இலங்கை வானொலியின் என் விருப்பம் 🎧☘️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஒரே ஜீவன்: நீயா 1978
    இசை சங்கர் கணேஷ்
    மோகன புன்னகை: உறவு சொல்ல ஒருவன் 1975
    இசை விஜய பாஸ்கர்
    யாரது: நெஞ்சமெல்லாம் நீயே1982
    இசை சங்கர் கணேஷ்
    இனங்களிலே என்ன இனம்: நல்ல பெண்மணி 1976
    இசை v. குமார்
    வானம் எனும்: அன்னை வேளாங்கண்ணி: 1971
    இசை தேவ ராஜன்
    நானோ உன் அடிமை: தியாக உள்ளம் 1975
    இசைv. குமார்

ความคิดเห็น • 115

  • @dhanaprabhu
    @dhanaprabhu  ปีที่แล้ว +15

    இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு சேவையில் th-cam.com/play/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz.html
    கேட்டு மகிழவும் 🙏✨

  • @VaradarajanR-le4cs
    @VaradarajanR-le4cs 26 วันที่ผ่านมา +5

    இன்னோறுமுறைஇந்த காலம்அதாவது1960 போன்ற காலங்களில் பிறந்து இப்படி ஒரு இனிமையான பாடலை கேட்க முடியுமா என் அன்பு உள்ளங்களே அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான் நன்றி

  • @ranganathanb3493
    @ranganathanb3493 8 หลายเดือนก่อน +11

    ❤❤ தேனை அள்ளி தாகம் தீர பருகியது போலிருந்தது பாடல்கள்.. நன்றி..!! (70களில் பிறந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள் என்றால் 60ல் பிறந்தவன் நான்....ஆஹா )

    • @ThangavelP-bl4vp
      @ThangavelP-bl4vp หลายเดือนก่อน +2

      Naanum.65nthi pranthean athu oru porkkalam inimeal athu varappovathillai valka.valamudan

    • @rameshbabutg8315
      @rameshbabutg8315 หลายเดือนก่อน +1

      நானும் தான் 1967-ம் ஆண்டு.இந்த படம் திரைக்கு போது நாங்கள் திருச்சி மாவட்டத்தில் குடியிருந்தோம்.அந்த நாட்கள் பொற்காலம் என்பேன் நான்.

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd ปีที่แล้ว +36

    70 களின் மத்தியில் பிறந்த வர்களில் (1976 )நானும் ஒருவன் என்பதில் அதிஷ்டசாலி தான், எங்களுடைய அந்த பொற்காலம் யாருக்கும் இனிமேல் அமையாது....... 😪😪😪😪👍👍🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +10

    அற்புதமான பாடல்கள்.
    இரவு நேரத்தில் கேட்க
    ஏற்றபாடல்கள்...
    மென்மையாக மனதை
    மயிலிறகால்வருடும்
    இனிய தேவகீதங்கள்.
    நன்றி நன்றி
    இசையரசி...👌👌
    வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐.💞😀

    • @srk8360
      @srk8360 ปีที่แล้ว +1

      Discription ல்.. பாடல்
      களின் விபரக்குறிப்புகள்
      தந்தமைக்கு மனம்
      நிறைந்த நன்றிகள்
      இசையரசி 👍
      வாழ்க வளர்க 🙏💐💐💐💐💐😀💞

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      @@srk8360 😊🙏 மிக்க நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      😊🎵🙏

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION ปีที่แล้ว +18

    அந்த வானொலிப் பெட்டி படமும் பாடல்களும் என்னை இளமைக் காலங்களுக்கு அழைத்து செல்கிறது. ❤

  • @ameershakh2414
    @ameershakh2414 18 วันที่ผ่านมา +2

    70களில் பிறந்தவர்கள் பொற்காலம் அண்ட் வசந்த காலம் இரண்டும் பார்த்தவர்கள் ❤❤❤

  • @sathyapillari4194
    @sathyapillari4194 9 วันที่ผ่านมา

    Sweet songs even today. I was born in 1960. Saw this movie in madras midland theatre. Pleasant days.

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว +11

    Mm ..Naanum 70 ilபிறந்தவன்74). Gifted decades 70s 80s 90s😊❤

  • @subramaniank7183
    @subramaniank7183 ปีที่แล้ว +5

    I am very proud to say old songs a good Treasure to all Tamilon.

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 ปีที่แล้ว +6

    70களின் மத்தியில் பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். I didn't hear that last song. Good collection. Vazhthukkal

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      Thank you so much 🙏😊

  • @balakrishnand9166
    @balakrishnand9166 ปีที่แล้ว +6

    இனிய இன்பத்தை அள்ளித் தந்த பாடல்கள் 🤠👌💞 💔 💔👌

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 หลายเดือนก่อน +3

    எனக்கு தற்போது 58 வயது
    இந்த பாடல்கள் வீட்டில் ரேடியோவில் கேட்ட நினைவு வருகிறது
    அப்போது இருந்த ஒரு சந்தோஷம் இப்போது இல்லை
    அப்போது அம்மா அப்பா தம்பி அக்கா அனைவரும் இருந்த காலம்
    இப்போது அம்மா அப்பா இருவருமே இல்லை
    கவலையாக உள்ளது
    அது ஒரு பொற்காலம்
    இனி வருமா

    • @dhanaprabhu
      @dhanaprabhu  หลายเดือนก่อน

      @@ramasamyravichandran4327 ✨😊

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +1

      நன்றி 😊🙏

  • @rsandhya3990
    @rsandhya3990 ปีที่แล้ว +4

    Golden days. Golden songs. It will not return at any time. It is really golden and happiest days.❤❤❤😊😊😊

  • @alagarsamys8659
    @alagarsamys8659 8 วันที่ผ่านมา

    11.05.1972 ல் பிறந்த நான்
    இந்த பாடல்களை மட்டுமே கேட்டு கேட்டு வளர்ந்தேன்
    மறுபடியும் கேட்கும் போது என் பழைய ஞாபகங்கள் வருது
    05.09.24

  • @user-jy5he6wn4n
    @user-jy5he6wn4n 15 วันที่ผ่านมา +2

    கண் கலங்குகிறது

  • @ramachandrankrishnan7681
    @ramachandrankrishnan7681 หลายเดือนก่อน +2

    Excellent collection of songs. I am 1966 born and for people like me from Tirunelveli, Srilanka Radio was the best companion. We are missing a lot nowadays.

  • @SelvarajSelvaraj-lh3ob
    @SelvarajSelvaraj-lh3ob 27 วันที่ผ่านมา +3

    1970களில் பிறந்த நாம் மிகவும்பாக்கியவான்கள்

  • @nagarajanap7852
    @nagarajanap7852 23 วันที่ผ่านมา +1

    1970 காலகட்டங்களில் ஊருக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கைத்தறியின் சத்தம் ஒருபுறம் | | | |
    எங்கோ பாடும் பாட்டு காற்றிலே மிதந்து வந்து செவி எட்டும் பொழுது அதற்கு பின்னணியாய் அந்தத் தொழிலின் இசை....
    தாலாட்டு"
    வயலில் களை எடுக்கும் எடுக்கும் அலுப்பை தீர்க்க அருமருந்தாய் மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கும் அந்த வானொலி .......
    தனக்கு பிடித்த பாடல்ஒளிபரப்பாகும் பொழுதுஅந்த மனம் படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை ...
    அதுவும் எல் ஆர் ஈஸ்வரியின் காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடல் பாடும் போதெல்லாம் இதயம் இறங்கி எங்கோ ஓடி விடும் ......
    அந்த சுகானுபவத்தை இனி இந்த தலைமுறை எக்காலத்திலும் அனுபவிக்க முடியாது
    அன்று தொடங்கிய அந்த இசைப்பயணம் 82 வயதிலும் இசை ராசாவை இன்னும் இளைஞனாகவே வைத்திருக்கிறது ...
    வயதானது என்னவோ கேட்பவர்களுக்கு தான் இறைவனுக்கு இல்லை
    இலங்கை அறிவிப்பாளர்களின் பாணியே தனிப்பாதை -...
    இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்என்று எம் எச் அப்துல் அமீது சொல்லும் அழகை நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    பழைய பாடல்களின் பொக்கிஷமாக திகழும் இலங்கை வானொலிக்கு நன்றி
    ❤❤❤❤❤❤❤🎉
    அ,ப.நாகராஜன் திருப்பூர் - 1

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா 22 วันที่ผ่านมา +1

    நீயாபடப்பாடல்

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +5

    இனிமையான அற்புதமான பாடல்கள் அருமையான தொகுப்பு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @H.s.prabhuH.s.prabhu
    @H.s.prabhuH.s.prabhu 26 วันที่ผ่านมา +2

    இந்த பாடலை கேட்கும் போது விழியோரம் ஈரமகின்றது அந்த நாளில் பள்ளிக்கு செல்லும் போது எங்கோ ஒரு கடைகளில் விவித பாரதி l இப்பாடலை கேட்டுக்கொண்டே போவோமினிமை என்ன சுகமான அனுபவம்

  • @revikutti6957
    @revikutti6957 ปีที่แล้ว +3

    நன்றி கோடிமுறை

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 ปีที่แล้ว +6

    Nice songs. You are taking me to my golden old days. Great effort. I like your song selection. Hat's off.

  • @user-kr1bj9wc9l
    @user-kr1bj9wc9l ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்களும் அருமை

  • @lalithabailalithabai9351
    @lalithabailalithabai9351 4 หลายเดือนก่อน +2

    அகிலஇந்தியவானொலியில்எனக்கு75வதாகின்றதுஇன்றுவரைமறக்க
    முடியாதக்குரலுக்கு
    சொந்தக்காரர்
    சரோஜ்நாறாயணசாமி
    ஆவார்கள்.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 ปีที่แล้ว +4

    சிறப்பு இது போன்று பல தொகுப்பகள் வெளியிட விரும்புகிறோம்

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 ปีที่แล้ว +3

    Excellent 👍
    Super hits 👍
    Thanks madam 🙏🙏

  • @chitraaselvan5246
    @chitraaselvan5246 2 หลายเดือนก่อน +2

    இனிய காணம்

  • @guruguhan4260
    @guruguhan4260 ปีที่แล้ว +3

    👌Guru guhan
    Evergreen Songs
    Trichy.

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 ปีที่แล้ว +3

    அருமையான பாடல். இசை.

  • @sarvanandanrasadurai6229
    @sarvanandanrasadurai6229 ปีที่แล้ว +5

    Super song ❤❤❤

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 ปีที่แล้ว +3

    all songs.super uuu

  • @myfavouritesongs3989
    @myfavouritesongs3989 5 หลายเดือนก่อน +2

    I am 1969 .0ld is gold👌👌👌

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 ปีที่แล้ว +2

    ட்ரான்சிஸ்டர்.....& இந்த பாடல்களும் பள்ளிநாட்களை நினைவுபடுத்துது

  • @ganeshmariyappasamy2469
    @ganeshmariyappasamy2469 หลายเดือนก่อน +2

    ❤nanum, oruvan

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 ปีที่แล้ว +2

    All songs are very beautiful and melodious

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +2

    சிறப்பு 👍,, 🇨🇭,,,, 🇱🇰

  • @veeramani.v2660
    @veeramani.v2660 21 วันที่ผ่านมา +1

    அற்புத தேனிசை

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y ปีที่แล้ว +2

    As usual awesome collections

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว +1

      Thank you ☺️🙏

  • @padma2864
    @padma2864 9 วันที่ผ่านมา

    Madurai Cinipriya வில்
    பார்த்தது

  • @yugamnews
    @yugamnews ปีที่แล้ว +3

    My favorite songs for ever

  • @ayyanara2381
    @ayyanara2381 7 หลายเดือนก่อน +1

    நானோ உன் அடிமை - படம் தியாக உள்ளம்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 ปีที่แล้ว +2

    Music queen always evergreen

  • @WahithaA-ws3ep
    @WahithaA-ws3ep ปีที่แล้ว +2

    Supper❤supper❤supper❤

  • @sivasubramanit738
    @sivasubramanit738 ปีที่แล้ว +2

    Iam Manimegalai Sivasubramani 1986 Chennai Mambalathil Ahobilamadam palliyil padithen Indha padalgalai ketkumbodhu yen tholigal Ninaivu Varugiradu Bhuvana Padmasini Hema...Yedru Ungalai parpen....

  • @mohammedayub7118
    @mohammedayub7118 ปีที่แล้ว +2

    Super songs

  • @brmrao448
    @brmrao448 9 หลายเดือนก่อน +1

    Good songs..all mesmerising..!

    • @dhanaprabhu
      @dhanaprabhu  9 หลายเดือนก่อน

      Thank you ☺️

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 7 หลายเดือนก่อน +1

    Fantastic

  • @SpGeetha
    @SpGeetha 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 2 วันที่ผ่านมา

    A❤❤❤❤❤

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா 22 วันที่ผ่านมา +1

    இந்தபடம்செங்கலடிசெல்விதியட்டர்பார்த்தேன்எனக்குவயது70

  • @dewidewi3863
    @dewidewi3863 ปีที่แล้ว +2

    Yearly 60's

  • @ganeshmoorthi2181
    @ganeshmoorthi2181 25 วันที่ผ่านมา +1

    Iam 51

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk หลายเดือนก่อน +1

    Enjoyed your great collection. Appreciating and thanking for taking us back to those golden 70' s & 80. Proud and saluting great Kaviarasar, Pulavar pulaimaipithan and Kaaviya Kavignar Vaali. Please continue your good service to society sister

  • @amalathomas1526
    @amalathomas1526 ปีที่แล้ว +2

    Arumai. 👌

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      😊🙏✨

    • @thangamani5673
      @thangamani5673 ปีที่แล้ว +1

      கேட்க விரும்பியபாடல்கலை தன்தமைக்கு நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  ปีที่แล้ว

      @@thangamani5673 😊🙏✨

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 ปีที่แล้ว +2

    Hiokok

  • @ayyanara2381
    @ayyanara2381 7 หลายเดือนก่อน +2

    நானோ உன் அடிமை - படம் தியாக உள்ளம்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  7 หลายเดือนก่อน +1

      மாற்றி விட்டேன்.தவறுதலாக பதிவாகி விட்டது.. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி 😊🙏✨