There is no need for any prayers,or any meditation. Just a few mins of your music gives me all the energy I need to live intensely, we are all extremely blessed to be listening to Aruna Mami❤
From Africa,let the almighty greater touch you and continue bless you with his divine holy spirit,i fine peace and harmony with in my life, soul, body,vines,and heart😢❤love may the almighty God bless you from above 🙏🥰😂
உங்கள் குரல் வளம் மிகவும் அழகாக தெளிவாக பாடுகிறீர்கள்....ஆரம்பதில் கண்கள் மூடி ரசித்து கேட்டால் இறைவன் நேரில் காட்சி கொடுப்பது போல் மெய் மறந்து விட்டேன்.... இதயத்தை இதமாக... இனிமையாக இசையில் தெய்வீகமாக இருந்தது.... வணங்குகிறேன் அம்மா 💐💐👏👏👏🙏
I hope I could understand the beautiful Tamizh language. But Aruna jis singing and the divinity in her singing expresses everything so beautifully. Blessed to hear an artist like her 🙏🙏
அம்மா. கலைவாணி தங்களுக்கு இனிய குரல்வலத்தை கொடுத்துள்ளார். தாங்கள் அதனை நன்முறையில் பயன்படுத்தி வருகிறீர்கள். குளசேகர ஆழ்வார் பாசுரத்தின் பெருமையினையும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய குறை ஒன்றும் இல்லை என்ற பாடலையும் ஒப்பிட்டு பேசி இரண்டு தேவமிர்த்த பாடல்களையும் தங்களின் இனிமையான குரலில் கேட்டது அருமையாக இருந்தது. மிக்கநன்றி. பாராட்டுக்கள். கலைவாணி என்றும் தங்களுக்கு அருள் வழங்குவாள் என்பது உறுதி. 🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
Radhekrishna. Beautiful Arunaji. My favourite song. Very touching. Yr explanation on the viruttam touches the heart deep within. Manamarnda vazhthukkal namaste 🙏
Excellent introduction and obviously very very nice.singing thanks for sharing.i love this song when.ever I hear this.song.tears comes out continously 🙏🙏🙏🙏🌷🌷🌷
Lovely lovely rendering! So blissful and throbbing! that the music ever reverberating in the ears! Prayers for all good things and wishing a long musical journey 🙏🏻🙏🏻
Such performances do not demand any great knowledge of music on the part of the audience to enjoy. It just dives into their hearts and stays there for a long time.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா யாரும் மறுக்காத மலையப்பா யாரும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா, மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா❤️❤️❤️❤️❤️
௨௩்களது முதற்கட்ட உரை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அம்மா. வணக்கங்கள் அம்மா.
அம்மா பாட்டை கேட்க எப்போதும் மனிதனாய் பிறக்க வெங்கடவா நீ எனக்கு உதவ வேண்டும் வாழ்க கர்நாடக இசை.
So expressive..I don't understand the language but still understand your beautiful singing
It is tamil devotional song
Thank u
There is no need for any prayers,or any meditation. Just a few mins of your music gives me all the energy I need to live intensely, we are all extremely blessed to be listening to Aruna Mami❤
Aruna Amma gift to humanity imparting cheer joy and gratitude
அருமையான பாடல்...
மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது.
இதுதான் தான் செய்யும் பணி அல்லது கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது. வாழ்க..
இனிமைங்க அம்மா நன்றி
நல்ல விருதத்தோடு பாடிய பாட
அருமை அம்மா.
தகளிள் இந்தஇனிய இசைப் பயம் மேலும் சிறக்க வாழ்த்துக்க.ள்
ஓ நமோ வெங்க டேசாய.
எஸ் எஸ் எஸ் எஸ் அருமை அருமை
ഞാൻ ഇത് ഒരുപാട് പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ട്... എന്നാൽ... എത്ര കേട്ടാലും... നമുക്ക്... മതിയാകില്ല.. 👏👏👏👏
From Africa,let the almighty greater touch you and continue bless you with his divine holy spirit,i fine peace and harmony with in my life, soul, body,vines,and heart😢❤love may the almighty God bless you from above 🙏🥰😂
I Like Aruna sairams song,, beautiful
அற்புதம்
மனதை கட்டிபோடும் பாடல் ❤
Excellent Amma and team
உங்கள் குரல் வளம் மிகவும் அழகாக தெளிவாக பாடுகிறீர்கள்....ஆரம்பதில் கண்கள் மூடி ரசித்து கேட்டால் இறைவன் நேரில் காட்சி கொடுப்பது போல் மெய் மறந்து விட்டேன்.... இதயத்தை இதமாக... இனிமையாக இசையில் தெய்வீகமாக இருந்தது.... வணங்குகிறேன் அம்மா 💐💐👏👏👏🙏
மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது 🙏
இறையுனர்த்தும் உமது குரலிருக்கும் வரை குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா அருணா.
my favorite indian artist♥
I hope I could understand the beautiful Tamizh language. But Aruna jis singing and the divinity in her singing expresses everything so beautifully. Blessed to hear an artist like her 🙏🙏
You brought tears in my eyes amma 🙏
அம்மா.
கலைவாணி தங்களுக்கு இனிய குரல்வலத்தை
கொடுத்துள்ளார். தாங்கள் அதனை நன்முறையில்
பயன்படுத்தி வருகிறீர்கள்.
குளசேகர ஆழ்வார் பாசுரத்தின் பெருமையினையும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய
குறை ஒன்றும் இல்லை
என்ற பாடலையும் ஒப்பிட்டு
பேசி இரண்டு தேவமிர்த்த
பாடல்களையும் தங்களின்
இனிமையான குரலில்
கேட்டது அருமையாக
இருந்தது. மிக்கநன்றி. பாராட்டுக்கள். கலைவாணி என்றும் தங்களுக்கு அருள் வழங்குவாள் என்பது
உறுதி. 🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
Devotion Dedication Divine that is Aruna Madam
Awwww. What a rendition. The starting of the pallavi is heart touching. Blessed...
Excellent.....feeling blessed after listening to this god gifted voice
Excellent
Blessed to hear such a rendition!!!
ஆகா,இனிமையான பாடல்,நன்றி
வாழ்க வளமுடன்🙏💕
அம்மா திவ்ய பிரபந்தம் விருத்த மாக கொண்டு இப்பாடலை பாடியது
அதி அற்புதம் இசையும் நீங்கலும் வாழ்க
Radhekrishna. Beautiful Arunaji. My favourite song. Very touching. Yr explanation on the viruttam touches the heart deep within. Manamarnda vazhthukkal namaste 🙏
Beautiful soul. 💞💞
Pleasure hearing you talk and sing. 👏🏼👏🏼🙏🏼🙏🏼
Beautiful rendition, very affectionate soul, lot of peace listening to the song.
👏👏 🙏🙏🙏 Amaaaaaaazing
wonderful pasuram joining a nice song
🙏👏abharam
Excellent Aruna Amma .
சிறப்பு. மகிழ்ச்சி.
Amma Excellent speech N song
Very beautiful songs
❤❤❤❤❤❤excellent
맙소사 해밍스타일이야 😍😌
Wonderful song and singing 👌❤️🙏
Excellent introduction and obviously very very nice.singing thanks for sharing.i love this song when.ever I hear this.song.tears comes out continously 🙏🙏🙏🙏🌷🌷🌷
Super
சபாஷ் தேன்மதுரகுரல்ஆஹா ஓஹோபேஷ்🎉🎉👍
Very very nice play thanks
Thank you for your soothing words n music, Madam
Beautiful 🙏🙏🙏
Govinda Om namo venkateshaya
🙏🙏🙏divine rendition...mathaji...we blessed listening to this beautiful composition...
Unique presentation ! Thaye ! !
Super defenition n best Song.
thank you
Amma vanakkam
God Bless U Mam,I'm your favorite 🙏💐
Mam एशलनेंट Beautiful👌👌
🙏🙏🙏
Great rendition Madam heart touching song anytime to listen,to lord Perumal song 🙏great rare voice 👏👏👏👌
Wow , pure tamizh just touching my heart
WONDERFUL MAM....TNK U MAM....GOD. GRACE TO U LONG. LIFE....
Super Super
Super. Heart filling
Super Amma 👏👏👏👏👏👏👏👏👏👏
அம்மா உங்க குரல் கடவுள் கொடுத்த வரம்.. அவ்ளோ பிடிக்கும்.. நீங்க பாடுவது.. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல..
Lovely lovely rendering! So blissful and throbbing! that the music ever reverberating in the ears! Prayers for all good things and wishing a long musical journey 🙏🏻🙏🏻
Excellent 👌🙏🙏😍I love this song
Om Sai Ram 🙏🏻❤️
Enchanting. Music in our heart we bear.
Arunama has a wAy to express in her own words/ the songs she select , sing in a mesmerizing manner and her divine beauty.... We are blessed to see her
Very impressive
You brought tears to my eyes listening to your voice. Thank you so mmuch
Excellent Amma.....no words 👍🙏
❤❤❤❤
amazing
Wonderful
Excellent 🙏
Beautiful!
ಧನ್ಯೋಸ್ಮಿ 🎉
Beautiful singing
🙏🏻🙏🏻
But this song no one can replace Ms amma ❤
Verynicemaa
Our. God. is great. Excellent mam.
Excellent explanation . Grace of the God . May the Lord bless u always. I am vasantasena dancer artiste from mumbai.
Nandri
Valka Valamudan
🙏🙏🙏
Music of Bharat!
காற்றினிலே வரும் கீதம்
Rama Rama Rama Ram Rama Rama Rama Ram Rama Rama Rama Ram Rama Rama Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
Such performances do not demand any great knowledge of music on the part of the audience to enjoy. It just dives into their hearts and stays there for a long time.
என்ன ஒரு குரல் வளம். ஒவ்வொரு சொல்லும் தெளிவாக.... சிறப்பு.
Beautiful
Blessed to hear this song
Pranam to Sairam Sir
Super 👌 God bless you 🙏 ❤ 🙌
Beautiful rendition🙏🙏🙏🤗🤗🤗
Amma💝🌷
இன்று பாரதரத்னா எம் எஸ் அம்மா பிறந்த நாள்... அவர் தான் இந்த பாடலை முதலில் பாடினார்... அவருக்கான அஞ்சலி ஆகட்டும் மா....🙏🙏🙏
As usual mrs Aruna Sairam's soulful rendering of Kurai ondrum illai, fitting tribute to Mrs M S Subbalakshmi Amma
0
அருமை
எனக்கு பிடித்த பாடல்
Pdel
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா❤️❤️❤️❤️❤️
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு சிலர் த்
Nice
Superb mami ❤️❤️❤️…
Sen ji 🙏🏻🙏🏻🙏🏻
🌺🙏🙏🙏🌺
வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா...
Aruna Sairam rocks my boat!