கலைஞர் Super Speciality Hospital-ல அப்படி என்ன இருக்கு? 230 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @arivazhagandharmalingam1897
    @arivazhagandharmalingam1897 ปีที่แล้ว +24

    ஏழை மக்களுக்கு ஒரு
    வரப்பிரசாதம் இதை மக்கள் தான் நமது மருத்தவமனை
    என்று நினைத்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.தமிழக அரசுக்கு நன்றி.

  • @rajeshk5658
    @rajeshk5658 ปีที่แล้ว +10

    Super Stalin avargalukku valthukkal

  • @livewithlove5237
    @livewithlove5237 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான இவ் உயிர்சிறப்பு மருத்துவமனையை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் காக்க வேண்டும் ❤

  • @vasuravi1283
    @vasuravi1283 5 หลายเดือนก่อน +6

    எல்லாம் சரி, போதுமானமருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்

    • @UsasmathUllah-ho5wn
      @UsasmathUllah-ho5wn 3 หลายเดือนก่อน

      Correct, Not sufficient Doctors and Nurses, especially experienced and professional Doctors and Nurses not available.

    • @vasuravi1283
      @vasuravi1283 2 หลายเดือนก่อน +1

      யானையை கொடுத்து விட்டு அதற்கு தீனியை கொடுக்காமல் நடத்த சொல்வார்கள் இதுதான் அரசு நிலை

  • @leelaraja9395
    @leelaraja9395 8 หลายเดือนก่อน +7

    எல்லா வசதியும் உள்ளது ஆனால் தேவையான dr அனுபவம் உள்ளவர்கள் இல்லை icu வார்டில் என் மனைவிக்கு வெண்டிலேட்டர்கொடுத்துவந்தனர் வேறு படுக்கை மாற்றும் போது அவர்கள் அதை வெண்டிலேட்டர் சுவாச இணைப்பு கொடுக்க மறந்து விட்டார்கள் அதனால் அன்று இரவு என் மனைவியை நான் இழந்தேன் இது எல்லாம் அவர்களின் கவன குறைவுவால் என் மனைவியை இழந்து வாழ்கிறேன் முதல்வர் ஐயா இந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்🙏

    • @UsasmathUllah-ho5wn
      @UsasmathUllah-ho5wn 3 หลายเดือนก่อน +1

      Very true my brother, very careless doctors and their team, I urge Honorable CM Stalin sir to take action

  • @vasukiaravindan9416
    @vasukiaravindan9416 5 หลายเดือนก่อน +5

    எல்லாம் இலவசம் என்பதால், அங்கு Dr, மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு அலட்சியம் இருக்கு, சரியான முறையில் பதில் சொல்லவில்லை,வருத்தமாக இருக்கிறது 😢

    • @UsasmathUllah-ho5wn
      @UsasmathUllah-ho5wn 3 หลายเดือนก่อน +2

      Only caring to patients with Ministers recommendations

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 หลายเดือนก่อน

    Heartfelt thanks to our cm. Inname kalaigner

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 หลายเดือนก่อน

    Very great. Mustthank the govt

  • @sonkumar9506
    @sonkumar9506 ปีที่แล้ว +3

    oh god it was beautiful ellarum nalla irupanga

  • @VijayKumar-gj7gf
    @VijayKumar-gj7gf ปีที่แล้ว +27

    இதுபோன்ற மருத்துவமனைகள் எல்லா மாவட்டங்களிலும் கட்டினால் நல்ல இருக்கும்...

    • @Go-win
      @Go-win ปีที่แล้ว +1

      Yes, I want same hospital in my village Sokkampatti also 😊

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว

      Government college medical ella mavatathu la um eruku

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 ปีที่แล้ว +2

      ​@@mewedward government hospital iruku bro... But avar sollurathu government super speciality hospitals.

  • @rahamath_ayaan
    @rahamath_ayaan 2 หลายเดือนก่อน

    Gud to see a clean govt hospital.

  • @karthikeyantamilarasi1592
    @karthikeyantamilarasi1592 ปีที่แล้ว +8

    First patient ah senthil balajiya serthukkong mudhalvare pls....

    • @dinakaran3681
      @dinakaran3681 7 หลายเดือนก่อน +1

      Yes 👍 ok 👍

  • @suchethakumari387
    @suchethakumari387 4 หลายเดือนก่อน +1

    Stalin he knows what the people want.❤

  • @NandaKumar-kn2oc
    @NandaKumar-kn2oc 8 หลายเดือนก่อน +7

    அரைகுறையாக, அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.போதிய வசதிகள் இல்லை, சரியாக பணியாளர்கள் இல்லை. நோயாளிகள் மிகவும் அலைகழிக்கப்படுகரார்கள். நேரில், அவதிப்பட்டு நாம தான்.
    பதிவிடும் முன் எல்லாவற்றையும் நன்றாக தெரிந்த பின் பதிவிடுங்கள்

  • @kpad8050
    @kpad8050 11 หลายเดือนก่อน +1

    this is king institute

  • @Arunpriya21
    @Arunpriya21 ปีที่แล้ว +3

    Host good explain in Tamil super bro

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 หลายเดือนก่อน

    After many centuries new hospital come the latest

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 ปีที่แล้ว

    Super 😊😊

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 12 วันที่ผ่านมา

    Sir seventy three sugar irukku udambu ellaam check pannanu. M admission kidaikuma ilavasama sir ans please Abha card irukku indha card eligibalaa

  • @JayaKumar-p7j
    @JayaKumar-p7j 2 หลายเดือนก่อน

    No Hematology Department, Skin Department .... Doctors without Professional Experience ....

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere ปีที่แล้ว +2

    Congratulations

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +3

    எப்போதிலிருந்து மருத்துவம் பார்க்க ஆரம்பிக்க போகிறார்கள்

    • @Go-win
      @Go-win ปีที่แล้ว

      Why? You want admission?

    • @Go-win
      @Go-win ปีที่แล้ว +2

      மருத்துவம் ஆரம்பித்தாகிவிட்டது!

    • @chithraa4445
      @chithraa4445 ปีที่แล้ว

      @@Go-win நன்றி!

  • @abdulrahman-qi6qp
    @abdulrahman-qi6qp 5 หลายเดือนก่อน

    சிறப்புமிக்க மருத்துவமனை

  • @shreedharansubramaniyan2164
    @shreedharansubramaniyan2164 6 หลายเดือนก่อน +3

    கவனிப்பு மிகவும் குறைவு.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    நல்ல செயல்

  • @padmabharani6122
    @padmabharani6122 ปีที่แล้ว +3

    DMK owns Behindwoods now, no wonder why this is coming up now 😂😂😂😂😂. You can’t divert public attention from DMK AND Senthil Balaji ISSUES.

  • @ags3785
    @ags3785 ปีที่แล้ว +2

    Enna vasadhi siedhalum anga velai seiyum Dr, nurse, ward boys thirundhalene onnu panna mudiyadhu

  • @Silverrockers
    @Silverrockers 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு ல இருக்க மருத்துவ வசதி கூட மற்ற மாநிலங்களில் கிடையாது என்பது! ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere ปีที่แล้ว +1

    Don't allow lot of relatives and friends inside this hospital only the patient and one care taker should be allowed

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om ปีที่แล้ว

    When about foreigners?

  • @ishaqmd4261
    @ishaqmd4261 8 หลายเดือนก่อน

    வாவ்

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    Bro cm insurance is there sir for kneel replacement sir at age 50sir helpe

  • @chithambararajanr219
    @chithambararajanr219 ปีที่แล้ว +6

    Then why politicians are going to kaveri or apollo hospitals

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว +6

      Makkal savanum avanga Nala irukanum adhan motive

  • @dharanimunikumari9729
    @dharanimunikumari9729 ปีที่แล้ว +3

    Is this free treatment hospital

  • @menakamenaka6470
    @menakamenaka6470 ปีที่แล้ว

    Uterus problem, treatment irukka sir

  • @venkatesansekar2330
    @venkatesansekar2330 6 หลายเดือนก่อน

    Hi frand nan intha haspital ilavasamaka vathu parka mutiuma thagaval solluka frandsh

    • @UsasmathUllah-ho5wn
      @UsasmathUllah-ho5wn 3 หลายเดือนก่อน

      Hi bro, All high class super facilities available here ,that too FREE provided by our DMK govt. but , really iam worried about so called Doctors and Nurses, pls thoroughly get consult with someone before going to this hospital.Thanks

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    Cm insurance is there sir for kneel replacement sir at what age sir thank you sir

  • @sasipraba7208
    @sasipraba7208 ปีที่แล้ว +1

    எந்த ஊர்

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    Bro cm insurance is there sir for kneel replacement sir at what age sir thank you

  • @subramaniamsubu2492
    @subramaniamsubu2492 ปีที่แล้ว +1

    Here doing born marron transplantation

  • @chitraparthiban1212
    @chitraparthiban1212 3 หลายเดือนก่อน

    Yeampa??? Idhu Central Government hospital aache???? By our PM Modi ji. National Centre for ageing .

  • @Sanjay-ym2zb
    @Sanjay-ym2zb 10 หลายเดือนก่อน +1

    Address please

  • @jayrambadri7327
    @jayrambadri7327 ปีที่แล้ว +4

    Then why admitted senthil balaji in kauvery hospital

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 ปีที่แล้ว +1

    Address please sir

    • @Mojomoses319
      @Mojomoses319 7 หลายเดือนก่อน +1

      Gind bro

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 ปีที่แล้ว

    Enna erunthalum senthilbalaji sir a admit panna mudiyalayey.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 6 หลายเดือนก่อน

    மேல பண்றதுக்கு!

  • @sharfunnisabegum3648
    @sharfunnisabegum3648 7 หลายเดือนก่อน +2

    Apperance of this hospital sucks in reality 😂😂

  • @manidigitalfever825
    @manidigitalfever825 5 หลายเดือนก่อน +1

    ஏண்டா இது மத்திய அரசாங்க மருத்துவமனை😂

    • @jackson-fh8tm
      @jackson-fh8tm 4 หลายเดือนก่อน

      Ila ungomma bundai 😂😂

  • @azar1945
    @azar1945 7 หลายเดือนก่อน +1

    Adhellam seri ulla tablet iruka😜

  • @indrarengs5321
    @indrarengs5321 5 หลายเดือนก่อน

    Ellam free hospital mds konduvarukireer all district konduvaravum

  • @venkatvenkatesh8041
    @venkatvenkatesh8041 ปีที่แล้ว +2

    Heart surgery pannuvangala bro..

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว

      பன்னுவாங்க ப்ரோ.
      இது புதிதாக கட்டி திறக்கப்பட்ட மருத்துவமனை. அதனால் பல உயர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இங்க வரவிருக்கிறார்கள்.
      குறிப்பாக காவேரி மருத்துவமனையில் பணிபுரியும் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர்.AR.ரகுராம் அவர்கள் மருத்துவர் மட்டுமல்ல நல்ல மனிதரும் ஆவார். இவர் இங்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
      நீங்கள் நேரடியாகவோ அல்லது மருத்துவமனைய தொடர்புகொண்டும் தகவல் கேளுங்க ப்ரோ.

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 11 หลายเดือนก่อน +1

      yes pannuvanga

    • @sagayarani9877
      @sagayarani9877 10 หลายเดือนก่อน +1

      Yes

  • @prasadr584
    @prasadr584 ปีที่แล้ว +1

    திராவிட மாடல்

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    Cm insurance is there sir for kneel replacement sir at what age 50 sir

  • @YasmeenYasmeen-y1l
    @YasmeenYasmeen-y1l 3 หลายเดือนก่อน

    Address pls