass team 🔥 take care stay safe 💟💟🤞🤞🤞
Pandi nengga kudatthan vera levellla pesuringga 😉😉😉😉
Nengga video edukkiringga Avangga sapuduringga nengga eppoh sapuduvingga pandi 😉😉😉
10 RS hotal review poduinga bro
Super....
Today watching ur video tomorrow I will go defenetly
Nice food vlog video
உங்கள் வீடீயோ சூப்பர்
Sekar anna Pudhu vandi splendor plus eppadi irukku...
சூப்பர்
Super Anna ❤️❤️❤️
th-cam.com/video/Eq3N_AC0WuEh/w-d-xo.htmlttps://th-cam.com/video/Eq3N_AC0WuE/w-d-xo.htmlமதுபானம் ஒழிந்தால் குடும்பங்கள் நல்லா இருக்குங்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
Super video
Vera madhri taste ah irukum Indha hotel ennoda favourite hotel la Idhu dhan first sema selection brother rate cheap aana taste best semaya irukum must try
மீன் சாப்பாடு சூப்பரா இருக்கும்
Recently visit this hotel
Pandi Anna ithuthaan enga oor sema
Anna na Anga saptu irukken semmaiya irukkum viral meen
My village food
முதல் லைக் முதல்commen
Super super anna👌👌👌
Best wishes....
Vera Level Mass
Naanum kallalthan sappadu nallairukum
Namma uru nale kethu thane
Thank for karikudi series ❤️❤️❤️👍
bro nanum kallal than super video
Super.... Next time if you go Sirkali, go and taste food in PUTHUR JAYARAM 50 YEARS hotel. I want to you people review in that place. I hope you will do it for me. Its a small request as a subscriber..👍👍👍👍
மாஸ்டர் தான் மனிதன்
JJ Fernando
கல்லல்சாப்பாடுஉங்கள்கடை்்கல்லல்பரந்தமான்டீகடபே்மஐ்
Super
எங்க ஊர்😍😍😍
Nice
Nandu eapovame nandi theruduthu
Nanum kalai tiffen saptu eruken sema
Chettinadu food is always awesome
கறிகறி,மீனுமீனு,நண்டுநண்டு ,போட்டிபோட்டி,முட்டைமுட்டை,கட்டுகட்டுனு கட்றீங்க சாம்பார் ரசம் வேண்டாம்
Super Bro 👍😚
Super anna..
பாண்டி இன்னொரு மாஸ்டரும் உங்களுக்கு வந்தாச்சு அவரை கூப்பிட்டுக்கோங்க கற்றது கையளவு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
ராஜா மாஸ்டர் நீங்கள் எங்களை பாக்கவைத்து சாப்பிடரது அவ்வளவு கஷ்டமா எவ்வளவு அக்கறை உங்களுக்கு ?
வணக்கம் அண்ணா 🙏
anna koko enga avaraiu kupdu poga ippala avara vi2du poiduriga
Super bro
Anna, Karaikudi la unga poster pathen, super na vara aasathan but enakku editing theriyathu sapda vena varen
Near by kallal
Next video plece
Kallal pona naan 10rs hotel thaan poven......Full meals with payasam 10rs and morning tiffen with kesari 10rs.....ultimate.....🔥antha kudumbam romba nalla irupanga..... Vera level taste and neatness...
Next video 😍
Same to u😇
Madurai la erunthu eppadi varanum
Hotel என்றால் தங்கும் வசதி மற்றும் சாப்பாடு வசதியும் உள்ள இடம். சாப்பாடு வசதி மட்டும் உள்ள இடம் Restaurant.
காளையார் கோயில் அசோக்பவன் வாங்க
Love from kerala
Super ಅಣ್ಣಾ
Like it! insaen content!have a good day-)
இரவு நேரங்களில் கடை செயல்படுமா?
Whenever food review from hotel koko is missing.. It's 😔
Super anna
Super ❤️❤️❤️❤️👌🌴
சூப்பர் அண்ணா 🙏❤❤❤❤🙏🙏
Enga oorukku vanthitukkinga anna welcome
Enga uru kallal
WE WILL COME SOON
வேற லெவல் என்றால் என்ன அர்த்தம்?
அண்புல கடவுளே ஐய்யாட்ட பிந்திரும்
neenga sapputta pill evvolavu .nanum kallal than
கஞ்சா கருப்பு ராமராஜன் போய்யா குண்டு கல்யாணம் பொன்னாபலம் இவ்களகூட்டிட்டுவரேன்னய்யா.கொஞ்சம் குழம்பு அதிகமாவைய்ங்க.வந்துகிட்டேஇருக்கோம்.
சமையல் அண்ணன் நல பேசுறிங்கள்
Supar 👍😚
Bro .pandy 😥நீங்க வேண்டுமென்று கொல்லுகிறீங்க.இதெல்லாம் நம்மநாட்டில இருந்தா ...வெளுத்துக்கட்டிடுவன் .வார்ரேன் ஒருமுறை் இந்தியா.!
பாண்டி அண்ணா அவங்க எல்லோரும் நல்லா வெளுத்து கட்டுராங்க அதுக்கு பில்லு நீங்க தான கட்டுவிங்க🤣🤣🤣🤣🤣
Kallal la Enga iruku nanba.. Landmark pls... Via Madagupatti or Managiri
near bustand - kallal
Kallal bus stand pakkathula agrakaaram nu oru place iruku athuku back side la iruku intha hotel bro
நீங்கள் வீடியோ போடாமஅடுத்தவன்சமையலபோடமுடிவுபண்ணிடியலாவாழ்கவழமுடன்?????
Ada yen bro nethu vacha kulamba sudu pani kudupanga😂
Love from karimangalam
Ithu briyani illa chili powder satham
Hi anna Kerala vaga
மட்டன் கிடையாதா
🌏🌍🌍♥️♥️🔥💥🌎💥🔥🔥 NTK NEXT 6000000 to 8000000%%%
Enna music 🤣🤣🤣😂