சித்திர கானம்--சிவராஜா தக்கீஷன் அவர்கள் ---இலங்கை வானொலி தென்றல் FM.(29-8-21)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • சித்திர கானம்--சிவராஜா தக்கீஷன் அவர்கள் ---இலங்கை வானொலி தென்றல் FM.(29-8-21)

ความคิดเห็น • 47

  • @usharangarajan4250
    @usharangarajan4250 ปีที่แล้ว +7

    ஆம். அந்த காலத்தில் வாழ்ந்த போது கேட்டு வளர்தவர்கள் நாங்கள் அனைவரும் இப்போதும் மகிழ்ச்சி கொள்கிறோம்

  • @usharangarajan4250
    @usharangarajan4250 ปีที่แล้ว +4

    Awesome and wishes to🍎🙏👍 you.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 ปีที่แล้ว +24

    இலங்கை வானொலி ஒவிபரப்பாளர்களின் அன்று
    அவர்கள் ஒலிபரப்பு செய்த
    அதேபோல் வழங்கியமைக்கு
    எத்தனை நன்றிகள் கூறினாலும்
    அதற்கு ஈடாகாது. சிறு வயதில்
    கேட்பது போல உள்ளது.

  • @anbucheliyan462
    @anbucheliyan462 19 วันที่ผ่านมา +1

    ஒரு காலத்தில் இலங்கை வானொலி முன்பு தவமாய் தவமிருந்து கேட்ட பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் இலங்கை வானொலி

  • @mallikavenkat1429
    @mallikavenkat1429 9 วันที่ผ่านมา +1

    இந்நிகழ்ச்சியை காதர் கேட்பதற்கு❤❤❤❤ 50 வருடம் முன்பு. நாம் பிறந்து இதை கேட்டு. கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @davidisravel8144
    @davidisravel8144 หลายเดือนก่อน +9

    பழைய ரேடியோவில் எந்த வசதியும் இல்லாத காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கேட்ட பாடல்கள் இவை. மிகவும் சந்தோஷமாக அமைதியாக வரிகளை உள்வாங்கி இசையை ரசித்து கேட்ட காலமது. இனி அப்படிப்பட்ட காலங்களில் பிரவேசிப்பது நினைத்தாலும் முடியாத ஒன்று.😢

  • @arunmano4447
    @arunmano4447 วันที่ผ่านมา

    V.H அப்துல் ஹமீது, யாழ் சுதாகர் மற்றும் இன்னும் நிறைய தெரியாத நபர்களுக்கும் என்றும் இனிய நல்வாழ்த்துகள் அவர்கள் குரல் இன்றும் என் நினைவில் நீங்காத நினைவுகள் நன்றி வணக்கம் ஐயா

  • @vsvs6230
    @vsvs6230 ปีที่แล้ว +13

    சிவராஜா வும் சித்திர கானமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த குரலும் அருமை வாழ்க வளமுடன்

  • @tamilarasi6898
    @tamilarasi6898 หลายเดือนก่อน +10

    எதை எதையோ சொல்ல இதயம் தவிக்கிறது ஓராயிரம் இருக்கிறது... என்றாலும் நமது இளமை காலங்களை மீண்டும் அசைப்போடு வைத்ததற்கு நன்றி சார்.இனி ஒரு போதும் அந்த இனிய காலம் வாராதோ ... அந்த பொற்காலத்தில் பிறந்த யாவரும் பாக்கியசாலிகளே

    • @rajanviswa9339
      @rajanviswa9339 หลายเดือนก่อน +1

      It's true sir 🎉🎉🎉🎉🎉
      Naamellam pakkeiya saleikalthaan ❤❤❤

  • @sugumaran3737
    @sugumaran3737 2 หลายเดือนก่อน +17

    2024ல் இருப்பதை மறந்து விட்டேன் ஏனென்றால் என் சிறுவயதில் இலங்கை வானொலியை இடைவிடாமல் கேட்டவன்

  • @davidisravel8144
    @davidisravel8144 หลายเดือนก่อน +4

    ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்த பாடல் இன்றுபோல் என்றும் வாழ்க கிடையாது. நிறம் மாறாத பூக்கள்.

  • @shanmugamm8996
    @shanmugamm8996 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி நிகழ்ச்சி என் பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டது

  • @syedsyedbanu8371
    @syedsyedbanu8371 หลายเดือนก่อน +6

    நான் கடந்து வந்த காலம் சுகமான அனுபவம். பாடல் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி

  • @maureenbandara552
    @maureenbandara552 ปีที่แล้ว +11

    அந்த நாள் பாடல்களை கேட்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 วันที่ผ่านมา +2

    Sithira,kanam❤thakkeesan❤avarkal❤thoguthu❤valankiya❤padalkal❤arumai❤nan❤appothu❤kulanthaiyaga❤irunthu❤irukkalam❤ilankail❤oli❤parappadum❤padalkal❤nanum❤kettu❤anubavithu❤irukiren❤sir❤unmail❤koduthu❤vaithavarkal❤nalla❤padal❤thoguppu❤yellavatraiyum❤padalkalin❤isaiye❤pesividum❤sakthi❤undu❤nantri❤sir❤

  • @selvarajp952
    @selvarajp952 ปีที่แล้ว +1

    Thkeesan sir neenka ulaha maha music rasihan sir. I like you sir.

  • @manirajah811
    @manirajah811 ปีที่แล้ว +7

    அருமயான பதிவு👍

  • @kmravichandranmarimuthu-hn2yr
    @kmravichandranmarimuthu-hn2yr ปีที่แล้ว +6

    Ilangai oliparapu koottuthabanathirkuu ennudaya ulamarintha nandrii.. Sivaraja pondra kuralai kettatharku palaya ninaivilnindratha pol.. Meendum meendum ketka thoondum ilangai vanoli nilayathirku nandrii pazhaya ninaivugaloduu

  • @kalitgode7823
    @kalitgode7823 ปีที่แล้ว +5

    சித்திரகானம்சுப்பர்

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 หลายเดือนก่อน +6

    அந்தரங்கம் படத்தின் பாடல் கமல் பாடிய முதல் பாடல் ஞாயிறு ஒலி மழையில்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +12

    சித்திரகானம் உண்மையிலேயே சித்திரமே நன்றீ 👸 🙏

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 ปีที่แล้ว +7

    சூப்பர் சூப்பர்👌👌👌👌

  • @selvarajp952
    @selvarajp952 ปีที่แล้ว +1

    Super thakeesan sir. I like you sir.

  • @Lovelygirl-pe5vz
    @Lovelygirl-pe5vz 23 วันที่ผ่านมา

    மீண்டும் இலங்கை வானொலி

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 4 หลายเดือนก่อน +1

    All The SONGS Are Very Old And Golden Hits Are Very Nice

  • @Ram_srini
    @Ram_srini 2 หลายเดือนก่อน +1

    Back to 1980’s awesome ❤❤❤

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 ปีที่แล้ว +1

    FILM MULLUM MALARUM.
    INDA SONG HITS. ALL LIKED
    MUCH. STORY ODA VUM
    JOINED AGA IRUKANUM.
    ANNAN, THANGAI PASA KADAI.
    ADUVUM RAJNI SIR PADAM.
    SARATKUMAR & RAJINI
    BOTH ACTING MUCH.
    SHOBA ALSO GOOD ACTRESS.
    THANKS.

  • @usharangarajan4250
    @usharangarajan4250 ปีที่แล้ว +1

    All Songs hit&superb💯

  • @ictckali2100
    @ictckali2100 ปีที่แล้ว +3

    Super

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉

  • @teamultra4421
    @teamultra4421 2 หลายเดือนก่อน +1

    Nice and awesome❤❤❤❤

  • @shankeraruna3407
    @shankeraruna3407 ปีที่แล้ว +4

    Beautiful Selection ❤️🙌👌

  • @NazeerAhamed-ns8gi
    @NazeerAhamed-ns8gi 9 หลายเดือนก่อน +1

    Shithraganam manamagil ganamm.aruputham!

  • @somasekaranna2326
    @somasekaranna2326 หลายเดือนก่อน +1

    Marakka mudiyuma!!!

  • @SdfSfghi-vh7ps
    @SdfSfghi-vh7ps 27 วันที่ผ่านมา

    besd-songs

  • @subikshatextiles7370
    @subikshatextiles7370 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @shbt439
    @shbt439 2 หลายเดือนก่อน +2

    நன்றி..அய்யா
    .என்னை..சிருவயதக்கைபோய்விட்டேன்.
    உங்களை..தொடர்ப்பு.கொல்வதுஎப்படி..சொல்லவும்
    .

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 หลายเดือนก่อน +1

    Film name and singer name are mentioned wrongly. Pl take care of that.. All songs nice.. super

  • @sowmiyatravels8375
    @sowmiyatravels8375 หลายเดือนก่อน +1

  • @harishram2294
    @harishram2294 2 ปีที่แล้ว +2

    Nice collection...

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 ปีที่แล้ว +2

    விளம்பரம். தொல்லை. பாடல்கேட்கவேஎரிச்சலாகுது

  • @thiyagarann8938
    @thiyagarann8938 2 ปีที่แล้ว +1

    Chitrakanam

  • @dhanakodib8426
    @dhanakodib8426 2 ปีที่แล้ว +3

    சிவராஜாவின்சிந்தையில்உதிர்தாசித்திரகானம்தென்றலில்திராததாகத்தைதிறந்தது

    • @Tsuthagar
      @Tsuthagar 17 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 ปีที่แล้ว +1

    SRK national bank