Your voice ND style of singing my God so excellent. There is no body to replace you. Superb voice, Kerala superb expression and super namaste style. Above all excellent appearance
I am an ardent fan of your magical melodious voice not only but your way of singing with your built in beauty body language and May Vishama akkara Kannan be with you always Showering his BLESSINGS!!
பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்னன். (விஷமக்காரக் கண்ணன்) நீலமேகம் போலே இருப்பான் பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான் கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி கொஞ்சம் போல வெண்ணை தாடி என்று கேட்டு ஆட்டமாடி (விஷமக்காரக் கண்ணன்) பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான் முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான் எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி என்பான் (விஷமக்காரக் கண்ணன்) வெண்ணை பானை மூடக் கூடாது -அவன் வந்து விழுங்கினாலும் கேட்கக் கூடாது அவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க முடியாது சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால் அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான் (விஷமக்காரக் கண்ணன் ) பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபால கிருஷ்ணன்………. ……………… (விஷமக்காரக் கண்ணன்).
பாடல் வரிகள்: விஷமக்காரக் கண்ணன் விஷமக்காரக் கண்ணன் பொல்லாத விஷமக்காரக் கண்ணன் பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்னன் விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்னன் விஷமக்காரக் கண்ணன் விஷமக்காரக் கண்ணன் நீலமேகம் போலே இருப்பான் கண்ணன் பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான் கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி கொஞ்சம் போல வெண்ணை தாடி என்று கேட்டு ஆட்டமாடி விஷமக்காரக் கண்ணன் விஷமக்காரக் கண்ணன் பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான் முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான் எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான் விஷமக்காரக் கண்ணன் விஷமக்காரக் கண்ணன் வெண்ணை பானை மூடக்கூடாது இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது சும்மா ஒரு பேச்சுக்கானும் திருடன்னு சொல்லி விட்டால் ஐயா அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடனென்பான் விஷமக்காரக் கண்ணன் விஷமக்காரக் கண்ணன்
1: Oh Mischievous Kanna! cunningly Mischievous Kanna! singing hilariously indulging in variety games, playing each minute, Oh Shepherd boy Krishna! 2: Looking like a dark cloud, will enter and dwell in heart if sung of, Playing the delightful flute, playing and demanding gopis ‘give me a little butter’! 3: will call the neighbouring girl and if she says I don’t know to sing mukhari Pinch her hard and while she cries in pain, say, ‘this is mukhari!’ 4: Drill a hole in the pot and drink the curd that leaks out of it Call the friends to park and teach them by touch When an aunty comes freely to Yasoda’s house and lifts him, he will embarrassingly smother her all over!! 5: The butter pot shall not be covered; shall not question if he gulps Shall not complain his mother, if complains cannot bear the chaos he does! If taunted ‘do not steal’ he will retort, ‘Your mother, grandma grandpa all are thieves’
ஆக்சனுடன் பாடுவது சூப்பர் , அழகு அழகு பாடல் பாடும் அழகோ அழகு
கண்ணன் அருகில் இருப்பது போல் உணர்வுடன் கூடிய பாடல். நன்றிங்க
Your voice ND style of singing my God so excellent. There is no body to replace you. Superb voice, Kerala superb expression and super namaste style. Above all excellent appearance
ഞാൻ എത്ര വട്ടം ഇ പാട്ടുകൾ എല്ലാം കേൾക്കുന്നു. ഇങ്ങനെ പാടാൻ പറ്റില്ല മറ്റൊരാളെകൊണ്ടും 👍👌
I am an ardent fan of your magical melodious voice not only but your way of singing with your built in beauty body language and May Vishama akkara Kannan be with you always Showering his BLESSINGS!!
The way you sang this song is fantastic. GOD BLESS YOU Amma.
M
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)
நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)
வெண்ணை பானை மூடக் கூடாது -அவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
அவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க முடியாது
சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்………. ………………
(விஷமக்காரக் கண்ணன்).
Super very nice song , happy Krishna Jayanthi
Lovely song and sweet expressions...
Lyrics please
Lyrics please mam
Really blessed is mother yashoda..we too because we're listening to this wonderful song..
Super...cute expression..Naughty God- Kannan is dancing infront of us when you are singing..wish you all the best .
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
எம் எஸ் அம்மாவை அடுத்து நான் ரசித்து பார்க்கும் இசை நிகழ்ச்சி சாரதா அம்மாவோடது
From Assam and I am not getting it...but nanda gopala Krishna...wow what a wonderful song
Wow so simple yet so beuatiful
Very nice! I loved everyones cute expressions with sweet song. Thank you so much for this video. I enjoyed a lot.
சாரதா🙏கந்த சஷ்டி கவசம். மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏
Excellent voice, similar to Aruna Sairam Wish you all the best - Sai Kumar Bangalore
Very nice voice excellent well wishes God bless you always for all members
Melodious voice and makes to hear every now and then, but still eager to hear again.
🌹🙏Mom Namaskaram Mom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹
🌹♥️🙏 sarvam krishnaarpbhanam 🙏🌹
Rajakalaivani Bombay Saradha Sri visamakara kanman what a Nectar of a Voice
பாடல் வரிகள்:
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
நீலமேகம் போலே
இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில்
வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பக்கத்து வீட்டுப்
பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி
வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி ராகம் என்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
வெண்ணை பானை
மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும்
கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே
சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம்
தாங்க ஒண்ணாது
சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன்னு சொல்லி விட்டால்
ஐயா அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
Very nice.I heared this song from your childhood days sung in Nellaiappar temple, Tirunelveli.
Fantastic rendition! No words to express
A sweet song through a sweet voice with a good expression
Expressions lyrics music awesome
special thanks to Tabla player, Anjani madam and Rajnikanth for their sweet smiles with enjoyment..
Njoy yr songs, though hindi belt mumbaikar
Expression is cute 😍
Action and song is very nice, Thanks
Romba nalla irukku naan kuda kathukuven
Beautiful 🌹
മനോഹരം 🌹
Your voice and face expression is super madam.
Excellent. Performance 👍👍👍👍
Amazing Voice
Love it song
Better than last year singing. Now it's interesting
Best. Song
Music team 🎉🎉🎉🎉🎉
Voice awesome
Hai nice voice
Super and excellent
Sweeeet voice andi .
Jai Sri Krishna
Cute expressions
God bless you
Awesome
Vishamakkara KANNAN PRATHYAKSHAM!!
🙏🕉️
Super devotional song
Super mam
🎉🎉🎉
SUCH A LOVELY VOICE MAM
👌🏻👍🌹🙏
💐💐💐💐💐🥭🥭🥭🙏🙏🙏👏👏👏
1: Oh Mischievous Kanna! cunningly Mischievous Kanna! singing hilariously
indulging in variety games, playing each minute, Oh Shepherd boy Krishna!
2: Looking like a dark cloud, will enter and dwell in heart if sung of,
Playing the delightful flute, playing and demanding gopis ‘give me a little butter’!
3: will call the neighbouring girl and if she says I don’t know to sing mukhari
Pinch her hard and while she cries in pain, say, ‘this is mukhari!’
4: Drill a hole in the pot and drink the curd that leaks out of it
Call the friends to park and teach them by touch
When an aunty comes freely to Yasoda’s house
and lifts him, he will embarrassingly smother her all over!!
5: The butter pot shall not be covered; shall not question if he gulps
Shall not complain his mother, if complains cannot bear the chaos he does!
If taunted ‘do not steal’ he will retort,
‘Your mother, grandma grandpa all are thieves’
Very nice mam
I going to prepare for program
Excellent voice
Nice
It is different from Mrs.Aruna Sairams. Still unique.
Very nice
Super
Guide
Very reverberating......
Can someone please tell what the song is all about. Thanks.
I prepare the song for comparison thanks for the song mam
Happy dawal
Replies
Which language????
sravani narayana it’s in Tamil
action ethuku....song pothume..
you dont know how to enjoy? i,,,
Super very nice song , happy Krishna Jayanthi