இலங்கை வானொலியின் எண்ணப்பறவை 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • படம்.மனிதரில் இத்தனை நிறங்களா
    மழைதருமோ
    இசை ஷ்யாம்
    படம்.நெஞ்சத்தைக்கிள்ளாதே
    உறவெனும்
    இசை.இளையராஜா
    படம்.கண்ணோடுகண்
    என்னைத் தேடும்
    இசை சங்கர் கணேஷ்
    படம். தனியாத தாகம்
    பூவே நீ யார்
    இசை A.அந்தோணி ராஜ்
    படம்.வா இந்தப்பக்கம்
    ஆனந்த தாகமே
    இசை.ஷ்யாம்

ความคิดเห็น • 45

  • @Rajinimano-lc4qb
    @Rajinimano-lc4qb ปีที่แล้ว +11

    இசையே
    இதயமே இலங்கை
    வானொலி யே
    தேன் தரும் சந்தங்களில்
    இருந்து
    நீ வழங்கிய
    அனைத்தையும்
    இன்றும்
    கேட்டு கேட்டு
    மகிழ்ன்றேன் .....
    எப்போது
    திரும்புவாம்
    த் தென்றலே ........
    உன் சுவாசம் தேடும்
    எங்களிடம்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 ปีที่แล้ว +21

    ஏய் காலமே எங்கே சென்றாய்.ஏய் இளமையே எங்கே சென்றாய்.இலங்கை வானொலியின் மின்னல் வேக அறிவிப்பாளர் K.S.ராஜா அவர்களே எங்கே சென்றீர்.மீண்டும் உமது தமிழமுத குரலை இலங்கை வானொலியில் கேட்க முடியுமா.கண்ணெதிரே எல்லாம் கனவாகி போனதே.அக்காலம் மீண்டும் வருமா? அந்த காலம் மீண்டும் வருமென்று காத்திருந்து வயதாகி போனதுதான் மிச்சம்.

  • @AruljothiM-hg2je
    @AruljothiM-hg2je 6 วันที่ผ่านมา +1

    இலங்கை வானொலி இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே உறங்கி கிடக்கிறது. ❤️🙏

  • @shanmugapriyas6865
    @shanmugapriyas6865 ปีที่แล้ว +8

    மனதை விட்டு நீங்கா நினைவில் எங்கள் மனதில் என்றென்றும் வாழும் இலங்கை வாணொலி்..❤❤

  • @ranganathanb3493
    @ranganathanb3493 ปีที่แล้ว +6

    நன்றி சொல்ல வேண்டும்...அத்தனை அருமை..! என் 63 வயதை 13 ஆக இழுத்துச்சென்று விட்டது..!

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      நன்றி 😊🙏

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +6

    அற்புதமான அருமையான பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +1

      நன்றி 🙏😊

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் 🙏
    ஷியாம் ஜோஸ் அவர்களின் அற்புதமான இசையில்
    முதல் பாடல் 👌👌
    நன்றி நன்றி இசையரசி...👍👍
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💐😅🌹💞
    (அற்புதமான தெரிவு.1.)😅

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏😊

  • @dhanaprabhu
    @dhanaprabhu  ปีที่แล้ว +5

    th-cam.com/video/WThFzntGqOI/w-d-xo.html
    இலங்கை வானொலியின் எண்ணப்பறவை 1☝️
    th-cam.com/play/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz.html
    இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு சேவையில் பாடல்கள் ☝️✨

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 ปีที่แล้ว +3

    I can not express my appreciation in words totally Superb songs 💖😊

  • @Dinesh-vg3ye
    @Dinesh-vg3ye ปีที่แล้ว +6

    மழை தருமோ என் மேகம்? அருமை 🙏

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +1

      நன்றி 🙏✨☺️

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 7 วันที่ผ่านมา

      Enna Oru Humming By SPB Sir

  • @jayanavin7676
    @jayanavin7676 ปีที่แล้ว +4

    Goo morning mam
    Super all songs

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +2

      நன்றி 😊🙏

  • @jayalalkrishnamoorthy3542
    @jayalalkrishnamoorthy3542 ปีที่แล้ว +3

    Today also i am enjoying these songs

  • @g.sutharshini
    @g.sutharshini วันที่ผ่านมา

    💗🌹💙💚 thank you very much 💗🌹💙💚 🌹 god bless you 🌹

  • @amalathomas1526
    @amalathomas1526 ปีที่แล้ว +2

    Super Chance ye illai. Queen.. 🙏👌

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      Thank you ☺️🙏✨

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh ปีที่แล้ว +1

    Megaohm arumaiyana padalgal nandri pehla pehla🎉❤❤❤ 👌👌👌👌💅💅💅💅🙏🙏🙏🙏🙏🙏

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 7 วันที่ผ่านมา +1

    Now A Days We Are Not Heard FM'S Because Advertisement And Some others

  • @ponmanit6443
    @ponmanit6443 2 หลายเดือนก่อน +2

    All songs super

  • @BellMani-vz9kk
    @BellMani-vz9kk 13 วันที่ผ่านมา +1

    இலங்கை வானொலி
    வாழ்க வளர்க
    வாழ்த்துக்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 หลายเดือนก่อน +3

    NICE SONG

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 ปีที่แล้ว +1

    Arumai Aththanaip paadalgalum Ennai 40 Varudam pinney kondu sendrathu vazhththukkal Nantri❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      நன்றி 🙏😊

  • @jayalalkrishnamoorthy3542
    @jayalalkrishnamoorthy3542 ปีที่แล้ว +2

    Yoday i enjoing those days songs

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +2

    Shyam,the,assistant,of,vedha,
    Has,given,many,uits,but,still,he,
    Did,not,get,the,recognition,he,deserved

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 ปีที่แล้ว +2

    Super song selection.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +1

      நன்றி 😊✨

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh ปีที่แล้ว

    Thank you very much sister ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💅💅👌👌👌👌💅💅💅💅

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 ปีที่แล้ว +2

    Hi Hi Hi Hi 💘💘

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      நன்றி 🙏😊