Guindy National centre of ageing | முதியோருக்கு இனி இலவசம் | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024
  • #guindy #dmkitwing #mkstalin #modi #aiims #hospital #videoconference #health #aging #elderly #poongaatru #drvsnatarajan #ageing #seniorliving #seniors #seniorcitizens #seniors #seniorcare #caregiving #governmenthospitals #government #hospital #hitech #treatment #free #nationalcentreofageing #oldage #medical #medicaltreatment #guindy #governmenthospital #chennai #labtested
    உலகத்தரத்தில் முதியோருக்கென தனித்துவமனான இலவச மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்ற Dr. V.S. நடராஜன் அவர்களின் 40 வருட கனவு நினைவாகி உள்ளது. அதைப் பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.
    கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மையத்தை முதியோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' TH-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

ความคิดเห็น • 380

  • @Gurujii321
    @Gurujii321 8 หลายเดือนก่อน +29

    மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா நடராஜன் அவர்களுக்கும் பொருப்பு மருத்துவர் மேடம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்❤🎉😊

    • @manickamvasagamVasagam
      @manickamvasagamVasagam 20 วันที่ผ่านมา +1

      Nan yanathu manaviyai august 30. 2024 admit. Seithom. Nalla treatment. Koduthargal. Nnn racemakar. Rajiv gandhi. Admit seiya sonargal. Avalukku vaysthu. 84. Udslnaalam. Othuvrathu. Neengal mudintha.mattum. pqrungal. Atharkumei. Andavan vitta vali. Yentru. Solivittom. Avalathu. Virupamum. Athuvagave. Erunthathu. Durathirsdhtsnmasseeptambar 9 . nigh. 12. 30ku. Eraivanadi. Sernthar avarathu. Athma santhi. Adaga yellurum. Parthanai pannum. Padi. Kettukolgiren. Hospitalil. Pani. Puri tha anaivarukum. Mikanantri. Eppadikku. A. L. Manivkavasagam. 4. Thiruvika street...... Rajajipuram. Cekk .9597113562

  • @roselinexavier1396
    @roselinexavier1396 9 หลายเดือนก่อน +63

    டாக்டர் நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன். உங்கள் முதியோர் சேவை தொடர இறைவன் அருள் வேண்டி வாழ்த்துக்கள்! நீங்களும் உங்கள் குடும்பமும் நலமோடு நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள்!!! மனமார்ந்த நன்றிகள் டாக்டர்.

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @roselinexavier1396
      @roselinexavier1396 9 หลายเดือนก่อน

      @@poongaatru Thank you so much for your reply. I am also a senior citizen and already subscribed to Poongaatru channel. I watch this video regularly, which is very very useful to me and also to the senior citizens, and also to others who are at the stage of going to become seniors. Valzha valamudan!!!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน +2

      இளவாசம் என்று சொல்லி வரவழைத்து பின்பு அவர்கள் வேலையே காட்டி விடுவார்கள் .

  • @anjalinmary4287
    @anjalinmary4287 7 หลายเดือนก่อน +14

    இந்த மருத்துவமனை அமைய உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.முதியவர்களைக் கண்டாலே மதிக்காத இக்காலத்தில் இப்படி ஒரு மருத்துவமனையா.மேலும் பொழுதுபோக்கு அம்சங்களோடு பெருமைப்பட வேண்டிய விஷயம்.🎉🎉🎉

  • @rjendranshanmugam6889
    @rjendranshanmugam6889 8 หลายเดือนก่อน +18

    இதுதான் ஒரு மருத்துவரின் ஆத்மார்த்தமான சமூக சேவையாகும்.
    தங்களுக்கு எனது பணிந்த வணக்கங்கள் ஐயா.

  • @ellappanperumal1216
    @ellappanperumal1216 9 หลายเดือนก่อน +17

    கடவுளை நேரில் காண முடியாது என்பதால்
    மருத்துவர் ஐயா V S N
    அவர்களின் தன்னலமற்ற
    சேவையால் தொடர்
    முயற்சியால், அவரின் 40
    ஆண்டு கனவு நிறைவேறியது என அவர்
    பெருமிதம் அடைவதை
    பார்க்கும்பொழது நாமும்
    பரவசமடைய தோன்று
    கின்றது.
    வாழ்க மருத்துவர் ஐயா
    அவர்கள்.

    • @ambasankarancalambur7468
      @ambasankarancalambur7468 9 หลายเดือนก่อน

      மருத்துவ ர் ஐயா V.S.N ஐயா அவர்களுக்கு நன்றி. அவரும் அவருடைய சேவை தொடர வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்.

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @jesussaviour60
      @jesussaviour60 8 หลายเดือนก่อน +1

      Really grateful to the visionary, Dr Natarajan🎉

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 4 หลายเดือนก่อน +2

    As a senior citizen, I thank Dr. Natarajan .
    Due gratitude to all who work for the welfare of the patients admitted.

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 8 หลายเดือนก่อน +22

    ஐய்யா நடராஜன் அவர்களுக்கும் இதை ஊக்கப் படுத்திய பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்..மாநிலம் முழுதும் உருவாகட்டும்.

    • @kannammala9528
      @kannammala9528 6 หลายเดือนก่อน

      State government institute,

    • @sankaruob
      @sankaruob 5 หลายเดือนก่อน

      ​@@kannammala9528Sticker ottade

  • @saravanank8501
    @saravanank8501 8 หลายเดือนก่อน +12

    தெய்வங்கள் மனித உருவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...! 🌷🙏🌷

  • @chinnadurainarayanasamy5768
    @chinnadurainarayanasamy5768 2 หลายเดือนก่อน

    அய்யா நடராசன் அவர்களுக்கு,கோடி புண்ணியம்.மேலும் பேருந்தில் எந்தவழியில் வருவது,வழிதடம் பேருந்து இறங்குமிடம் போன்ற விரிவான தகவல்களை அளிக்கும்படி வேண்டுகிறேன். நன்றி.

  • @jakkriyaibrahim7894
    @jakkriyaibrahim7894 6 หลายเดือนก่อน +4

    முதியோர் நல நாடி நாற்பதாண்டுக்கு முன் முன் முயற்ச்சி எடுத்தா அய்யா அவர் களுக்கு வாழ்த்தக்கள். எழுபதை தொட்ட தான் எமக்கான மருத்துவமனையை நாடி செல்ல இருக்கிறைன் .நன்றி டாக்டர்.

  • @GoturRajeswari
    @GoturRajeswari 8 หลายเดือนก่อน +10

    டாக்டர் நீங்கள் செய்த இந்த தொண்டுக்கு வாழத்த வயதில்லை தலை வணங்குகின்றேன் அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @alagappanma7536
    @alagappanma7536 7 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ‌மிக மிக தேவையானது‌ மனித ‌இனம் மனிதனுக்கு உதவிட பாராட்டுகள்.

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 9 หลายเดือนก่อน +13

    மருத்துவர் திரு. நடராஜன் ஐயா இன்று தான் அவர் முதுமை அடைந்தவர் 40 வருடம் முன்பே முதியவர்களுக்கென தனி மருத்துவமனை வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டார் என்றால் அவரூடைய அறிவு கூர்மையை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து ஏழைகளின் இன்னலை போக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @subbhusubbhu5987
    @subbhusubbhu5987 8 หลายเดือนก่อน +6

    ஓம் சக்தி அடிகளார் அம்மாவின் அருள் பெற்ற சக்தி சக்தி மருத்துவர் V.S.N. ஐயா அவர்கள் சேவை மிகவும் போற்றத்தக்கது வாழ்க வளமுடன் நலமுடன் எல்லா மருத்துவர்களுக்கும்
    செவிலியர்களுக்கு நன்றி அனைவரும் வாழ்க வளமுடன்🎉🎉🎉
    போற்றத்தக்கது

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 8 หลายเดือนก่อน +8

    நடராஜன் ஐயா அவர்களின் கனவை நினைவாக்கிய பாரத பிரதமருக்கு மிக்க நன்றி.

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 8 หลายเดือนก่อน +2

    Excellent Outstanding Doctors team. God bless you and yours families for the completion of Senior Citizens Hospitals
    Kindly continue all the names of the Doctors responsible for construction will be in the mind of all Senior Citizens.

  • @venkatagiri2838
    @venkatagiri2838 8 หลายเดือนก่อน +11

    முதியோருக்கு எளிய முறையில் சிகிச்சை பெற்று வரும் இம்மருத்துவமனை சென்னை வாழ் முதியோருக்கு வரப்ரசாதம்.

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 9 หลายเดือนก่อน +20

    இது போன்ற மருத்துவ மனை தென் தமிழ் நாட்டில் உள்ள மதுரை யில் துவக்க தமிழ் நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும்

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @josephxavier2937
      @josephxavier2937 8 หลายเดือนก่อน +1

      AIMS coming soon❤

    • @Sahasranamam-lz5mh
      @Sahasranamam-lz5mh 8 หลายเดือนก่อน

      Dr, natarajan, sir, god, bless, you

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 8 หลายเดือนก่อน

      அரசு மாறினால் எய்ம்ஸ் வரும் ​@@josephxavier2937

    • @jayaraj4806
      @jayaraj4806 8 หลายเดือนก่อน

      ❤​@@poongaatru

  • @angavairani538
    @angavairani538 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார்
    மிக மிக மிக அற்புதமான சேவை கடவுள் உங்கள் மூலம் வந்திருக்கிறார் .❤❤❤❤❤

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @mohammedishaq3101
    @mohammedishaq3101 8 หลายเดือนก่อน

    Heartiest congratulations with deep heart thanks for your support and good Efforts. Once I again thankful to this Hospital.

  • @RavichandranSendhur
    @RavichandranSendhur 8 หลายเดือนก่อน +7

    ஐயாநடராஜன்அவர்களுக்குமிக்கநன்றி

  • @prabhukpn
    @prabhukpn 9 หลายเดือนก่อน +4

    The Service That Padma shri Dr.VS Natarajan ayya dedicates for elderly people is mesmerising…
    Great Person
    God Bless U Doctor

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 5 หลายเดือนก่อน +1

    Thanks doctors God bless you abundantly with happiness always be with you and your ministry

  • @spoongothai11
    @spoongothai11 8 หลายเดือนก่อน +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...மிகப்பெரிய சாதனை

  • @vijayaraghavanv8681
    @vijayaraghavanv8681 8 หลายเดือนก่อน +3

    சிறு திருத்தம். ' கனவு நனவாகியது' என்பது வழக்கு. நனவு என்பதே சரியான சொல் . நினைவு என்பது வேறு பொருள் படும். நன்றி.
    பணிவன்புடன்
    வீ விஜயராகவன் (82)

  • @manimehalais325
    @manimehalais325 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஐயா.நீங்கள்கண்டகனவுஇன்றுநினைவாகிவுள்ளது. நீங்கள் நேர்முகம்செய்த மருத்துவர் உங்களை நன்றியுணர்வுடன் எடுத்துரைக்காமல்விட்டது. வருந்ததக்கது.

  • @bbdatabank
    @bbdatabank 8 หลายเดือนก่อน +1

    Dr.VSN rarest gem ever to our state TN as well as our country..Lord Bless dear dr. always🎉

  • @natarajank4492
    @natarajank4492 9 หลายเดือนก่อน +12

    முதியோர் நலன் மீது அக்கறை செலுத்துவதை வரவேற்கிறோம் நன்றி ஐயா

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @agatharajamani5578
    @agatharajamani5578 9 หลายเดือนก่อน +4

    Thank you very much for information for senior citizen hospital 🙏🙏🙏🙏

  • @ramanathanr3339
    @ramanathanr3339 6 หลายเดือนก่อน +1

    Very good for our help ing mind for aged person to saw the video very excellant to aged persons for good health and happay their life god bless you and your family

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 9 หลายเดือนก่อน +13

    பெரிய விருட்சத்தின் அடி ஆணி வேர் போன்றவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் முதியோர்கள்.
    மரம், கிளை பரப்பி விழுது இறங்கி வாழ்வதை கண்டு மனம் மகிழும் ஆணி வேர்கள் இற்றுப்போகும் போது முக்கியத்துவம் அற்றுப்போகும்.
    சரியான மருத்துவம் கிடையாது.
    அவர்களுக்கெல்லாம் அடைக்கலமாக இந்த மருத்துவமனை இருக்கும் என்று எண்ணுகிறேன்.
    முதுமையை பழுது பார்க்கும் இந்த மருத்துவமனை என்றும் இளமையோடு தன் பணி செய்ய வாழ்த்துகிறேன்.
    வாழ்க மூத்த குடிமக்கள்!
    வளர்க அவர் தம் இளமை!

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @srichandranand1331
      @srichandranand1331 8 หลายเดือนก่อน

      Best wishes sir

    • @srichandranand1331
      @srichandranand1331 8 หลายเดือนก่อน

      Sir please phone Of the hospital

    • @srichandranand1331
      @srichandranand1331 8 หลายเดือนก่อน

      Please give me the phone number of the hospital please

    • @srichandranand1331
      @srichandranand1331 8 หลายเดือนก่อน

      Please give me the phone number of the hospital please

  • @SrinivasanSP-q7d
    @SrinivasanSP-q7d 7 หลายเดือนก่อน +4

    உயர்ந்த உள்ளங்கள்,பயனடைந்தவரில் நானும் ஒருவன், டாக்டர் நடராஜனுக்கு நன்றி

    • @gomathiravichadran2983
      @gomathiravichadran2983 2 หลายเดือนก่อน

      Hospital adress sollunga yen ammava alachittu ponum

  • @DarshiniK-w1c
    @DarshiniK-w1c 9 หลายเดือนก่อน +4

    ஐய்யாவின் தீவிர ரசிகை நான் ❤
    அருமை ஐய்யா - பூங்காற்று வீசட்டும் இனி......

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 หลายเดือนก่อน

    Super arumaie arumaie nice . please maintain this hospital . Please 🙏 let the people as well as staff maintain this hospital . Valzga valamudan the people who took the efforts to start this hospital . We salute you 🙏 all .

  • @varghesethisaddweathertrue1011
    @varghesethisaddweathertrue1011 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் அய்யா வாழ்க வளமுடன்.

  • @rps3182
    @rps3182 8 หลายเดือนก่อน +3

    Great service to society.May god bless all the concerned.

  • @Guess-iu4hh
    @Guess-iu4hh 8 หลายเดือนก่อน +1

    டாக்டர் நடராஜன் அவர்களுக்கு பால கோடி நன்றிகள்

  • @PurushothammanpPurushoth-ub9nq
    @PurushothammanpPurushoth-ub9nq 6 หลายเดือนก่อน +3

    திரு டாக்டர் நடராசன் மற்றும்,திருமதி டாக்டரம்மா அவர்களுக்கு தமிழ்நாட்டின் சார்பாகவும் பொதுமக்களின் சார்பாகவும் பணிவான வணக்கத்தினை தெரிவத்துக் கொள்கிறேன்.

  • @krishnamoorthyvaradarajan3558
    @krishnamoorthyvaradarajan3558 8 หลายเดือนก่อน +4

    Dr. Sir great Job. god bless you 🌹🙏

  • @rsubramanian1441
    @rsubramanian1441 8 หลายเดือนก่อน +1

    Great achievement Doctor. God bless you and continue to do the service🙏

  • @mksamy4909
    @mksamy4909 8 หลายเดือนก่อน

    So many thanks for kind information. The hard effort done by Padhmasri Dr. V. S. Natarajan for the last 40 years come into real only for the welfare of aged people. Thanks, thanks to Dr

  • @SivaLingam-u5v
    @SivaLingam-u5v 8 หลายเดือนก่อน

    உங்கள் சேவை மேன் மேலும் தொடர்ந்து பலரும் நலமோடு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க மருத்துவ

  • @radhakrishnann7922
    @radhakrishnann7922 7 หลายเดือนก่อน +3

    மிக உயர்ந்த சேவை❤🎉

  • @malathigopalakrishnan6943
    @malathigopalakrishnan6943 9 หลายเดือนก่อน +3

    Thank you so much for sharing many useful informations. Great job poongathru team

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @gomathiv226
    @gomathiv226 16 วันที่ผ่านมา

    Superb thank u for your information

  • @sakunthalarajamonickam8227
    @sakunthalarajamonickam8227 8 หลายเดือนก่อน +2

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க நலத்துடன் வளத்துட ன் 🎉

  • @kanniappanim917
    @kanniappanim917 7 หลายเดือนก่อน +1

    Thank you so much Dr.Sir.As a senior citizen I am very proud of you sir 🙏🙏🙏🙏

  • @Rastrakoodan
    @Rastrakoodan 7 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள் நன்றிகள்..❤❤❤❤

  • @ganesana1159
    @ganesana1159 8 หลายเดือนก่อน

    Great service
    வாழ்க வளமுடன்
    தொடரட்டும் சேவை

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 6 หลายเดือนก่อน

    Many ,many tghanks to the good hearted people.ABBRANCH IN COIMBATORE IS REQUESTED BY SENIORS LIKE ME.TRUST A BRANCH NEAR COIMBATORE COULD BECOME A DREAM COMES TRUE.

  • @muralidharanj5795
    @muralidharanj5795 7 หลายเดือนก่อน

    There is word. Really excellent.
    God bless u for longer and healthy life. Doctor. ❤

  • @sebastianraj1130
    @sebastianraj1130 9 หลายเดือนก่อน +3

    May God bless Dr. V.S.Natrajan for this tremendous achievement 🎉

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @lakshmigovindaraju6883
    @lakshmigovindaraju6883 8 หลายเดือนก่อน

    Vanakkam iyya neengal needudi vaazha iraivanidam prarthikiren

  • @GovindaswamyGovindaswamy-zn7hr
    @GovindaswamyGovindaswamy-zn7hr 2 หลายเดือนก่อน

    Iyya great salute &long live by God Grace

  • @maheshvhare7929
    @maheshvhare7929 7 หลายเดือนก่อน +2

    U r great doctor. கடவுள் உங்களுக்கு 200 வருடம் ஆயுள் வழங்க வேண்டும்

  • @padmavathya9413
    @padmavathya9413 9 หลายเดือนก่อน +1

    Hats off to you, Dr.Natarajan,Sir. Thank you very much forthe encouragement and kindness.

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sethusonai1898
    @sethusonai1898 5 หลายเดือนก่อน

    Welcome. Dr. Natarajan. Sir
    Iam. Very. Happy. Iam. Also74
    Years. Old. Iam. Affected
    Kidney. Proplem. Iam. Also
    Anjio. Patent. I
    . Am. Native. Madurai. Now. I. Go. To. Chennai. I. Will. Take. Treatememt. That. Hospital
    Thankyou. Very much.. Dr
    Thankslot

  • @jayachandran9097
    @jayachandran9097 9 หลายเดือนก่อน +11

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனந்த கண்ணீர் மட்டுமே உள்ளது

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน +2

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ragupathibagavandoss6871
    @ragupathibagavandoss6871 9 หลายเดือนก่อน +1

    முயன்று வெற்றிகண்ட நல்லோர்களுக்கு மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

  • @kanniappanim917
    @kanniappanim917 7 หลายเดือนก่อน +1

    Hots off Dr.Ayya.

  • @maniselvimani830
    @maniselvimani830 6 หลายเดือนก่อน

    ,மணமார்ந்தனன்றியிய. வாழ்க வளமுடன்

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 8 หลายเดือนก่อน +8

    பிரதமர் நரேந்திர மோடி அவர் களுக்குவா ழ்த்துகள் நன்றி

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 8 หลายเดือนก่อน

    Thanks Dr sir valga valamufan UMA muthuvel

  • @balasubramaniansrinivasan5294
    @balasubramaniansrinivasan5294 9 หลายเดือนก่อน

    Really great of you sir to bring a hospital for seniors.Thank you so much sir.May God bless you.

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி🙏💕

  • @venkateshrao7601
    @venkateshrao7601 7 หลายเดือนก่อน

    Thank you Doctor's for the efforts. May God bless you all.

  • @paramasivam4695
    @paramasivam4695 วันที่ผ่านมา

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @dharchinamoorthy
    @dharchinamoorthy 6 หลายเดือนก่อน

    With blessings of God all
    Doctor and nurses working
    In the hospital
    Congratulations

  • @maheshwariobla1252
    @maheshwariobla1252 8 หลายเดือนก่อน +1

    Good service Doctor. All the best.

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 2 หลายเดือนก่อน

    Heads up to Dr.VSN Sir also the Present TN Government Health Minister should be appreciated his prompt services to his Department. Tks

  • @aksagency658
    @aksagency658 2 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @DeviKumar-lh5pe
    @DeviKumar-lh5pe 9 หลายเดือนก่อน +1

    அருமையான உபயோகமான தகவல் நன்றி

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @hariraman476
    @hariraman476 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @ilangovanr6303
    @ilangovanr6303 4 หลายเดือนก่อน

    உங்கள் கணவு நிறைவேறியது. எங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.

  • @selvarajnarayanan8955
    @selvarajnarayanan8955 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏 நடமாடும் இறைவன் ❤

  • @SramanSankaranatarajan
    @SramanSankaranatarajan 8 หลายเดือนก่อน +1

    I hv visited 3 times getting good treatment I m bye pass patient 72 years I had enough tests n got medicine. Staffs nurses n doctors poise n good behaviours. Wheel chair n ambulance facilities mini buses coming inside hospital good very good hovt intiative. Nandri raman chennai

    • @ASK1870
      @ASK1870 8 หลายเดือนก่อน

      I would like to know the lower limit of age for senior citizen geriatric medicine here

  • @shahnavaz3283
    @shahnavaz3283 5 หลายเดือนก่อน

    Thank you Doctor for your efforts. Since it is meant for old aged persons, making them sit instead of standing in ques arrangements, Inpatients Wheel chairs/benches should be 3 fold more than normal General Hospitals should be there. I practically seen this situation. I hope slowly you will see that the shortfalls are complete.

  • @swaminathanlalitha1182
    @swaminathanlalitha1182 6 หลายเดือนก่อน

    Excellent. GOD bless you all

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 8 หลายเดือนก่อน +4

    ரெசு . டாக்டர் ஐயா அவர்களுக்கும்.மோடிஐயா அவர்களுக்கும் நன்றி .

  • @talliarasu9982
    @talliarasu9982 9 หลายเดือนก่อน +1

    Great achievement tq Dr padma srinivasan nadarajan

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 7 หลายเดือนก่อน

    Nandri amma unga sevai thodaratum

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 9 หลายเดือนก่อน +2

    அனைவரும் பயன் படும்.நன்றி.வாழ்க வளமுடன்

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @MahadevanS-o2j
    @MahadevanS-o2j 5 หลายเดือนก่อน

    Sir, Namaskarams. You have done a noble work.

  • @gowriarumugam4980
    @gowriarumugam4980 3 หลายเดือนก่อน

    Congratulations 👏👏👏👏

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 8 หลายเดือนก่อน

    Dr VSN வாழ்த்துக்கள் 🌹🙏🙏

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 9 หลายเดือนก่อน +1

    If you want worship God and want to see the God meet dr. Nataraan. He is called beeshmar of geriatric medicine. Salute you sir. Such a great man. Thank you sir.

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 หลายเดือนก่อน +2

    40 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நன்றி🎉😅

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 8 หลายเดือนก่อน

    Nantri kotana kodi nantri God bless you ayya🎉

    • @poongaatru
      @poongaatru  8 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @Lafha-d4e
    @Lafha-d4e 8 หลายเดือนก่อน

    U,r,great .lamcoplelyheald,u,rsupportingall,all,old,people,YWCA

  • @SUGUMARH-hc2uc
    @SUGUMARH-hc2uc 4 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 5 หลายเดือนก่อน +1

    ஐயா ,
    எனக்கு வயது 70 ஆகிறது,
    சாப்பிடும் போது தொண்டை முதல் காது வரை வலிக்கிறது,
    அதனால் இந்த முதியோருக்கான பிரத்தியேக மருத்துவமனைக்கு சென்று ENT பிரிவில் உள்ள டாக்டரிடம் சொன்னேன்.
    அவர் பாராசிட்டமால் மற்றும் ஓமிப்ராஜோல் கேப்சூல்ஸ் மாத்திரைகளை பத்து நாட்களுக்கு சாப்பிட்டு விட்டு,
    வலி குறைய வில்லை என்றால் பத்து நாட்களுக்கு பிறகு இங்கே வாங்க என்று சொல்லாமல்,
    ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார் ஏன் என்று தெரியவில்லை.
    அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு முதியோர் களுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு சென்றால் ENT டாக்டர் இப்படி சொல்கிறாரே !
    மருத்துவ மனைக்கு தேவைப்படும் அனைத்து சாதனங்களும், கருவிகளும் இந்த மருத்துவ மனையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டாலும் ,ஏன் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்புகிறார் என்று புரியவில்லை!

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 9 หลายเดือนก่อน +3

    Great service....👌🙏

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajsan4317
    @rajsan4317 7 หลายเดือนก่อน

    You are the true living human god dr

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @palanisamyr9718
    @palanisamyr9718 9 หลายเดือนก่อน

    Really great it is useful for all senior citizen thank you for all the persons who has put effort for this

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 6 หลายเดือนก่อน

    Vazhthukkal dr

  • @kartikraghupathi3983
    @kartikraghupathi3983 9 หลายเดือนก่อน +1

    My dreams come true thankyou need more hospital in every where

    • @poongaatru
      @poongaatru  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @manogarmanogar2777
    @manogarmanogar2777 8 หลายเดือนก่อน +1

    All gods blessing all of you sir

  • @soundararajanisac161
    @soundararajanisac161 6 หลายเดือนก่อน

    Dr iyya thank you very much

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ஐயா