இன்ஜினியரிங் அட்மிஷன்..! -வெளியான அதிர்ச்சி தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 295

  • @suba9299
    @suba9299 2 ปีที่แล้ว +113

    அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். கல்வி தரம், உணவு, விடுதி தரம் உயர்த்தப்பட்டது வேண்டும்

  • @mohideenabdulk
    @mohideenabdulk หลายเดือนก่อน +1

    அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரியில் சேர்க்க நினைத்த போது அதில் படித்த பழைய மாணவர்கள் பையன் உருப்படாமல் போய் விடுவான், காரணம் பேராசிரியர்கள் பாடமே நடத்துவதில்லை என்ற அதிர்ச்சியான தகவலை கூறினார்கள். எனவே தனியார் பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  • @shanthi1461
    @shanthi1461 2 ปีที่แล้ว +63

    Fail அதிகம் ஏற்படுகிறது காரணம்

    • @ilhamtuitionacademy1290
      @ilhamtuitionacademy1290 2 ปีที่แล้ว

      வாத்தியார் என்னதான் தெளிவா சொல்லி கொடுத்தாலும், test vechalum பயன் பரிட்சைக்கு முன்னாடி உக்காந்து படிச்சா தான் பாஸ் ஆகுவான் insta la reels pota masuruna pass ahuvan..

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 ปีที่แล้ว +45

    முதலில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஒழுக்கமாக சமுதாயத்தில் இருக்க கற்றுக் கொடுங்கள். காவல் துறையின் வேலையை குறைய விடுங்கள். இலவசமாக எதையும் கொடுக்காதீர்கள். அப்போது தான் படிப்பின் முக்கியத்துவம் புரியும். நன்றாக படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்து அவர்களை முது கலை முடிய இலவசமாக படிக்க வையுங்கள். வரிப் பணமும் வீணாகாமல் தரமான மாணவர்கள் கிடைப்பார்கள். இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் கொண்டு வாருங்கள். தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்

  • @premrjv8191
    @premrjv8191 2 ปีที่แล้ว +49

    This is not a good sign for State's technical education that private institutions are overtaking government institutions.

    • @muralidharansomasundaram1509
      @muralidharansomasundaram1509 2 ปีที่แล้ว +3

      In school education, already private schools have better facilities and better teachers. Same thing is happening in technical education also. What is the surprise here?

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +2

      If VCs are selected based on how many crores they could bribe politicians and faculty positions are sold for 25 lakhs, what do you expect in return?. At one time even getting the degree was sold. On top of that central state politics affects the University administration.

  • @donbosco5178
    @donbosco5178 2 ปีที่แล้ว +20

    கொரோனா கொடுமையில் மாட்டிக்கொண்ட மாணவர்களின் பயம் இது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் தனது தரத்தை குறைத்துக் கொண்டதாகும்.

  • @srinivasansrinivasan8393
    @srinivasansrinivasan8393 2 ปีที่แล้ว +35

    Brand of SSN💥😬,, govt must take responsibility for govt clg..

  • @boraboraVbora
    @boraboraVbora 2 ปีที่แล้ว +38

    SSN- placements is the reason 🔥🔥🔥

  • @vaaparah1016
    @vaaparah1016 2 ปีที่แล้ว +30

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சேராதிங்க ஆசிரியர்கள் வரமாட்டார்கள் நீங்களாக தான் படிக்கணும் நிர்வாகம் வேஸ்ட் அதிக அரியர் வரும் தங்கமாக கல்லூரியில் சேர்ந்தால் தகரமாக வெளியே அனுப்புவார்கள்

    • @mr.z612
      @mr.z612 2 ปีที่แล้ว +3

      Nejamave than solluriya bro

    • @vignesh6814
      @vignesh6814 2 ปีที่แล้ว +6

      yes naanum AU than. unmai than stafs eh varamattanga nammalathan padikkanum staf side la irundhu oru help uhm varadhu😮‍💨

    • @phdashok
      @phdashok 2 ปีที่แล้ว +6

      Don't spread false news without knowing any basic.
      Main campus couldn't fill the courses like polymer, food technology, textile technology where students are not showing interest.
      Private even 40% marks can join by paying donation and lectures are just name sake recruited for 15000 salary.
      Just for CSE IT AI Data Science course people rushing towards private without checking of any quality. Our parents are just greedy not having any basic knowledge on education.

    • @SankarSankar-ft9hs
      @SankarSankar-ft9hs 2 ปีที่แล้ว +4

      Unmai than brother

    • @vignesh6814
      @vignesh6814 2 ปีที่แล้ว +4

      yow naan cse ya adhukke stafs varamatraanuga🤣

  • @sumib6986
    @sumib6986 2 ปีที่แล้ว +29

    Institute of eminence குடுக்க வந்த central govt.ட துரத்தி விட்ட பெருமை Chepak சேகுவேராவையே சேரும். வாழ்த்துக்கள் Anna University. Good Improvement.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +2

      Well said

    • @muralidharansomasundaram1509
      @muralidharansomasundaram1509 2 ปีที่แล้ว +1

      சேப்பாக்கம் சேகுவாரா Senate member. எப்படி உருப்படும்?

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว

      எல்லாம் துட்டு

  • @ramasamy3450
    @ramasamy3450 2 ปีที่แล้ว +25

    அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகமாகி தரம் குறைந்து விட்டது

  • @rathinammahes8032
    @rathinammahes8032 2 ปีที่แล้ว +16

    Well..this is an option for the average student and also for low & middle-class family students

  • @santhoshtamilan9680
    @santhoshtamilan9680 2 ปีที่แล้ว +36

    இந்தக் காணொளி காணும் முன்பே தனியார் கல்லூரி விளம்பரம் வருகிறது அதற்கு என்ன பதில் சொல்கிறாய் இதுதான் வர்த்தகம் வயல் மாணவர்கள் மூழ்கி விட்டார்கள் அரசால் தரமான கல்லூரியும் கல்வியையும் தர முடியாது என்பது மாணவர்களுக்கு தெரிந்து விட்டது அரசால் ஒன்னும் செய்ய முடியாது இழுத்து மூடுங்கள் உங்கள் கல்லூரியை அட்மிஷன் ப்ராசஸ்க்கு வந்தால் ஒரு மரியாதை கூட கொடுக்க மாட்டீர்கள் விவரம் கேட்டால் ஒழுங்கான பதில் கூட சொல்ல மாட்டீங்க அப்புறம் எப்படி மாணவர்கள் படிக்க வருவாங்க உங்ககிட்ட எங்க கம்யூனிகேஷன் நல்லா இருக்கோ அங்க தான் போய் படிப்பாங்க அரசு ஊழியர்களால் அதை கொடுக்க முடியுமா? அரசு ஆசிரியர்களால் அதை கொடுக்க முடியுமா? தலகாணம் பிடித்தவர்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 ปีที่แล้ว +1

      ஒரு தொலைக்காட்சியில் ஆன்லைன் ரம்மி தற்கொலை செய்தி வரும் அது முடிந்ததும் அதே நேரத்தில் ஆன்லைன் விளையாடி பணம் வெல்லுங்கள் என்று சரத் குமார் விளம்பரம் வரும் இதுதான் பா வியாபாரம்

  • @murugesanmech7382
    @murugesanmech7382 2 ปีที่แล้ว +3

    Teaching fellow doing the job at anna university instead of a permanent Assistant professor(AP). The next generation of highly qualified teachers was not there due to politics. If anna university recruits one more AP batch with low quality, surely anna university will face trouble. Some permanent faculty (Last latch) in Production Technology at MIT are not talented; they must through corruption. Government has to take action in the future to secure student welfare.

  • @vigneshlvm5060
    @vigneshlvm5060 2 ปีที่แล้ว +24

    கல்வியின் தரத்தை உயர்த்தாமல் பொறியியல் படித்தால் swiggy , zomoto வில்தான் வேலை செய்யும் நிலைமை வரும்

    • @vihalkaviyarau9044
      @vihalkaviyarau9044 2 ปีที่แล้ว +4

      Eppavum engineering ye kora solratha vittutu ellarkittayum engineeringa purinju padikka sollunga

    • @rekhaamarnath523
      @rekhaamarnath523 2 ปีที่แล้ว +2

      @@vihalkaviyarau9044 correct ah solita bro 👍

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +2

      என் உறவினர் மகன் ஒருவர் B.E. Mechanical engineering ஒரு உள்ளூர் பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக தனது தந்தைக்கு உதவியாக சிறிய மளிகைக்கடையில் வேலை செய்கிறார். படிப்பு செலவு மூன்று லட்சம். மேலும் அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. மனம் வலிக்கிறது. இது போல தமிழ் நாட்டில் எத்தனை லட்சம் பேர் உள்ளனரோ?

    • @vigneshlvm5060
      @vigneshlvm5060 2 ปีที่แล้ว

      @@vihalkaviyarau9044 na engineering kora sollala brother,except IIT&NIT veru endha college la padichalum manappadam panni dhan padikka vendiyadha irukku, neengalae sollunga ithu unmai dhanae and i am also BE EEE

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 ปีที่แล้ว +8

    அண்ணா பல்கலை கலகத்தில் நிறைய courses உள்ளது. மாணவர்கள் computer science, ECE
    Fill ஆனா பின்னர் private கல்லூரிகளில் உள்ள computer science, ECE Fill ஆகும். தனியார் கல்லூரிகளில் நிறைய courses இருக்காது. Main courses மட்டுமே இருக்கும் ஆதலால் மாணவர்கள் அண்ணா university இல் Main courses கிடைக்காதவர்கள் தனியார் கல்லூரியில் சேருகிறார்

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 ปีที่แล้ว +2

      இது எல்லா வருடங்களும் இருக்குற ஒரு விஷயம் தான நண்பா. அப்பொழுதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகம் தானே முதல் இடத்தைப் பிடிக்கும். ஆனால் இந்த வருடம்? உண்மை என்னவென்றால் அண்ணா பல்கலைக்கழகம் அதன் தரத்தையும் மதிப்பையும் இழந்துவிட்டது. கூடிய சீக்கிரம் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலையை அறிவார்கள். மற்றும் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் படிக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இருப்பினும் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக SSN கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை. இருப்பினும் அதுதான் சிறந்தக் கல்லூரி என்று அனைவருக்குமே தெரியும் இதை யாரும் மறுக்க முடியாது.

  • @inxi8987
    @inxi8987 2 ปีที่แล้ว +35

    quota professors..no quality education...no extra curricular...anna university campus is gone for good students

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 ปีที่แล้ว

      Ews na enathu da mutta payale😡

    • @srikrishna2561
      @srikrishna2561 2 ปีที่แล้ว +1

      @@dhanrajthangam9615 Economically Weaker Sections.

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 ปีที่แล้ว

      @@srikrishna2561 avan quota la sila peru mtm than poranga nu solran ella community kum reservation irukunnu theriyathu pola avaruku😡

    • @kksk8737
      @kksk8737 2 ปีที่แล้ว

      உண்மை

  • @gauthamsakthi
    @gauthamsakthi 2 ปีที่แล้ว +12

    Private colleges having tie up with MNC companies, so they provide job assurance.
    In government colleges students are struggling to survive

  • @irontailz7rr
    @irontailz7rr 2 ปีที่แล้ว +3

    Pasanga usharagittanunga nallavela👌

  • @a1_maran79
    @a1_maran79 2 ปีที่แล้ว +26

    Power of SSN 🔥🔥🔥🔥🔥

  • @techtech8995
    @techtech8995 2 ปีที่แล้ว +50

    தனியார் கல்லூரி பெயர் சொல்லுங்கள்
    SSN than andha college

  • @subramaniamk8844
    @subramaniamk8844 2 ปีที่แล้ว +6

    2021 ஆண்டு திருநெல்வேலி அரசுபொறியியல் கல்லூரி TFC சென்டரில் விண்ணப்பம் செய்து அவர்கள் தரப்பில் குறைபாடு காரணமாக அனுகும் போது கல்லூரி முதல்வர் நடந்த முறை அரசு ஊழியர் போல் நடக்க வில்லை வேற எப்படி உங்கள்மேல் நம்பிக்கை வரும்

  • @mysterymind7978
    @mysterymind7978 2 ปีที่แล้ว +50

    Ama athuku teach panna than students varuvanga......Naanum Anna University student than ...Inga onnum teach panna matanunga......Nalla teach pannama yaee salary vangitu povanunga.... Arrear matum nalla poduvanunga....Yarum Inga varathinga😡😡😡😡😡😡😡😡

    • @mysterymind7978
      @mysterymind7978 2 ปีที่แล้ว +7

      Environment ellamaee nalla irukum.... except staffs

    • @The_vibe_songs_
      @The_vibe_songs_ 2 ปีที่แล้ว +1

      @@mysterymind7978 Ella couresum ippadiya ennaku Anga thaan mechanical engineering ( Tamil medium ) kidaichuruku please reply

    • @yaaro_naan8626
      @yaaro_naan8626 2 ปีที่แล้ว +1

      @@mysterymind7978 which course bro neenga?

    • @suwin3579
      @suwin3579 2 ปีที่แล้ว +1

      Entha campus nenga

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 2 ปีที่แล้ว

      @@The_vibe_songs_ tamil medium ah🙂

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +1

    அண்ணா பல்கலைகழகத்தில் நடத்த மாட்டார்கள் பெயல் ஆக்குவார்கள் . அண்ணா பல்கலை கழக உருப்பு கல்லுரிகளில் மார்க் 0/20 கிடைக்கும். தனியார் கல்லூரிகளில் 20/20 இன்டர்நல் மார்க் கிடைக்கும். கல்லூரி போகாவிட்டாலும் தேர்வு எழுத முடியும்

  • @priyakumar8652
    @priyakumar8652 2 ปีที่แล้ว +1

    It is SSN college of Engineering..no one can beat the standard of that college 👍❤️

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 2 ปีที่แล้ว +7

    அண்ணா யுனிவர்சிடியில் மாணவர்கள் தங்கள் திறமையில்தான் முன்னேற வேண்டும். மிகவும் ஸ்ட்ரிக்டான வேல்யுவேசன் காரணமாக அரியர்ஸ் இல்லாமல் பாஸ் செய்வது மிகவும் கடினம். பிராய்லர் கோழிப் பண்ணையில் படித்து நல்ல மார்க் எடுத்தவர்களால் சுயமாகப் படித்துப் பாஸ் செய்வது மிகவும் சிரமம்.

  • @perfect_man6263
    @perfect_man6263 2 ปีที่แล้ว +10

    For all those who are saying anna university has other courses except core ella varusamum Irundhadhu thane Enna ipa thaan start aagirukka maari soldringa ella varusamum 1st thane vandhutu irundhadhu🙄!
    The bitter truth is It has lost its standards except core dept
    Pov: NO OFFENSE

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 ปีที่แล้ว +1

      Aama bro CEG verum name dhaan placements onnumey illa

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 ปีที่แล้ว +1

    Government teachers get high payment but not good teaching so that is real problem

  • @Ashwath95
    @Ashwath95 2 ปีที่แล้ว +1

    Nalla padikira students yum fail poduranga kasu kaga romba worst😡

  • @shr011104
    @shr011104 2 ปีที่แล้ว +14

    SSN rules!

  • @commonguy7
    @commonguy7 2 ปีที่แล้ว +39

    main reason is anna university has many other groups other than cse. but ssn has only less other groups. that is the reason

    • @tamilarasanradhakrishnan5240
      @tamilarasanradhakrishnan5240 2 ปีที่แล้ว +4

      Don't look at the college CEG but look at the quality of education in Pvt. Colleges.

    • @commonguy7
      @commonguy7 2 ปีที่แล้ว +5

      @@tamilarasanradhakrishnan5240 except ceg and mit and gct, other govt clgs are poor

    • @tamilarasanradhakrishnan5240
      @tamilarasanradhakrishnan5240 2 ปีที่แล้ว +4

      It's not all Pvt colleges ,I talk about only the top 20 Pvt colleges.Even in what u consider CEG,MIT, GCT teachers less govt. selected and mostly consolidated salary basic and selected on menu grounds.See the ground reality and don't persue on legacy basis.

    • @ntgchutti
      @ntgchutti 2 ปีที่แล้ว +1

      @@tamilarasanradhakrishnan5240 rip english....nee laa advice tariya ....mooditu po

    • @phdashok
      @phdashok 2 ปีที่แล้ว +2

      Parents are rushing towards computer based education where in private colleges changed most of computer based like CSE IT AI Data Science etc.
      But Govt engg colleges mainly have Civil mech EEE CSE. Here CSE only filling.
      Poor parents not understanding the value of core engineering.
      This is business trend set by private colleges.
      Qualified teachers are there in govt colleges.
      Don't intrept Iat trend and core admission in Anna University

  • @mukundan7135
    @mukundan7135 2 ปีที่แล้ว +1

    SSN is no.1 college 🔥💥

  • @manikandanm63
    @manikandanm63 2 ปีที่แล้ว +18

    Ssn college of engineering Chennai nu sollunga

  • @periyssamy5282
    @periyssamy5282 2 ปีที่แล้ว +1

    உயர்கல்வி அமைச்சர் கவனிக்க வேண்டும்

  • @rekhaamarnath523
    @rekhaamarnath523 2 ปีที่แล้ว +10

    Middle class people elam ssn la padika mudiyathu.romba over fees structure.when comparing to ssn, ceg than best.always rocking Anna University 👍👍👍👍

  • @sharleyratha1391
    @sharleyratha1391 2 ปีที่แล้ว +10

    Hostel rooms the ambience should improve a lott moree

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 ปีที่แล้ว

    அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கலாம் தான் கட்டணம் குறைவுதான்.ஆனால் மற்றவர்களுக்கு இடம் கிடைக்காதே.தனியார் கல்லூரியில் கட்டணம் அதிகம்தான் என்ன செய்ய?.

  • @kavin546
    @kavin546 2 ปีที่แล้ว +7

    434 engineering college only in Tamilnadu 2021report ..not 478 College .
    226 college are in Black list ..😷😷😷🙄🙄

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 2 ปีที่แล้ว

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ரிசல்ட் maths 1 Maths 2 and act Basic Eee engineering Mechanics போன்ற பாடங்கள் சரியாக எடுப்பது இல்லை முதல் பருவம் கல்லூரி ஆரம்பிப்பது சில பல காரணங்களால் தாமதமாகிறது மற்றும் மழை பல இயற்கை சீற்றங்கள் கல்லூரி விடுமுறை உடன் பருவ தேர்வு ஆசிரியர் மாணவர்கள் கணக்கு மற்றும் பிற ஆசிரியர்கள் கவனிப்பது மாணவர்களிடையே குறைவு முதல் இரண்டு சைக்கிள் டெஸ்ட் மற்றும் செமஸ்டர் தேர்வை வைத்து மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது முதல் செமஸ்டர் அவர்களுக்கு புதியது சரியான வழிகாட்டி இல்லை 2018 பிறகு அண்ணா பல்கலைக்கழகம் பல பிரச்சினைகள் ரிசல்டில் இருந்ததால் யாரும் வர விரும்புவதில்லை அண்ணா Ac tech வளாகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் டியூடர் சரியாக இல்லை இங்கு கணக்கு EEE மற்றும் EMech கிண்டி கல்லூரியிலிருந்து எடுப்பதால் மாணவர் ஆசிரியர் relationship இல்லை வேலைவாய்ப்பு சரியாக கொடுப்பது இல்லை டெக்ஸ்டைல் செராமிக் போன்ற பிரிவுகளுக்கு வேலைவாய்ப்பு சரியாக கொடுத்து வழங்க படவில்லை அண்ணா பல்கலைக்கழகம் பெயரை வைத்து தான் பல மாணவர்கள் வருகின்றனர் கெமிக்கல் இன்ஜினியரிங் பெட்ரோலியம் இரண்டும் ஒன்று தான் கெமிக்கல் இன்ஜினியரிங் கொடுக்கும் priority petroleum engineering கொடுப்பது இல்லை தற்போது நிர்வாகம் சரியாக இருக்கிறது மாணவர்களும் புரியாத பாடத்தை ஆசிரியருடன் கலந்துரையாடி பயம் போக்கி நன்றாக படிக்க வேண்டும் ஏசி டெக் நிறைய பகுதி நேர ஆசிரியர் நிறைய problematic theory hours basedsalary so சரியாக எடுப்பது என்பது கடினம் 2000 சேர்ந்த பலர் டிகிரி வரவில்லை வேலைவாய்ப்பு college of engineering கொடுக்கும் priority Ac tech கிடைப்பதில்லை எம்ஐடி என்றுமே the best each and every student mentor there teacher student relationship was excellent MIT campus 100/100

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 ปีที่แล้ว +6

    S.S.N,SriVenkateshwara etc

  • @s.duraiarasu8987
    @s.duraiarasu8987 2 ปีที่แล้ว +2

    Really some students were not aware of government college and it's admissions.... That's shows

  • @user-hp2dx5nu6h
    @user-hp2dx5nu6h 2 ปีที่แล้ว +1

    Anna University cash venuna students ku fail potu revaluation la vara amount adikira aakinga💦💦

  • @kirankeshav4989
    @kirankeshav4989 2 ปีที่แล้ว +2

    Nalla padikura students kuda arrear kasu kaaga fail panna Eppadi thaan aagum 🤣🤣🤣🤣🤣🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @kavithagunasekaran4919
    @kavithagunasekaran4919 2 ปีที่แล้ว +14

    Request to government
    Please increase the placement and good education in government colleges

    • @sheeraahmed
      @sheeraahmed 2 ปีที่แล้ว +1

      ippovum placement packagela ceg,mit adichukka yendha college-um kedayadhu

    • @kavithagunasekaran4919
      @kavithagunasekaran4919 2 ปีที่แล้ว +3

      @@sheeraahmed y SSN, PSG etc

    • @tamilarasanradhakrishnan5240
      @tamilarasanradhakrishnan5240 2 ปีที่แล้ว +4

      @@sheeraahmed Because of bright students soon that era will end.Without quality even the placement companies will suffer ultimately.Because of Govt. MOUs they survive.

    • @karthi7102
      @karthi7102 2 ปีที่แล้ว +1

      @@tamilarasanradhakrishnan5240 ena da end government clgs sari Ilana education eh collapse agirum private istathuku fees poduvan Panam ilathavan ena panuvan very soon anna university regain its standards .......

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 ปีที่แล้ว +3

      @@sheeraahmed yaaru ya nee 😂😂😂🤣🤣. CEG la placements percentage 36% and MIT la 40%. SSN la 98% highest package 1.17 crore. And yes CEG and MIT ah beat pannavey mudiyaathu 😂😂🤣🤣🤣

  • @manju.s1841
    @manju.s1841 2 ปีที่แล้ว +4

    தேர்ச்சி விகிதம் குறைவு

  • @drsundaram4748
    @drsundaram4748 2 ปีที่แล้ว +1

    Just like govt transport v r running this. V can rent these colleges and hire part time people who an teach well. V can save govt money and serve public.v must fix responsibility for the teachers and administrators.

  • @swethamohan5500
    @swethamohan5500 2 ปีที่แล้ว +8

    SSNite..💥

  • @DineshkumarY9
    @DineshkumarY9 2 ปีที่แล้ว +2

    Infrastructure development is needed nu ipa tha govt ku theriyutha 🤣🤣🤣

  • @ilhamtuitionacademy1290
    @ilhamtuitionacademy1290 2 ปีที่แล้ว +2

    SSN
    PSG
    CIT
    MADURAI THIYAGARAJAN
    ST JOSEPH

  • @kathirkathirselvan1982
    @kathirkathirselvan1982 2 ปีที่แล้ว

    இதிலிருந்து தெரிகிறது அமைச்சர் பொன்மொழியின் பண்டவாளம் என்னன்னு

  • @mohamedharith566
    @mohamedharith566 2 ปีที่แล้ว +2

    Nalla mudivu
    Le me AU student

  • @kim-kw3wu
    @kim-kw3wu 2 ปีที่แล้ว +2

    Ipo Anna University good or bad ????😌😌😌😌

  • @sramay123
    @sramay123 2 ปีที่แล้ว +3

    the funny fact is other than core engg jobs are few. Core engineering has become liability to students, no jobs/salary equivalent or less than 10k. Most go to USA etc All are colleges are same. But one fact is few hundred PSU job goes to all states except TN since GATE exam no one bother. That is why NLC recruit mostly from other States. Here Govt is a mafia running Medical college talk about NEET only never about JEE/GATE etc. IIT Chennai in in TN and ruled by Telugu only. Shame on voters of TN still voting this Mafia kings.

  • @mohamedabdulkader4313
    @mohamedabdulkader4313 2 ปีที่แล้ว +2

    arrear vaika vachu nala samparikuranga

  • @velmurugans9763
    @velmurugans9763 2 ปีที่แล้ว +5

    Stalin than varaaru 😧😲

  • @_v3fitx46__5
    @_v3fitx46__5 2 ปีที่แล้ว +6

    SSNian ⚡

    • @kaviyakavya5423
      @kaviyakavya5423 2 ปีที่แล้ว

      Bro evlo fees bro anga..pls sollunga bro

    • @amanbasha7575
      @amanbasha7575 2 ปีที่แล้ว

      @@kaviyakavya5423 2laks something nu nenaikiran

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    Why Anna University was discarded and shifting of students to private Institutions.

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว

    சேப்பாக்கம் சேகுவாரா board member..கல்வியின் தரம் அப்படி தான் இருக்கும்

  • @alamualamu6634
    @alamualamu6634 2 ปีที่แล้ว +15

    SSN college thana.....

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 2 ปีที่แล้ว +11

    எனக்கு. Chennai institute of technology
    கல்லூரியில் சீட்டு கிடைத்துள்ளது இந்த கல்லூரி நல்ல கல்லூரியா ?

  • @thar7694
    @thar7694 2 ปีที่แล้ว +5

    நல்ல கல்லூரியில் படித்தால் தான் வேலை கிடைக்குமா அப்படி கிடைக்கவில்லை என்றால் என்ன பண்ணுவது? எனக்கு ரொம்ப பயமா இருக்கு my cutoff 124.5 dhan பியூச்சர் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு

    • @ilhamtuitionacademy1290
      @ilhamtuitionacademy1290 2 ปีที่แล้ว +1

      Padikumpothu olunga padicha nalla cut off vanthurukum... Ipo ukkanthu aluthu ena use... Ur not eligible for engineering

    • @rsathya
      @rsathya 2 ปีที่แล้ว +6

      Illa thambi unnal mudium try pannu.enimel nalla padi pa. நல்ல friendship follow Pannu thambi.

    • @thar7694
      @thar7694 2 ปีที่แล้ว +1

      @@rsathya thank you Anna enimey padipen

    • @rsathya
      @rsathya 2 ปีที่แล้ว +1

      @@thar7694 payappudamma நல்ல படி பா.all is well

    • @rsathya
      @rsathya 2 ปีที่แล้ว +2

      நல்ல காலேஜ் படித்தல் தான் வேலை கிடைக்கும் என்று இல்ல பா. செய்ற வேலை நல்ல செய்தல் போதும்.சோ enimal நல்ல படி பா

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 2 ปีที่แล้ว +12

    நல்ல வர்ணம் அடிக்கனும்.தென்னங்கன்னு மாங்கன்னு வைக்கனும்.

    • @spaf7835belum
      @spaf7835belum 2 ปีที่แล้ว +1

      Bro 😆 nalla sonninga ivanunga atha mattumthan seivanunga govt clg la atha kooda pannamaattanuva aprm epdi ivange education standard ah improve pannuvanunga 😂

  • @Maddiverse6300
    @Maddiverse6300 2 ปีที่แล้ว +2

    Neenga november la college thorandha appidi dhaan aagum 🙄

  • @loki7365
    @loki7365 2 ปีที่แล้ว +25

    Yow ceg la 840 seats ssn la 480 seats difference therinjiko 87 percent ssn 86 percent ceg solla pona ceg than no.1

    • @sabreensadhak2545
      @sabreensadhak2545 2 ปีที่แล้ว +8

      And ceg la Civil Tamil medium and Mech Tamil medium iruku.. Usually it will be filled in round 2 only. So u can't compare Ceg with SSN

    • @karthi7102
      @karthi7102 2 ปีที่แล้ว +1

      @@sabreensadhak2545 Correct bro

    • @ntgchutti
      @ntgchutti 2 ปีที่แล้ว +1

      Yes these rich people need to feed their child with a spoon ....so they are brain washed to pvt clgs and they are talking like this.......they are not seeing the education quality ....they are seeing comfortablity like bus facility ,hostel improvement etc....

    • @karthi7102
      @karthi7102 2 ปีที่แล้ว

      @@ntgchutti sir eh kola massuh R8 bro

    • @pradeepkm9540
      @pradeepkm9540 2 ปีที่แล้ว +1

      @@ntgchutti bruh 😂what quality education u get in ceg?😂😂

  • @kathirkathirselvan1982
    @kathirkathirselvan1982 2 ปีที่แล้ว

    எல்லாமே ஒரு நாடகம் தான் இது திமுக அரசின் நாடகம் மற்றபடி ஒன்றுமில்லை ஒன்றுமில்லை

  • @palaniappankarthik
    @palaniappankarthik 2 ปีที่แล้ว +3

    Anna University is wholesale drainage

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 หลายเดือนก่อน

      The staff is a combination of ignorance, insolence and arrogance. I, now 80, and my wife , now 75, studied there. Worst teachers from those times till now. When in class we pointed out blunders in their teachng they simply failed us in the examinations. We studied ourselves and succeeded in life with our children and grand children abroad.

  • @AjayKumar-bm9mu
    @AjayKumar-bm9mu 2 ปีที่แล้ว +5

    Iam ssn student 👩‍🎓🔥💪

  • @TechnoTamizhaTamilYoutuber
    @TechnoTamizhaTamilYoutuber 2 ปีที่แล้ว +5

    Ashwin sir 🤗

  • @jemiraj2128
    @jemiraj2128 2 ปีที่แล้ว +2

    In anna university lot of caste politics

    • @vishwa23_
      @vishwa23_ 2 ปีที่แล้ว +1

      💯🥲

  • @yashrafbasha8
    @yashrafbasha8 2 ปีที่แล้ว

    May be because of tamil medium course of engineering

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 2 ปีที่แล้ว +2

    No teaching,no coaching, no food , no cleanliness ,yaru varuva.....
    Perngaya empty dappa....

  • @SanjayKumar-px6xo
    @SanjayKumar-px6xo 2 ปีที่แล้ว

    No 1 cm

  • @gnanaprakasamn6969
    @gnanaprakasamn6969 2 ปีที่แล้ว +1

    No department/institution governed by govt will perform well. Reason no responsibility/accountability even after paying huge salary. Politics/corruption at all level. Further decrease in quality is dravidian model.

  • @palanisamy4456
    @palanisamy4456 2 ปีที่แล้ว +1

    Talk to RN RAVI 😂

  • @sadstatus-yu1bl
    @sadstatus-yu1bl 2 ปีที่แล้ว +17

    I am SSN 😁

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 ปีที่แล้ว +1

    All india ranking அடிபடையில் அண்ணா university 10 வது இடம் உள்ளது

  • @digeshm227
    @digeshm227 2 ปีที่แล้ว +1

    Anna university vendam ser aathinga waste 😶😶

  • @jeeva1
    @jeeva1 2 ปีที่แล้ว

    Because ceg la neriya course irukun

  • @karthickramesh5596
    @karthickramesh5596 2 ปีที่แล้ว +1

    SSN College of engineering😎

  • @balamurugans1504
    @balamurugans1504 2 ปีที่แล้ว

    ssn college culture.... thats y students are willing to join that college....

  • @subbulakshmig1636
    @subbulakshmig1636 2 ปีที่แล้ว +2

    Koodiya seekiram govt education naiyum pvt kae koduka pothu like railway and bus .There may be a chance

  • @anonymousstr5313
    @anonymousstr5313 2 ปีที่แล้ว +8

    anna university naasama pova 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤮🤮🤮🤮🤮🤮

    • @mr.z612
      @mr.z612 2 ปีที่แล้ว

      Yen bro

    • @ntgchutti
      @ntgchutti 2 ปีที่แล้ว +1

      Mark eduka mudiyatha dogs is crying hard 🤣😹😹😹😹🤡cry hard kid ...

    • @தலவெறியன்-ச4ம
      @தலவெறியன்-ச4ம 2 ปีที่แล้ว +2

      @@ntgchutti mark edukkalena ennada

  • @dr.g.marimuthu1893
    @dr.g.marimuthu1893 2 ปีที่แล้ว

    Vacancy of assistant professor above 100000 in India

  • @kspdpm6309
    @kspdpm6309 2 ปีที่แล้ว +5

    Deemka natin sabakkedu

  • @unknowntamizha2683
    @unknowntamizha2683 2 ปีที่แล้ว

    Other than ANNA UNIVERSITY,......SSN overtakes allover tamilnadu

  • @rajivsd69
    @rajivsd69 2 ปีที่แล้ว

    Govt colleges in name of brand only no quality.

  • @maheswaran4036
    @maheswaran4036 2 ปีที่แล้ว +8

    எதாவது கொளுத்தி போட வேண்டியது.....

  • @godson8387
    @godson8387 2 หลายเดือนก่อน

    Neenga nalla quality la education kudutha een nanga private colleges porom karanam government than dravida model😂😂😂😂

  • @aathithguru8108
    @aathithguru8108 2 ปีที่แล้ว

    Very good dmk government

  • @manimegalai8793
    @manimegalai8793 2 ปีที่แล้ว

    Mm

  • @akashvelavan5529
    @akashvelavan5529 2 ปีที่แล้ว +10

    Na psg...😆😆

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 ปีที่แล้ว

    Ponmudi erukum varai rvanum seramattan.

  • @Baskarbasi7
    @Baskarbasi7 2 ปีที่แล้ว

    2022 First 1000 rank students.
    Psg la 195 students joined and ssn la 115 students.

  • @tamilmix1714
    @tamilmix1714 2 ปีที่แล้ว

    Kadaiya sathu

  • @abuthaheer6430
    @abuthaheer6430 2 ปีที่แล้ว

    ramakrishna college cbe bettera

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 ปีที่แล้ว

    எல்லாம் தற்கொலை பயம் தான் காரணம்

  • @trstheking6470
    @trstheking6470 2 ปีที่แล้ว +9

    Ssn nu solrathuku enna

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 2 ปีที่แล้ว +1

    VIT tops anna university in nirf ranking

  • @JoyBoyHaki
    @JoyBoyHaki 2 ปีที่แล้ว +1

    PSGians 😎

  • @ajithkumarece889
    @ajithkumarece889 2 ปีที่แล้ว

    Oru perajanam mu illa