Full Lyrics here: மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே ------------------------ காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன் கை நிறைய வெண்ணெய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு மேய்க்கும்) காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம் உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன் (போக வேணும்)
------------------------------------ யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்) கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா? கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் (போக வேணும்) ---------------------------------------------------------------------------- கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்) காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும் கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன் (போக வேணும்) ---------------------------------------------------------------------------- பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (மாடு மேய்க்கும்) பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் (போக வேணும்) ------------------------------------------------------ மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே
Dear Bombay Saradha sri devi I Have Been listerning to these songs in "Aruna sairam" (padma shri) for the first time.I am to your voice for the second time. The Variety of Facial Expression is Awesome to this songs.you singing Infant voice is very Amazing.Mother stringency your Expression is very super. Infant crying also very cute totally you are Great. That Yashoda Krishnan who is in the form of Saradha
மழலை மொழி பாடும் மகத்தான குரல் வளத்தை உங்களுக்கு கொடுத்து எங்களை கேட்க வைத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் 16 வகை செல்வங்கள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉🎉
ஒரு பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரு நெல்லையப்பர் கோயிலுக்கு தேரோட்டத்திற்கு நீங்க பாட வந்து இருந்தீங்க அப்போ கேட்டேன் இந்த பாட்டை இப்போதும் அதே ஞாபகத்தை கொண்டு வருது ரொம்ப அருமையா இருக்கு மேடம் நன்றி
பல குரலில் பாடியது அருமை அற்புதம்
ரெண்டே குரல்தானே
அருமை சகோதரி முக பாவனைகள் அருமையோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹🌺
Song potuga plese ennaku pitichi eiruku plese
L
Very very cute 😍
@@srinivasanpillai6821 Cr new no
Agree
Very nice
கண்ணன் தங்கள் குரலில் புகுந்து விளையாடுகிறார். தாயாகி குழந்தையாகி! ஆஹா அற்புதம்!
நான் உங்கள் பாடல்களுக்கு அடிமை ஆகிவிட்டேன்..
Yes me too
மிகவும் அருமை இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையுமும் தரட்டும்
யசோதாவையும்,கண்ணனையும் கண் முன்னே கொண்டு வந்தாய் சாரதாம்மா மிக்க நன்றி
Oooo35
❤❤❤ஓம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️
குழந்தை முக பாவனை அருமை நன்றி சகோதரி
அற்புதம் அம்மா.... உங்கள் பாட்டு திறமை 🌹🌹👌👌
Full Lyrics here:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
------------------------
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணெய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு மேய்க்கும்)
காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன் (போக வேணும்)
------------------------------------
யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்)
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் (போக வேணும்)
----------------------------------------------------------------------------
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்)
காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன் (போக வேணும்)
----------------------------------------------------------------------------
பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (மாடு மேய்க்கும்)
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் (போக வேணும்)
------------------------------------------------------
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
உங்கள் குரல் இனிமையாக உள்ளது வரிகள் அனைத்தும் அருமை 👌👌👌👌👌👌 உங்களின் முகபாவம் அனைத்தும் alagu
பார்க்க மிக நல்லாய் இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் 💐
அம்மா நீங்கள் நல்ல பாவத்துடன் பாடுவது மிக மிக நன்றாக உள்ளது. எப்படி முக பாவத்தை உடனுக்குடன் மாற்ற முடிகிறது. ஆச்சரியம்
Supper மிகவும் அருமையாக பாடல் உள்ளது
இரு குரலிலும் நண்றாக உள்ளது.
அருமை மேல் அருமை சூப்பர் அக்சன்😁👌🤚👋✋
Dear Bombay Saradha sri devi
I Have Been listerning to these songs in "Aruna sairam" (padma shri) for the first time.I am to your voice for the second time. The Variety of Facial Expression is Awesome to this songs.you singing Infant voice is very Amazing.Mother stringency your Expression is very super. Infant crying also very cute totally you are Great.
That Yashoda Krishnan who is in the form of Saradha
ய சோதாவும் கண்ணனும் பாடியது போல் இருந்தது அருமை சகோதரி
பாட்டுகேட்டாற்போல் இல்லாமல்.ஒரு நாடகமே பார்த்தது போல்இருந்தது.மேலும் நன்கு வளரவாழ்த்துகள்
Super. Heard this years back in a few of your live concerts. It is wonderful to hear it again.
Good song
மழலை மொழி பாடும் மகத்தான குரல் வளத்தை உங்களுக்கு கொடுத்து எங்களை கேட்க வைத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்
நீங்கள் 16 வகை செல்வங்கள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉🎉
வேற லெவல் குர லுக்கு மெனு லிஸ்ட் வைத்து இருக்கிறீங்களா
அன்புள்ள சாரதா வணக்கம்,மிக அருமை உங்கள் நடிப்பு மிக அருமை குழந்தை யாக நடீப்பு செம செம மிக்க நன்றி
முகபாவம் பாட்டுப் பாடிக்கொண்டே ரொம்ப அற்புதம் தாயே. அற்புதமான பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம்
அருமையோ அருமை........ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
0 the
அருமையான.. முக பாவனை..அழகான குரல்வளம்.. நன்றி சாரதாம்மா.. 👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩..
Awesome Expression Queen 👑👑🎊🎊🎼🎼🎼 Update New songs.... Especially தலைவர் அருள்மிகு. முருகன் .. 😍
Excellent in every way.
I have listened to others sing this lovely song, but, yours was the best. Thank you Saradhama.
அருமை தாயே ,அற்புதமான குரல் வளம் முகபாவனை கேட்டுட்டே இருக்கலாம் போல
அருமையான இருகுரல் கோபிகா அம்மா. வீடியோ பார்க்காமல் மற்ற உறுப்பினர் பாட்டை மட்டுமே கேட்டு இருவர் பாடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நன்றி.
என் காம தேணுவே என் யசோதை மே❤️
Madam நீங்க எங்க ஊருக்கு ஒருவாட்டி வந்து இந்த பாட்டை இதே மாதிரி குரலை மாத்தி பாடுனீங்க
சூப்பர்❤
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களது பாடல்கள் மேலும் முன்னேற வேண்டும்
ஒரு பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரு நெல்லையப்பர் கோயிலுக்கு தேரோட்டத்திற்கு நீங்க பாட வந்து இருந்தீங்க அப்போ கேட்டேன் இந்த பாட்டை இப்போதும் அதே ஞாபகத்தை கொண்டு வருது ரொம்ப அருமையா இருக்கு
மேடம் நன்றி
அருமை சாரதா உங்களின் பாடலின் ஸ்வரம் மிக அருமை முக ஸ்வரமும் மிக அழகு
You are great
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகளே
ஏ அப்பா பாட்டுடன் பாவம், நடிப்பு வேறா? அமர்க்களம் அம்மா சாரதா. தங்கள் இறைத் தொண்டு இதே குரல் வளத்துடன் தொடரட்டும்.
Mam, Solla varthe ye illa avlo cute ah irukku...........Super
Super. Amazing voice& beautiful expressions. God bless U
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா ஓம் நமசிவாய🌏.
😁😁😁 அந்த சிறுவன் குரல் மிகவும் இனிமையாக இருந்தது அழகாகவும் இருந்தது நன்றி மேடம் 🥰🥰🥰🥰🕉️🧘🙏
Waited for this Song from you for years... Thanks a lot mam..
Super. Sweet voice. Actions too 😜
மிகவும் அருமை அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி
Very well sung, nice voice 🙏🙏
பகவான் கிருஷ்ணர் உங்களைத்தான் அம்மா என்று சொல்வார் ஏனென்றால் அம்மா குழந்தை இரு குரலில் பாடியுள்ளீகள் பிரமாதம்
Amma you have gifted powerful education to our family. Thank God blessings 🙏🙏🙏
Excellent voice and beautiful expressions. Very much impressed by the composition. Thanks for the entire team.
என்ன ஒரு அற்புதமான செயல்திறன்
Excellent madam ...vaazhga valamudan ...
அருமையான பாடல் அக்கா வாழ்த்துக்கள் சூப்பர் நான் இலங்கையில் இருந்து கேட்கிறேன்
Wonderful Akka 🙏🙏🙏🙏🙏
Excellent modulation and very nice composition. Great work team ❤️❤️❤️
Lovely modulation and expression mam 🥰🥰👌👌
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
Have heard this song from many singer.. but yours is the best of all.
And apt for baby soothing and baby loves ur song ❤
Aaha Aaha enna Arumai madam your efforts excellent congratulations harey Krishna radhakrishna saranam harey rama rama harey 💐🙏
Amma excellent singing
I got goosebumps
மிக அருமை அம்மா பாரட்ட வார்த்தைகள் போதாது
இருகுரலில் அருமை சகோதரி
Very good expression 👍. Conversation between yashoda and krishna comes in our eyes.
Singing with exemplary modulation and expressions are simply amazing.
அந்த ஜென்மம் அடுத்து எப்பொழுது வரும். நான் கண்ணனுடன் விளையாட காத்து இருக்கிறேன் 🌹🤔😍🤩🌹
Achhhooo kannava poga vedunga cute kanna yana pana pokiran chlm., ladooo kutti kanna 🤩😍😍😍😍
அப்படியே குழந்தையாய் தெரியும் சாரதா அவர்களுக்கு நன்றி👏👏👏
நன்றி.... நன்று... 🙏🙏🙏
Yasotha and Lord Krishna seems to be singing ! Nice, with super voice. Best wishes.
அழகு பப்பு... கண் முன் கண்ணனையும்..... யசோதை அன்னையையும் உன் குரலால் உணர்தினாய் அம்மா.... வாழ்த்துக்கள்......,,,,,👍🌹❤️
Very nice.. arputhama irukku.
அருமை சகோதரி
I'm Roshan,Super Expression Madam👌👍👍
Super andi chala bagaundi mi pata 👏👏🤗
Just superb voice modulations..facial expressions
Radhe krishna, god bless you mam for all your future album's 🙏🙏🙇♂️🙇♂️
அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
Beautiful expressions. I like your sweet voice and you are blessed child for your parents
Super man we impressed with your voice
பாட்டுடன் நடிப்பு மிக சூப்பர். நடிகையர் திலகம் சாவித்திரி போல் சிறப்பு.
Supper Akka 👌👌👌
సూపర్ అమ్మ 🙏🙏🙏🙏🙏super amma miku danyavadhamulu 🙏🙏🙏🙏🌺🌺
அருமை சகோதரி.அருமை.
அருமை அருமை ❤👌🙏🙏
கண்ணன்பாடல்
கற்கண்டு தேன்கலந்தசுவை
அழகு 🕊️❤️
Super expression. Saradha mam&children voice super
அருமை அருமை சகோதரி.. 👌👌👌🌷🌷🌷
அருமையோ அருமை 🙏🙏🙏
அருமையான குரல்
Wow akkka superb expression
🙏கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Om krishnabagavane namo namaha aishunooru vazhgavalamudan om Shiva shakthi thaye namo namaha
🙏❤❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய ❤️❤️❤️🙏
மிக அருமை. 🙏
அருமை 🙏🙏🙏
Super super akka valthukal ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
What acting change in voice intonation expression marvellous
அம்மா... தினம் .. அன்னதானம் செய்யுங்க... வாழ்க... 🙏🙏🙏🙏🙏
Super, sister your voice, god gift
அருமை அருமை அற்புதம்