ஐயா பழைய ஞாபகம் தென்காசியில் எல்லாமக்கள் அதிகமான பேர் உங்கள் சொந்தங்கள் தான்.பாசமிக்க ஆட்கள் நீங்கள் தயாரிப்பது போல் பலவிதமான சாப்பாடுபதார்த்தங்கள் பலகார வகைகள் தயாரித்து அன்புடன் கொடுப்பார்கள் உங்களுடைய ஒவ்வொரு விசேஷ காலத்திற்கு ம் விதவிதமான வகைகள் உண்டு மகிழ்ந்தோம்.தங்களைப்பார்த்தவுடன் தென்காசி சாயுபுகள் மாமிகள் ஞாபகம் வந்துவிட்டது ஐயா.🎉 பாசமிக்க ஆட்கள்.🎉மதசார்பற்ற பாசங்கள் சகோதரப் பாசங்கள் பெற்ற பிள்ளைகள் பாசம்.உண்மை நேர்மை. வார்த்தைகள் போதாது🎉நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🎉
ஐயா, அருமையாகச் சொல்லித் தந்தீர்கள். நிச்சயம் முயற்சி செய்வேன். எனக்கு இடியாப்பம் என்றால் மிகவும் விருப்பம். நன்றி. பொறுமையாக, அன்பாக, அக்கறையாக சொல்லிக் கொடுத்து மனதைக் கவர்கிறீர்கள். உங்களுக்கு இறையருள் கிட்டட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லா ஹைர் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு நோயற்ற வாழ்வும் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு வாழ்க
இடியாப்பம் மட்டும் சுவையில்லை தங்களின் செய்முறை அமைதியான விளக்கம் அதைவிட சுவை.சரளமான தமிழ்.வாழ்த்துகள்.பாராட்டுகள்.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 😊
சுலபமாக பயன்படுத்த சொல்லி தரீங்க நன்றி அண்ணா
ஒரு சோறு பதம் போல ஒரு சமையல் நல்லதாக தென்பட்டது பின்பு அனைத்தும் நன்றாகவே உள்ளது
Excellent.and so wonderful explanation. great job father.
ஐயா மிக அருமை.
நன்றாக நிதானமாக அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் அய்யா. நன்றி
மிகவும் அருமை
ஐயா பழைய ஞாபகம் தென்காசியில் எல்லாமக்கள் அதிகமான பேர் உங்கள் சொந்தங்கள் தான்.பாசமிக்க ஆட்கள் நீங்கள் தயாரிப்பது போல் பலவிதமான சாப்பாடுபதார்த்தங்கள் பலகார வகைகள் தயாரித்து அன்புடன் கொடுப்பார்கள் உங்களுடைய ஒவ்வொரு விசேஷ காலத்திற்கு ம் விதவிதமான வகைகள் உண்டு மகிழ்ந்தோம்.தங்களைப்பார்த்தவுடன் தென்காசி சாயுபுகள் மாமிகள் ஞாபகம் வந்துவிட்டது ஐயா.🎉 பாசமிக்க ஆட்கள்.🎉மதசார்பற்ற பாசங்கள் சகோதரப் பாசங்கள் பெற்ற பிள்ளைகள் பாசம்.உண்மை நேர்மை. வார்த்தைகள் போதாது🎉நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🎉
ஐயா நீங்கள் சொல்லி கொடுத்த பிரியாணி மசாலா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி. உங்கள் சேவை மென்மேலும் தொடர கடவுளை வணங்குகிறேன்.
இறைவன் கொடுத்த வரம்..நன்றி ஜயா..
அருமையானபதிவு அண்ணா❤
மாஷா அல்லாஹ் சூப்பர் இடியப்பம் 🤲🤲🤲
Arumai fantastic recipe 👌 😋 👏 sir
Thanks for the recipe, teaching is too good, it's simple to understand, definitely will try appa🙏🙏🙏
ஐயா உங்களில் என் சகோதரனை காண்கிறேன்.நன்றி🙏🙏
பெரியவரே பொறுமையாக குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் மிகவும் அழகாக கூறினீர்கள் வணக்கம்
Romba Arumaiyaga sollikuduthinga ayya . Romba nandri.
Super usefull tips thank u sir
Super super good experience fine speech.may God bless you and your family .
ஐயா அருமையாக தெளிவாக கூறுகிறீர்கள் அழகாகத் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்
ஐயா, அருமையாகச் சொல்லித் தந்தீர்கள். நிச்சயம் முயற்சி செய்வேன். எனக்கு இடியாப்பம் என்றால் மிகவும் விருப்பம். நன்றி. பொறுமையாக, அன்பாக, அக்கறையாக சொல்லிக் கொடுத்து மனதைக் கவர்கிறீர்கள். உங்களுக்கு இறையருள் கிட்டட்டும்.
ஐயா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
அய்யா மிக அருமையான எளிதான செய்முறை விளக்கம். பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்🎉🎉
சிறந்த எளிய முறையில் செய்முறை. நன்றி.
ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்கு புரியவைப்பதுபோல் செய்துகாட்டியிருக்கிறீர்கள் . நன்றி.
அழகு தமிழில் அருமையான விளக்கம் நன்றி ஐய்யா
ரொம்ப பக்குவமா அருமையா சொல்லித்தந்த ஐயாவிற்கு நன்றி ❤
அப்பா வீட்டு கம்மா கொடுத்து வைத்தவர். மாஷா அல்லாஹ்
ஐய்யா மிக்க நன்றி... இடியாப்பம் அருமையாக இருந்தது
Assalamu alaikkum im sri Lanka ....uncle your cook meathead is very super ....i like very much your video
நன்றி ஐயா நன்றி
ஐயா. தாங்கள் வணங்கும் இறைவன் நல்ல உடல் வலிமையை குடுத்து நீண்டகாலம் வாழ வழி செய்பவராகட்டும்
Tq for excellent explanation uncle I will try it
ஐயா அருமையாக கற்று கொடுத்தீர்கள்
இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஐயா.🎉
Super ஐயா
நன்றிங்க ஐயா. தெளிவா சொல்லிக்கொடுத்தீங்க
Ugga errands prael partane entha ediyappam second robha nalla solli tharigga iyya thank you naan ugga fane
Superb Anna. From Bangalore
Neenga makkalukku kidaitha varam super
Arumai..
அருமை ஐயா
Super❤❤❤❤ vilakkam arumai parkummpothe sapitanumu thonuthu ayya
அருமை யான செய்தி
Super appa.epo vea sapdanum pola eruku....I will try...pa.good
Arumai🎉.Maavu varukka vendaama
ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா வாப்பா
Papa I'll try it, very nice 👌
Yv😅
Verynice
உங்களை பாக்குறதுக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது தாத்தா தாத்தா
Arumai 🙏
Super ra solli kithinga iya
அருமையான பதிவு வாப்பா ❤
ஐயாநீண்டுவாழ்க
Yesterday I tried your idiyappam recipie. Thousand thanks Ayya 🙏you give very clear instructions 👌👌👌👌👌👌 It was very easy and it was so nice🙏🙏🙏
நன்றி ஐயா 👌👌👌
மிக மிக அருமையான பதிவு அளவு,செய்முறை மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா.
Atha romba nandri from bruma nagar ❤
புளிச்சாதம் வெண்பொங்கல் அடை கொள்ளுரசம் போடுங்கள்
God bless you father.
Jazakkalla Kairen 🎉🎉🎉
அருமை, அருமையாக உள்ளது ஐயா நன்றி 🎉🎉🎉
Selamat hari raya sir.god bless you n keep you safe n healthy.
கல்யாணவீட்டு வத்தல்குழம்பு போடுங்கள் தயவாய்
சூப்பர் bai❤❤❤
Tamizh theliva pesugireergale. Arumai.
Super sir. Thankyou
Excellent Explanation. No word left to praise
Super father eppadi oruththavanga erukkangaka veyappa erukku
Well explained. Thanks
Superb Sir,excellent explanation
Mashallah super
Super Sir God bless you
Sir, very nice.
Super thank you appa ❤
Atha romba nandri
Ÿoù explain very well thank you very 🎉much jazakallahumakhairan
nala manithar
Super thankyou very much
ஐயா , பெண்கள் கூட இப்படி தெளிவா சொல்லித்தர மாட்டாங்க . இந்த வயசுல பொறுமையா சொல்லித்தறீங்க . சுப்ஹானல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லா ஹைர் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு நோயற்ற வாழ்வும் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு வாழ்க
not that old
சமையல் கலை ஆண்கள் திறமையான வர்கள் ஆய்வுகள் கூறுகின்றன 😂😅
Ur teaching is so good. Thank u so much.❤❤
Super explanations. Thanks
@@lathuvenkatu3702 mashallah 👍
Super Ayya
vankkam Iya arumai vazhthukkal
நன்று ஐயா குஸ்கா செய்தேன் நன்று நன்று
சப்பாத்தி மற்றும் உருளகிழங்கு வறுவல் போடுங்கள்
Super Super Brother really iam very happy. Thank you.
Super aththa
மிக்க நன்றி
Maashallah ❤❤❤
நெய்சாதம் செய்து காட்டுங்க ஐயா
Very nice
Ayya super.
Very neat demo😊 impressive like your crisp neat white shirt sir
Excellent explaination
Assalamu alaikum warahmatullahe wabarakathahu Baba shaab
Very good explanation
Sukriya assamyakum Bangalore Karnataka
வாழ்த்துக்கள்
Super ayya pl show how to do red rice iddiyappam
Simple and very authentic explanation with useful tips. Thanks.